அடிக்கடி குணங்களை மாற்றும் மனிதர்கள்! Bava Chelladurai latest speech | Story Telling

  Рет қаралды 33,918

Vi Talkz

Vi Talkz

Күн бұрын

Пікірлер: 11
@muthamilselvanmuthuthevar9144
@muthamilselvanmuthuthevar9144 Жыл бұрын
கடைசீல...பவாவின் அடையாளத்தை பிக் பாஸ் ஆக்கீட்டீங்களேடே...! தொயரத்தே...!
@sundarkgt
@sundarkgt Жыл бұрын
மனிதன் ஒரு மகத்தான சல்லிபய 😅❤
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
🙂🙃
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
15:15 15:51 ❤🙏❤
@kaverikavandan9435
@kaverikavandan9435 Жыл бұрын
மனிதனுக்குள் மனிதம் எங்கோ ஒளிந்து கொண்டுள்ளது. அதை தன் விளக்கால் வெளிச்சம்போட்டு காட்டுகிறார் பவா..
@seeniayyahseeniayyah4384
@seeniayyahseeniayyah4384 Жыл бұрын
மனிதன் சல்லிபய வார்த்தை சரியானது
@IbrahimSifa
@IbrahimSifa 5 күн бұрын
இந்த பவா வின் ஏழை நண்பர்கள் யார் தெரியுமா நண்பர்களே,No.1.மம்முட்டி No.2.கனிமொழி, No.3.சைக்கோ பாலா No.4.பாப்பானின் ஊது குழல் மாவு பாக்கெட் புகழ். ஜெயமோகன்.
@rajappasubbiah8685
@rajappasubbiah8685 Жыл бұрын
பாவா எதைப் பேசினாலும் மனிதம் ஒளிரும் அல்லது மறைந்து இருக்கும்
@andalramani6191
@andalramani6191 8 ай бұрын
எழுத்தாளர்களுக்கும் அவர்கள் எழுத்துக்கும் ரொம்ப ஓவரா மேக் அப் போட்டு காட்டுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உங்கள் உரையால் அவர்களை பிராஸோ போட்டு தேய்த்து பள பளக்க வைக்கிறீர்கள்.
@shajahanmiskeen9218
@shajahanmiskeen9218 Жыл бұрын
Bava chella thurai tamili ilakkiyemiyi illaya tamil mozi enbadu adipadai ilakkiyam aanam ungal kanali perumbalum mazayaliyei mun nirithuvaduen thamil ilakkiyavadi illaya avargalieean parziya padutha koodadu baradi illamal inga ilakkyam illata bramanana thandi vanderi bramananai tandi ulagin mudal mozi thamili tamiliai thirudi vazkai nadathu malayaliyai mun niruthi ungal kanoliyainaan nerya parkirein sombu thookadinga tamila mun nirithi pudi pudu ilakkiyathai edir parkkiren naan niraya book padipavan kalam maryadal vasippu enbadu ven verayam enbadu pol thottarthai erpadithi vittadu ungal kadai kal
@kaverikavandan9435
@kaverikavandan9435 Жыл бұрын
ஒவ்வொரு மொழிக்கும் / இலக்கியத்திற்கும் ஒரு தனி சிறப்புண்டு. அந்தச் சிறப்பை பவா அவர்கள் வெளிப்படுத்துகிறார் அவ்வளவுதான். இங்கு இலக்கியப் பார்வைதான் முக்கியமே தவிர மொழியல்ல என்ற உணர்வு போதுமானது.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН