உங்கள புதுசா பார்த்த உடனே அவனுக்கு அதிகமான சந்தோசம் அதே மாதிரி உங்க கிட்ட விளையாடிக்கொண்டே இருக்கணும் அதுதான் நம்ம பப்பிஸ் ஓட குணம் அது நம்மளோட குழந்தை மாதிரி பாத்துக்கணும் சிஸ்டர் அண்ட் பிரதர் எங்க வீட்ல மூணு பூனை இருக்கு ஒருத்தங்க பெயர் தேவதை 2 பெயர் பட்டர்ஃபிளை 3 ஹாப்பி இவங்க மூணு பேருமே எங்களை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்கவே மாட்டாங்க பர்த்டே அண்ட் சிஸ்டர்
@HouseOfTeddy2 ай бұрын
அழகான பெயர் வச்சி இருக்கீங்க. இவன் எங்களுக்கு குழந்தையேதான் ❤️
@mohameadameen-ls8jk2 ай бұрын
@MadrasPuppy உங்க லைவ் நோட்டிபிகேஷன் வரவே மாட்டேங்குது பிரதர்