ஒரு லிட்டருக்கு 25Km கிடைக்குமா இந்த கார் ?அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார்-

  Рет қаралды 191,018

Tirupur Mohan

Tirupur Mohan

8 ай бұрын

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram tirupur_moh...
Facebook page
profile.php?.... ஒரு குடும்பத்திற்கு ஏற்ற கார் இதுவா ? அதிக மைலேஜ் மற்றும் செலவு இல்லாமல் ஒரு கார் #suzuki #marutisuzuki #celerio2023 #celerio2021 #celerio2022 #celerio #celeriostatus #maruticelerio #maruti #suzukicelerio #tmf #celeriotamil #celeriotamilreview #celerio2023tamilreview #marutisuzukiceleriotamil #marutisuzukiceleriotamilreview #celerio2023tamil #celerio2023tamilreview #tirupurmohan #tamil #carslover #don #trending #car #google #trend #carlover #carreview #cars #carsreviews #carreview2023 #carreviewtamil

Пікірлер: 210
@nspurushoth4598
@nspurushoth4598 Ай бұрын
என்னுடைய அன்பு அண்ணனுக்கு முதல் வணக்கம். நானும் Celerio ZXi Plus. அண்ணா இந்த காரை புக் பண்றதுக்கு பின்னாடி உங்களுடைய அனைத்து அனைத்து கருத்துகளையும் மனதார உள்வாங்கி என் குல தெய்வத்தை மனதில் இந்த காரை புக் பண்ணியாச்சு அண்ணா. என் அன்பு அண்ணனுக்கு நன்றி.
@chuttyachu...189
@chuttyachu...189 Ай бұрын
எளிமையான மனிதரின் வலிமையான விமர்சனம்.. நடுத்தர மக்களின் குரலாக.. நன்றிகள் அண்ணா...
@nspurushoth4598
@nspurushoth4598 Ай бұрын
நீங்கள் இந்த காரை ஓட்டிய அழகிய தருணங்களில். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் என் மனதில் வேற எந்த காருக்கும் இடம் தரவில்லை. மீண்டும் என் அன்பு அண்ணனுக்கு நன்றி..
@TamilDove
@TamilDove 8 ай бұрын
Excellent Review TMF Anna❤️❤️❤️ Fantastic Celerio ❤️❤️❤️ I have bought Celerio red June 2023... driving pleasure, comfort, suspension are equal to swift...and mileage is superb...long 22 to 24kmpl and city 16 to 18 kmpl. From Coimbatore ❤️
@Vijayganeshan786
@Vijayganeshan786 8 ай бұрын
17:50 முருகா 🙏
@Senthilkumar-uc7rf
@Senthilkumar-uc7rf 8 ай бұрын
Box type 1gen model more attracted. Actually if you handle maruthi as flower, gets more mileage not only fuel also tyres. In my Alto regular tyre mileage 60k.
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 8 ай бұрын
Sir ,I am having old model, auto zsi,blue colour,2018 model,on highways mileage is 23 kms with 1ac. I love this vehicle. I am 🎁 happy. From Bangalore. Bangalore to shrdi and Nasir.. Bangalore to kanyakumari gone 6 times. Very Very supppper.
@sethubharathi2389
@sethubharathi2389 8 ай бұрын
Vxi with CNG model 4 month achu nala comfortabel ah iruku bro long pona mileage 20 petrol 30 CNG kedaikithu bro but CNG la oru drabag boot space romba romba kami
@idris41090
@idris41090 8 ай бұрын
அண்ணா நானும் புது வண்டி வாங்கிட்டேன் zxi பிளஸ் top model 10 நாள் தான் ஆச்சு white colour
@TamilDove
@TamilDove 8 ай бұрын
Congrats 👏🎊🎉
@sathya.c6366
@sathya.c6366 8 ай бұрын
Price?
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 8 ай бұрын
வாழ்த்துக்கள் bro
@TamilDove
@TamilDove 8 ай бұрын
@@sathya.c6366 7.60 lakhs onroad coimbatore...
@idris41090
@idris41090 8 ай бұрын
​@@sathya.c6366onroad price road tax total 825000 in Tiruvannamalai showroom
@user-hb5mu3cx2f
@user-hb5mu3cx2f 2 ай бұрын
Celerio வாங்கப்போகிறேன் நன்றிகள்.
@uniquedreamviews5507
@uniquedreamviews5507 8 ай бұрын
Same car with same varient I have bought 1 year before comfort for city driving gives 19kmpl for city driving milage 👌
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 8 ай бұрын
Ungal kongu Tamil azhagu.. Maruti Celerio reviewku nandri don👌🏻
@opsbalajin
@opsbalajin 8 ай бұрын
உங்க குரல் அருமை சார்
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
Magnite base model review podunga . Lot of features.. compare to other brands .
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
22:04 la unga action.. vera level❤
@TamilDove
@TamilDove 8 ай бұрын
😁😁😁
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 8 ай бұрын
😂அண்ணா ஒரே ஜாலியா இருக்கீங்க ❤
@rupeshkumar-vr3ih
@rupeshkumar-vr3ih 6 ай бұрын
22:00 to 22:25 sema reaction and super advice 🎉
@rajkumarrajendran7384
@rajkumarrajendran7384 7 ай бұрын
Bought celerio zxi white color. M getting mileage of 25+ in highways and 20+ in city. It's a good and comfort car 🚗
@aanandlancer8306
@aanandlancer8306 8 ай бұрын
I like this celerio design 😊
@manikandanswaminathan8961
@manikandanswaminathan8961 6 ай бұрын
Super sir I like celerio a good car for driving and comfort super vedio
@sivasankar395
@sivasankar395 4 ай бұрын
U r a very happy man. Nice to c ur happiness
@vimaljesus6183
@vimaljesus6183 8 ай бұрын
Nice reviews anna 👍👍👍 Maru suzuki car very nice
@ALIYYILA
@ALIYYILA 8 ай бұрын
Skoda Kushaq - 70 to 75 kmph - 25 kmpl on highways - as a routine.
@VijayKumar-ln7cn
@VijayKumar-ln7cn 7 ай бұрын
Can we take this to long drive . We used to go chennai monthly twice from Tirunelveli to chennai 600 km . How this celerio is for long drive
@abbasnawabi1
@abbasnawabi1 8 ай бұрын
வாழ்க நலமுடன் 😄
@chandrasekart4188
@chandrasekart4188 8 ай бұрын
அண்ணா நான் celero 2022 manul white வச்சிருக்கின்றேன்.10000 கிமீ. மைலேஜ் னு பார்த்தா ஏசி ல 21.7 கிமீ, ஏசி இல்லாம 22.5கிமீ தருகிறது.entry level hatchback ku நல்ல வண்டி தாராலமாக இந்த காரை வாங்கலாம்...நன்றி அண்ணா.... 🚘🚘🚘‌
@gobinathselvaraj2444
@gobinathselvaraj2444 8 ай бұрын
Petrol or CNG ?
@kumaresanvivegam2729
@kumaresanvivegam2729 7 ай бұрын
INTHA CAR RED TAXI LA ADD PANNALAMA BRO... SOLLUNGA.....
@naveenshanmugam6189
@naveenshanmugam6189 2 ай бұрын
White colour super attractive
@Sambathsam500
@Sambathsam500 8 ай бұрын
i own this car,,iam getting mileage of 24..all u said is true...
@pradeepraamachandran6909
@pradeepraamachandran6909 8 ай бұрын
Sir i20nline facelift review pls
@user-of7wo3yn6g
@user-of7wo3yn6g 7 ай бұрын
அண்ணா celerio vs wagon r compare or best pls
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 8 ай бұрын
Actulay new celerio had no stering recoil , iam correct?
@mohdfaizal5192
@mohdfaizal5192 8 ай бұрын
I have Suzuki celerio Automatic. Good mileage car.
@rajeshkrishnan9120
@rajeshkrishnan9120 7 ай бұрын
One of the most underated car... Celerio
@vasanth4406
@vasanth4406 8 ай бұрын
Anna tata tigor review podunga.. I'm waiting nenga matum than podala.
@Tamilmachine
@Tamilmachine 8 ай бұрын
வணக்கம் அண்ணா... அண்ணா அந்தப் பாடலின் படம் நேம் பாயும்புலி விஷால் காஜல் அகர்வால் சூரி நடிச்ச படம் 💐💐 my favorite all time maruthi 🤩
@swiftdzire4104
@swiftdzire4104 6 күн бұрын
I like old model very much
@etech1746
@etech1746 8 ай бұрын
I think old modal was good,but future wise new modal ok
@historicpassionate2908
@historicpassionate2908 6 ай бұрын
Recently bought this model zxi plus and went a trip to Pazhani ( nearly 300 kms) up and down. And I felt a very comfortable drive
@karthikeyanb2310
@karthikeyanb2310 6 ай бұрын
What is on road price mare?
@user-dg9sl4ry3h
@user-dg9sl4ry3h 8 ай бұрын
Vey good Tirupur
@indhumathi6570
@indhumathi6570 8 ай бұрын
Ertiga uesdcar review Barur kavi ❤🎉❤
@marygeorge251
@marygeorge251 8 ай бұрын
Super Anna 💐💐💐
@kingsleyedward4308
@kingsleyedward4308 6 ай бұрын
Neghe neghe neghe🎉🎉 super dialogue 🎉😂
@manojsundar9522
@manojsundar9522 2 ай бұрын
Anna car wash entha water use panuna colour fade agathanga
@govindblacksmiths4115
@govindblacksmiths4115 8 ай бұрын
அண்ணா நா உங்க celireo first review பாத்து தா celireo எடுத்த வண்டி super mileage அப்புறம் எல்லாமே நல்லா இருக்கு zxi எடுத்த அப்புறம் வண்டிக்கு assosaries நெறைய பண்ணனும் உங்க கிட்ட பண்ணனும் அதுக்காக எந்த வேர்க்கும் பண்ணாம வச்சி இருக்க பணம் ரெடி பண்ணிட்டு வரன் அண்ணா நன்றி...❤❤❤
@TamilDove
@TamilDove 8 ай бұрын
Superb🎉 congrats 🤝 my car zxi plus... excellent car❤️
@judefelix3863
@judefelix3863 7 ай бұрын
Price evolo varuidhu sir
@TamilDove
@TamilDove 7 ай бұрын
@@judefelix3863 Celerio zxi - 6.45lakhs, zxi plus - 7.60 lakhs.இது கோவை மாவட்டத்தில் உள்ள ஆன் ரோட் விலை. சில மாவட்டங்களில் 10000 ரூபாய் முதல் 30000 வரை மாறுபடலாம்.
@TamilDove
@TamilDove 7 ай бұрын
@@judefelix3863 Celerio zxi - 7.02 lakhs, zxi plus - 7.59 lakhs. Coimbatore vilai...ungal ooril different iriklam.
@noormohameda1532
@noormohameda1532 Ай бұрын
​@@TamilDove Sir 7.59 on road price ah?
@suresh-rw6io
@suresh-rw6io 8 ай бұрын
Anna ithe AMT review podunga anna
@naveenshanmugam6189
@naveenshanmugam6189 2 ай бұрын
New celerio engine refinement is very super
@mpalanisamy1710
@mpalanisamy1710 8 ай бұрын
அருமை
@padhukrish1513
@padhukrish1513 8 ай бұрын
Chevrolet Beat diesel review podunga
@RaviKumar-np9kc
@RaviKumar-np9kc 6 ай бұрын
super brother . 😍🥰
@subashgamer2722
@subashgamer2722 7 ай бұрын
13:00 song movie name : paayum puli
@arul-zk1zv
@arul-zk1zv 8 ай бұрын
அண்ணா இந்த சாம்பல் நிறம் இந்த புது வடிவத்திற்கு அருமை.Mini Cooper போல sticker design கொடுத்தால் வேற மாறி வேற மாறி.🤣🙏😮
@paranthamananandhasayanam8518
@paranthamananandhasayanam8518 8 ай бұрын
Round model nice
@sivabalu7135
@sivabalu7135 8 ай бұрын
Wagonr zxi plus review podunga anna
@pandirajan98
@pandirajan98 8 ай бұрын
Old i10review pottuinga anna
@nagendran8380
@nagendran8380 8 ай бұрын
அண்ணா Nisan megnat ரிவ்யூ போடுங்க
@suresh-rw6io
@suresh-rw6io 8 ай бұрын
AMT review potu mileage solunga anna
@user-di5ju7pq3o
@user-di5ju7pq3o 8 ай бұрын
Anna esteem second hand la kedacha soluga
@travelbite_KL02
@travelbite_KL02 8 ай бұрын
sir service charge noe days suzuki also high as other brand plz check and make a vdo for that to
@MSVadivelu-dp2rp
@MSVadivelu-dp2rp 8 ай бұрын
Old 7seater broadcast podunganna...
@RaviKumar-ph6ir
@RaviKumar-ph6ir 8 ай бұрын
அண்ணா வணக்கம் டெல்லி ரிஸ்டெசேன்வண்டி வாங்கலாமா சோல்ங்க.அதை.பத்தி ஒரு விடியோ போடுங்கள் திருப்பூர்க்கரே
@sharon.k3041
@sharon.k3041 8 ай бұрын
Sir Honda Brio bs6 review sollungal
@madhavakrish
@madhavakrish 8 ай бұрын
Anna swift dzire vxi new model review podunga
@r.jayakumar5292
@r.jayakumar5292 8 ай бұрын
Super ❤ anna
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 8 ай бұрын
Last week I bought zxi plus. Bt mileage 18kmpl only. I ruined 1000+ kms...
@Baby-qh7yz
@Baby-qh7yz Ай бұрын
❤ Super Anna 🎉
@venkateshgupptha250
@venkateshgupptha250 8 ай бұрын
என்ன வசனம், என்ன காரு, 🎉🎉🎉 என்ன விலைன்னு ஏன் சொல்லவில்லை தி. மோ. ஆனாலும் நல்ல காணொளி...
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
Tiago second top model or NIOS sportz are better cars than celerio
@youcanTamil-ih6uw
@youcanTamil-ih6uw 5 ай бұрын
sir dsp srpp what is this meening
@ajchannel2748
@ajchannel2748 8 ай бұрын
Arumai Don
@aanandlancer8306
@aanandlancer8306 8 ай бұрын
Movie name paayumpuli Vishal, kajalagarwal
@saravananraja7179
@saravananraja7179 8 ай бұрын
இந்த வண்டியின் விலை சொல்லுங்கள் அண்ணன் . வண்டியின் விளக்கம் அருமையாக இருந்தது
@TamilDove
@TamilDove 8 ай бұрын
Top end zxi plus 7.60 lakhs onroad in Coimbatore...
@RaviKumar-ph6ir
@RaviKumar-ph6ir 8 ай бұрын
ஏனுங்க டெல்லி வண்டிகள் பத்தி விடியோ போடுங்க
@devarajk2891
@devarajk2891 8 ай бұрын
Deva from trichy this year January la eduthen milege now 22.7 per litre
@smartsusee4636
@smartsusee4636 3 ай бұрын
Tata zest review podunga naa
@Vicky-bn1wf
@Vicky-bn1wf 8 ай бұрын
Anna tata nano podunga plz❤
@respectshotz2826
@respectshotz2826 7 ай бұрын
8.53 akka mugatha pathachi🎉🎉🎉
@vijayk1759
@vijayk1759 7 ай бұрын
Rate eanna bro
@jafarali-fm5ir
@jafarali-fm5ir 8 ай бұрын
Congratulations brother 🎉😊cng ல் automatic car கிடைக்குமா brother தயவு செய்து பதிவு போடவும் நன்றி பல 🌷💐😊
@villavang4799
@villavang4799 8 ай бұрын
கிடையாது
@elayarajahbalu
@elayarajahbalu 8 ай бұрын
No brands provide cng automatic in India
@abdullahtamil8356
@abdullahtamil8356 8 ай бұрын
அண்ணா இந்த காரின் விலை என்ன?
@raafeekbasha
@raafeekbasha 8 ай бұрын
Anna Bangalore Rafeek
@gajendrans2553
@gajendrans2553 8 ай бұрын
எவ்வளவு விலை எந்த வருடம் மாடல் எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கின்றது
@andrewsleo526
@andrewsleo526 8 ай бұрын
நான் ஐ20 கார் பயன்படுத்துகிறேன். இதன் அதிகபட்ச mileage 24. குறைந்த பட்சம் 15 டு 18 கிடைக்கிறது. சரியான வேகத்தில் ஒரே சீராக கார் ஓட்டினால் நல்ல mileage கிடைக்கும்.
