No video

ஒரு குற்றம் கூட செய்யாத... | Tamil Christian Song in Yamaha DTX Multi 12 By SAMZ DTX

  Рет қаралды 365,819

SAMZ DTX

SAMZ DTX

Күн бұрын

Praise the Lord.
Thanks For Watching...
How to Produce WAVES. • How to edit WAVE PATTE... . • SPD-20 to Yamaha DTX M... .
we provide all types of Rhythms in Yamaha DTX Multi 12 and Rhythm Pad Tutorial in Tamil.
Please support our youtube channel SAMZ DTX .Share videos to friends and Subscribe Our Channel.
To SUBSCRIBE :- goo.gl/m19ZNe
Face Book :- goo.gl/vBMyV4
cell:+91-9865563842
Thank you All...
God Bless U....

Пікірлер: 220
@dhamud6709
@dhamud6709 2 жыл бұрын
ஆண்டவர் இயேசுவை புகழ சரியான பாடல் வரிகள்.நன்றாக உள்ளது ஐயா.
@charletthangam2807
@charletthangam2807 3 жыл бұрын
மேல் சாதி கீழ் சாதி வித்யாசம் பார்க்காத ஒரே ஒரு தெய்வம்...... Wow super song
@davidraj7953
@davidraj7953 2 жыл бұрын
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்- இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம் மரித்த பின்பு உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம் செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம் ஆகாரமில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
@davidraj7953
@davidraj7953 2 жыл бұрын
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் -2 1.எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்-2 உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்-2 பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்-2 மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் -2 -ஒரு குற்றம் கூட 2.பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்-2 பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்-2 இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம்- கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம்-2 -ஒரு குற்றம் கூட 3.செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்-2 ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்- கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம் பூட்டப்பட்ட வீட்டுக்குளே கடந்து வந்த தெய்வம் 4.சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்-2 மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம்-2 முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம்-2 கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்
@jps.jpsv.w9036
@jps.jpsv.w9036 3 жыл бұрын
ஆமென்.ஆல்லேலூயா.. Praise the Lord.. God bless you
@DanstankennethdhinakaranBabu
@DanstankennethdhinakaranBabu 5 жыл бұрын
the lyrics in dis song is 1000000000000000000% True.
@sudheeshsudheesh6797
@sudheeshsudheesh6797 4 жыл бұрын
Hai
@solomonsangeetha6735
@solomonsangeetha6735 4 жыл бұрын
best song in the jesus
@deepann9263
@deepann9263 4 жыл бұрын
@@sudheeshsudheesh6797 i8 lii plll"liluck l"mojo Lily Lo l lii kiĺl"lilklĺĺklklol ppllllllllllllllllllliyiillii
@robertsakthi594
@robertsakthi594 5 жыл бұрын
இயேசு குற்றம் இல்லா தெய்வம் அருமையான பாடல் ஆமென்
@Rehobothchurch.
@Rehobothchurch. 4 жыл бұрын
Oru kutram kuta seiyatha ore oru dheivam Jesus mattum than very fantastic
@hepsylifestyleneetias5121
@hepsylifestyleneetias5121 Жыл бұрын
அதிக யோக்கியமான.பரிசுத்த.அன்பான..நம் மேல் அக்கறை உள்ள.ஆத்ம இரட்சகர்.பாவத்தை மன்னிக்க தகுதியான ஒரே தேவன்..எம்பெருமான் இயேசு மட்டுமே..
@praveenap5357
@praveenap5357 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@johnjohn4680
@johnjohn4680 3 жыл бұрын
இயேசப்பா உங்கலுக்கு கோடி கோடி கோடிநன்றி அப்பா
@desir4075
@desir4075 4 жыл бұрын
அப்பா உமக்கு கோடி ஸ்தோத்திரம்
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen
@user-iu3qh4nr7b
@user-iu3qh4nr7b 2 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன்
@sowntharrajan4648
@sowntharrajan4648 6 жыл бұрын
உலகத்தில் குற்றம் படுத்தி பார்க்க முடியாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்.
@mahendraraj6187
@mahendraraj6187 5 жыл бұрын
Good song
@saraswethisarasu2723
@saraswethisarasu2723 5 жыл бұрын
Sownthar Rajan r
@NareshKumar-et1td
@NareshKumar-et1td 4 жыл бұрын
Sew
@sanushansanushan9105
@sanushansanushan9105 4 жыл бұрын
I love you Jesus songs
@beaulahglory5725
@beaulahglory5725 4 жыл бұрын
Super bro
@kanaganathankanaganathan7622
@kanaganathankanaganathan7622 Жыл бұрын
ஆம் என் இயேசு ஸ்வாமி மட்டும் தான் பரிசுத்தர் என்ற நாமம் உடையவர். ❤❤❤❤❤❤❤❤❤
@keralashiningstar2407
@keralashiningstar2407 11 ай бұрын
Praise the Lord🙏❤️
@sofieravi8941
@sofieravi8941 3 жыл бұрын
💯 UNMAI brother arumaiya erunthathu unga songs eallam God bless you brother 🙏👍🙏
@natarajanm4545
@natarajanm4545 4 жыл бұрын
song and மியுசிக் super
@annamalaid5835
@annamalaid5835 4 жыл бұрын
குற்றம். கூட. செய்யாத. தெய்வம். ஏது ? இயேசு மட்டும். தான்
@user-maniikanda
@user-maniikanda 11 ай бұрын
இந்த பாட்டின் மூலம் ஒரு சுவிசேஷ செய்தியை சொல்லி விட்டீர்கள் ஐயா
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Super amen
@shobhabha4399
@shobhabha4399 3 жыл бұрын
Nis
@sundarmoorthy8890
@sundarmoorthy8890 5 жыл бұрын
யப்பா இது வேற லேவல்
@sfrancis7614
@sfrancis7614 4 жыл бұрын
sundar moorthy 👍👌👌👌👌
@prasannapycl9155
@prasannapycl9155 4 жыл бұрын
Amen appa neer mattumea yengalukaga ratham sinthi uyirai koduthu uyirodu uyirtheluthir appa
@JWB2024
@JWB2024 4 жыл бұрын
Namma Yesapa Pola oru devanum in tha ulagil illai. Yesapa engalai Ratchiyum .Amen.
@anuammu9734
@anuammu9734 3 жыл бұрын
Really
@reichalbalasubramaniyan510
@reichalbalasubramaniyan510 4 жыл бұрын
Song is very nice Super Music in Children
@t.j.5477
@t.j.5477 4 жыл бұрын
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ............................இயேசு ஒருவரே.glory to JESUS.
@hariniharini2429
@hariniharini2429 2 жыл бұрын
Wonderful song
@velanvelan901
@velanvelan901 2 жыл бұрын
Yesayya yellam vallamaikum,parisuthathkkum, pughzkum, thudhikum,sthothirathukum sagalananmaugalukkum paathirar Amen 🙏
@kanaganathankanaganathan7622
@kanaganathankanaganathan7622 Жыл бұрын
கேட்கிற அனைவரும் இரட்சிப்புக்குள்ளாவார்கள்.ஆமென்.
@mohanmohansathya9720
@mohanmohansathya9720 5 жыл бұрын
amen pavame seiyadha parisutha god that is jesus
@Ruba-ju3tg
@Ruba-ju3tg 3 жыл бұрын
Yesu mattum real hero I love you❤❤❤❤❤ yesu Appa I miss you
@nanthuesthar3901
@nanthuesthar3901 3 жыл бұрын
Amen glory to God god bless you brother..
@mloranslorans3219
@mloranslorans3219 2 жыл бұрын
Jasu Abavar Urakutram
@baanukirushi4286
@baanukirushi4286 2 жыл бұрын
Nice Vera level song
@johnjohn4680
@johnjohn4680 3 жыл бұрын
இயேசப்பா என்னையும் உம்மைபோல மாற்றும்
@easterganesan595
@easterganesan595 3 жыл бұрын
👏👏👏👏😇😇😇Yes correct, vry meaningful song
@savithas1502
@savithas1502 4 жыл бұрын
Vera level song 💟💟💟💟💟💟💟💟💟💟💟
@user-wg4lu2lr5n
@user-wg4lu2lr5n 3 жыл бұрын
ஆமென்.semma song nd voice👍
@a.dhanasekaran9468
@a.dhanasekaran9468 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@VijayaLakshmi-tm8jq
@VijayaLakshmi-tm8jq 4 жыл бұрын
Oru kutram kuda seiyadha en yeasappa parisuththar parisuththar parisuththar amen
@tamilarasisuthanthiraraj6818
@tamilarasisuthanthiraraj6818 9 ай бұрын
Praise God, 🙏 Super my grandson sam suvarts🎉❤
@ebenezergodson6160
@ebenezergodson6160 4 жыл бұрын
This song is the repentance song for the sinners Excellent song
@shanthikrishnan6150
@shanthikrishnan6150 2 жыл бұрын
Amen... 💯 Yes very true. Jesus Christ is Holy God. blessed song🙏
@amalathayamani2139
@amalathayamani2139 3 жыл бұрын
Praise the lord
@praveekagandhi7016
@praveekagandhi7016 4 жыл бұрын
இது வேற leval song .music nice
@ranidonranidon1239
@ranidonranidon1239 Жыл бұрын
அருமையான வரிகள்
@VijayaLakshmi-tm8jq
@VijayaLakshmi-tm8jq 3 жыл бұрын
என் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்... ❤️
@thefaceofgodpeniel.7163
@thefaceofgodpeniel.7163 2 жыл бұрын
Excellent, keyboard, pad, song super 🙏🙏🙏👌👌👌
@savithas1502
@savithas1502 4 жыл бұрын
Amen ....... This is a true word I love this song and uncle semma song...........
@manjudx6518
@manjudx6518 2 жыл бұрын
Amen 🙏 jesus appa
@mohanmohansathya9720
@mohanmohansathya9720 5 жыл бұрын
100percent pure god
@ARULMANI-ub2of
@ARULMANI-ub2of 6 жыл бұрын
En kuttrangai mannikka vantha thaivam,,,,,,, Esu
@samuvelsam8471
@samuvelsam8471 2 жыл бұрын
Suppar verry nice song nanri appa
@estheresther187
@estheresther187 3 жыл бұрын
Semma song 👌👌👌👌I like this song 😎😎😍😍😍
@jlm6450
@jlm6450 Жыл бұрын
Super super super pr T.Bhaskaran
@alwinsamuel6053
@alwinsamuel6053 3 жыл бұрын
Dont stop plz keep playing watching after 2years
@immanuvelrajimman6160
@immanuvelrajimman6160 3 жыл бұрын
Jesus never fails
@deepavicto527
@deepavicto527 5 жыл бұрын
Pachai thanniyaiyai Pachai thanniyaii Pazharasamaakkiya Ore oru deivam Yesu mattumthaan .
@bhuvanasakthi4459
@bhuvanasakthi4459 2 жыл бұрын
இயேவே பரிசுத்தமான தெய்வம்
@arumugambabu6846
@arumugambabu6846 3 жыл бұрын
Yesappa mattum than kutram saiyatha orae oru daivam enoda lover neenka mattum than pa love you daddy
@kavitharaj1028
@kavitharaj1028 5 жыл бұрын
Very very nice song super music
@sudhakars5998
@sudhakars5998 4 жыл бұрын
I love you dad Jesus
@SivaKumar-iu3uk
@SivaKumar-iu3uk 5 жыл бұрын
Super song
@vinothashamma6114
@vinothashamma6114 4 жыл бұрын
Praise the Lord song and music 🎶 🎶 🎵 super 👌 Vera level 🤩
@AnithaAnitha-np2rl
@AnithaAnitha-np2rl Жыл бұрын
Praise the lord supper song vera level iya unga voice
@deepavicto527
@deepavicto527 5 жыл бұрын
Than edhirigalukkaai uyirai koduthu ore oru deivam Yesumattumthaaan..........
@m.b.dineshkumar4941
@m.b.dineshkumar4941 5 жыл бұрын
Semma playing thambi.
@SAMZDTX
@SAMZDTX 5 жыл бұрын
Thanks Bro
@anithasupramani7959
@anithasupramani7959 5 жыл бұрын
Yes my JESUS only love u appa
@elayaperumalduraisamy9345
@elayaperumalduraisamy9345 5 жыл бұрын
Very nice the song and God bless us
@ManiMani-bn5li
@ManiMani-bn5li 5 жыл бұрын
Amen jesus mathiri yarum ila i love you jesus
@chellammalvelu9037
@chellammalvelu9037 4 жыл бұрын
Yes is true no ones like Jesus only ones God Jesus amen
@shaliniaravindhan
@shaliniaravindhan 4 жыл бұрын
Amen Jesus
@VijayaLakshmi-tm8jq
@VijayaLakshmi-tm8jq 4 жыл бұрын
I love you Jesus 💖💖💖❤️❤️❤️💗💗💗
@davidmurugesan5715
@davidmurugesan5715 4 жыл бұрын
Amen
@ravikumar-qp5pj
@ravikumar-qp5pj 5 жыл бұрын
Glory to Jesus Amen
@immanuvelrajimman6160
@immanuvelrajimman6160 4 жыл бұрын
It's true Jesus Always true God.. love you Jesus..
@janetvasanthi257
@janetvasanthi257 4 жыл бұрын
Heart touching song 🙏
@victorvictor7476
@victorvictor7476 4 жыл бұрын
👏👏👏🙌🙌🙌🙌🙏🙋 Amen...
@beulahbeulah9471
@beulahbeulah9471 5 жыл бұрын
Amen amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
@sasikumar5430
@sasikumar5430 4 жыл бұрын
Beulah Beulah hdhs
@jeevakirubaijeevakirubai3582
@jeevakirubaijeevakirubai3582 4 жыл бұрын
super bro good Friday song
@VijayaLakshmi-tm8jq
@VijayaLakshmi-tm8jq 4 жыл бұрын
Yesappa..............🧡🧡🧡
@davidflash4812
@davidflash4812 5 жыл бұрын
Super sema electro pad performance
@sprakash8786
@sprakash8786 4 жыл бұрын
Nam Yesu nallavar parisuthar amen
@peniktonrohan9119
@peniktonrohan9119 3 жыл бұрын
Awesome lines & semma playing thambi
@kirubakasi3676
@kirubakasi3676 4 жыл бұрын
Yesu mattum than jevanulla theivam
@johnsanjohnsan4067
@johnsanjohnsan4067 2 жыл бұрын
Amen அல்லேலூயா 🤗 🤗 🤗 🤗
@benjubaskar2845
@benjubaskar2845 5 жыл бұрын
Avare en debian✝️✝️✝️
@sudheeshsudheesh6797
@sudheeshsudheesh6797 4 жыл бұрын
HeIIo
@hepzibavijay9771
@hepzibavijay9771 3 жыл бұрын
Superb pa.. Music awesome thambi god bless you
@Amuthasudalaimani3592
@Amuthasudalaimani3592 3 жыл бұрын
Super sang
@Amuthasudalaimani3592
@Amuthasudalaimani3592 3 жыл бұрын
👌👌👌 Super sang,
@anilindira7693
@anilindira7693 3 жыл бұрын
Amen thank you jesus
@sampathg6093
@sampathg6093 Жыл бұрын
Pentaatic.Amen
@YesuKumar-iz3oc
@YesuKumar-iz3oc 5 ай бұрын
Vera level ❤❤❤
@jbvffgjffhgd8930
@jbvffgjffhgd8930 3 жыл бұрын
Very nice bro god bless you sister devi Jordan
@user-maniikanda
@user-maniikanda 11 ай бұрын
பச்சைத்தண்ணிய பழரசம் ஆக்கி பரவசப்படுத்திய தெய்வம்
@gunatamil227
@gunatamil227 4 жыл бұрын
ஆமென்..... ஆமென்
@persysubashini8710
@persysubashini8710 5 жыл бұрын
AMEN
@diladila3034
@diladila3034 3 жыл бұрын
ONLY JESUS
@paulpaul3811
@paulpaul3811 Жыл бұрын
இயேசு ஒரு குற்றம் கூட செய்யாமல் நமக்காக மரித்து இருக்கிறார்
@praveekagandhi7016
@praveekagandhi7016 4 жыл бұрын
Yes ....i love you jesus
@SenthilSenthil-cq3nx
@SenthilSenthil-cq3nx 3 жыл бұрын
Amen . God bless you
@jonesjones1598
@jonesjones1598 5 жыл бұрын
super song
@shajushaju3896
@shajushaju3896 4 жыл бұрын
Amen prayer the Lord Jesus 💞👌🙏👍
@shajushaju3896
@shajushaju3896 4 жыл бұрын
Song is very nice Super Music in Children
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
Karuvilae Uruvaana Naalmudhalaai
6:45
Praise and worship Tamil
Рет қаралды 4,2 МЛН
Oru Kutram Kooda Seiyatha
8:34
Bro Agathiyan - Topic
Рет қаралды 17 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН