எனக்கு தெரிஞ்சு ஹீரோக்கள் இப்படி செய்து கேள்வி பட்டதில்லை இவர் நிஜத்தில் ஹீரோ நீண்ட காலம் சிறப்பாக வாழ என் வாழ்த்து. 🙌🙌🙌🙌
@niyas43894 жыл бұрын
இவருக்கு இறைவன் பக்தி அதிகம் இருக்கு. முகநூலில் முருகனை அதிகம் பதிவிடுவார். நலமாக வாழணும் சார்.
@youcan43754 жыл бұрын
சினிமாவில் திமிராக வில்லனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்க்கையில் heroவாக இருக்கிறார்கள்...
@subasuba3804 жыл бұрын
Unmai than ji
@karthikeyankarthi20444 жыл бұрын
👍👍
@sureshtjaianjaneyasriramaj71704 жыл бұрын
இது சாபகேடு போல சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்வில் மிக நல்லவர்களாக இருக்கிறார்கள்
@youtune37614 жыл бұрын
Appoo hero kaaal ellam ?😀
@manivelofficial39584 жыл бұрын
Raguvaran
@manivelofficial39584 жыл бұрын
Nambiyar
@manivelofficial39584 жыл бұрын
Innum palar
@rameshramaswamy33754 жыл бұрын
@@youtune3761 நிஜத்தில் வில்லன்கள் தான் பெரும்பாலான ஹீரோக்கள்.
@arunaiyappan28614 жыл бұрын
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து மகிழும் நீங்கள் தான் உயர்ந்த உன்னத மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி நன்றி நன்றி
@arunm76354 жыл бұрын
Unmai
@veeramanikandan78902 жыл бұрын
👍
@manimekala15382 жыл бұрын
சூப்பர் சார் சூப்பர் சூப்பர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
@bamaaan9 ай бұрын
Crows - represent ancestors and forefathers. Dogs - Bhairavar
@கண்ணன்தமிழன்4 жыл бұрын
உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் ஐயாவை மதிப்போம் பாராட்டுவோம். பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
@babuks46974 жыл бұрын
நான் பார்க்கும் போது எல்லாம் சங்கர் சரக்கோடு தான் இருப்பார் புது வண்ணாரப்பேட்டையில் நான் கூட ஒரு முறை சொன்னோன் நீங்கள் சரியாக இருந்தால் நம்பியார் போல வரவாய்ப்பு இருக்கு என்று இன்று இருக்கும் சங்கரை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சங்கர்
@jmhprem28204 жыл бұрын
கிட்டத்தட்ட 7வருடமாக பழையவண்ணாரபேட்டை சிமென்ட்ரோட்டில் இருக்கும் அரசு R.S.R மகப்பேறு மருத்துவமனை வாசலில் பல பேர் பசியை ஆற்றிய நல்ல மனிதன்
@prakashkrish16654 жыл бұрын
Sir R. S. S. Hospital illa R. S. R Hospital
@jmhprem28204 жыл бұрын
@@prakashkrish1665 👍
@dhanasekaran96544 жыл бұрын
True sir
@parasuramandeceparasuraman1704 жыл бұрын
Real hero
@abmusicchannel30564 жыл бұрын
நீங்க நல்லா இருக்கணும்......... அண்ணா.
@R_Subramanian4 жыл бұрын
ஐயா மஹா நதி சங்கர் அவர்களின் வள்ளலார் கொள்கையில் பல உயிர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் சிறப்பு அவர் குடும்பத்துடன் பல்லாண்டு நலமாக வாழ பிராத்தனை செய்கிறேன்
@Vel22Jansi4 жыл бұрын
அன்னதானமே பிரதானம்... அன்பே சிறந்தது ❤🙏🙏
@thevarfilms42104 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான தல வாழ்த்துக்கள் தல சங்கர் இறையருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்க முருகனின் ஏழாம் பிறப்பாம் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் அருள் கிடைக்கட்டும்
@mahisanthosh49314 жыл бұрын
வைகை புயல் அண்ணன் வடிவேலுவுடன் தாங்கள் நடித்த மருதமலை திரைப்படம் ரொம்ப பிடிக்கும் அண்ணே....
@gopalakrishnanr5254 жыл бұрын
உண்மை இறை வழிபாடு ஒருவன் மனதை தூய்மைப்படுத்தும் என்பதற்கான சான்றுகளில் ஒருவர்.
@rajahmuthiah87264 жыл бұрын
ஒவ்வொரு உயிர்ர்களையும் மதிப்பது சிறந்தது, வில்லன்கள் எல்லோரும் நல்லவங்கள்,ஹீரோ எல்லாம் வில்லன்களாக
@b.seshadrid.m.e78784 жыл бұрын
சங்கர் அண்ணா உங்கள் ஜீவகாருண்ய சேவை தொடர என் வாழ்த்துக்கள்
@ShabeerAhmedKuwaitTamil2 жыл бұрын
திரையில் ஹீரோகளாக இருக்கும் பலர் நிஜ வாழ்வில் வில்லனாக இருக்கும் இந்த காலத்தில். திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ரியல் ஹீரோவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!!! 👏👏👏
@peaceandharmony40624 жыл бұрын
The symbol of humanity 🙏🏻🤲🙏🏻🤲❤️🤲🙏🏻🤲🙏🏻🌹🌹🌹🌹🇱🇰🇱🇰🇱🇰🇱🇰✝️☪️☸️☪️🕉️
@vallarasu258524 жыл бұрын
உங்களின் உருவத்தில் தான் இறைவன் இருக்கிறார் மெய் சிலிர்க்க வைக்கிறது சார் என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி சார் ஆதரவற்ற ஜீவன்களின் பசியை போக்கி மனித தெய்வம் ஜயா நீங்க 🙏🙏🙏
@sriramn1674 жыл бұрын
நீதான்யா மனுசன்🙏❤️👌👏🙏 உங்களை நான் வணங்குகிறேன் ஐயா🙏❤️ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏❤️🌹🔱🙏 ௐநமசிவாய🙏🔱🌹❤️🙏
@R.Bheem90354 жыл бұрын
மகாநதி சங்கர், நீ மகா மனிதநேயம் சங்கர். வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
@rmpandiyaraj52784 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏
@asvahkungfu95474 жыл бұрын
இறைஅருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லான்டுகள் ....வாழ்க
@jayaraman.r65624 жыл бұрын
அஜீத்துக்கு தல என்று பெயர் வைத்த நடிகர்
@jaikumarjai96914 жыл бұрын
💯💯💯
@ManiKandan-xy8hv4 жыл бұрын
😘
@indradevabhakt62444 жыл бұрын
Some of the takeaway from this video of this simple good man Mahaanadhi Shankar,.... @5:07,..kondral, andha pavathey naan anubavichu aaganum,.... @6:03,...Jeevarasigal ellam Arivu bayanga sharpu.... 06:52,...Vaaraa vaaram, Viyazha kizhamai ( Thursday ,..day for Guru ). @7:43,....Ollukatha kadaipiduchu poovoom,.... @8:25,..Maranam illaaa peruvaazhvai pera vaaipu irruku.... @8:32.....Guru bakthiyeeh kodi nanmai tharumm,.... Great thoughts !👍👍👍👏👏👏
@Giraffe0084 жыл бұрын
Even Actor KARAN is also helping animals ☺️💓
@RJC49924 жыл бұрын
மகாநதியில் கவனத்தைக் கவர்ந்து ,சினிமாவின் கரைகளில் புரண்டு ஓடி , இன்று அமைதி கொண்ட அலையாய் பயணிக்கிற சங்கர் சக உயிரினங்களை மதிப்பதில் கவனத்தை ஈர்க்கிறார் !!
@siva-kc7re4 жыл бұрын
தல-மகாநதி ஷங்கர் sir, we luv yu since 90s
@ramkumar-uh7kv4 жыл бұрын
Good human congratulation "Mahanadi" Shankar sir.....
@stephiestephie45384 жыл бұрын
Such a good human being ... reminds me of my dad ... my dad always feed street birds even if he doesnt go to work
@vijaykumarramaswamy74644 жыл бұрын
He is gem of person his concern towards dogs,birds amazing Excellent
@raguram29924 жыл бұрын
அருமை .. அருட்பெரும் சோதி
@vasanthkumar40634 жыл бұрын
இவர் கடவுளின் அருளால் மற்றும் நல்ல குணம் கொண்டவர்கள் இவருக்கு உதவ வேண்டும்
@janarthanbabu45084 жыл бұрын
Nice man.. With an ruf & tuf look... Hail.. சங்கர்... Sir... 🙏🏼👍🏻👌🏼
He's the real hero..God bless you and continue to do your great work Sir... I'm impressed...
@sairamann46684 жыл бұрын
Really a good transformation Nice to see His anmeegham feeding birds dogs charity feeding Good people spread goodness in society
@bharathiyadav16634 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@saravanansaravana81134 жыл бұрын
அண்ணா முருகன் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்
@tvsuja86274 жыл бұрын
Sir super 🙏🙏🙏🙏🙏🙏👍
@MichelE-vk3su4 жыл бұрын
Very.super actor.all.movie super.🎬🎞️👍
@siva-kc7re4 жыл бұрын
மிக்கநன்றி sir🙏நீங்களும், உங்கள் சுற்றாரும் வாழ்க வழமுடன்.
@ManiMegalai-lh4om2 жыл бұрын
அன்பும் கருணையும்தான் கடவுள் இது தெரியாத மனிதர்கள் தேடி தேடி அலைகின்றனர்
@sureindu56514 жыл бұрын
சார் உங்க குரல் என்னைக்குமே கம்பீரம் தான் சார். உங்கள் நடிப்பு என்னைக்கும் சிறப்பு தான், புல்லட் பைக் ல நீங்க வரும் தோரணை அந்த பைக், ஒரு கெத்து தான் சார். நல்ல மனிதர் நீங்கள். கம்பீரம் தான் மகாநதி சங்கர்.
@rajagopalek94534 жыл бұрын
மிகவும் வெள்ளந்தியான மனிதர். மனிதர்களுக்கு எவ்வளவு உதவினாலும் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால் பறவைகளும், மிருகங்களும் என்றும் பாசத்துடன் சுற்றிவரும்.ஆன்மீகத்தை தழுவினால் மனிதன் மாமனிதன் ஆகிவிடுகிறான். கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் இவர் இதயத்தில் இறைவன் குடி கொண்டி ருக்கிறான். ரஜினியும் இதைதான் கொள்கையாக வைத்துள்ளார் போலும். பொதுவில் தமிழர்கள் இரக்ககுணமுடையவர்கள் என்பது இவரை போன்றவர்களின் செயல்களால் நிரூபணம் ஆகிகொண்டே வருகிறது.
@karthikeyan38524 жыл бұрын
சகோதரர் சங்கர் அவர்களுக்கு தாங்கள் செய்யும் இந்த காரியம் என்றென்றும் என்றைக்கும் நின்றுவிடாமல் தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🏿🙏🏿🙏🏿
@ragus38934 жыл бұрын
When I saw first mahanadhi movie I'm so scare now I'm love n happy 🙏🙏
@mohamedrafi78994 жыл бұрын
Humanity is the biggest weapon..
@kumaresan68344 жыл бұрын
இறைவன் அருளால் நீடூழி வாழ்வாராக!
@Sajisangee9619 күн бұрын
இது போன்று இன்னும் இவர் செய்து கொண்டி இருக்கிறார் . இன்னும் நான் நேர்ல பார்க்கின்றேன்.அவரு புன்னகை முகத்துடன் ...வாய் இல்லாத ஜிவன்க்கு உணவு அளிக்கும் போழுது❤❤❤❤
Shankar sir you r the real hero.hands off from kerala.
@krishnakumars184 жыл бұрын
Muruga..Muruga..... 🙏
@POLLACHI-LIC4 жыл бұрын
அருமை அருமை வணங்குகிறேன்
@navlife95604 жыл бұрын
Even he do help many poor people in north Chennai hospitals.
@SAMPATHSHRI4 жыл бұрын
வாழ்த்துகள் சங்கர்.. சினிஉலகத்திற்கு நன்றி ஒரு முரட்டு உருவத்துக்குள் உள்ளே உள்ள பூப்போன்ற மனிதரை அடையாளம் காட்டியதற்கு... நானும் வள்ளலார் பாடல்களை படித்து உருகியிருக்கிறேன்.அதைத் தாண்டி செயலாற்ற வில்லை இவர் மாமனிதர்......
@godess63464 жыл бұрын
Superman😊😊
@abdulkarimh42313 жыл бұрын
Magaha nathi Shankar real super human
@AnuRadha-mr6uk4 жыл бұрын
ஐயா அருட்பெருஞ்சோதி தங்களை ஆசிர்வதிக்கட்டும்
@rajanivivillagehero15454 жыл бұрын
உண்மையா இவர் ஹீரோ 💪💪💪
@calebramesh42363 жыл бұрын
Real hero salute sir 💕
@narain77784 жыл бұрын
Super interview ...Mahanadhi Shankar sir I respected to you... Thanks cineulagam...
@cforcupcake72614 жыл бұрын
Legend💕
@prabhakarpluto72594 жыл бұрын
Hands of u sir ......first few minutes make tears
@dhivyasiddhan69394 жыл бұрын
Hatts off anna.Tears comes in my eyes.no words to say.i see god in you.
@electrology4 жыл бұрын
God bless this gentleman
@ramcfd4 жыл бұрын
சினிமாவில் வில்லனாக நடிப்பவர்கள் நிஜ வாழ்வில் மிக நல்லவர்களாக இருக்கிறார்கள் !! Great Person !!
@juju578873 жыл бұрын
சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏👏
@surendargethu4 жыл бұрын
அண்ணன் தண்டையார்பேட்டைல ஒரு பெட்ரோல் பங்க் வெச்சிருக்கார்
@narasimmanbabu93884 жыл бұрын
Ada Parraa
@abmusicchannel30564 жыл бұрын
Super ரொம்ப சந்தோஷம் அண்ணா......
@surendargethu4 жыл бұрын
@@abmusicchannel3056 🙌👍
@kathiresanveera71794 жыл бұрын
உங்கள் பணிதொடர முருகனை வேண்டி கொள்கிறேன்.
@priyag90714 жыл бұрын
Great human being. I too feed 5 strays in our Colony and nearly 15 crows, sparrows pigeons. It gives a kind of satisfaction.
@raj.k78824 жыл бұрын
செம speech I love it 😍..................
@rajsri49474 жыл бұрын
Some special guts needed to reveal such universal truths great sir
@ADKB05304 жыл бұрын
"Thala" in his voice 😊
@kalaiselvi39634 жыл бұрын
Real hero🥳🥳🥳🥳✌👌👍sir
@minusai91974 жыл бұрын
Vazhga Valamudan ✨💖
@rajkumarpillai38654 жыл бұрын
Great 👌 job uncle 👍, I pray to God for your long healthy happy life 🙏
Ayya neenga ippo than MAHANADHI SHANKAR. vazhga nee
@bashirshah38304 жыл бұрын
Great Mercy Hands,May Ur Chances in Cinema become more Opportunity
@thavanayakibalasundaram88484 жыл бұрын
Superb is very touched
@DMKnoelectricitygspectrumCorru4 жыл бұрын
Cinema villan real hero 👍👍👏👏
@skkalvi4 жыл бұрын
மனிதம் ஓங்கட்டும், மானுடம் தலைக்கட்டும்.😍
@ssleducation20294 жыл бұрын
His voice is like bhakyaraj voice
@venkateshiyer62764 жыл бұрын
Crt
@vicky_here4 жыл бұрын
Ippa dhan bro ipdi iruku ithuku munnadai konja different
@tamilversion77214 жыл бұрын
Yes
@sathishkumarsimply4 жыл бұрын
Correct.ithing yes
@rvinothr40734 жыл бұрын
Super
@kowsalyad78062 жыл бұрын
Super good Jai Hind
@christo-memes4 жыл бұрын
Awesome 👍👍👍👍👍👍👍👍
@kalasan53174 жыл бұрын
I love his acting.Now he is great man.
@sarasaravanan21224 жыл бұрын
யோய் ... நீங்க நல்லாயிருப்பிங்க ... சாப்பிடுவது எல்லாம் வாயில்ல ஜீவன் ..... அதேபோல் மகாநதி சங்கர் அவர்களுக்கு ... பசியோடு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு சுத்த சைவை உணவு தண்ணீர் கொடுங்கள் .... உங்கள் பாதம் தொட்ட நன்றி ..... என் பெயர் சரவணன் .. .
@monumeeshka35774 жыл бұрын
Pleasure to watch him like this,Parle G podunga sir,cheap and best.
@kamesh91624 жыл бұрын
Don't feed parle g or tiger . Any other sugar biscuits LL make rash. So pls avoid. Marie biscuit s good
@kannasudhakar54394 жыл бұрын
Namma area alu pa near kasimedu ivaru He is daughter working with my company gud character God bless u, thala kku thalanu Peru vachathu neenga thaan, next thala kooda pannuga