No video

ஒரு மாத்திரை, தினமும் பூக்கும் பூக்கள்|பூச்செடிகள்

  Рет қаралды 216,737

Muhilini's Tamil garden

Muhilini's Tamil garden

Күн бұрын

ஒரு மாத்திரை, தினமும் பூக்கும் பூக்கள்|பூச்செடிகள்
தினமும் பூக்கும் பூக்கள்|பூச்செடிகள்
பூச்செடிகலுக்கு உரம்
Link for todays give away
best comment in the given video ll get a sprayer
5fertilizers for rose
• 5 effective FERTILIZER...
rose nerayaa pookka
• ரோஸ் நெறயா பூக்கும் -F...
#rosefertilizer #rosecare #rose #tips

Пікірлер: 262
@srinivasansanthanam749
@srinivasansanthanam749 2 жыл бұрын
நல்ல ஐடியா . வீட்டில் ஏதாவது மாத்திரை இருந்தால் முயற்சி பண்ணி ஆராய்ச்சி செய்யலாம்
@subasuba8388
@subasuba8388 2 жыл бұрын
தோட்டத்தில் தினமும் செடிகளில் பூக்கும் பூ செடிகள் செம்பருத்தி, இட்லி பூ,நந்தியாவட்டை, கனகாம்பரம் super. பூ தினமும் வருவதற்கு பரங்கி பட்டை சூரணம் மாத்திரை நல்ல பதிவு sister.super❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 жыл бұрын
இறைவன் படைப்பில் மிகவும் உன்னதமானது பூக்கள் இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம் இறைவனும் ஏற்றுக்கொள்கிரார் மலர்களில் எத்தனை விதங்கள் எத்தனை நிறங்கள் அருமை சிஸ்டர்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀😀👍👍
@anuraj1842
@anuraj1842 2 жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி சகோதரி.
@sheelabaskaran9772
@sheelabaskaran9772 2 жыл бұрын
பரங்கிப்பேட்டை சூரண பயன்பாடுகள் பற்றிய பதிவு அருமை. நன்றி. நான் இதனை பயன்படுத்திப் பார்க்கிறேன். உங்கள் inventions - களுக்கு முடிவவே இல்லை. May God bless you.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@shanthinatarajan6338
@shanthinatarajan6338 2 жыл бұрын
உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 жыл бұрын
உங்கள் பூச் செடிகள் பார்க்க மிகவும் அழகாக உள்ளது. நன்றி சகோதரி.
@indhuprithivi6554
@indhuprithivi6554 2 жыл бұрын
Parangipattai blood lairukka kirumigalaiyum agatrum blood thane skin prachanaiya kanbikkum munla irukka pirachanaiyum sariyagumpolairukku nice information
@shanthinatarajan6338
@shanthinatarajan6338 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@akhileshanithachannel2776
@akhileshanithachannel2776 2 жыл бұрын
Varudamuluvathum matrum adhaivida kuraivana mathathil pookkum pookkal vibaram arumai neenga sonna patango pattai suranam tablet sedikalukku payanpaduthum murai patris vilakkam super nangalum try panni pakkirom sis😘
@padmajana626
@padmajana626 2 жыл бұрын
My pothy likes the way u say nanbargalukku Vanakam, ellarum Eppudi irrukiga, she ll repeat it with u 😀, 5yrs old
@SPACE_MONKEY_FF
@SPACE_MONKEY_FF 2 жыл бұрын
பதினாறு பூக்களை பற்றி முழுமையான தகவல்களை பற்றி அருமையாக சொன்னீர்கள் அக்கா பரங்கிப்பட்டை சூரனம் மாத்திரை உரம் சூப்பர் அக்கா
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@shagilagengan648
@shagilagengan648 2 жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு பூக்களைச் பார்த்துக் கொண்டே இருக்குனம் போல் இருந்தது பரங்கி பட்டை சூரணம் குழந்தைகளுக்கு கொடுப்பாங்க செடிகளுக்கு பயன் படுத்தியது இப்போது தான் பார்க்கிறேன் பரங்கி பட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்குது பயன் படுத்திப்பார்க்கிறேன்
@ramvijaya7764
@ramvijaya7764 2 жыл бұрын
Very useful idea. Thank you Ma'am.
@sathyanatayanankkulasekara1360
@sathyanatayanankkulasekara1360 2 жыл бұрын
Superb பூக்கள் பதிவு
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
தினமும் பூக்கும் செடிகள் எல்லாம் அல்டிமேட் அக்கா 🤩🥰.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
Totally new to me.I will try Parangippattai suranam👍
@bharathijaya721
@bharathijaya721 2 жыл бұрын
I like alfimiya plant mam romba different irukku.
@priyamaddyj937
@priyamaddyj937 2 жыл бұрын
Purple jasmine is also very nice mam, neenga solra homeopathy tablet nattu marunthu kadaigalil kettu vangi use panni podrom thanks for ur kindly information..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa... siddha pa
@mailappanrang6000
@mailappanrang6000 2 жыл бұрын
Tablet name
@anjalethevykaliapan6198
@anjalethevykaliapan6198 2 жыл бұрын
0
@priyamaddyj937
@priyamaddyj937 2 жыл бұрын
@@anjalethevykaliapan6198 what 0
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
32. Daily pookkal pookum sedigal pattriya thakavalgal solli irukkinka. Galphemia is my favourite
@subasuba8388
@subasuba8388 2 жыл бұрын
Hlo akka தினமும் செடிகளில் பூ வருவதற்கு பரங்கி பட்டை சூரணம் மாத்திரை நல்ல பதிவு sister.all plants super i like kanakaamparam poo.🤗🤗🤗
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@Vijinags
@Vijinags 2 жыл бұрын
Im trying this...Flowers are blooming lot. Thanks for the tip (14)
@vimalakrishna71
@vimalakrishna71 2 жыл бұрын
என் பேரனுக்கு skin alargi இருக்கு ஹோமியோபதி dr எங்கு பார்க்கலாம் addras சொல்லவும்
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 жыл бұрын
Varudem muvathum pookura sedikel iththana erukka sis, super , good information 👍 neega sonna sedikela ennakku pudichathuna mullai,santhana mullai,kanagambarem,nanthiya vatam,Nattu rose,appum parankipattai suranem skin problem ku nalla marunthunu kelvi pattuerukken, sedikku use panrathu neega soillitha theriyum, thanks sis 🙏 good work 👍👍👍 garden pookkel anaithum super 😜
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
நன்றி பா... இணைந்திருங்கள்
@joojoo5161
@joojoo5161 2 жыл бұрын
Enoda Oru chadi pokava matainguthu akka uongaloda entha tips super akka
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Try pa
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
Flower garden Super Sister.
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
தினமும் பூக்கும் செடிகளை பற்றி நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழி. 13 செடிகளுக்கு மேல் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் நன்றி. செடிகளுக்கு பரங்கிபட்டை சூரணம் அறிமுகம் செய்துள்ளீர்கள் புது தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி தோழி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you so much thanga selvi
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 жыл бұрын
103.Hi sister vanakkam unga padhivugal ovondrum romba pudhiyagavum payanulladhakavum iruku 100k subscribers reach indru reach agidum en manamarndha vazhthukkal nandri
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 2 жыл бұрын
அருமையான பதிவு மா
@geethamadambath2148
@geethamadambath2148 2 жыл бұрын
Madam Nice flowers.red button rose super
@manjulan235
@manjulan235 2 жыл бұрын
Your garden flowers are eye cachy
@fathimaali1893
@fathimaali1893 2 жыл бұрын
செடிகளுக்கும் மாத்திரை🤩🤩🤩😍👌👌👌👍எங்கிட்ட 12கலர்ல ரோஸ் செடி இருக்கு including நாட்டு ரோஸ் ஒரேஒரு டயானந்தஸு மட்டும் இருக்கு.purple jasmine nalla irukkupa.பரங்கிபட்டை சூரணம்.🤣🤣👌👌👍👍🙏🤩
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Send videos wn all 12colours bloom
@fathimaali1893
@fathimaali1893 2 жыл бұрын
@@MuhizinisTamilgarden dfntly sis.👍👍🤣🤣👌😍
@ramyas996
@ramyas996 2 жыл бұрын
Flowers la super ra iruku zinnia seed potu plant vara video poduga many time try painnitan plant varala sis
@PasumaiThottakalai
@PasumaiThottakalai 2 жыл бұрын
Nice video sis ❤️❤️❤️❤️❤️❤️😘
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@rajalakshmim9804
@rajalakshmim9804 2 жыл бұрын
maney colourful sister
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி மா
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
பார்புல்‌ஜாஸ்மீன் சூப்பர் அக்கா 🤩🥰. பார்க்க அழகாக இருக்கிறது அக்கா 🤩
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Yes pa
@gowthamsvlog
@gowthamsvlog 2 жыл бұрын
Thanks akka romba nandri super pathivu
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you
@WomensPassion
@WomensPassion 2 жыл бұрын
(9) yellow night queen sema ... I'm trying this ... This works well
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, உங்க தோட்டத்தை பார்க்க ரொம்ப colourfulla இருக்குது. ரொம்ப அழகான பூக்கள். பரங்கி பட்டை சூரணம் எங்க ஊரில் கிடைத்தால் வாங்கி போடுகிறேன். Elavarasi sister கிட்ட வாங்கின adenium plant 2 மொட்டு விட்டுருக்குது. நாளைக்கு பூக்கும். பூ அழகாக இருக்கும்னு நினைக்கிறேன். lipstick aglaonema plant புது இலை விட்டு இருக்கிறது. Thank you sister. God bless you.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
சூப்பர் பா....என்னொடதும் நெறயா இலைகள வெச்சு இருக்கு adinium
@kavithakommindala9471
@kavithakommindala9471 2 жыл бұрын
Super nice information and explanation thank you paa
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 жыл бұрын
அக்கா! Please என்னுடைய snake plants பூத்திருக்கும் அழகை காண இன்றே என் வீட்டுத்தோட்டத்தில் இணைந்து மகிழுங்கள்.
@shanthikesavan6080
@shanthikesavan6080 2 жыл бұрын
Red colour rose super madam enkita 2 rose plants seven leafs iruku ethuvarai naan eavalo muyiichi seithen ethuvarai poo varala tips pls
@amirdhavarshini8157
@amirdhavarshini8157 2 жыл бұрын
(8) unga poo chedigal ellame super. Thankyou for the information.
@rajeshroobini1969
@rajeshroobini1969 2 жыл бұрын
ahha epdi differenta think panringa super sis Happy gardening 🍀🍀🍀
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Paraingi patai suranam growing tips nice
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@vijayalaxmi9132
@vijayalaxmi9132 2 жыл бұрын
Very unique flowers to me. 1st time
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@thilaxpearl6335
@thilaxpearl6335 2 жыл бұрын
Nice flower plants collections. I have 3 plants in ur collection. That too newly planted.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Thanks for the tips sister
@sandiyosandiyo6573
@sandiyosandiyo6573 2 жыл бұрын
Supper அருமையான பதிவு அக்கா பரங்கிப்பட்டை சூரணம் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி நன்றி அக்காno 117
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, நீங்க வளர்கிற kalachoe, dianthus பூக்கள் ரொம்ப அழகா இருக்குது. இந்த செடிகளுக்கு கொஞ்சம் வெயில் போதுமா? தண்ணீரும் குறைவாக ஊற்றினால் போதுமா? நான் dianthus செடியை நிழலான இடத்தில் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றுவேன். அதனால் தான் நான் வாங்கி வைக்கிற செடி காய்ந்து போகிறதோ என்னவோ
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Hi pa...plz check MUHILINI'S tamil garden kalanchoe FLOWERING plant growing tips
@sjcreations879
@sjcreations879 2 жыл бұрын
This is the great and innovative tips ever hear by your tips we also try akka you are the best garden expect akka thank you for sharing this wonderful tips with us akka god bless you 🥰🥰🥰👍👍👍💐💐💐❤️
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you so much dear
@revathyvijayakumar1675
@revathyvijayakumar1675 2 жыл бұрын
Sudhagar chanal garden
@siblingspower
@siblingspower 2 жыл бұрын
Oh... Very different fertilizer... 👌🏻😍🤩
@riyatha5623
@riyatha5623 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@indhuprithivi6554
@indhuprithivi6554 2 жыл бұрын
Thanks for your reply Gandhi asaramamum kattaspathriyum oreyithuva
@kwalityjohn
@kwalityjohn 2 жыл бұрын
Super akka 💐 👌 nalla padhivu 😔
@seenabasha5818
@seenabasha5818 2 жыл бұрын
Arumai yana pathivu thanku💕
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@ksraveendran230
@ksraveendran230 2 жыл бұрын
அருமை
@logusakthi7436
@logusakthi7436 2 жыл бұрын
Yellow அழகா... இருக்கு
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 2 жыл бұрын
Elam a flower paka reddu eye pothathu sister...nattu rose always poo irukum..Nathiya vattam poo alga iruku..Mali poo yr full a poo irukum..kaga maram poo romba alagu..galfina beautiful....to attractive 🐝...hybikus romba pedikim...adniyam alagu... purple jusmine Nala Iruku...herbal tablet best sister... waste tablet um Nala use Pani irukega...kandipa try pandran sister...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@banupriya2370
@banupriya2370 2 жыл бұрын
Zinna is super , Rose 🌹🌹🌹 are super,ninya vadtam, jasmine, kahanamaram,calfimia, hibiscus flowers, itli poo, adinium, purple jasmine, are super, the skin tablet
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@WHIT3PANTH3Rz
@WHIT3PANTH3Rz 2 жыл бұрын
Parangipattai ,means. Munthiri marathukku tholu.
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 жыл бұрын
Nanri mam
@lathaaakaash2620
@lathaaakaash2620 2 жыл бұрын
Akka fresh parangikkai arachu waterla kalakki poo chedigalukku kodukkalaama ?
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Paraggi...etho maram pa... athu pattai
@saravanank4451
@saravanank4451 2 жыл бұрын
Ok sis
@amirdhavarshini8157
@amirdhavarshini8157 2 жыл бұрын
9. Thankyou for the information.God bless you.
@logusakthi7436
@logusakthi7436 2 жыл бұрын
Culourfulla erukku... Very nice
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, நீங்க சொன்ன எல்லா உரங்களையும் வாரம் ஒருமுறை பன்னீர் ரோஜாவுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தேன். இப்ப காய்ந்து போன தண்டில் கூட தளிர் வந்து விட்டது. நான் இந்த செடி பட்டு போய்விடும்னு நினைத்தேன். ஆனால் இப்ப மழை வேற பெய்கிறதினால் நிறைய தளிர் வருது.. இந்த செடி வைத்து எட்டு வருஷம் ஆகிறது. நன்கு வருடமாக காய்ந்த தண்டில் எப்பவாவது தளிர் வரும், பூ பூத்தபின் அந்த கம்பு பட்டு விடும் .பிறகு மழை வந்தால் திரும்பவும் ஒரு தளிர் வரும்.பிறகு காய்ந்து போகும். இப்ப தான் இந்த செடி இப்படி நிறைய தளிர் விடுது. பார்க்க அழகாக இருக்குது. Thank you sister. God bless you.
@chandranrama2644
@chandranrama2644 2 жыл бұрын
Good n useful info MDM MDM. Tx
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@priyamaddyj937
@priyamaddyj937 2 жыл бұрын
Mam first i say gud mrng..have rainy day..neenga solra yella rose plant, idli poo chembaruthi, nanthiyavattam, adiniyam, ferathanthus, lacteria jasmine mari erkunu sonningalae ella flowers romba azhagu mam..mam na eppo bus la poitu eruka appo kooda unga video pathutu reppy panra mam..avlo interest mam unga vidoe na enaku..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
So sweet... thank you pa
@prabhadasarathan4960
@prabhadasarathan4960 2 жыл бұрын
Chembharuthi chediel vellai poochi thollai tips please
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Check muhilini pesticide
@amusaspd6584
@amusaspd6584 2 жыл бұрын
flowers name sonathrku many thanks ...about the siddha medicine also will try thank u
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
All the best pa
@suvedha1415
@suvedha1415 2 жыл бұрын
Totally different ka etha matheri Yapaditha think pandrigalo super 😍🥰
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
😀😀👍👍
@dharaneeshaishu7037
@dharaneeshaishu7037 2 жыл бұрын
All flowers beautiful and colourful
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@kattuputhurkaruvachi1434
@kattuputhurkaruvachi1434 2 жыл бұрын
Super sister
@raniarul7515
@raniarul7515 2 жыл бұрын
I am from Dindigul 🎊
@shakinathansar1986
@shakinathansar1986 2 жыл бұрын
Parangi pattai suranam super 👌👌👌
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@benaali6612
@benaali6612 2 жыл бұрын
Ama akka nanum vitamin tablets lam poduvan en plant ku . Parangi pattai suranam 👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@ramyaananthan8238
@ramyaananthan8238 2 жыл бұрын
Mam when you said tablet I thought it would be some iron or calcium table. But it is also a organic tablet you prefer. So nice mam. In chennai it's heavily raining with wind. I moved all my plants to safer side.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Smart work pa.... keep protect ur plants
@ramyaananthan8238
@ramyaananthan8238 2 жыл бұрын
@@MuhizinisTamilgarden sure mam. Thank you
@spandiyan9589
@spandiyan9589 6 ай бұрын
மேடம் இந்த மருந்து பவுடராகவே கிடைக்கிறது . அதற்கு பரங்கிப்பேட்டை சூரணம் என்று பெயர். பரங்கிப்பேட்டை சூரணம் பவுடர் என்று சொல்லி கேட்டீர்கள் என்றால் பவுடராகவே கொடுப்பார்கள்.
@vinupriya5757
@vinupriya5757 2 жыл бұрын
Enna enna mathiraigal podalam nu sollunga sissy
@madhukarai3298
@madhukarai3298 2 жыл бұрын
I mean our siddha tab
@nurulfouziaa1119
@nurulfouziaa1119 2 жыл бұрын
Hello sis ur new treatment is very helpful one.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@gayathribalaji8989
@gayathribalaji8989 2 жыл бұрын
Good tips for beginners like us, thank you mam
@ramadhassubramaniyan3386
@ramadhassubramaniyan3386 2 жыл бұрын
Mam enga veetu gardenla winter flowering plant seeds vangi grow pannunom. Plant nalla valarathu but flower bud varamatangathu. Any suggestions mam
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Check our fertilizer playlist pa
@sridaransridaran2541
@sridaransridaran2541 2 жыл бұрын
30/50 video sister, flowers are very beautiful and attractive.
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 2 жыл бұрын
Adineum plant நல்லா இருக்கா அக்கா . உங்கள் Adineum plant flowers ரொம்ப பிடிக்கும். Video Adineum flower போடவே இல்லை எதிர்பார்த்தேன் அக்கா
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Trim panni, repot panni irukkeein pa... it ll bloom next month
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 2 жыл бұрын
பரங்கிப்பட்டை நல்ல தெரிந்து விளக்கமாகக் குறிப்பிட்டால் சப்கிருப்ஷன் கூடும்.
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 2 жыл бұрын
அக்கா நான் நீங்க சொன்னது மாதிரி தான் செடிகளை கவனிக்கிறேன் ஆனால் எனக்கு கத்தரிக்காயும் வெண்டைக்காயும் எழும்பி வரமாட்டேங்குது என்ன பண்றதுன்னே தெரியலை விதை சரியில்லையான்னு தெரியலை குழப்பமா இருக்கு
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 2 жыл бұрын
We r fine how are you doing
@bsaferullah9419
@bsaferullah9419 2 жыл бұрын
Old tablets support for flowers 🌲?
@mariyammalshanmugavel602
@mariyammalshanmugavel602 2 жыл бұрын
All flower is nice sis 💐💐💐
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa 😀😀👍
@PriyaPriya-jn8xq
@PriyaPriya-jn8xq 2 жыл бұрын
ரோஸ் sedi poo pookka vellai enna panrathu solluga akka
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 2 жыл бұрын
Tq sister
@petchithai8925
@petchithai8925 2 жыл бұрын
Beautiful and usefull video akka.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
@subramaniansp7918
@subramaniansp7918 2 жыл бұрын
நார்த்தை மரம் ஐந்து ஆண்டுகளாக பூ பூக்கவில்லை.சத்துமாத்திரை போடலாமா.அல்லது மாற்று மருந்து தேவையா
@jayanthir970
@jayanthir970 2 жыл бұрын
Uier uram we can got it from urak kadai and mix with water and spray it on all leaves and branches. Once in a time trees blooming with flowers and kai.
@vincentjayaraj1982
@vincentjayaraj1982 2 жыл бұрын
எனக்கும் skin Allergy இருக்கு mam நானும் 3 yrs நிறைய இடத்தில treatment pannaen but இன்னும் சரி aagala athai நானும் சாப்பிடலாமா? Full Detls Kudungalen pls Help try panni பார்க்கிறேன்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Go to siddha hospital pa
@vincentjayaraj1982
@vincentjayaraj1982 2 жыл бұрын
Siddha Vum Try Panniten
@jayapriya369
@jayapriya369 2 жыл бұрын
Neenga pona hospital la details kojam sollunga akka.. en hubby venum
@vincentjayaraj1982
@vincentjayaraj1982 2 жыл бұрын
Yes Naanum saapiten Nalla irikku
@muthulakshmimuthulakshmi8059
@muthulakshmimuthulakshmi8059 2 жыл бұрын
All waste tablet use panalamaa solunga plz
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
No idea pa
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 жыл бұрын
நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்காமல் இருக்கும் எந்த மாத்திரை வேணும்னாலும் செடி/மரத்திற்கு போடலாம் , நல்லா பூக்கும்/காய்க்கும்.
@saravanank4451
@saravanank4451 2 жыл бұрын
Super video sis
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Thank you pa
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 10 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 28 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,4 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 10 МЛН