Oru Kal Oru Kannadi - Akila Akila Video | Harris Jayaraj | Udhayanidhi Stalin

  Рет қаралды 7,237,334

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Song Name - Akila Akila
Movie - Oru Kal Oru Kannadi
Singer - Aalaap Raju, Chinmayi, Sharmila
Music - Harris Jayaraj
Lyrics - Na. Muthukumar
Director - Rajesh M
Starring - Udhayanidhi Stalin; Hansika Motwani
Producer - Udhayanidhi Stalin
Studio - Red Giant Movies.
© 2021 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 988
@yogekaja3196
@yogekaja3196 2 жыл бұрын
Eppavum HARRIS Sir 💕 Andrum Indrum Endrum HARRIS SIR 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@babuvenkatesh9858
@babuvenkatesh9858 2 жыл бұрын
விரல் கோர்த்ததும், விழி அனைத்ததும் வலையை தேடி மீன் வந்ததே... அற்புதமான வரிகள் முத்துகுமார் We Miss u lot
@vasanthsathya2709
@vasanthsathya2709 2 жыл бұрын
Meaning plz
@rajaraja-gw7xm
@rajaraja-gw7xm Жыл бұрын
​@@vasanthsathya2709 😂வளயே தேடி மீன் வந்தது புரியல Bro😂
@chocoboyraam7460
@chocoboyraam7460 Жыл бұрын
@@rajaraja-gw7xm double meaning aa tha enaku thonuthu
@chocoboyraam7460
@chocoboyraam7460 Жыл бұрын
I think it's double meaning
@NamakkalNamakkal-yt2nx
@NamakkalNamakkal-yt2nx 11 ай бұрын
Super lines enakum pidikum
@dheenadheena2953
@dheenadheena2953 Жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமான பாடல் 🔥 Love pandravangaluku than ithu love song But singles kku ithu vibe song🔥💯
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 2 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணு
@sinisam7015
@sinisam7015 2 жыл бұрын
👍 daily keppen bro 😂naanu
@vishal.b7111
@vishal.b7111 2 жыл бұрын
Daily kepen bro
@Me-jm9nv
@Me-jm9nv 2 жыл бұрын
😊
@Venkatesan1582
@Venkatesan1582 2 жыл бұрын
Hi
@nslover9109
@nslover9109 2 жыл бұрын
❤️
@Mohamedinthifa179
@Mohamedinthifa179 3 ай бұрын
2024 யாரு யாரு இந்த பாடலை கேட்பவார்கள் ஒரு 👍
@suriyarajv4520
@suriyarajv4520 2 жыл бұрын
அழகிய குரலில் சின்மயி song.. 10years back.. Clg 2year..my favourite song..
@anishiyas.a0156
@anishiyas.a0156 11 ай бұрын
Same bro
@praveenasanjani2665
@praveenasanjani2665 Жыл бұрын
Harris paattu kekurapo ellam oru fresh feel👍 Harris music 💯💥
@rajank8853
@rajank8853 2 жыл бұрын
Udhayanidhis best film. In his first film he has acted very well and danced well too. Harris music is good
@laksansrianu6339
@laksansrianu6339 2 жыл бұрын
Ennoda life time favorite song ithu 2012 la intha song kekrepo bass chumma idi mathiri vilum speakers la wow marakave mudiyathu HARRIS sir oda periya rasigan Naan I love harris sir music❤❤🥰🥰🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥Harris jayaraj🥰❤🥰❤
@joshuar7536
@joshuar7536 2 жыл бұрын
௯ரோ௬௮௮
@jennifera3445
@jennifera3445 2 жыл бұрын
@@joshuar7536 v
@deepadhayalan2533
@deepadhayalan2533 2 жыл бұрын
Nanum Harris oda periya fan
@yogekaja3196
@yogekaja3196 2 жыл бұрын
HARRIS Sir ennoda uyir 💓💓 EPPAVUM HARRIS SIR 💕💕
@RamRam-hz9em
@RamRam-hz9em 2 жыл бұрын
best days of life 2012 😍😋
@abishekmikoz6563
@abishekmikoz6563 Жыл бұрын
Chinmayi's voice 😍
@NamakkalNamakkal-yt2nx
@NamakkalNamakkal-yt2nx 11 ай бұрын
Voice mattum alla
@singersworld7
@singersworld7 7 ай бұрын
Yes chinmayi voice ❤
@Shadow-wq7cv
@Shadow-wq7cv 2 жыл бұрын
Nalla paatu ku wait panalam...worthu dude 🔥🔥🔥...Harris Jayaraj Harris Jayaraj thanya... recognise panna therla makkaluku
@PrabaKaran-tu9gp
@PrabaKaran-tu9gp 2 жыл бұрын
Ama😔😞
@harisbeach9067
@harisbeach9067 2 жыл бұрын
Hi😍💞
@bharathitheni3993
@bharathitheni3993 2 жыл бұрын
Harris Jayaraj Sir Music Vera Level ...😘
@Staryunicorn
@Staryunicorn 2 жыл бұрын
3:23❤️😘Most Favourite Line 🦋💕 Nilaviley Kaal Vaitha Armstrong ah Unn Manadhinil Kaal Vaithen naan Strong ah 💕
@AyeshaSulthana393
@AyeshaSulthana393 2 жыл бұрын
🙌Me too 😍🥰🥰🥰🥰
@manivj8955
@manivj8955 2 жыл бұрын
Enakum
@jeniferayappan6272
@jeniferayappan6272 2 жыл бұрын
It's my favorite
@udhainila9560
@udhainila9560 2 жыл бұрын
Yes yes
@murugamuruga9862
@murugamuruga9862 2 жыл бұрын
Me too
@DigitalEyeChannel
@DigitalEyeChannel 2 жыл бұрын
Adei sony.... Ipo thaan nee ஞானி.. how many years am waiting for this particular song... Now only the hd video uploaded. Superb.
@virat_pattt
@virat_pattt 2 жыл бұрын
Me also waiting for so many years ❤️❤️❤️🔥🔥 🤝🤝🤝🤝
@harishprabu5610
@harishprabu5610 2 жыл бұрын
Me too bro..telugu version than release panirnthan ithuku munnadi
@ajaychannel672
@ajaychannel672 2 жыл бұрын
Same bro
@kavibalu8007
@kavibalu8007 2 жыл бұрын
Ama bro
@Evaaaa001
@Evaaaa001 2 жыл бұрын
Same here... Been waiting for this for so long
@MithinVarsha
@MithinVarsha 2 жыл бұрын
Beautiful songs ❤ Udhyanidhi anna super ❤
@harisbeach9067
@harisbeach9067 2 жыл бұрын
Haris jayaraj fan from kerala💞❣❤
@mokanmokan1483
@mokanmokan1483 2 жыл бұрын
நிலவினில் கால் வைத்த amstrong ah உன் மனதினில் கால் வைத்தேன் நான் strong ah💕 sema line 💗💗
@vendarajendiran399
@vendarajendiran399 2 жыл бұрын
My fev line always
@mariajonsirani1298
@mariajonsirani1298 2 жыл бұрын
My fav lines also 💕💝✨
@thalananthaa6050
@thalananthaa6050 Жыл бұрын
அதுக்கு இப்ப என்னவாம்
@madhappan846
@madhappan846 6 ай бұрын
🎉​@@vendarajendiran399
@roshniroshni9896
@roshniroshni9896 2 жыл бұрын
இந்த பாடலில் ஹன்சிகாவின் expression சூப்பராக உள்ளது👍🔥❤
@nishanthsinceborn
@nishanthsinceborn 2 жыл бұрын
Harris jayraj thalaiva😍😍😍❤❤❤❤
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
இந்த படம் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது ரீலீஸ் ஆனது இந்த படத்தை குறைந்தது 10 முறை பார்த்தும் bore அடிக்கவில்லை ... Still my one of the fav. movie❤️🥺😭🥳
@sureshs476
@sureshs476 2 жыл бұрын
S5
@vijayvmd4366
@vijayvmd4366 2 жыл бұрын
Santhanam illaina intha padame illa
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
@@vijayvmd4366 ஆமா ப்ரோ 😌🥰
@idontknowaboutme5016
@idontknowaboutme5016 2 жыл бұрын
Ipa enna padikira
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
@@idontknowaboutme5016 12th
@jeevananthams1178
@jeevananthams1178 2 жыл бұрын
Chinmayi extraordinary voice and humming
@ishwarya9533
@ishwarya9533 2 жыл бұрын
மென்மையான குரல் அழகி சி‌ன்மயி... குறிப்பா ஹம்மிங்... 😍👌👌
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
ஹாய் 🤩
@lonelyking341
@lonelyking341 2 жыл бұрын
@@sekarmt8924 Oru Ponnu Comment Panna Podhumlaa bro😂 odanae Hii😝
@lonelyking341
@lonelyking341 2 жыл бұрын
@@sekarmt8924 Paar da 😂
@arivuarivu9459
@arivuarivu9459 2 жыл бұрын
@@lonelyking341 😂😂😂 boomer maari hii nu potruvanunga
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
@@arivuarivu9459 perverts 😂.
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 2 жыл бұрын
Most memorable song😍🤘👏 Harris, chinmayi, hansika
@fx.erwinfreakers609
@fx.erwinfreakers609 2 жыл бұрын
00:25 Melting 🔥 02:41 Wow 03:00 ✨
@ganesanganesh2376
@ganesanganesh2376 3 ай бұрын
🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ashoksinha115
@ashoksinha115 Жыл бұрын
Aalaap Raju Voice is a Perfect Match For Udhayanidhi
@craziiiprincess8758
@craziiiprincess8758 2 жыл бұрын
Harris Forever 🤤💯❤️
@sudhakari6490
@sudhakari6490 Жыл бұрын
Harris Jayaraj's melody magic is in the song! I am a 16 years fan of Harris Jayaraj!
@rameshamutha1982
@rameshamutha1982 11 ай бұрын
Wiw
@rameshamutha1982
@rameshamutha1982 11 ай бұрын
Gcbcnvnc
@haji_AB17
@haji_AB17 2 жыл бұрын
நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 😭💯💔
@shibiyashibi5505
@shibiyashibi5505 2 жыл бұрын
Chinmayi vera level singing 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@n.m.abuthahir6303
@n.m.abuthahir6303 2 жыл бұрын
Harris jayaraj ❤️ Till now remains fresh to hear🎯
@jethrodtoxin2805
@jethrodtoxin2805 2 жыл бұрын
But no new songs bro athan kastama iruku
@PrabaKaran-tu9gp
@PrabaKaran-tu9gp 2 жыл бұрын
@@jethrodtoxin2805 😞😔😭
@nive6939
@nive6939 2 жыл бұрын
I am in 2022 frequently watching this song
@suniljohnson2190
@suniljohnson2190 Жыл бұрын
@@jethrodtoxin2805 😂😂😂😂😂
@ramanarayanan401
@ramanarayanan401 Жыл бұрын
s bro
@Entertainment-720-z3z
@Entertainment-720-z3z 2 жыл бұрын
Na.Muthukumar sir 💖 Miss U sir💖
@peterdcruz6245
@peterdcruz6245 2 жыл бұрын
10yrs aaguthaa intha padam release aagi.. unbelievable! Even this kinda quality songs are no more nowadays
@sajith329
@sajith329 2 жыл бұрын
After 9 years waiting for uploading. Harris Jayaraj fan in Sri Lanka
@BollywoodLoversFanClub
@BollywoodLoversFanClub 2 жыл бұрын
crystal clear music always from Harris Jayaraj
@pravinpravin8658
@pravinpravin8658 20 сағат бұрын
மறக்க முடியாத படம் நானும் என் அப்பாயும் கடைசியாக பார்த்த படம் 😔 கோவை theatre
@manikarthi592
@manikarthi592 2 жыл бұрын
One and only harish 😇 Vera level🎹🎹🎹🎹 composing sir heaven 😇😇and chinmai voice mind blowing 🥳🥳🥳🥳🥳🥳
@Zaraa._.kitty_46
@Zaraa._.kitty_46 5 ай бұрын
Anyone in 2024? ❤️✨
@volent2797
@volent2797 5 ай бұрын
👋 👋
@AsanAsan-e6v
@AsanAsan-e6v 4 ай бұрын
@ganesanganesh2376
@ganesanganesh2376 3 ай бұрын
🎉
@ArunprakashPrakash-s7m
@ArunprakashPrakash-s7m 3 ай бұрын
😊
@RasmiRasmi-js6bq
@RasmiRasmi-js6bq 15 сағат бұрын
Yes
@musictechtamil7751
@musictechtamil7751 Жыл бұрын
Chinmayi voice vera level ❤❤❤❤❤🎉🎉🎉
@KuppuRavi-pf7ol
@KuppuRavi-pf7ol Жыл бұрын
Chinmayiiis voice😍❤😘😘
@punniyanpunniyan6924
@punniyanpunniyan6924 2 жыл бұрын
Music semaiya irukku 💚
@sureshbabu3682
@sureshbabu3682 2 жыл бұрын
அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை விரல் கோர்ததும் விழி வளைததும் வலையை விரும்பி மீன் வந்ததோ அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா கிளி அசைந்தா கிளை அசைந்தா சிறகும் முளைத்து இலைகளிலே அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்
@akilar2416
@akilar2416 Жыл бұрын
Super
@vipmafiagamer3942
@vipmafiagamer3942 Жыл бұрын
Nice lyrics written ❤❤❤
@Mr_Bean620
@Mr_Bean620 Жыл бұрын
NICE 👍 COPY PASTE
@jks9579
@jks9579 2 жыл бұрын
Nilavil kal vaidha Armstronga😎 Un mandhinala kal vaipan na stonga😍
@syedmusthafa1167
@syedmusthafa1167 2 жыл бұрын
Na.muthukumar lyrics
@gokulrk9561
@gokulrk9561 2 жыл бұрын
I was waiting for a long years for this masterpiece😍❤️
@comrade_from_kerala8342
@comrade_from_kerala8342 2 жыл бұрын
Harris Jayaraj 🔥🔥🔥
@anoopchandran695
@anoopchandran695 2 жыл бұрын
Udayanidhi sir & Haris jayaraj wow,
@PRATHAP26
@PRATHAP26 2 жыл бұрын
Haaris Forever 💕💕💕💕💕
@karthimuthu8161
@karthimuthu8161 2 жыл бұрын
Chinmayi.....my fvt😍😍
@shiekmohamed5280
@shiekmohamed5280 11 ай бұрын
Harris jayaraj vera leval music❤❤❤❤
@subhasa9860
@subhasa9860 Жыл бұрын
Udhyanithi dance & style is very super & acting is very very super subha
@kiruthikhachandrasekaran2576
@kiruthikhachandrasekaran2576 Жыл бұрын
Akila.Akila. awesome song. I love this song very much.😊
@kabilthirugobiveni9505
@kabilthirugobiveni9505 Жыл бұрын
Very nice song all time favorite song
@nobita9990
@nobita9990 2 жыл бұрын
Unforgettable Lyrics ❤️💥
@pavithrapavithra3660
@pavithrapavithra3660 2 жыл бұрын
Mine favorite... Song ❤️❤️🎼 chinmayi voice mesmerizing 💕💘 and always repeated Mood..💞💞💝💝
@anbhu7518
@anbhu7518 2 жыл бұрын
Harris + Sony Always Mass 🔥💥
@MaheshKumar-qm9oe
@MaheshKumar-qm9oe 8 ай бұрын
நான் 4ஆம்(2012) வகுப்பு முழு ஆண்டு தேர்வு எழுதி கொண்டிருக்கும் போது வந்தது....Exam முடிஞ்சு summer holidays la paatha padam.....adukkula 12 years aachu😢....lovable memories🎉❤
@hameelmydeen3249
@hameelmydeen3249 2 жыл бұрын
Harris jayaraj🔥
@realkiran
@realkiran 2 жыл бұрын
This combo was superb Need more movies like this ☹️💕
@banushreesoundarjan8483
@banushreesoundarjan8483 8 ай бұрын
Udhay's best pair hansika ❤❤
@divyaravichandr
@divyaravichandr 2 жыл бұрын
🔥😍 cant get enough of this song
@prasanthg9050
@prasanthg9050 2 жыл бұрын
10 years before released. Till now trending 22 !!
@samcinemas5206
@samcinemas5206 2 жыл бұрын
Plss comeback Harris Jayaraaj 😌❤
@saran3981
@saran3981 2 жыл бұрын
Indha song pidichavanga Oru like pottu ponga ✌️
@Busivational1
@Busivational1 Жыл бұрын
Favourite Song now!! 2023... waiting for Haris Jayaraj sir to comeback
@VahithaAvahitha-yb3kj
@VahithaAvahitha-yb3kj 8 ай бұрын
Chinmayi's voice nd humming is just melting ❤️🧊😇☺️
@vishnuchandran2060
@vishnuchandran2060 2 жыл бұрын
Missing these type of songs... Endrendrum harris 🥰 from kerala
@dheena_wayz
@dheena_wayz 2 жыл бұрын
The One Man Army Harris ❤️
@timeisnow4890
@timeisnow4890 2 жыл бұрын
Yes bro 🔥🔥🔥
@s.purnimasree3858
@s.purnimasree3858 2 жыл бұрын
Without na.muthukumar lyrics nothing Harris music😐
@tamilmafia6853
@tamilmafia6853 2 жыл бұрын
@@s.purnimasree3858 situation kku potta tune ithu Yaaru lyrics elithinaalum same tune thaan😶
@Lucky_heart.
@Lucky_heart. Жыл бұрын
1:51 viligalil....😳🥰❤️💥
@riltonklazarus121
@riltonklazarus121 6 күн бұрын
sariyana tune la❤❤❤
@pasumponsethupathyn7930
@pasumponsethupathyn7930 2 жыл бұрын
Super song 🎵👌❤😍💕🔥💥🔥🥰😘👍this one is one of my favorite songs 🎵❤ my favorite music director Harris jayaraj🔥🔥🔥💥😘🥰
@Jo_sings
@Jo_sings 5 ай бұрын
Melodious vocals Queen Chinmayi ❤️‍🔥
@Armygurl192
@Armygurl192 2 жыл бұрын
Lady sound was amazing.. 😍😍
@sarankumar2567
@sarankumar2567 7 ай бұрын
One song with tons of nostalgic moments💯❤️…only Harris can make this kind of songs
@Vanitha-i1y
@Vanitha-i1y 11 ай бұрын
Chinmayi voice sema lyrics sema
@Vigneshjayasri
@Vigneshjayasri 2 жыл бұрын
Nilavinil kall vaitha amstrong tha 😍un manathiley kall vaipen naan strong ah💙🖤✨
@rajk2626
@rajk2626 2 жыл бұрын
400like this song head phone vera level உதயநிதி ஸ்டாலின் டான்ஸ் வெற லெவல்
@vadivenu6532
@vadivenu6532 2 жыл бұрын
Harris and chinmayi big 👏
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 2 жыл бұрын
நா.முத்துக்குமார்=ஹாரிஸ் 💔🥺
@kiranbaby5216
@kiranbaby5216 2 жыл бұрын
മലയാളീസ് ഉണ്ടോ ... "Nilavilae kaal vaitha armstronga..Un manathinil kaal vaipen naan strong ah" ✨💙... Udayanidhi Stalin is not perfect in dancing but he carried it well in his own way 🔥 .. kuddos to the choreographer who done it well 👍🏼 Hansika's costumes in this... 🔥
@meerameera.k4309
@meerameera.k4309 2 жыл бұрын
Intha sng kekumbodhu thirumbaum clg 2 year padikanumnu thonudhu. 😍😍😍😍😍😍😍😍
@aghil628
@aghil628 2 жыл бұрын
🥰
@solokingbala2963
@solokingbala2963 2 жыл бұрын
Harris ❤️chinmayi
@srivelviswath1142
@srivelviswath1142 2 жыл бұрын
Childhood memories ❤️✨
@RamRam-hz9em
@RamRam-hz9em 2 жыл бұрын
😍😍😍
@nanishananishanani8290
@nanishananishanani8290 2 жыл бұрын
♥️♥️♥️
@muthukugan301
@muthukugan301 2 жыл бұрын
Chinmayi🥰
@murthimurthi8017
@murthimurthi8017 2 жыл бұрын
அழகான பாடல்
@kumarankumaran9418
@kumarankumaran9418 2 жыл бұрын
Voice, music, lyrics.... Moonum super.... ❤
@elangogamer286
@elangogamer286 2 жыл бұрын
Harris jeyaraj😘😍
@philipashishjames6954
@philipashishjames6954 2 жыл бұрын
Just so mesmerising to hear Harris’s songs especially those sections for example 1:55 and 3:23 . Next level melody…
@தங்கதமிழன்-ண6ழ
@தங்கதமிழன்-ண6ழ Жыл бұрын
3;24
@kumarpriya8028
@kumarpriya8028 Жыл бұрын
Udhay handsome Cuteness overload ❤️ Udhaynithi's first movie loved it
@thirdumpire1243
@thirdumpire1243 Жыл бұрын
Remember my childhood Harris ❤️❤️😭😭
@RamRam-hz9em
@RamRam-hz9em Жыл бұрын
childhood days with harris😭 2010-2011-2012
@babrafa
@babrafa 2 жыл бұрын
Its a bliss hearing in headphones
@muhammadasyraf1615
@muhammadasyraf1615 2 жыл бұрын
Wow nice voice song very nice my impress👌👌👍👍❤❤
@kaliaudiosindia
@kaliaudiosindia Жыл бұрын
Intha song 4k la upload panunga
@_solo_king_Uchiha_
@_solo_king_Uchiha_ 2 жыл бұрын
I love this song ❤️❤️❤️
@devapriya1320
@devapriya1320 3 ай бұрын
Harris Very Nice Composing🎉
@gopalraja300
@gopalraja300 Жыл бұрын
அகிலா எனது காதலி
@tharamanagamers5881
@tharamanagamers5881 Жыл бұрын
bathrama pathuka thala.. 😇
@typical_pronoobs4553
@typical_pronoobs4553 2 жыл бұрын
Harris Jeyaraj💕💕💕
@dawoodsheriff3192
@dawoodsheriff3192 2 жыл бұрын
im always addicted by music 🎶...but in this song addicted with both voice.... awesome feel ...😇
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 3 ай бұрын
என் பள்ளிப் பருவத்தில் வந்த படம் . அந்த காலம் இந்த படம் பற்பல நினைவுகள் 🥺💔 பொற்காலம் உண்மையான காதல், உழைப்பு, வருந்தாமை மற்றும் பல 😔😔
@alliswell6163
@alliswell6163 Жыл бұрын
When I listen this sng..i feel good...😍♥️
@kiruba_zady6603
@kiruba_zady6603 2 жыл бұрын
Hansika omg sema azhagii
@lavanyabala5536
@lavanyabala5536 2 жыл бұрын
enaku rompa pidicha song ,china china vanthura neyum poda atha sinthamal kaiyel nanum alli kolla ........
@sekarmt8924
@sekarmt8924 2 жыл бұрын
செம்ம 🔥
@SivaSiva-pi3mn
@SivaSiva-pi3mn Жыл бұрын
இந்த படம் நான் 5 ஆம் வகுப்பு படிக்கும் போது வந்தது..அப்போவே 10 முறைக்கு மேல்❤❤ பார்த்தேன் ❤❤❤❤சலிக்கவே இல்லை 🤩💕💕💔💔😭😭
@damnbeatzzz5888
@damnbeatzzz5888 2 жыл бұрын
0:27 yov harris uh...🛐
Oru Kal Oru Kannadi - Azhage Azhage Video | Udhayanidhi, Hansika
5:25
SonyMusicSouthVEVO
Рет қаралды 18 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,7 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 82 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 98 МЛН