தலைவா என்ன ஸ்டைல் வாரேவா வேற லெவல் வேர்ல்ட் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டும் தான் வேற யாரும் இவர் இடத்தை நிரப்ப முடியாது
@bobanpunthala1264 ай бұрын
Only Mohanlal
@ramuhibright89322 жыл бұрын
நான்தானே நீச்சல் குளம் நாள் தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு அடி தாங்காது உந்தன் அழகு
@gokuldb4792 жыл бұрын
திடீர்னு-ஞாபகம் வந்து, ஒட்டிகிட்டப் பாடல்! ப்பா… almost after 2 decades im listening to the full song! Thalaivar forever! 😍 😎🤩
@geethashanmugam2652 жыл бұрын
s, Mohan
@geethashanmugam2652 жыл бұрын
s, mohan
@SriramMSubramanian Жыл бұрын
Super star for a reason, Vera level... maestro music magical
@KSathya-uf2wu10 ай бұрын
@@geethashanmugam265😊m..
@rajutvs10 ай бұрын
Came to listen for the same reason
@lovely_nickson2 жыл бұрын
ஆடியோவும் சரி வீடியோவும் இந்த பாடல் கேட்டாலே சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் முகம் தான் ஞாபகத்துக்கு வரும் அந்தளவுக்கு தலைவரின் அருமையான நடனம் இந்த பாடலுக்கு வலுசேர்த்தது! இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும்
@manijagathisan64698 ай бұрын
சூப்பர்
@AntonyDinesh-xd6xe4 ай бұрын
True words Thalaivar thalaivarthan
@Gemstone-i1s3 ай бұрын
அன்று இருந்த ரஜினி அன்று ரசிகர்கள் எதிர்பார்த்த அவனிடம் இருந்தது ஒன்றுமே இன்று இல்லை அவர் சங்கியாக கஞ்சனா மாறிவிட்டது
@palanikumarvalavan47632 жыл бұрын
1994.ல் நான்.7ம் வகுப்பு படிக்கும் போது திருச்சி. கிராப்பட்டி.சாந்தி திரையரங்கில் பார்த்தது...மலரும் நினைவுகள்💕
@karthikdurai52492 жыл бұрын
படம் வெளியீடு 1993
@ansartamil5 ай бұрын
சாந்தி மற்றும் தங்கராஜா திரையரங்கம் பிரபலம் அந்த ஏரியாவில் அந்த காலகட்டத்தில்.. புது படங்கள் திரைக்கு வராது.. சில மாதங்கள் கழித்தே வரும்..
@mailvaganamranjan58862 жыл бұрын
இனி ஒருத்தன் பொறந்து வந்தாலும் இப்புடி இசை அமைக்க ஏலாது rockin fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤ #RajaSir 🔥❤
@sarathkumarnandhakumar26742 жыл бұрын
10000%true
@murphyslaw23662 жыл бұрын
Super Super Super Super Super....
@Bharathikotta1992 Жыл бұрын
இசை மட்டும் அல்ல பாடலின் குரல்
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunapooshanam music movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool
@annapooranip7875 Жыл бұрын
Of course 💕
@rathaharish24092 жыл бұрын
ரஜினி sir🌹 3 🌹நடிகை கூட கலக்கிய song. சூப்பர் mucik சூப்பர் song............,💯
@vimathaarumugam54011 ай бұрын
என்ன மாயம் இது வருடங்கள் பல கடந்தும் முதல் முறை கேட்கும் உணர்வுடன் ஒரு பாடல்.இசை மாயவன் செய்யும் அட்புதம் இது.❤❤🥰
@rajm2908 ай бұрын
உண்மை
@manjula93782 жыл бұрын
சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்லில் இதுவும் ஒன்று என்னுடைய சின்னவயது ஞாபகம் வருகிறது 💯👌👌💞💞😍😍
@rajendrank71672 жыл бұрын
என்றும் எவர் கிரின் பாடல்
@rajendrank71672 жыл бұрын
சூப்பர் 👌
@ragukalil99982 жыл бұрын
ஏதேனும் வேணுமேன்றால் காதோரம் மெல்ல கடி ஏராளம் அள்ளி தருவேன் அது போதமால் மீண்டும் வருவேன் ella lyrics ya almost fvrt
@inthiransasikaanth1164 Жыл бұрын
Super
@gopinathr.85068 ай бұрын
Same for me also
@devanandd.m.r24252 жыл бұрын
அந்த கால Stereo type ல அலறவிட்ட இசை. கேஸட் ரீல் தேய தேய கேட்டவர்கள் யாரெல்லாம் இருகீங்க?
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
1994ஆம் ஆண்டு இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா💕
@surenji921 Жыл бұрын
👍👍👍👍
@ramshankar6617 Жыл бұрын
Nbv
@annapooranip7875 Жыл бұрын
👌👌🙋🙋🤷
@laxmikanthp6065 Жыл бұрын
Ya ya
@jeyaramayyappan1347 Жыл бұрын
அப்பாவுடன் பார்த்த முதல் படம், அப்பாவுக்கு பிடித்த நடிகர், இதில் ஆடை வடிவமைப்பு, ஒவ்வொரு சீனும், பாட்டும் எல்லாம்❤ ரோஜா மேம் ❤❤ ஆ ஆ, ன்னு பார்க்கலாம், விசு எப்பவும் விவரமா இருப்பார் எல்லா படங்களிலும், அம்மா கதாபாத்திரம் அருமை❤❤
@tamizhjagan5 ай бұрын
உலக அழகி யுடன் ஆடினாலும் தலைவர் ஸ்டைலைதான் ரசிக்க தோனுது❤❤❤❤
@vijay2228882 жыл бұрын
நான்தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு அடி தாங்காது உந்தன் அழகு அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும் அந்திநேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்
@gopinathamirthan7160 Жыл бұрын
Top notch vaali ayya
@sakthivel-oj8jn2 жыл бұрын
இளையராஜா சார் இசைக்கு அவர் மட்டுமே ராஜா 😎😎😎
@jjbrothers86242 жыл бұрын
எளிமையான பின்னனி இசை தான்.. இருந்தாலும் அனைத்து விதமான இசைக்கருவியையும் பயன்படுத்தி தரமான அனைவரையும் கவரக்கூடிய பின்னனி இசை..👌👌👌👌
@ranjinisaba53612 жыл бұрын
Aiyyo thalaiva always ur rocking..... I always one and only thaliva fans ur style ur acting speech less.....I love you thaliva 😘💋
@abhimanyuk.a68932 жыл бұрын
വേൾഡ് സൂപ്പർ സ്റ്റാർ രജനി ഇൻ വേർഡ് no, 1,,,സോങ് 🙏🏻❤🙏🏻
@greatcookingchannel52832 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இது
@sakthivaiyapuri76822 жыл бұрын
😍😍😍....2024 யிலும் இந்த பாடலை காதல் ரசினையோடு கேட்பவர்கள் இங்கு எத்தனை பேர்....😍😍😍
@sarasaravana836410 ай бұрын
உங்க அம்மா வ ஒத்தவன் டா
@sakthivaiyapuri768210 ай бұрын
@@sarasaravana8364 உங்க அம்மாவ நான் என்னாட ஓக்கணும் 😎😎✌️💫💯
@panithakumaresank547010 ай бұрын
Me also
@SajilaSaji-h1e7 ай бұрын
Mee
@Ravi-ij7ci2 ай бұрын
😢😢🎉@@sarasaravana8364
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
சிந்தனை வானில் அதிரும் இசை, திரும்ப கேட்க வைக்கும் இனிமை.
@mousemouse98132 жыл бұрын
மேல் நாட்டு பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ் நாட்டில் பார்க்கும் பொழுது... அதை பாராட்டி பாட்டு எழுது..... inthe line yaarukkellaam pudikkumo avega like poduga...,
@mydnrazak88232 жыл бұрын
My fav song... Music vera level.. Some feel... Sema..
@rajaraniintegratedagrifarm76812 жыл бұрын
வாலி 💞💞💞
@BalaMurugan-xk5ii2 жыл бұрын
Fantastic lines
@kumarnirmala39272 жыл бұрын
@@rajaraniintegratedagrifarm7681 ,
@abdulrahaman62652 жыл бұрын
0 pop p0p,,,
@cloudlover91862 жыл бұрын
I was 6th std and listen to the song so many times , actress Pallavi, Rupini, Shagufta ali(Kurukku Pathaiyile fame).Massive hit of Rajini.
@dr.arulselviv.srisaradacol74202 жыл бұрын
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் (2) ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது அதை பாராட்டி பாட்டு எழுது பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது இது பொல்லாத காளை வயது சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்ந்து ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
@karthikdurai52492 жыл бұрын
இரண்டாவது சரணம் எழுதலையா 😀
@sunilkumar-cc5eo2 жыл бұрын
@@karthikdurai5249 🤪
@srisaraswathidevitextile21642 жыл бұрын
@@karthikdurai5249 ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் (2) ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது அதை பாராட்டி பாட்டு எழுது பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது இது பொல்லாத காளை வயது சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்ந்து ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் ஏதேதோ நேரம் வந்தால் காதோரம் மெல்ல கூறி ஏராளம் அள்ளித் தருவேன் அது போதாமல் மீண்டும் வருவேன் நான்தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு அடி தாங்காது உந்தன் அழகு அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும் அந்திநேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம் ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள் ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோய் ஹோய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோய் ஹோய்
@azhaguvel1987 Жыл бұрын
👌👌👌👌
@rajijina Жыл бұрын
Adhula vara actress moonu paeru paeru sollunga onnu pallavi baaki
@puthiyazhaganputhi39318 ай бұрын
90களில் பிறந்தவர்கள் மட்டுமே புரியும் இந்த பாடலின் அருமை
Ilayaraja sir music Vera level 🔥🎶,rajini sir swag Vera level 🔥😍
@sathishkumaran352 жыл бұрын
Repeat 🔁 mode 🎧 music 🎶 இளையராஜா = இசையின் ராஜா 💥
@kirubagkkaran43607 ай бұрын
Thalaivar mass ஸ்டைல் 👌👌👌😍😍
@simpoorani-ed9zx6 ай бұрын
ரஜினி ஸ்டைல் மனோ வாய்ஸ் இளையராஜா மியூசிக். பாடல் பட்டைய கிலப்புது. 🌹🌹🌹.
@nagarajmuneeswaran84848 ай бұрын
🎉 இந்த பாடலுக்கு ராஜா சார் அவர்களினால் பாடியவருக்கும் நடனம் ஆனவர்களுக்கும இசையால்தான் பெருமை👌👌👌👌👌👌
@prabhuprabhu428410 ай бұрын
2024ம் ஆண்டில் இந்த பாடலை யார் எல்லாம் ரசித்து கொண்டுருக்கிறீர்கள்
@panithakumaresank54709 ай бұрын
Me also
@Santhosh-cd3wj9 ай бұрын
Me too
@ajaijai15378 ай бұрын
😊
@santhoshd98268 ай бұрын
Me
@mgovindarajan-o5r8 ай бұрын
68 வயசிலும் இந்த பாடலை கேட்டுக்கிட்டு குஜாலா இருக்கேன்!😂😂
@maduraidecorators266623 күн бұрын
இந்தப் மாதிரியான பாடல்கள் இடூ வேறு எந்த பாடலும் இல்லை...
@ranjaniv78717 ай бұрын
Rajini Sir Vera level dance Wow it's Song Super movie Very nice Good 💯
@sumathysundar39902 жыл бұрын
Childhood memories is coming, I saw this film in Udayam Theatre, music Semma
@spvgnsh2 жыл бұрын
பாடகர் மனோவிற்கு இந்த பாடல் மைல்கல்லாக இருந்திருக்கும்
@XXXXX-k8g2 жыл бұрын
எப்புடிடா தம்பி
@ganeshannageswaran93012 жыл бұрын
Yes....
@kumarimr90482 жыл бұрын
Appadiya sollaveyella 😂😂😂
@spvgnsh2 жыл бұрын
@@XXXXX-k8g இன்றளவும் பலரையும் முணுமுணுக்க வைத்துள்ள பாடல்... வந்த நேரத்தில் கண்டிப்பாக பெரும் வெற்றி பெற்று இருக்கும்...
@mountainfallswater47032 жыл бұрын
@@kumarimr9048 manovum neraiya top hits song kuduthu irrukkaru. 👌👌👌👌👌
@madhesyarn8891 Жыл бұрын
Wow wonderful golden honey voice My lovely brother and friend mr Mano very close family frend...ilayaraja ayya world music 🎵 🎶 king
@sankarnarayanan73202 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் மலரும் நினைவுகள் நன்றி
@meenavishakan47022 жыл бұрын
My eyes is not going out from Thailvar dance style.....
@karthikks82 Жыл бұрын
Super star Rajini superb energetic rocking song. Million thanks to Ilayaraja sir and Mano sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir , Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@arulprakash61282 жыл бұрын
one of the top most Popular song of 1993...3 Beautiful 1980s Actress danced together in this song.. Audience get more enthu and More Energy when watch this song at Theatres...such a lovely days coming in mind while watching this song....
@gopigops4y Жыл бұрын
1995 only.. movie year
@arulprakash6128 Жыл бұрын
@@gopigops4y 1993 movie Name ulazaippali
@football-lover8940 Жыл бұрын
Rupini,Pallavi,
@007vikatan10 ай бұрын
Rupini, Pallavi and Shagufta Ali
@niasentalks81682 жыл бұрын
2022இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😊😍
@sundareshwar8742 жыл бұрын
Adhu 2022
@niasentalks81682 жыл бұрын
@@sundareshwar874 sorry dr
@sugunarajkumar59812 жыл бұрын
@@niasentalks8168 ப்ரோ எனக்கு இந்த ரெண்டு கமெண்ட் புரியல
@sakthiperumal89292 жыл бұрын
Super question
@bhavanisubramaniyan25972 жыл бұрын
🙋
@vrssrv126 ай бұрын
Superb Song... Rajini Style Superb... RAja Sir Music is UnBeatable
@UrmilaTiwari-f9hАй бұрын
Understanding 0% Vibe 100 % Love from Chhattisgarh
2022. 01.10 இந்த பாடல் காட்சியை பார்க்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது.
@Onlyforme-di7yk2 жыл бұрын
It's me watch
@ayyappanp98442 жыл бұрын
My birthday g
@rkavitha5826 Жыл бұрын
Feb 19 th 2023
@cryptonetworktamil2 жыл бұрын
This film all songs massive hit by that 1990- 1991 time ....that time I was studied 2nd standard....i never forgotten...my whole school were danced for this movie songs...
@m.prapanjan47372 жыл бұрын
1993 movie
@t.s.kumarharit.s.kumarhari39142 жыл бұрын
Im in 5th std... in this movie is my heartiest.
@shanmugammdr41872 жыл бұрын
Film-uzhaipaali Released 1993 june 24 th thursday Music by raaaaaaaaaajaaaa
@sivakumars5610 Жыл бұрын
One of them Ilayaraja and mano . Voice combo...awesome.... dancer master...👏👏👏......and my thalivar super Star 😘😘😘😘😘
@faathimabeve71552 ай бұрын
பல்லவி ரூபிணி ஷாகுஃப்தாஅலி 3பேரின் நடனமும் அருமை
@Sharmila.sSharmila.s-u9k3 ай бұрын
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய் மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது அதை பாராட்டி பாட்டு எழுது பாவடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது இது பொல்லாத காளை வயது சின்ன பூச்சரமே ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து இன்னும் தேவை என்றால் ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்த்து ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய் ஏதேனும் வேணும் என்றால் காதோரம் மெல்ல கடி ஏராளம் அள்ளித் தருவேன் அது போதாமல் மீண்டும் வருவேன் நான் தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமால் நீச்சல் பழகு அடி தாங்காது உந்தன் அழகு அன்பு காயமெல்லாம் இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும் அன்பின் நேரம் எல்லாம் இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம் ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய் அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
@rajalakshmishree21652 жыл бұрын
AT CINE FIELD RAJINI IS ALWAYS ROCKING. RAJA SIR VERA LEVEL.
@kodeswaranponvel54322 жыл бұрын
My all time favorite song 🤩 Nostalgic feeling whenever I listen to…
@jasonazure2 жыл бұрын
Raaja saar - even an item song is done so tastefully (Rupini laam andhakaalathula 👌🏼👌🏼🤭)
@kalaichandrankalai50112 жыл бұрын
மெல்ல காதலிக்க வந்த மான்கள் உண்மையில் 80 90 உள்ள நடிகைகள் அழகிகள் தான்
@sakthithala767410 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறீங்க
@sarvinselvakumaran505010 ай бұрын
After "parking" movie ☝
@zoobeak67187 ай бұрын
Style Mannan 😍 No one can beat it!
@lekshminarayanan5758 Жыл бұрын
Who likes "Chinna poocharamey ottiko kattiko ennai serthu" line and thalaivar movement 😎
@royalsusanraj7744 Жыл бұрын
Vere level he is 🎉
@MuthuRaj-g2z8 ай бұрын
திவ்யா முத்துராஜ்❤❤❤ அருமையான பாடல் ஒரு சேவல் மூணு கோழி
@jahnavistudio11 ай бұрын
Playing in a loop from the morning...now it's 11.34AM❤❤❤🔥🔥🔥👌🏾👌🏾👌🏾
@jaishankar90382 ай бұрын
தலைவர் ஸ்டைல் யாராலும் வெல்ல முடியாது இன்றும் ரஜினி ரசிகன்
@dorairajmurali36722 жыл бұрын
The beauty of the song is distinct rhythm pattern of drums and cymbals orchestrated throughout the song.
@fooddhasan2856 Жыл бұрын
2023இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்தீர்கள்👌
@govindhangovindhan7403 Жыл бұрын
🤚
@rkavitha5826 Жыл бұрын
Feb 19 th 2023
@sudhakar.vsudhakar3665 Жыл бұрын
25/2/2023
@ptmram2180 Жыл бұрын
Unakku Vera vela pu.......ye illa ya da
@laxmikanthp6065 Жыл бұрын
நான்
@shanthakumarr7987 Жыл бұрын
இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 30 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே