After years, Im so obsessed with this song for last 15days😩😩❤, Na.Muthukumar & Harris mams😩💕✅ " நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்… என்னை உன்னிடம் தந்திட வந்தேன்… வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்…" 🧘🏾♂❤
@shahulsrr11 ай бұрын
Yovvvvv
@Jimcarey74702 жыл бұрын
நீ கோவில் தேரடி மரகிளையும் நாணடி நீ கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம் - முத்துக்குமார் 😍
@samthanujan43472 жыл бұрын
Super. Lyrics. I. Like. You 🥰🥰🥰
@prabucna6082 Жыл бұрын
நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்🎼💝🎼
@prasanthsp1197 Жыл бұрын
நா.முத்துக்குமார் அவர்களுக்கே உண்டான தனி சிறப்பு இது தான். வலியில் சுகத்தை வைத்து சுற்ற வாடுவார்... ❤❤
@TrueFeelings3 Жыл бұрын
🎉
@valarmathi5647 Жыл бұрын
❤i like this song
@Richard_Parker_Offl5 жыл бұрын
3:30 "நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.. "
@palavesam30835 жыл бұрын
Richard Parker semma poss
@mukemuke47914 жыл бұрын
bro my favert line bro
@nawazsailor77863 жыл бұрын
My favourite line 😍
@rifnarifna15753 жыл бұрын
My fvrt line😍
@soundharraj8263 Жыл бұрын
Seam enakkum fav line
@allu_as_10 ай бұрын
யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤🙌
@studyhard-tl4bx9 ай бұрын
Naa
@Mohamedrafeek-dk2hh9 ай бұрын
Naaaaaaaaan
@VinothiniVinothini-wo9dl8 ай бұрын
Me
@Bavinthu8 ай бұрын
Me❤️
@prabhukumarprabhukumar50028 ай бұрын
Right now
@RaviKumar-ds4hx Жыл бұрын
பல பல கனவுகள் இருக்கு அதை ஏன் சொல்லணும் உனக்கு மனசு விட்டு பேச நீயும் நண்பனா எனக்கு பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோணனும் எனக்கு கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு.....(that portion) Mathumitha voice with haris music 🎶 some magic😇
@sriram1424 Жыл бұрын
உதய் நடிப்பில் மிகவும் பிடித்த திரைப்படம். Best ever . இது போல் இன்னும் சில திரைப்படங்கள் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இன்று வரையிலும் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு கதைகளங்களை தேர்வு செய்து திரைப்படங்களில் நடித்து வருவது புரிகிறது. மாமன்னன் திரைப்படத்தில் உதய் அவர்கள் தேர்வு செய்த கதாபாத்திரம் பாராட்டுதலுக்குரியது. படம் பார்க்கவில்லை என்றாலும் விமர்சனங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. டைட்டில் கார்டில் கூட வடிவேலு அவர்களை முதன்மைப்படுத்தியதாக தெரிந்து கொள்ள முடிந்தது. பரந்த உள்ளம். கலைஞர் அவர்களுடைய இரத்தம். வடிவேலுவின் குணசித்திர நடிப்பும் சிறப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது. தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். மாமன்னன் வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிக்கிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது. சிறு சிறு விசயங்களில் கூட தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் உலகில் உதய் நிதி அவர்களுடைய பெருந்தன்மை மதிப்பிற்குரியது. கொஞ்சம் ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் பலத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மகளிருக்கும் ஆயிரம் . தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம். ஆண்டு வருமானம் இரண்டரை இலட்சம். இப்பொழுது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இரண்டரை இலட்சம் என்று மக்கள் நலத் திட்டத்தை பெறுவதற்காக திமுக அரசு பயனாளர்களை வடிகட்டிக் கொண்டே இருக்கிறது . இறுதியாக திமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்களுக்கு மட்டும் ஆயிரம் என்ற அறிவிப்பு வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. காய்கனி , மளிகை பொருட்களுடைய விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்தாலே மாதம் ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இது பாரபட்சமற்ற முறையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமையும்.
Harris Jayaraj magical composing 😍😍😍❤️❤️❤️🥰🥰🥰 Udhayanidhi Stalin ❤️❤️ Hansika ❤️❤️
@varunedward66805 жыл бұрын
Harris jayaraj's songs 50% and Santhanam's comedy 50% made this movie superhit.🌎🌏🌍
@innumpearuveikkala7054 жыл бұрын
True
@nazeerhussain22654 жыл бұрын
And udhayanidhi innocence also
@sivaranikumar60414 жыл бұрын
Nazeer Hussain yes correct...👍
@dineshbabuh90784 жыл бұрын
Hansikaa alsooo💋
@bala_tamilottran45934 жыл бұрын
Yes hansika too
@ThirumagalRCSE3 жыл бұрын
சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. குளிர்ந்திட மறுமுறை பார்த்தாய்.... கண்கள் ரெண்டில் காதல் இருந்தும்..
@Happypartner-i7p11 ай бұрын
I like it
@Abi.MK223 жыл бұрын
Mk sir lyrics..Awesome...✍🏻miss u badly. Lyrics : Nee kovil Theradi marakilayum Naanadi enai kadanthu pogayil Norunguthu nenjam..❤
@sammy_ezekiyal Жыл бұрын
Naa 4th padikum pothu release panna movie semma hit aachi Santhanam comedy lam vera11 la irukum❤️...#childhood memories 🤧💗
@dhayasekar63552 жыл бұрын
Many years changes ...Indha song kekum podhu vara feel eppavum change aagadhu💜💜💜💜
@vijaykumar7634 жыл бұрын
Marriage panni naanka paartha muthal padam Now v have 2 kids Life going nice👍👍
@sivamoorthy28394 жыл бұрын
Super
@mania64513 жыл бұрын
super na
@RameshRamesh-dw3jw3 жыл бұрын
Super bro
@shreyaparthasarathy29993 жыл бұрын
Good for you king🤗🙌🏼
@vijaykumar7633 жыл бұрын
@@shreyaparthasarathy2999 Thank you so much😊...
@தமிழன்-ப3ன4 жыл бұрын
2021 காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍
@gouthamdanie58273 жыл бұрын
KAANAL NEERIL MEENAI THEDI ALAIVADHU EDHARKU....
@vickzz1273 жыл бұрын
My fav song..
@nanjacnanjac14903 жыл бұрын
Me
@selviselvi90603 жыл бұрын
My favorite🎤 song
@k_a_a_r_t_h_i_263 жыл бұрын
Most favvv❤️🔐
@Auto_kaaran17 Жыл бұрын
My favorite song ❤2023 இந்த பாடல் யாரு கேக்குறீங்க ❤💕😍😘❤️🔥
@niasentalks81682 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤ 2022ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋♀️❤
@funkinglover2 жыл бұрын
28\04\2022🤗💖💫😌
@visva7s8582 жыл бұрын
30.04.2022😍all time my fav song
@samsungmo24682 жыл бұрын
My all time favo song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜
@RajaRaja-uv6ot2 жыл бұрын
28/11/22
@SAKTHIVEL-4703 Жыл бұрын
11.03.2023
@vijayshield91982 жыл бұрын
harris sir oda melody mattum thann heart ah touch pannnuthu........😻💗💥comeback hj .....🤩
@wellwisher58293 жыл бұрын
Udhayanidhi MLA aanaparam indha song kekravanga 🔥
@Arlecchino_693 жыл бұрын
For #hansika❤️
@ishwaryaishu56913 жыл бұрын
I am also.. ☺️
@ishwaryaishu56913 жыл бұрын
@@ananduae7663 OK 👍
@smukeshshankar19083 жыл бұрын
I am
@basithali27453 жыл бұрын
It's me
@priya-gc1ii3 жыл бұрын
my பேவரட் Song❤️2021 ன்ல. யாரேல்லாம் கேட்கிறிங்கா
@nishanthinishanti35593 жыл бұрын
🙋♂️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
@venkateshamchedudhupu91453 жыл бұрын
I am listening daily
@manhamanha17933 жыл бұрын
me 😍
@smokeeisiva43443 жыл бұрын
Hmm
@fazeelfazeel49613 жыл бұрын
Daily 4 times
@sankarsankar47854 жыл бұрын
Harris jayaraj sir music Vera level
@mohanhfsundaram5684 жыл бұрын
Tanking you
@SriRam-uz4fz2 жыл бұрын
2022 la யாரெல்லாம் இந்த பாட்ட கேட்கிறீங்க 😎😎😎
@aravindmnc20012 жыл бұрын
I'm also hear that song every time
@kingjungle93682 жыл бұрын
Me2
@chandruvino56122 жыл бұрын
I am
@VetriVel-cv5xx2 жыл бұрын
A
@neelakannan4294 Жыл бұрын
2023 👇✋👍
@itz_me_rugged_boy_As2 жыл бұрын
காதல் தோல்வியால் புண்பட்ட மனதிற்கு மருந்து போடும் பாடல் வரிகள்
@mkmanimanimkmanimani16852 жыл бұрын
Kandippa☺
@sharu90108 ай бұрын
Intha song ennaku eppa pudika aaramichudhu na 2012 la enga chittapa vodaiya marriage video la keetan appo intha song pudika aaramichu chu ippavum pedikum
@gksouthmusics2 жыл бұрын
மின்னல் இசை நாயகன் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் 🔥🔥
@VimalKumar-rw8cn4 жыл бұрын
King of the effect Harris Jayaraj... In headset the song is vera level
@aviyed4 жыл бұрын
Same here. Headsets la Vera level
@karthikpillai96992 жыл бұрын
We miss Na.Muthukumar ☹️ What a lyricist he is!
@Pandiya_06 Жыл бұрын
❤️
@prasanthsp1197 Жыл бұрын
அவர் பிரிவை நினைத்து தினம் தினம் வாடுகிறேன்😢😢
@sathishkumar-sv4qk Жыл бұрын
@@prasanthsp1197 நானும்தான் ப்ரோ
@dhinas4990 Жыл бұрын
😢
@karaokeversions667 Жыл бұрын
@@prasanthsp1197 கவலை வேண்டாம் அவருக்கு இணையாக பாடல் வரிகளை அருமையாக நம்மிடம் சேர்க்கும் மதன் கார்க்கியை கொண்டாடுங்கள்❤
@tamilwalah58763 жыл бұрын
❣️நல்லபாட்டு.நினைவுகள் வருகிறது
@CREEPYPUPPET-xf6ht3 жыл бұрын
Yes bro
@guruguru9462 жыл бұрын
Missssssss allll❤❤
@laksansrianu63393 жыл бұрын
Harris sir oda music quality wow very beautiful and amazing sound system❤🔥❤🔥 Song lyrics and voice semma semma🔥❤🔥❤
@sunmugam95893 жыл бұрын
Harris music and santhanam's comedy made this film blockbuster hit❤👌
@imack20004 жыл бұрын
❤️Harris Jayaraj ❤️ Clean refined High Quality Music 🎵🎧🎶🎹 And he choosing best singer's for this Music One of the best experimental Music Director in Industry.
@karthikrajaP.2 ай бұрын
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் 😩எனக்கு இந்த வார்த்தை பொருந்தும் 🥺💙one said love 💙
@vikramkaruppan51312 жыл бұрын
1:36 my favourite line ✨♥️✨
@jyothsnabhagirthi10034 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@murugavel70063 жыл бұрын
enakkum putykkum😘
@thestylevibee2 жыл бұрын
My Favorite song❤2022ன்ல. யாரெல்லாம் கேக்குறீங்க
@MATHEWSHITZ00711 ай бұрын
2024ல் கேப்பவர்கள் யாரு 😅
@m.shanmuganathan55058 ай бұрын
It's me shanmu 🙋♂️
@Bavinthu8 ай бұрын
Me bro❤
@m.chinrasum.chinrasu81117 ай бұрын
Me bro 😍
@sriprasath90817 ай бұрын
👍
@PadmanabanPadmanaban-f7o6 ай бұрын
Super song
@Karthi1997elampillai2 жыл бұрын
My favourite song 2022 la யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@Popcorntime-f9t2 жыл бұрын
Dear all Harris and yuvan fans.. views adhigama varanumna daily Harris yuvanoda all old songs reapeated youtube kepom. Naan daily listen panren. How many of them going to do. true fans must do.
@saikrishnagidugupati12934 жыл бұрын
சூப்பர் பாடல் மற்றும் நடிப்பு உதயனிதி ஸ்டாலின் இந்த படம் oru kal oru kannadi superb
@ANANDVIVEK1006 жыл бұрын
She runs like a baby!!! So sweet!! The song is amazing!!
@Michael667892 жыл бұрын
In 2013 in my first month salary of first job saw in local theatre... Had a great time! I love udhaynidhi stalin very much!!!
@bmoni3339 ай бұрын
still 2024 I just love the song ❤❤❤❤❤❤❤
@vyasraj0013 жыл бұрын
Saw this film in car during my tour to Pondicherry.From Kerala🤟🏼😁♥️ Superb movie....
@Anbuchelvan_274 жыл бұрын
Entha song unmiya love panatha aratham purum....❣️😎
@ajunuajunu30443 жыл бұрын
What is that true love?explain me sir let me know about it
@himalayanonceadream16913 жыл бұрын
@@ajunuajunu3044 😁
@மு.விக்கிசரவணன்3 жыл бұрын
என் காதல் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை கேட்கும் போது 🌷🌹❤️💔
@sajeesajee13783 жыл бұрын
Yes. I am also
@muthupandi73312 жыл бұрын
💔💔💔💔💔💔💔💔நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@sowmiyan14872 жыл бұрын
💔
@suntharalingamjeeva93222 жыл бұрын
எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடல் சுப்பர்
@israiqbal4001 Жыл бұрын
My fav song ❤nice lyrics 🎉 பல பல கனவுகள் இருக்கு..அதை ஏன் சொல்லனும் உனக்கு..மனசு விட்டு பேச நீயும் நண்பனா எனக்கு This is my fav lyrics
@niflanizar59822 жыл бұрын
This song brings back my 9th grade school memories...used to sing this song with my friends 👭
@farismohamed61352 жыл бұрын
Seme like 👍
@yarobala7863 Жыл бұрын
For me 7 th 😢😢😢
@HariharanRECE-bd1sw4 жыл бұрын
2021 ல பார்ததவங்க hit like
@leafj69243 жыл бұрын
Hansika ku black color dress soooo cute.... 🖤😘😘😘😘....+ Expression nice 🥰.... Yarellam black like pannuriga 😘 👍
@PujaRay-y7c9 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nishanthsinceborn3 жыл бұрын
Who need Oscar when Oscar is nothing in front of his music 😍Harris jayraj 🔥
@priyenswiss20023 жыл бұрын
well said
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
😇😍
@harrismelodys83233 жыл бұрын
💖💖💖
@ven_kat2 жыл бұрын
❤️
@venkateshvenki-tz5mm2 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥
@dheena_wayz4 жыл бұрын
Harris With Na.Muthukumar 🔥😍
@ramsupramani20264 жыл бұрын
Hii
@parthibank14613 жыл бұрын
U1 also
@ameedshasingerr31483 жыл бұрын
Mukesh not Harris
@gsfoodtravel80163 жыл бұрын
Udhayanidhi fans kerala thiruvanthapuram peroorkada... arunbabu.. con..
@bcute85035 жыл бұрын
அதானே பாத்தேன் யார்ரா இவ்வளவு கற்பனை வளத்தோடு கவிதை எழுதியதுன்னு... 💞🎉💖
@selvaselva70975 жыл бұрын
Super
@akshs2334 жыл бұрын
அடடா மழைடா
@sarkarmani19274 жыл бұрын
@@akshs233 🅰🅱
@thiruaavukkarasuh86544 жыл бұрын
நா.முத்துக்குமார்
@maarimaari36574 жыл бұрын
🧡🖤🧡🖤
@venkin78858 ай бұрын
Super song❤❤❤❤
@prazna4eva3 жыл бұрын
3:40 - the cutest moment of this song when they dance in the background 🙂
@HarishHarish-tl1bf4 жыл бұрын
One side love is better than double side love 🤙🤙🔥🔥
@sujinjp16183 жыл бұрын
Enna myrukku
@thanapalthanapal9843 жыл бұрын
Super
@gowtham.a61563 жыл бұрын
One side
@gowtham.a61563 жыл бұрын
Atha vida single la irukkarathu atha vida better.....
@thandupathaidharmapuri74163 жыл бұрын
Ella singlekum veliya teriyuma oru crush illana one side love irukum
@anusubinarts57434 жыл бұрын
ഹാരിസ് ജയരാജ് ❤️👌🎹🎼🥰 ,, heavy bass rytham ,gadam .music . 👌👌💕
@sreeyuversion41784 жыл бұрын
2021 la indha song pathu feel panaravaga..oru like aa poduga
@pnivinesh84762 жыл бұрын
Udhayanithiku oru opening my altime 😍 favourite
@pnivinesh84762 жыл бұрын
Spr
@Ganesh_612 жыл бұрын
இந்த பாட்டு வரும் போது நான் 11வது படிச்சேன். அந்த வயசுல ஒரு நீண்ட வருட ஒருதலைக்காதால், இந்த பாட்டு ரொம்ப புடிக்கும்னு சொல்லும் அதுனால எனக்கும் பிடிக்கும்.
Iam from Andhra Pradesh,I love Tamil songs ❤️❤️❤️❤️
@mssrreviews72986 жыл бұрын
I m listening this song from 2012 till now......my favourite song ever... the lyrics superb...😍😘
@banushreesoundarjan84832 жыл бұрын
My all time favorite song
@SD_Entertainment.s Жыл бұрын
My favourite.. 2023 ல யாரெல்லாம் இந்த Song கேட்கிறீங்க..
@arrfansclub752 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் எல்லாம் ரசனை மிகுந்தவர்கள் 😁
@glamcloth99315 жыл бұрын
Hasika run 🏃♀️ 2 km in this song
@harrisjayarajfanharrisjaya13775 жыл бұрын
😂😂😂😂
@antoneykevin83455 жыл бұрын
Isssssssss😂😂😂😂😂😂😂
@antoneykevin83455 жыл бұрын
Nayanthara waking in mr. Local hasika run oru kal oru kannadi
@thamizhezhil5 жыл бұрын
,🤣😂aama la
@santoshyadav-pz6mr5 жыл бұрын
Yas,
@rashimrashi52354 жыл бұрын
*Addicted This Song*
@mr.k12304 жыл бұрын
🙋
@crazyhiker3794 жыл бұрын
So am I.
@susmithasusmi4203 жыл бұрын
Me✌
@aneeshpadmanabhan87263 жыл бұрын
Same 😍
@anasf45714 жыл бұрын
2:30 Vera level
@aronamonason8 ай бұрын
Bro na intha song a romba kettan
@sureshs79722 жыл бұрын
Fav I recent times😌😌 yarella 2022 la intha song kekureeenga
@badrinathan69714 жыл бұрын
Harris jayaraj melody ❤️
@loganathanvb68346 жыл бұрын
Where are you Harris Jayaraj ??? It has been 1 year after listening to Vanamagan and Spyder songs Please come back I need to listen to your magical songs
@priyadharshiniv87964 жыл бұрын
Yaarellam meme paathutu vandhinga... Pala pala kanavugal iruku Adha yen sollanum unaku Manasu vittu pesa Neeyum nanbana enaku
@Aadhithiyants4 жыл бұрын
Nanum than bro Pala pala boyfriends iruku athan yen sollanum unaku Nee keta vudane solla ne yenna purusana enaku . Meme pathutu vanthen 🤣🤣🤣🤣🤣🤣 Neenga entha type meme pathinga?????
@Thugila3914 жыл бұрын
Yes Nan meme parthutu than vanthen
@abhun13133 жыл бұрын
😂😂
@crazyak20232 жыл бұрын
2012 la வந்த அப்போ sunmusic la ✨️ பாத்த நியாபகம் வருது 🎼💛
@sundar.3 Жыл бұрын
Nee koyil theradi Marakkilaiyum naanadi Ennai kadandhu pogaiyil Norungudhu nenjam.... My fav line ..🌍💫❤️💋✨
@sharmakabbur4 жыл бұрын
Harris Jayaraj love him from minnalae movie. I’m kannadiga but still love Tamil songs...
Pala pala kanavukal iruk athae yean sollanum unak...??? Manasu vittu pesa neeyum nanbana enak..?? Paathathum pudichath unak pazhakida thonnanum enak kaanal neeril meenai thedi alaivath etharkku...?? (Most fvrt - from female side view).. ❤️❤️❤️
@KrrishWorld2912 күн бұрын
I watched 3 times in Sapthagiri theatre at RTC Cross Road, Hyderabad 2012❤
@babuv28628 жыл бұрын
அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!! ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!! நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!! நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா? வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா? வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!! சுடச்சுட நெருப்பென பார்த்தாய்.. குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்.. கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்..!! அடிக்கடி முள்ளென தைத்தாய்.. ஆயினும் பூவென பூப்பாய்.. இதயக் கதவை இரக்கம் கொண்டு என்னக்காய் திறப்பாய்..!! இந்த காதல் என்பது மழலை போன்றது அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!! உன்னை கெஞ்சி கேட்கிறேன் என்னை கொஞ்ச கேட்கிறேன் நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்.. உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர.. கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..! பலப் பல கனவுகள் இருக்கு.. அதை ஏன் சொல்லணும் உனக்கு..? மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு.. பார்த்ததும் பிடித்தது உனக்கு.. பழகிட தோனணும் என்னக்கு.. கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..? நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்.. நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா? ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்.. உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர.. கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!! வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!! உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!
@Alosias9908 жыл бұрын
HI
@mrsmasher67928 жыл бұрын
Philip Joseph
@VijayKumar-gf8ys7 жыл бұрын
Hai
@mohdibu83927 жыл бұрын
baaaaaaasssssssssssssss ssssssssssssbu V
@mohamedakram5557 жыл бұрын
supper song
@shaffeq84284 жыл бұрын
heart melting...... who ever listened this song with some feeling ..... hit a like ......
@saravananrajappa99564 жыл бұрын
Harris jayaraj sir music. .. after Rahman sir ..he is 💥
@boi-rr6tf3 жыл бұрын
Melt aaga adhu enna dairy milk aa bro
@mohankumarr44913 жыл бұрын
@@boi-rr6tf indha comedy ku naan sirichu sirichu melt aaiten bro......
@snrudhra71013 жыл бұрын
@@mohankumarr4491 ithu comedy aah bro...
@nagasusmitha34109 ай бұрын
Any one 2024????
@RasikaKrish019 ай бұрын
Just now😊
@SandhuSmail-y8j9 ай бұрын
Hii
@Najeeraes9 ай бұрын
Mee😍
@chem-kaviya16529 ай бұрын
Meee❤
@Deepakumar-o5i3n9 ай бұрын
Ienum avlo years Ku tha kekuringa nanum tha Pakura 😅😅
@eyefeaststudios31918 ай бұрын
Anyone after watching aadu jeevitham? Same location
@Ikeditzz10 ай бұрын
Nice combo ..na muthuthukumar📝..+harris jayaraj...🎻🎹..=this movie all songs hit..
@mohammedimranimran951210 ай бұрын
2025il ketkap pogindravargal yar?
@ufc02017 ай бұрын
Athu kulaa future kuu poitiya bro
@RkoThala6 ай бұрын
Now na orutha
@unknownguy9471 Жыл бұрын
2:33 just feel 🌋🌋
@kaliraj72664 жыл бұрын
My favourite நா,முத்துக்குமார் வரிகள்
@Mellisa4u18 күн бұрын
Love from kerala😊
@SivaSiva-pi3mn Жыл бұрын
நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்தது ❤❤அப்போவே நிறைய தடவை பார்த்தேன் ❤❤❤❤❤❤❤❤❤ சலிக்காது 💕💔😭😭😭