இன்று நானும் எனது மகளும் இந்தப் பாடலை தற்செயலாக பார்க்க நேரிட்டது அவள் திரும்பத் திரும்ப இந்த பாடலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்கு வயது ஆறு Raja sir ur great ❤
@Berrygirl67846 ай бұрын
❤❤
@balamuruganactor406917 күн бұрын
1997 வருடம்இந்த பாட்டுக்கு எங்கள் பள்ளியில் நடனம் ஆடினோம்
@KarthikKarthik-ku3fo10 ай бұрын
நான் இந்த பாடலை அதிகமாக கேட்டது [ 90 ] கிட்ஸ் கல்யாணத்தில் மட்டுமே...... என்ன ஒரு இனிமையான பாடல் 😇
@arun.datsme3 жыл бұрын
பூரா 90s பயலும் ஸ்கூல்ல இந்த பாட்டுக்கு ஆடி இருக்காய்ங்க.. நான் உட்பட. 😍
@manirathinam93824 ай бұрын
Aama pa...😂
@RajeshKumar-wx2dr3 ай бұрын
😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
@dsffdsfdsfdsfdfd3 ай бұрын
Nanum adinen. Now only understand meaning. Also i did the same steps.
@dsffdsfdsfdsfdfd3 ай бұрын
😂😂😂
@parvathim289412 күн бұрын
Amman nanum than
@peteramutha89213 жыл бұрын
படத்துக்கு படம் வித்தியாசம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஸ்டைல். வெவ்வேறு அவதாரம் இந்திய நடிகர்களில் கமல் ஒருவரே
@gtsurya86953 жыл бұрын
World hero Aandavar
@Jeyalaks3 жыл бұрын
உலக நாயகன் கமல்ஹாசன்..
@vasanthakumar65652 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிசம்
@manigandanjeeva27312 жыл бұрын
Our Aandavar only❤️❤️
@indramickey89162 жыл бұрын
Ulaganayan naa summa vaa
@RameshRamu-xc2dg2 ай бұрын
ஆண்டவர் அழகோ அழகு. நடன அசைவில் அந்த பாடலுக்கு பிறவி கொடுத்து இருப்பார் ஆண்டவர்
@pulisekar39014 жыл бұрын
என்ன கமல் ஸ்டைல், ராஜாவின் இசையில் மனோ, சித்ரா குரலில் இன்றும் இளமை மாறாத காதல் பாட்டு
Y// yryt y t/ryyyrtyyrfyrrrttyttryyftyytyyyfyftyyrytfyyftf
@amudhamadhan2 жыл бұрын
Nice song
@lakshmiganesan4032 жыл бұрын
நானும் கமல் ரசிகன்
@selvaharish94822 жыл бұрын
@@amudhamadhan
@ayyericm29342 жыл бұрын
15 வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்கிறேன் எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Sangari-s8s3 ай бұрын
வாழ்க்கையில் வரும் ஒரு இக்கட்டான சுழற்சியில் மறந்து விடுவோம்😢.பிறகு தொடர்ந்து ரசிப்போம்.🎉🎉
@RajKumar-mc8ux Жыл бұрын
இந்த பாடலை சமிபத்தில் ஒரு இந்தி குடும்ப நிகழ்ச்சியில் பார்தத்தேன் அனைவரும் மிக மகிழ்ச்சியாக ரசித்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் எந்த ஒரு விழாவோ பண்டிகையோ இசைஞானி பாடல் இல்லாமல் நிறைவுறாது.
@seyedkasim5 жыл бұрын
சில பாடல்கள் கேட்கையில் உள்ளங்கள் உருகிவிடும் பாடல் வரிகளில் இப்பாடலும் ஒன்று மிக மிக இனிமையான இசையில் அருமையான வரிகள் மனதை மயக்கும் பாடல் இது
@megalamegala45874 жыл бұрын
My f song
@ambika79803 жыл бұрын
Yes
@amen-jenni3 жыл бұрын
Super
@mrjalal81832 жыл бұрын
S
@Sundar12069 ай бұрын
Who is hearing this song 2024?😍
@baconboy99k7 ай бұрын
Me…
@sriharihari82796 ай бұрын
Srihari..... channel..... Tambaram
@naattinpukkal68515 ай бұрын
Me
@DilipDilipkumar-or2iuАй бұрын
Super song light music song .
@DilipDilipkumar-or2iuАй бұрын
Dilipkumar meenambakkam all time favorites
@Preetha32526 күн бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறீங்கள்
@bigilsurebigilsure41415 жыл бұрын
"Innum 1000 varudangal anazhum indha padalukku azhive kidaiyathu!!! Music Ilayaraja sir Vera level!!
@shanthijacob62045 жыл бұрын
என்னுடைய கவலைகளை மறக்கடித்த பாடல்களில் இதுவும் ஒன்று💐💐 Thank you My.Nayagan.
@padmavathim63004 жыл бұрын
Me also
@sivakasisivasivakasi72384 жыл бұрын
semma
@sivakasisivasivakasi72384 жыл бұрын
@@padmavathim6300 hmm
@muralimonge93733 жыл бұрын
I am also
@rishitharishwanth5a1853 жыл бұрын
Enakum
@ஜெயம்-e4eАй бұрын
கவிதை காதல் சொல்லும் இனிமை உலவும் பூவனத்தில்💘 அழகின் ஆனந்தத்தில் எல்லாம் நடனம் நடையிலே❤ காற்றின் இதமாய் வாழ்ந்த தென்றல் தானே அந்த நல்லிசையை பாடும் கண்மணியே💖💖
@prathappradeep886011 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை தேடி வந்திருக்கிறார்கள்???
@Rameshbabu-vx9ot10 ай бұрын
6/2/2024
@deepadeep35168 ай бұрын
Mee
@anandhajothiselvam49518 ай бұрын
24.4.2024
@ritaprakash28 ай бұрын
28/4/2024🎉
@MadhanKumar-mv2hy8 ай бұрын
🤩🤩🤩
@bhalakrisnaasnv74132 жыл бұрын
கலைஞானியின் படம்,பாடல் எனில் இசைஞானிக்கு பாடலின் உச்சமென வரும் ராகம் கலந்த பாடல் பிறக்கும்! !
@sathyamoorthivmk4037 ай бұрын
❤❤❤❤❤என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪 கலைஞன் என்னை கவர்ந்த பாடல் மனோ கமல்ஹாசன் அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@arifautomobile3 ай бұрын
இந்த காலம் உருப்படாத காலம். அந்த காலம் போல இனி யாருக்கும் அமையாது...
@justins55693 жыл бұрын
இந்த படலைகேக்கும் போதெல்லாம் தன்னை அறியாமல் நடனம் ஆடனும்போல்தோனும் நன்றி.
@boopalansenthu654 Жыл бұрын
கமலஹாசன் என்னும் கலைஞன் 90's ல இப்படியும் ஒரு படம் !!???.இந்த பாட்டும் ..என் பள்ளி பருப ஆண்டு விழாவும் ..மறக்க முடிய தருணங்கள்..இளையராஜா..ராஜா.தான்!!???
@thillaisabapathy92495 жыл бұрын
இசை எளிமையாக இருந்தால் அது என்றும் இனிமைதான் .. காணொளி நேரும். 0.20 ல் இழைய ஆரம்பிக்கும் அந்த குட்டநாயனம் (கிளாரேன்) எவ்வளவு இனிய இசை ஓசையாக பாடலின் வரிகளை இழுத்து செல்கின்றது ... மனோ ... அந்த மென்மையான குரல் நயம் நம்மை எப்படி ஆளுகிறது ! ... ஜானகி ... பாடல் சரணங்களை பாடவில்லை .. அவரின் தேன் சிந்தும் குரலோசை சந்தங்களாகவே ஒலிக்கின்றது ... பாடல் உயிர் பெறுகிறது இசை தேவனின் இசை கோர்வையால் ... எங்கள் ஊரில் (கும்பகோணம் பக்கத்தில் பட்டீஸ்வரம்) பட்டு புடவை நெசவு தொழில் செய்யும் இனத்தவர் அதிகம்.. அவர்கள் வருடம் தோரும் கொண்டாடும் பண்டிகை.. அதற்கு குப்பி பண்டிகை என்று பெயர்.. அதில் சிறுமி மற்றும் கன்னி பெண்கள் அழகான வண்ணம் பூசிய சிறிய மரக்கழிகளை இரு கையில் வைத்துக் கொண்டு அதை இதைப்போல் தட்டி பாடி சுற்றி அணி அணியாக தெருவில் ஆடிவரும் போது கேட்கும் இந்த தாள ஓசை.. தாளத்திற்குகான ஸ்வரத்தில் இந்த பாடலின் இசை அமைப்பு .. என்ன அழகான இசை கற்பனை !! ...
@sivakumar89223 жыл бұрын
தமிழ் சினிமாவில் நான் ரசித்த ஒரே சிறந்த நடிகர் கமல் சார் நீங்கள் தான்...
@vijayalakshmisekar99552 жыл бұрын
Yes
@gopigopi54762 жыл бұрын
இந்த பாடத்தில் கமல் இல்லை
@chandranchandran9696 Жыл бұрын
என் நாயகன் கமல் என்னை பிரமிக்க வைத்தவர்
@ravichandrannachimuthu9684 Жыл бұрын
இந்திய சினிமாவில்
@Krishnakumar55555 Жыл бұрын
Iam also big fan of Dr.Kamel Sir
@rjcreations3453 жыл бұрын
இந்த பாடல் இல்லாமல் எந்த பள்ளியிலும் annual day இருக்காது❤️😊
@nithyarahini70923 жыл бұрын
Yes
@shanthiswamynathan1403 жыл бұрын
Mmm
@yousufsaha3 жыл бұрын
Fact
@yousufsaha3 жыл бұрын
Now a days where annual days guysssss
@saravanatr70623 жыл бұрын
Yes it's true
@anivina92674 жыл бұрын
கமல் சார் நீங்கள் எப்பவுமே சூப்பர் தான்... என்னுடைய உலக நாயகன்
@kalaiyarasanak2843 Жыл бұрын
2024 ல் பாடல் கேட்கும் கூட்டம் உண்டோ .... உன்னால் தூக்கம் கேட்டு ❤🎶
@sadamsadam87985 ай бұрын
😅😅😅😅😊😅😅😅😅😅
@Jeyalaks3 жыл бұрын
உலக நாயகன் கமல் ஹாசன்.. இசைக் கடவுள் இளையராஜா..
@lakshmiganesan4032 жыл бұрын
நானும் கமல் ரசிகன்
@smiley16873 жыл бұрын
Movie:kalaignan Year :1993 Singers:mano and chitra Music: illayaraja Lyrics: vaali தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே... உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே... போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா... தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே... உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே... மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல... கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு காதல் கதை ஜாடைகளில் சொல்ல... மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட புது லீலைகள் தான் அதி காலைவரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா... உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா......
@bommimuthu32102 жыл бұрын
Inga malai athanala intha song ketkrean
@lakshmiganesan4032 жыл бұрын
My brother name riyaz khan
@RanjithKumar-xk9vv Жыл бұрын
L
@shanmugammani4684 Жыл бұрын
Movi name..vetri Vila
@yaleena2970 Жыл бұрын
Tq ❤
@sumathis1366 Жыл бұрын
அருமையான பாடல் நா பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடியது யாபகம் வரும் ❤❤❤
@sivashidan9168 Жыл бұрын
வாழ்வின் இளமையில் கேட்ட பாடல் அருமையான பாடல் இப்போதும் கூட இனிக்கிறது
@hemalatha-me1xl4 жыл бұрын
நடன அமைப்பாளர் அற்புதமாக ஆட்டுவித்துள்ளார் ஆனந்தமான இசையுடன் தேனான குரலில்.
@gaffarfathima17933 жыл бұрын
நாங்க இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கோம்.. 4th படிக்கும் போது ஸ்கூல் ஆண்டு விழாவில் 90s kids
@m.i.sirajudeenm.i.sirajude81757 ай бұрын
Naanum
@sarafsafeeq5 ай бұрын
🎉❤🎉
@vasudevan50205 ай бұрын
90s elarum school function la dance adi irupanga song ku
@mohankr44104 ай бұрын
Hm... My favourite song
@sundaresundare57892 ай бұрын
யப்பா என்ன ஒரு அழகான பாட்டு
@vijayaprabagaranv28052 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்று ஆசையை தூண்டும் இசை ...
@sanjaygovindaraj2 жыл бұрын
இந்திரஜித் பெயரில் வரவேண்டிய படம் கடைசியில் கலைஞன்
இந்த பாடல் தான் எங்கள் பள்ளியில் அடி நான் காதல் வசப்பட்டு தற்போது திருமணம் ஆனது
@tamilvillage46144 жыл бұрын
எத்தனை தடவத்த கேக்குறது அடுத்த பாட்டுக்கு போவ தோணாமட்டுக்கு அந்த அளவுக்கு ஒரே பாட்டு கட்டி போட்டுடாறு ராஜா
@niasentalks81683 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..😍❤
@vijayavijaysheela62962 жыл бұрын
Nan kekuren vijay tv malai
@santhoshkumar-bg2nv2 жыл бұрын
❤️
@gkannan19842 жыл бұрын
Me
@sribose90262 жыл бұрын
✋
@balrajindhunesan52952 жыл бұрын
@@vijayavijaysheela6296 HHttYYf koop kum
@lovewithfun26952 жыл бұрын
உதயம் திரையங்கிள் நண்பர்களுடன் பார்த்தது நினைவு என்றும் மறக்க முடியாது
@yuvaraniyuvarani68272 жыл бұрын
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.👌💕💖
@AbdulRahman-yn6th2 жыл бұрын
இந்த பாடல் தான் காதலர் தினம் படத்தில் வரும் தாண்டியா ஆட்டம் ஆட பாடலுக்கு முன்னோடி...
@bhavanpraneeth52302 жыл бұрын
Verygood dance
@sathishkumarc88722 жыл бұрын
Vera level 19/4/2022 ipavum ketkumothu semaya iruku.ippo varukira song ellam intha alavu worth illa.
@susisusi17976 жыл бұрын
அருமையான பாடல்.உலக நாயகனின் அற்புத நடனமும்....
@lakshmiganesan4032 жыл бұрын
My school friend name kamal
@bagavathyshiva12126 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .கமல்சார் சூப்பர்
@ramsai84544 жыл бұрын
3.30 to 3.40 what a composition totally marvelous and that's why still Isaignani remains in every one's heart
@KOWSALYA_DEVI_D3 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது, பள்ளி ஆண்டு விழாவில் நாங்கள் செய்த சேட்டைகள் மனதை உருக்கிவிடுகின்றன..😭
@arifa.rizwanarifa42573 жыл бұрын
M
@kanandhi38913 жыл бұрын
@@arifa.rizwanarifa4257 qqqqqqqqqqq
@seenifaris28013 жыл бұрын
Yes 💞💞💞💞😢😢😢😢😢
@_rara_3 жыл бұрын
Nostalgia ❤️
@yousufsaha3 жыл бұрын
Enjoy
@kirubakannan67015 жыл бұрын
2020 am here... I watched more than 100++ super
@balajikarshin45032 жыл бұрын
Na School padikkum pothu oru ponna love pannen... one side love Tha... Avanga street la cycle 🚲 la poven avangala pakka... Apom button mobile la Intha song ah sound athigam ah vachitu poven ... Avanga daily Intha song ah kettu veliya varuvanga... na aptiye 2 round Avanga street la cycle la 🚲 poven 😍😍😍Ipom nepagam varuthu😹😹
@udayapriyapriya28793 жыл бұрын
எத்தனை முறை kaetaalum salikkadhu 👍👍என் பள்ளியில் நானும் என் தோழிகளும் ரசித்து ஆடிய அந்த தருணம் நினைத்தாலும் திரும்ப கிடைக்குமா😂இப்பவும் இந்த பாடலை கேட்டாலே துள்ளி குதிக்க தோணும்
@farheenprabhakar58436 жыл бұрын
So lucky to work with kamalji....my first tamil film with him...miss those days
@newsouthindiaroadcarrier34116 жыл бұрын
Ure Looking Awesome Mam...!! Lovely ....Ure Looking As Maduri Dixit Face Mam....Are U Tamil Nadu Mam...??? Lovely Mam.......So,Miss U Mam......
@farheenprabhakar58436 жыл бұрын
Kalaivanan Ponraj thank you...am from Mumbai dear...bollywood..Now house wife and entrepreneur.
@newsouthindiaroadcarrier34116 жыл бұрын
Wow!!Thanks For Reply Mam.....I'm Not Kalaivanan Ponraj.It's My Brother Name.It's My Brother Business No Mam....I'm Sharan From Tamil Nadu. But,Now I'm Nagpur. I'm Basically South Indian Family.I Know U Are Living Mumbai. But,Basically Ure Tamil Muslim Family.Ure Native Place Chennai.Do U Know Tamil? ?
@s.kinformations.90706 жыл бұрын
Oi is this heroine is u??
@krishmohan63536 жыл бұрын
Hello farheen mam..I'm your fan..u looks very beautiful in this film especially in endhan nenjil neengatha song😃😍..kollywood missed u very much🙁
@julfibena34903 жыл бұрын
நைட் இந்த songs பஸ் போகும் போது கேட்க மனசுக்கு இன்பம் வரும்
@Saranya_abisri Жыл бұрын
My fav song forever ❤❤
@ravip3514 Жыл бұрын
😂I❤
@pushparajanto23815 жыл бұрын
இசை சாம்ராஜ்ஜியத்தின் ஒரே ராசா இளையராசா
@punniyakodipunniyakodi57813 жыл бұрын
Correct thala✌️✌️✌️
@selvakumar.kselvakumar.k43463 жыл бұрын
Yes
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
உண்மை❤
@thathvamasi096 жыл бұрын
சிறந்த பாடல் வரிகள் வாலி எழுதியது... இசை மிகவும் அருமை
@kamalya73935 жыл бұрын
venkatesh venkat 🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘💘💘💘💘💘👏👏👏👌👌👌👌👌
@svthvino3 жыл бұрын
🙏🙏👍👍
@UBBSubalakshmi3 жыл бұрын
Yenga school annual day eitha song la nanga aadaouna dance than.... Sema ya iruthuchi.... Golden memories 💯🥰😘
2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ப்ளீஸ் லைக்
@PalaniSamy-ll5se3 жыл бұрын
சொன்னால் போதுமடி வாமா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்.....😍😘❤️❤️
@rameshkaruppasamy33333 жыл бұрын
இந்த பாடல் கேசட்டை காதலனிடம் தான் கேட்டு பெறுவர் ஆண்டு விழாவிற்காக......
@meerfakrudeen627311 ай бұрын
Mind blowing super song 🎵 👌 ❤🎉❤🎉 mesmerising wow 👌 👏 😍 👍 🥰 ☺ 👌 👏
@anirudhvaradarajan739 ай бұрын
கமல் உண்மை கலைஞன் என்பதற்கு பல சான்றுகள் அதில் இதுவும் ஒன்று 💫💕...voice of Mano & Chithra top notch ... Especially aajaa aajaa 😂💥🔥
@yuvarajad77894 жыл бұрын
Illayaraja only person who takes all our stress from our mind ever....
@vidhyanagarajan33034 жыл бұрын
Those days no cultural events without this song.. good old memories
@krishmohan63534 жыл бұрын
The Violins at 3:30 gives pure festival feel mixed with Love feel....RAAJA...THE GOD OF MUSIC
@RajithaVenugopal4 жыл бұрын
It seems to be clarinet, doesn't it?
@krishmohan63534 жыл бұрын
@@RajithaVenugopal Before that violins is clarinet or shehnai....Both gives a great festive feel
@senthurvelanvivek54043 жыл бұрын
Kamal annan periya aal.Avarai afithukka all illai.Vazhga Kamal
@pichandipichandi330812 күн бұрын
உன்னால், தூக்கம்கெட்டு வாடும் தென்னசிட்டு ❤கூடுவிட்டு 😘உன்னை தொட்டு கொஞ்சும் ❤சொன்னால் போதும்மடி 😘வாமா நானும் ரெடி 🥰காதல் செய்ய காத்திருக்கும் நெஞ்சம் ❤️❤️❤️
@RH-jx4ne5 жыл бұрын
The music is perfect to match the occasion of the day. Mano & Chitra’ s voice has added the wow factor for this song. Kamalhassan & Farheen is simply stealing the show with their dance and attitude.
@அம்மாசமையல்-ள8ங4 жыл бұрын
கமல் தமிழகம் கொண்டாடும் கலை தலைவன் இனி மக்கள் கொண்டாடும் மக்கள் தலைவர்
@rkavitha58262 жыл бұрын
நடிகராக கமல் சரியானவர்... ஆனால் அரசியலில் சங்கியாகவே தன் இனத்துக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார்...
@monikandanmalar7774 жыл бұрын
என்றும் இளமை நாயகன்.....
@attherajeevporathala16382 ай бұрын
2024 ൽ കാണുന്ന മലയാളീസ് ഇവിടെ കാമോൺ 🙏🙏
@DineshDinesh-es9fh2 жыл бұрын
Mano chitra voice romba nalarku thirumba thirumba kekanum pola iruku intha song naa busla intha paata ketathla romba romba pudichu pochi👌👌👌👌👌👌👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️
@mohanrajcell64055 жыл бұрын
Kamal sir very cute& mano sir voice very very cute.
@RajalakshmiM-ws4tj5 ай бұрын
2024 la 90s song ketkuringala friends like 👍 pannunga 🎉
@mohankr44104 ай бұрын
My favourite
@GomathiDuraisamy4 ай бұрын
எஸ் ப்ரண்ட்
@govindharaj80916 жыл бұрын
kamal sir very talent person l like you sir bigg bossle ungala pakkama Sunday mathiriye theriyala thirumba bigg boss been gale anger pan an in
@naginiakshaya84303 жыл бұрын
தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே... உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே... போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா... தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே... உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே... மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல... கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு காதல் கதை ஜாடைகளில் சொல்ல... மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட பெண்-அச்சம்விட அவனொரு பானம்விட புது லீலைகள் தான் அதி காலைவரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா... உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா
@sivagiri8340 Жыл бұрын
2023- 90s kids யாராவது இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்களா 👍🏻
@Eswari-e5d4 ай бұрын
Naaa
@niasentalks81682 жыл бұрын
"உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு..👌" இந்த பாடல் மிகவும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍
@deepabalu10284 жыл бұрын
Extraordinary dance by Kamal sir
@ranjithkumar67656 жыл бұрын
தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா அரரரே ஆஜாஆஜா தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில் ஆடைகட்டிவந்ததென்ன மெல்ல மன்னன் நீதானென்று மீரா வந்தாளிங்கு காதல் தனை ஜாடைகளில் சொல்ல மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி பெண் -மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட அச்சம்விட அச்சம்விட அவனொரு பானம்விட புது லீலைகள் தான் அதி காலைவரை தான் அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும் சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம் வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு பெண் -சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதைதான் உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா
@malligais7326 жыл бұрын
ranjith kumar vnjh BBC bzjfhx
@navaneethakirshnan36346 жыл бұрын
Ravuthar
@paramasivam11534 жыл бұрын
I love this song😍😍😍😍
@leonsgaming42454 жыл бұрын
Tn u so much
@yugasribharubharusaro46483 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@kanakavallikanaka78553 жыл бұрын
Sena song....super dance...Ulaga nayagan..
@vishamilishamili9169 Жыл бұрын
2023 ல் கூட இந்த பாடல் மிகவும் அருமை…❤️
@prabhuprj37683 жыл бұрын
இசை மற்றும் நடனம் மற்றும் வரிகள் அற்புதம்
@muniyasamy36216 жыл бұрын
பெரியவர் இசை துள்ளலும் ஆட்டமும் நிறைந்த பாடல் அவர் இசைக்கு அவரே நிகர்...........
@leelakalaiselvan93616 жыл бұрын
Rajini songs
@SaravananSaravanan-vz5zl6 жыл бұрын
Muniya Samy
@anandmuthuswamiswami3945 жыл бұрын
Leela Kalaiselvan
@krishbalram74714 жыл бұрын
Anyone here in 2020.. still mesmerized with the lyrics n the playback singers voice.
@vivekvilla2 жыл бұрын
வானொலியில் “மனோ” மற்றும் “சித்ரா” என்று கேட்ட எத்தனை அழகான அந்த பழைய நாட்கள். இவர்கள் இருவர் பாடிய அனைத்துமே வைரம் தான்.
@keerthanakeerthana91342 жыл бұрын
S true in mano and chitra amma combo this song will be top 3 forever
@m.prapaha75262 жыл бұрын
Een.kathai.
@Thadhu.E Жыл бұрын
😢
@a.g.venkateshpriya7075 Жыл бұрын
இசைஞானி இளையராஜா இசையில் கலைஞானி கமல்ஹாசன் கலவையில் கலைஞன் தில்லுபர்ஜானே சித்ரா மனோ அழகான காவியங்கள்
@soundarnavneet4 жыл бұрын
Paaaaaaaa...... ena voice da samy mano and chitra amma. Nothing to say. I m addicted for this song
@vasaben10tamil213 жыл бұрын
First raja sir apparam mono sir chithra amma
@prasannakumarir3976 жыл бұрын
I danced for this song when i was i my ninth standard.Beautiful dance.Kollatum