இப்பொழுதுதான் கோடிஸ்வரர் கோவில் பற்றி சிந்திக்க வைக்கும் நேரத்தில் சாவிதுவார கோடி தரிசனம் அதி அற்புதம் ஆனந்தம் ❤ கோடான கோடி நன்றிகள் ❤ ஊரின் பெயரே கோடி ❤
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஆகா.மனம்.ஒருநிலைபெற. நம்முடைய முன்னோர்கள் ஈஸ்வரன் கோவிலை எப்படி கட்டி இருக்காங்க 🎉🎉❤ தியானம் செய்ய நல்ல இடம்
@vijayalakshmi1497 күн бұрын
நன்றி.வாழ்க வளமுடன்
@SkSk-fk2rg10 ай бұрын
சிவ சிவ
@dharanenthiradss1972Ай бұрын
சிவாய நம
@AlliM-o2dАй бұрын
பௌர்ணமி அன்று சித்தர்கள் அருவமாக வந்து செல்கின்றனர் திருவாமாத்தூர் அபிராமேஸ்வர் முத்தாம்பிகை அம்மா மற்றும் ஐந்து பூத லிங்கங்கள் உள்ளது அங்கு திரு வட்டப்பாறை உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் இந்த இரண்டு கோயிலாகும் சிவாயநம