விவசாய நிலம் அரசு மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூபாய்.2,00,000/- என்று உள்ளது நாங்கள் 76 சென்ட் நிலத்தை விற்பனை செய்ய போகிறோம் இதற்கு மதிப்பு முத்திரை தாள் மற்றும் பதிவு கூலி என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@poovarasis13774 ай бұрын
Government Fees 7% DD+2% Stamp fees=9% 18000 And documents charges=15000+18000= 33000
@36-pirakadheswaran.j72 ай бұрын
எந்த ஊர் நீங்க
@kamarajan14684 ай бұрын
விவசாய நிலம் குடும்ப சொத்து 12ஏக்கர்,சந்தை மதிப்பு ஒரு ஏக்கர் ரூ 5,00,000/ பாகபிரிவினை செய்து கொள்ள முத்திரை தாள் தீர்வுகட்டணம் ,பதிவு கட்டணம் எவ்வளவு ஆகும்
@nitroman8929Ай бұрын
Very informative thankss
@muthuirulappanmuthuirulapp9538Ай бұрын
En amma vilaikku vangiya idam 2 sent en peyarukku 1 sent elutha enna selavagum.
@VinothfdoVinothfdo-nf1cu5 ай бұрын
Baththiram bathivu yen ipothaiku banna mudiyathunu soldrangale.. yen...bathiram podamudiyama irukom...
@banumathi-to7gt3 ай бұрын
Thank you sir
@kowsalya.mkowsi9402Ай бұрын
Village side... Kuli nu solluvanga so apti explain panna mutiuma sir ....42 kuli ithuku evalo amount varumnu sollunga sir
@akskrish39245 ай бұрын
Additional ah bond paper kaasu pottu vanganuma?? Adu than stamp duty ku pay panrom Ila.. apparM eduku marukka bond paper ??
@RajaRaja-lw1xv3 ай бұрын
பாவம்ஏழைகள்
@moorthymanimegalai58244 ай бұрын
சதுரமீட்டர்ல கனகிடுவது சொல்லுங்க
@udayak44253 ай бұрын
சார் பத்திரம் type தமிழ் font என்ன
@seyedkasim5 ай бұрын
Usefulll information tq
@vinothraj54042 ай бұрын
Online gaindli ne vera iruku ana manual charge onnu kekkarangka athu eppadi sir
@sudar48093 ай бұрын
Hai bro sumall information
@rameshkumarg9598Ай бұрын
13 சென்ட் நிலம் அதில் வீடு கட்டி இருக்கிறது
@anugpappu51754 ай бұрын
Document correction erruku boss! father dead avaruku 73 age errukumboth avara register pannaru kiraiyam eppo than surveynumber thappunu therium z ku pathil 2 nu type pannirukanga! so typing mistakeku yarru porruppo avangala solratha ila appadi oru survey number illatha land'a register pannirukanga registration dept'a solrathanu theriyala! thirumbha documentku money sealavu panna mudiyathu yeanna boss panrathu?
@velmuruganvideo573 ай бұрын
Government kanthu vatti 10%
@Mohammed-k3t5f5 ай бұрын
What will be registration charges for building property?