Seeing again and again.... How he beating his tail ....😘😘😘😘😘
@HouseOfTeddy2 жыл бұрын
Amam Amam ❤️❤️❤️
@majodivillage18612 жыл бұрын
கடவுளே எங்களுக்கு இந்த பப்பி இருக்கிற இடத்தில் ஒரு பாப்பா எப்ப வரும் கடவுளே ஏக்கத்தில் உங்கள் அன்பு தோழி
@crunchtime6750Ай бұрын
நாங்களும் இந்த பப்பி தா வெச்சு இருக்கம் 70 டேய்ஸ் ஆகுது பப்பி ஹேர் ல ஏதோ ஸ்மெல் வந்து கிட்டு இருக்க வீக்லி ஒன்ஸ் குளிக்க வைக்குறோம் ஸ்மெல் கு என்ன பண்ண சொல்லுங்க அண்ணா
@HouseOfTeddyАй бұрын
3 weeks once தான் குளிக்க வைக்கணும். ரொம்ப அழுக்கு இருந்தா மட்டும் இடைல குளிப்பாட்டுங்க...ஷாம்பூ change panni பாருங்க. Puppy perfume தேவை பட்டா போடுங்க