பாடல் வரிகள்: 👇 👇 ஒரு முறைதான் கண்டேன் போதுமா? திருமறைதான் தேடிக் காணாத நாயகனை தீன தயாளனை தேவாதி தேவனை (ஒருமுறைதான்) கோயிலுக்குள் இருந்து கோவிந்தன் வருவதனை வாயிலுக்குள் இருந்து வடிவழகன் வருவதனை அசைந்தாடி அசைந்தாடி ஆண்டவன் நடப்பதனை அசையாமல் இரு கையால் அபயம் கொடுப்பதனை (ஒருமுறைதான்) அசைந்தாடி வருகின்ற அழகே தனி! - ஐயன் இசைந்தாடிப் பேசுகின்ற சொல்லே தனி!-நமை வசைபாடி வைத்தாலும் பலவின்கனி!- நம் திசை நாடி வருகின்ற தெய்வக் கனி! (ஒருமுறைதான்) கண்ணிணை கண்டதும் கண்ணே கண்டேன்! கார்குழல் கண்டதும் குழலே கண்டேன்! அடியினை கண்டதும் அடியே கண்டேன்! அடி முதல் முடி வரை எங்கே கண்டேன்?! (ஒருமுறை)
@ajeetha1csujitha2e992 сағат бұрын
ஓம் சாய் ராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான பாடல் சாய் அப்பா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthiprasad8548Сағат бұрын
மீண்டும மீண்டும காண அருள வேண்டும் சாய்
@saivijayakumar71883 минут бұрын
Aum Sri saimadha🙏🙏🙏❤️❤️❤️❤️
@srikala945817 сағат бұрын
Om Sri Sai Ram 🙏❤❤❤ We Love you Swami. Thank you so much Swami ❤ Sorry Swami ❤ With Sai Love Your children Suresh, Baby Mahal, Saini Aran and Hari ❤