@jayakumar5871
@jayakumar5871 5 ай бұрын
என்னது i20 24 km mileage ஆ,, பெட்ரோல் ஆ டீசல் ஆ
@andrewsleo526
@andrewsleo526 5 ай бұрын
பெட்ரோல் தான் ப்ரோ. நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வேகத்தில் போனால் 24 கிலோமீட்டர் Mileage கிடைக்கும்
@sakthi225
@sakthi225 2 ай бұрын
City mileage bro?
@andrewsleo526
@andrewsleo526 2 ай бұрын
naan city illa bro rural area. 15 to 18 varai kidaikkum
@msstudiosunitoffriendscrea4182
@msstudiosunitoffriendscrea4182 6 ай бұрын
Annae... Starting la oru maadu show paninga.. Adhu liter ku edhum tharadhu na.. Male maadu adhu... Sirichitean adhan.. Review super nae....
@arulselvan612
@arulselvan612 8 ай бұрын
நீங்க சொல்லுரது சரிதான்,ஆனா எனக்கு பிடிச்ச வண்டி ஃபோர்ட் பியஸ்ட்டா இந்த வண்டி ஓட்டுர சுகமே தனி
@Raj-vn2tj
@Raj-vn2tj 8 ай бұрын
எனக்கும் பிடிக்கும்.. ஆனால் நல்ல பட்ஜெட் ல கிடைகமாட்டேங்குது
@user-jg5rz1wo1g
@user-jg5rz1wo1g 8 ай бұрын
Tata harier review poduga sir
@RajKumar-kf3mx
@RajKumar-kf3mx 2 ай бұрын
2022 model celerio vxi outer work Shop CNG fitting millage 39
@Kumareshsvk
@Kumareshsvk 8 ай бұрын
Anna new tata tiago review please
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 8 ай бұрын
Yes..kandipa...tiago review
@BK1997ap
@BK1997ap 7 ай бұрын
11:45 ena elathukum inba adhirchi aitu irukinga...top end zxi plus on road 7.8 lakh varudhu andha small car ku idhelam kuduthu dhan aganum
@sadamhussain8003
@sadamhussain8003 8 ай бұрын
Love you tmf sir
@undecoverbro
@undecoverbro 8 ай бұрын
square model...always better
@user-ok3js2gc3f
@user-ok3js2gc3f 8 ай бұрын
Nissan sunny review putunka
@3uconsultancy955
@3uconsultancy955 8 ай бұрын
old model (square)
@balakrishnan4390
@balakrishnan4390 6 ай бұрын
6:10 Vodafone logo
@raakaragu8641
@raakaragu8641 8 ай бұрын
🎉
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 8 ай бұрын
My maruti wagon r 2023 model highway getting 24km/ltr and local 20km
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 7 ай бұрын
@@dineshrajvj7614 correct gear shifting and maximum top gear run seithal varum
@sakthivelgowri4107
@sakthivelgowri4107 7 ай бұрын
My wagon r 1.0
@vairamsubbaiya7074
@vairamsubbaiya7074 8 ай бұрын
Payum Puli vishall movie in this song
@SelvamariMuthumari-gz3ml
@SelvamariMuthumari-gz3ml 7 ай бұрын
Anna second hand car iruntha sollunga budget below 1.5lakh
@Suryaasss
@Suryaasss 8 ай бұрын
Silukku marame. Thalaivare
@pvparthasarathy
@pvparthasarathy 8 ай бұрын
I took teat drive before taking my swift zdi. I am not satisfied with this
@anandakumara7182
@anandakumara7182 8 ай бұрын
Rate evlvu na
@user-xx3kn9zo6q
@user-xx3kn9zo6q 6 ай бұрын
அண்ணே. நான் Hyundai santro zing வெச்சு இருக்கேன். அத மாத்தி புது வண்டி எடுக்கலாமா இல்ல பழசே recondition பண்ணி வெச்சுக்கலாமா. Weekly 10 km தான் ஓட்டம்.
@asokanasokan8664
@asokanasokan8664 4 ай бұрын
S zing sales pannitingla sir?🚓
@ARaj5261
@ARaj5261 8 ай бұрын
Sir tata nano car velai pathu kudupingala
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Alto K10 ஒரு முழு அலசல்
9:37
Summa Pesuvom
Рет қаралды 6 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН