Pr.Thanjavoor Williams Sings @ 1:00 a.m | Oru Kutram Kooda Seiyaadha | ஒரு குற்றம் | Musi-Care 2017

  Рет қаралды 246,362

Musi-Care Concerts

Musi-Care Concerts

3 жыл бұрын

Sung by Pr.Thanjavoor Williams.
This Program is Organized by JOLLEE ABRAHAM;
12hr Gospel Music Concert [MUSI-CARE 2017] Started in the Year 2001 Successfully Completed 20th Year.
Produced by MUSI-CARE (MCCT).
" MUSI-CARE "
THE ONE & ONLY 12 Hour Gospel Music Concert in the World, organized by Jollee Abraham ...
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
itunes.apple.com/au/artist/jo...
play.google.com/store/music/a...
www.amazon.com/s?k=Jollee+Abr...
www.jiosaavn.com/artist/jolle...

Пікірлер: 163
@jesusjerold-nancy9651
@jesusjerold-nancy9651 Жыл бұрын
ஐயா நீங்கள் தாவீதை போல ஆடி துதிப்பதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது. தேவனுக்கே மகிமை
@lazerEzhil
@lazerEzhil 2 ай бұрын
ஐயா ஆண்டவர் உங்களுக்கு அற்புதம் செய்தது வீணாய் போகல 👌👌👌
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
உலக அளவில் எந்த கொம்பனும் பாடமுடியாத எட்டி பிடிக்கமுடியாத உயரத்திற்கு இயேசு கிறிஸ்துவை பற்றி உயர்த்தி பாடிஉள்ளீர்கள் தாங்கள் ஓர் இறவாப் பறவையாக நீடூழி வாழ வாழ்த்துகள் மேலும் இசை கலைஞர்கள் அனைவரையும் அசரடித்துவிட்டீர்கள் நேயர்களை பரவசப்படுத்தி உள்ளீர்கள் உங்களின் ஒவ்வொரு அசைவும் டேய் எழுந்திருடா என்று தட்டி ஒவ்வொரு கிறித்தவனையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது மேலும் பல புதிய பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 жыл бұрын
என் இரட்சிப்பின் அதிபதி இரட்சகர் இயேசுவே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி
@balemurugan1804
@balemurugan1804 Жыл бұрын
Veii
@gowthamanpaul8666
@gowthamanpaul8666 Жыл бұрын
டட
@vincypraditta3098
@vincypraditta3098 Жыл бұрын
Balamurukan
@maduramg9649
@maduramg9649 Жыл бұрын
உள்ளத்தை கொள்ளை கொண்ட ஈடு இணையற்ற காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் வாழ்க இயேசு கிறிஸ்துவின் நாமம்
@durgadurgadevi
@durgadurgadevi 2 ай бұрын
ஐய்யா உங்கள் வாய்ஸ் சூப்பர் ஜீசஸ் உங்களை ஆசீர்வதிப்பாராக . ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Praise the lord 🙏🙏🙏
@user-iu3qh4nr7b
@user-iu3qh4nr7b 22 күн бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார் ஆமேன்
@lazerEzhil
@lazerEzhil 2 ай бұрын
அருமையான நடனம்🎉🎉🕺🕺🕺❤❤❤👌👌🕺👍
@rajprasadg69
@rajprasadg69 Ай бұрын
இறைவா இயேசுதேவனே அய்யாவுக்கு நீண்ட ஆயுசையும் நல்லசுகத்தையும் கொடுப்பாராக ஆமென்
@lazerEzhil
@lazerEzhil 2 ай бұрын
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியவர்,,, சகலத்துக்கும் அதிபதி🦁🦁🦁 (இயேசு)❤️❤️❤️
@manokutti.j7292
@manokutti.j7292 2 жыл бұрын
Wowwww👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌mahimai yellam yesu oruvarukey🙏 Hallelujah
@skjberlin9955
@skjberlin9955 2 жыл бұрын
Superb. It makes us too dance. Praise the lord
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
சூப்பர் பாடல் அருமையான வரிகள்
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb Ай бұрын
MAY THE HEAVENLY LORD GOD ALMIGHTY BLESS YOUR TEAM MORE AND MORE TO GLORIFY HIM IN YOUR ATMOST EFFORTS. GREETINGS AND WISHES FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGRIGATION.
@devaanbu1827
@devaanbu1827 2 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen
@mrrajashekar7856
@mrrajashekar7856 2 жыл бұрын
Praise the Lord, Brother very energy, All Glory to God Jesus Christ.... Amen
@t.manishmanish3332
@t.manishmanish3332 2 жыл бұрын
தேவன் இரட்சிப்புக்காக ஸ்தோத்திரம்
@marydaniel5441
@marydaniel5441 2 жыл бұрын
ஆஹா என்ன அருமையான பாடல். என்ன அருமையான குரல் வளம். Our Almighty God bless you and your ministry abundantly brother.
@r.yesurajjaya2318
@r.yesurajjaya2318 2 жыл бұрын
நன்றி இயேசுவுக்கே
@thanjavoorwilliamsofficial
@thanjavoorwilliamsofficial Жыл бұрын
நன்றி 🙏
@tamilmission7406
@tamilmission7406 2 жыл бұрын
Super song singing and dance. Love it
@DuraiSamy-ks4jx
@DuraiSamy-ks4jx 4 ай бұрын
கமலம் மட்டுமே காத்து இருப்பதில்லை உதயயத்தை அனைத்து மலகர்களும் ஏக தேசம் அவன் வரவை எதிர்நோக்கி காத்திருப்பது உண்மை.
@antonyrajan8560
@antonyrajan8560 3 жыл бұрын
🙏🌷 நன்றி இயேசுவே ஆமென் 🙏🌷🙏
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 3 жыл бұрын
ஆமென்ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி PRAISE THE LORD JESUS
@maniebenezer7987
@maniebenezer7987 2 жыл бұрын
Amen
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
@@maniebenezer7987 நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@seenusutha1440
@seenusutha1440 2 жыл бұрын
கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் பாடி அவருக்கு வாழ்த்துக்கள்
@SelvaKumar-ti8gr
@SelvaKumar-ti8gr 2 жыл бұрын
இயேசு சுத்த கண்ணனாய் இருக்கிறார்
@alphonsat7479
@alphonsat7479 Жыл бұрын
ஆண்டவர் நினைத்து விட்டால் எவரையும் அவருக்காக பயண்படுத்துவார் பிரதர் அவர்களுக்குமிகவும்நன்றி
@SelvaKumar-ti8gr
@SelvaKumar-ti8gr 2 жыл бұрын
நன்றி ஐயா
@Samsonnani
@Samsonnani 2 жыл бұрын
Praise the Lord ayya, Vera level enthusiasm you have towards Praising God.
@amary356
@amary356 2 жыл бұрын
EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN 🙏.
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 2 жыл бұрын
Dear Musical Team Of Music Care You Are All Very Great , Perfect. Thank You Congratulations. Long Live... Former Paratrooper Thirunelvelian.
@boomerang1345
@boomerang1345 2 жыл бұрын
How beautiful is the power of salvation !!! Hallelujah !!! Thank you, pastor.
@lillyjuliet6679
@lillyjuliet6679 3 жыл бұрын
நன்றியுடன் பாராட்டுகிறது
@senthils5778
@senthils5778 2 жыл бұрын
நன்றி ஆமென் அல்லேலூயா
@babudoraiswamy
@babudoraiswamy 3 жыл бұрын
Arumai Brother 👍
@currentaffairsforupsc6483
@currentaffairsforupsc6483 Жыл бұрын
OJesus Christ,We pray that the nations of the World must come to You ,for only you can give eternal life.
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen
@SelvaKumar-ti8gr
@SelvaKumar-ti8gr 2 жыл бұрын
ஆமென் ஹல்லேலூயா
@victordharmaselvam9520
@victordharmaselvam9520 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா 🌷 சூப்பர் அண்ணன்
@davidlouiesdavidlouies4360
@davidlouiesdavidlouies4360 2 жыл бұрын
Super voice I lovely this song go
@davidlouiesdavidlouies4360
@davidlouiesdavidlouies4360 2 жыл бұрын
God bless you vncle
@SelvaKumar-ti8gr
@SelvaKumar-ti8gr 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
மிக அருமையாக பாடினார்.தேவநாமம் உயரட்டும்.
@Smartone984
@Smartone984 2 жыл бұрын
Praise the lord brother
@victoriyaselvakumar5815
@victoriyaselvakumar5815 2 жыл бұрын
Amen amen 🙌🙏👌👏👏👏
@emmanuelm2902
@emmanuelm2902 Жыл бұрын
KOTTUR pastor lMMANUEL..M. Thank-you Praise The Lord Jesus.
@gracehappyhometrust5031
@gracehappyhometrust5031 2 жыл бұрын
Good song 👌👌 very nice
@baskardaniel6739
@baskardaniel6739 Жыл бұрын
என் அப்பாவுக்கு கோடானகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
@rubanimmanuvel3136
@rubanimmanuvel3136 Жыл бұрын
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்- இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம் மரித்த பின்பு உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம் உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம் செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம் ஆகாரமில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
@r.jebakiruba5898
@r.jebakiruba5898 2 жыл бұрын
Super ஐயா
@abrahamradhakrishnan5012
@abrahamradhakrishnan5012 7 ай бұрын
edwin anna playing is on another level....
@roopavathi8852
@roopavathi8852 2 жыл бұрын
prise the Lord brother. Hallalloea amen jesus appa
@jamestravelsbm9069
@jamestravelsbm9069 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@jacobkoshy4351
@jacobkoshy4351 Жыл бұрын
He is talented to doing children's ministry , do it please...
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 жыл бұрын
Praise the Amen🙏
@El-ShalomDivineMinistries
@El-ShalomDivineMinistries Жыл бұрын
PRAISE THE LORD 🙏🙏🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH ❤️ AMEN GLORY TO JESUS CHRIST AMEN 🙏✝️🛐🙌🙌🙌 GOD BLESS YOU ALL ❤️🙏
@immanuvelimmanuvel2786
@immanuvelimmanuvel2786 2 жыл бұрын
Glory to God Amen Amen Amen
@davidmahendran2497
@davidmahendran2497 Жыл бұрын
Amen praise the lord glory to God thank you Jesus
@victoriaprakasham387
@victoriaprakasham387 2 жыл бұрын
AMEN 🙏
@user-qr5bb7uh4t
@user-qr5bb7uh4t Жыл бұрын
என்னுயிர் இயேசு மாறாத தெய்வம் என் மீட்பர் ஆபத்தின் அனுகூலம் கர்த்தரே காவல் தெய்வம் குணமாக்கும‌ வைத்தியர் ஏழைகளின் இரை(இதயம்)வன்
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 9 сағат бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏
@isaacdanial1062
@isaacdanial1062 Жыл бұрын
Fantastic glory to God Jesus Christ
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Жыл бұрын
Glory full way glory full day God bless all of you thank you Jesus name amen
@d.rajkumarvaila6555
@d.rajkumarvaila6555 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@peterpeter4753
@peterpeter4753 Жыл бұрын
Power of God God bless you with your family
@nathakumaranv1581
@nathakumaranv1581 2 ай бұрын
My fav song...... ❤❤❤❤
@issacdavid4215
@issacdavid4215 4 ай бұрын
Awsome audio...
@bibleverses3664
@bibleverses3664 Жыл бұрын
Awesome 👍❤️❤️❤️❤️👍
@victoriaprakash4344
@victoriaprakash4344 Жыл бұрын
AMEN.PRAISE THE LORD.🙏🙏❤🙏🙏
@isaacs283
@isaacs283 Жыл бұрын
பாடல் இனிமை அருமை அருமை
@alangaramary8238
@alangaramary8238 Жыл бұрын
Praise the Lord Thank the Lord
@johnxavier4869
@johnxavier4869 3 жыл бұрын
Amen
@Jesusneverfails333
@Jesusneverfails333 2 жыл бұрын
Thank God...
@rajanabraham9540
@rajanabraham9540 9 ай бұрын
Praise the lord amen halleluijah
@jenifajohn3220
@jenifajohn3220 Жыл бұрын
Super vioce paster
@ShotOut0304
@ShotOut0304 Жыл бұрын
Super Prather God bless you
@stalinpastor743
@stalinpastor743 Жыл бұрын
இயேசுவ இப்படி ஆராதிக்க எனக்கும் ஆசை வருது
@ayyanarm1209
@ayyanarm1209 Жыл бұрын
Praise the lord lovely song
@navaskhan9077
@navaskhan9077 2 жыл бұрын
Good bless you
@jemimaa4033
@jemimaa4033 Жыл бұрын
God 1st thak ayya apuram ungalku thanks ayya
@selventhiranjagchurch5385
@selventhiranjagchurch5385 Жыл бұрын
I love you Jesus
@user-jl1lb7zc1p
@user-jl1lb7zc1p Ай бұрын
Super ❤❤❤❤❤❤❤ Jesus
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 Жыл бұрын
Lovely
@manikani1363
@manikani1363 2 жыл бұрын
Praise the lord
@sathiyamoorthyn6393
@sathiyamoorthyn6393 Жыл бұрын
I love pastar God bless you
@binibini8296
@binibini8296 4 ай бұрын
Super song
@holyfirechristmedia116
@holyfirechristmedia116 Жыл бұрын
God bless you Iyya!
@sujikumar4107
@sujikumar4107 2 жыл бұрын
love you too GooD
@RameshRamesh-pk5iw
@RameshRamesh-pk5iw Жыл бұрын
Amen Amen Super
@user-bv4nx5uo7n
@user-bv4nx5uo7n 10 ай бұрын
🙏❤️
@amsalakehab.amsalakeha2225
@amsalakehab.amsalakeha2225 Жыл бұрын
Super annnnna ,
@ajajajith5239
@ajajajith5239 Жыл бұрын
Praise The Lord..... ❤
@anidhayalj1987
@anidhayalj1987 Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@sarachacko4993
@sarachacko4993 6 ай бұрын
Super
@user-bv4nx5uo7n
@user-bv4nx5uo7n 10 ай бұрын
❤❤❤
@arockiatharcius180
@arockiatharcius180 2 жыл бұрын
Thanks,jesus
@user-bv4nx5uo7n
@user-bv4nx5uo7n 10 ай бұрын
Praise the lord 🙏
@rajanabraham9540
@rajanabraham9540 9 ай бұрын
Yesuve Sthothram Yesuve Nanni Halleluijah
@rajanabraham9540
@rajanabraham9540 11 ай бұрын
Amen halleluijah sthothram
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஆல்லேலூயா ஆமென்
@rasa6202
@rasa6202 Жыл бұрын
I love you 💕💖🙏 ஜீசஸ்
@pinekhas1419
@pinekhas1419 Жыл бұрын
Sirkali jesuprkasam iya voice
@KumarKumar-vd7mj
@KumarKumar-vd7mj Жыл бұрын
Praise the Lord
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,5 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 163 М.
Testimony of Prof. Parveen Sultana About Jesus Christ
20:27
Rev Jayasingh Ministries
Рет қаралды 220 М.
Oru thanthaye poleTamil christian song  pastor thanjavoor williams
9:00
Apostolic christ family international ministries
Рет қаралды 192 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 895 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 94 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2,1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,3 МЛН