The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@blackyzz5810 ай бұрын
2024ல் யாரெல்லாம் இன்னும் இந்த பாடலை கேட்கிறீர்கள்❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤❤🎉யாருக்கெல்லாம் பிடிக்கும்❤😊
@ktharsam10 ай бұрын
Love song
@renurajhrenurajh663410 ай бұрын
❤
@blackyzz5810 ай бұрын
☺
@SmartSurya.9 ай бұрын
😎
@gayathritr83249 ай бұрын
S
@manimohankuppusamy625312 күн бұрын
என்ன மொதல்ல அழ வச்ச படம்....1st time இந்த படம் பாத்ததுக்கு அப்பரம் இந்த பாட்ட எப்பலாம் கேட்டாலும்...😢😢😢 எப்படி இப்படி ஒரு படம் எடுக்க முடியும்....❤❤❤❤
@rahulnagarajan2771 Жыл бұрын
இந்த படத்தின் இறுதி கட்டத்தை பார்த்து சோகம் பட்ட தருணம்😢😢
@SingerRam-i6q9 ай бұрын
But reality set agathu😂
@txlqueenff72418 ай бұрын
@@SingerRam-i6q who said ?
@SingerRam-i6q8 ай бұрын
@@txlqueenff7241 kasu illama oruthan kuda vazha varuvangala sollunga antha movie nadichi actress kitta poi ketu parunga😂
@HaripriyaR-fc1io7 ай бұрын
😢😢
@saravana-kd8jv6 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rafeekayyas49729 ай бұрын
இந்த பாடல் மட்டுமல்ல இந்த படத்திற்கே நான் அடிமை 😭😭😭
@RenugaRenuga-si9bi8 ай бұрын
Nanum intha movieku adimai I love favt movie
@BaskarBaskar-qw8ci4 ай бұрын
@@RenugaRenuga-si9bi😊😊 mm😊 lo lo lo😊 lo l😊😊😊l😊😊
@YSasikumar-f1v17 күн бұрын
𝐧𝐚𝐧𝐮𝐦😢😢😢😢😢
@durgakumaresan233211 ай бұрын
ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன் என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி ஓ ஓ உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால் மனம் தாங்குமா உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன் உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன் ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி பெண் காற்று வீசும் மாலையில் கடற் கரையில் நடை போடணும் உன் மடிதான் பாய் மரம் படகேறி திசை மாறனும் ஒளி வீசிடும் இரு கண்கள்தான் வழி காத்திடும் கலங்கரையா கரை சேரவே மனம் இல்லையே என தோன்றிதல் அது பிழையா நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன் நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன் என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா பெண்
@ytno155911 ай бұрын
2024-ல் இந்த பாடலை கேட்குறவங்க ஒரு 👍 போடுங்க
@Mohammedali-x3t6w11 ай бұрын
👍
@malaiselvi592910 ай бұрын
👍
@LakkiLakki-yv8ow10 ай бұрын
நான் கேக்கேல 😂
@RAMATHASNIMALATHASRamnim-lx2dz10 ай бұрын
😅
@Sivaraj83779 ай бұрын
❤
@inkaraninkaran491911 ай бұрын
மனதினில் உன்னை சுமப்பதினால் மரணத்தை தாண்டியும் வாழ்ந்திருப்பேன்..😢 ❤❤nice song 😊
@suganthiyazhi26749 ай бұрын
3:46 ❤❤❤🎉🎉🎉
@sumanvenkatesan67077 ай бұрын
❤
@saravana-kd8jv6 ай бұрын
Yes
@BjpSasi-sp5evАй бұрын
❤❤❤🎉
@balamuruganbala57018 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@LakshmiM-q3q8 ай бұрын
❤❤❤
@SuganthiNavis-ze7kk8 ай бұрын
❤❤❤❤
@TWINTHROTTLEOFFICIAL8 ай бұрын
❤
@dhanamLakshmi-q5m7 ай бұрын
❤❤
@Pandurangan587 ай бұрын
🎉
@ilhamIlham-hp8ey25 күн бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வரவில்லை😢 எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ 2024 யார் யாரெல்லாம் கேக்குரிங்க😊
@nxtJester Жыл бұрын
Evalo Songs Vandalum Inda songs Da Feeling varadu 🥺❤️
@EaliMonthan10 ай бұрын
5u 😊pp Pp Pp Ppp P P Ppp
@Maruthu-Pandiyar9 ай бұрын
இந்த பாட்ட கேக்குறப்போ டிவி முன்னாடி ஒக்காந்து பாட்டு முடியுற வரைக்கும் பார்த்துட்டே நம்ம லவ் பண்ண பொண்ண நினைச்சிட்டு feeling அ இருந்தவங்க என்னை மாதிரியே யாராவது இருந்திருப்பீங்களே❤❤
@SowfaizelsfrSfr8 ай бұрын
Na irukan anna
@pradeepm1287 ай бұрын
Yes anna.
@seethaa-zu2mb6 ай бұрын
Yes bro
@AsmilaIrshad6 ай бұрын
❤❤❤
@AnthonyRaaj-xf1pe6 ай бұрын
Oneside லவ் ப்ரோ புட்டுகிச்சு
@Rino2150 Жыл бұрын
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்.🔓❤️ இது தான் lyrics 💯👌
@Murugammal-go8vz Жыл бұрын
Super
@vtgamer581 Жыл бұрын
Adit this line 😭
@Yuu_Boow_08 Жыл бұрын
Andha line kettaley odambu edho pannudhu bro😇
@PandiPandi-d5i Жыл бұрын
Iiiiiî😅
@SsivaSsiva-xy5ls Жыл бұрын
🎉😢
@sreenidhi231911 ай бұрын
ஆண் : { ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன் ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி } (2) பெண் : ……………………. ஆண் : ஓ ஓ உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால் மனம் தாங்குமா உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன் உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன் பெண் : ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே ஆண் : நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி பெண் : ……………………….. பெண் குழு : ………………………… பெண் : காற்று வீசும் மாலையில் கடற் கரையில் நடை போடணும் உன் மடிதான் பாய் மரம் படகேறி திசை மாறனும் ஒளி வீசிடும் இரு கண்கள்தான் வழி காத்திடும் கலங்கரையா கரை சேரவே மனம் இல்லையே என தோன்றிதல் அது பிழையா ஆண் : நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன் பெண் : நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன் பெண் : என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா பெண் குழு : ………………
@supriyasam187511 ай бұрын
❤
@SampathKumar-zh9zu10 ай бұрын
Super
@kadharmohideen875010 ай бұрын
My fvrt ❤❤
@StebanSteban-eq8bz10 ай бұрын
Prosuper
@YTdyykey9 ай бұрын
OkHi
@Setha2012gs7 ай бұрын
எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாட்டு ❤❤❤❤
@YathuYathu-k1u7 күн бұрын
Iusi. Paitthiyam
@NIKEZER11 ай бұрын
2024 intha song aah Yaru Yaru ketenga
@Sakthi_0118Ай бұрын
2025 ல் யாரெல்லாம் ☺️இந்த பாடலை கேட்க ❤ விரும்புவர்கள் 🤗 எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் 🥰
@sneha6073Ай бұрын
👍
@ZahirBasha-q3b12 күн бұрын
😊
@sinekaraja54217 ай бұрын
Childhood days 1st time intha movie climax parthu avolo cry pannen 💖💖💖Appo la love na yenna nu kooda theriyathu ❤❤But cry pannen ethukku nu kooda therila ❤❤But heat touch panniduchu intha movie 🤩🤩🌹💜💙💖💖
@govidarajs5322 Жыл бұрын
ஒரு. பென்னும். ஆணும்.2. மனதார 🌹🌹🌹🌹விரும்பினால் பென்னோட இதயத்தை அனிடம் கொடுத்துத்திடணும் ஆன்னோடா இதயத்தை பென்னிடம் கொடுத்திடணும் அப்போது தான். ஒருவரை. விட்டு ஒருவரை. பிரியாது ❤❤🌹🌹எந்த சோதனைகள் வந்தாலும். அதை சமாளித்து கடைசி வரை. அந்த பேண்ணை நேசிப்பவன்தான் ஜானி கடவுள் 👍👍🌹🌹🌹🌹
@SusilaKandha-h7r11 ай бұрын
உண்மையான லவ் எல்லாம் 90's முடிந்தது.
@msmobileschsm9 ай бұрын
sago unga pera mudhalil thelivaa ezhudhunga appuram advice pannalaam
@j.jesuran92109 ай бұрын
😢😊
@SusilaKandha-h7r9 ай бұрын
Pera ketu enna Panna porega bro.
@MurgasanMurgesan5 ай бұрын
@@j.jesuran9210❤😂😢😢😢😢
@kamalkv42054 ай бұрын
Srikantha Deva sir music 🎵🎵🔥🎹🎹🎶🎧🎧+Hariharan sir voice+Sadhana voice paaaa semma
@ayngaranmusicАй бұрын
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M
@BalasubramaniyamJoicy10 күн бұрын
😊😊😊
@BaluAkilesh10 күн бұрын
@@BalasubramaniyamJoicy
@romankanna2834 ай бұрын
காதலுக்கு மரியாதை படத்துக்கு அடுத்த படியாக இப்படம் தான் காதலர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது ❤
@GokulBalan-y6k3 ай бұрын
😢
@RajaRaja96-h1g11 ай бұрын
❤❤️❤️❤️😭😭 கேட்டால் கண்ணீர் வரும்
@arockiadossA-rh4nx8 ай бұрын
❤😂❤😂
@arockiadossA-rh4nx8 ай бұрын
R❤😂🎉😢😮😅😊
@arockiadossA-rh4nx8 ай бұрын
Rosini
@YasarCid-x2l8 ай бұрын
Yarukellam indha song fvrt 😊....❤❤❤
@Rifzain231210 ай бұрын
Ella years layum kekuravanga irukingala ❤❤🔒
@kalaimagan1 Жыл бұрын
இந்த பாட்டுக்கு நான் அடிமை❤️❤️❤️
@Mr_DeViL_820879 ай бұрын
நானும் ❤
@KarthigaiLakshmi-p9t9 ай бұрын
S
@PASSGAMINGYT067 ай бұрын
சிரிய வயதில் இந்த படம் எம் கண்களை கலங்க வைத்தது
@VijeseelanVijeseelanАй бұрын
அம்மாவை விட பிடித்த பாட்டு எது என்றால் இந்த பாட்டுதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤😊😊
@tiruppurthangaraj491811 сағат бұрын
❤
@SathyaloveSiva5610 ай бұрын
Varuvangala marunalum itha song mela ulla interest matum yarukum pogathu 💯💯💯💯💯💯true unmanu ninikiravunga like podunga therinchukura❤❤❤
@grsuresh53082 ай бұрын
ஒரே உடல்.... ஒரே உயிர்..... நினைக்கையில் இனிக்கிறதே❤
@RojaBanu-rb9kn9 ай бұрын
2024 ல் இந்த பாட்டை கேக்குறவங்க ஒரு like போடுங்க
@idukkigold48489 ай бұрын
Like ❤
@Cine_art36210 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த படத்தின் இயக்குனர் தளபதியின் அப்பா s.a.c sir endru தெரியும் like podunga😊🎉❤
@MalaVijayan-fe8ko8 ай бұрын
❤❤❤❤❤❤ மை தளபதி ❤❤❤❤❤👌👌👌
@muthaus286627 күн бұрын
Anyone 2024 Dec is watching ❤
@mahendran.392626 күн бұрын
Nanum December pakren 2 12 2024
@NaflaAjees-n2l16 күн бұрын
Iam here 2024.12.12
@HazinaGazaly13 күн бұрын
Yah❤
@KmuruganMurugan-pu9wl13 күн бұрын
We
@silambud1646 күн бұрын
22/12/2024❤🎉
@ramasamy17058 ай бұрын
எனக்கு ரொம்ப இந்த பாடல் பிடிக்கும் என் வாழ்க்கை படத்தில் வரும் கதை.மனைவிக்கு நன்றி
@balavignesh415410 ай бұрын
Hariharan Voice 📈🙏
@VetriVel-qi4cr6 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்❤♥️♥️♥️♥️
@mohanavel-zr4pe9 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சரி மிகவும் அழகு நிறைந்த பாடல்
@saravana-kd8jv6 ай бұрын
Yes
@keerthana.s049511 ай бұрын
Intha loveku ende illa😢💞💞
@MohammedFahim-c1hАй бұрын
ok. 😮ok.😮😮okol😮ok😮
@DiluDilu-du1cs5 ай бұрын
Intha sg ahh kekum pothu nan unna ninaikiran clm itha tip panum pothu unna pakanum pola iruku i love you clm......ma ennaku pudicha sg ithuthan jaruku ellam intha sg ahh kekum pothu unkada lover ahh rompa miss panirinka ❤
@DiluDilu-du1cs5 ай бұрын
❤❤❤
@MSoundrapandi-mw9ni Жыл бұрын
All time my favourite favourite favourite song of love ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰
@ayngaranmusicАй бұрын
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/eGHYeWupltSXeqc
@Mohamedfasim-m7v3 ай бұрын
நீயே என் இதயமடா... நீயே என் ஜீவனடா..!!! He is my everything ❤❤ En life le kidache periye gift da nee.. I love you my dr (F)❤❤😊
@ayngaranmusicАй бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
Nice song and enta friends eallhatukkum entha song bhudikkum எல்லாரும் இந்த songக கேளுங்க ❤ கேக்குரவங்க like pannuga ❤
@GokulRaj-zt4om Жыл бұрын
Video quality super 🎉🎉
@kumarm27804 ай бұрын
❤❤❤❤❤❤ எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வரிகள் அருமை 😅😅😅
@m.harish4884Ай бұрын
En lover ku pidicha song❤ ipo ava uyiroda illa😭
@KaviPriyakavipriya-t8f10 ай бұрын
Manathinil unnai sumappathinale maranathai thandi valnthirupen💯😘😘😘😍👍 miss you some one person 😭😭😭😭😭
@Yuu_Boow_0810 ай бұрын
En kannil unai vaithey katchigalai parpen❤
@Singamnnm10 ай бұрын
Semma lyrics 🔥🔥🔥🔥
@Nithikumar-Official10 ай бұрын
All time my fav onee😍😍😍😍😍
@ramuramuramu998011 ай бұрын
Na miss panna tha my lover na miss pannitta,, 😔😔😔😔😔😭😭😭😭😭 tamil selvan i love you so much da
@srivilsansri843411 ай бұрын
Enna achii😢😢😢
@NaveenTheIncredible8 ай бұрын
@@srivilsansri8434 mudichi vittu poyitan😀
@NaveenTheIncredible8 ай бұрын
ellam mudichi vitana
@CRYSTAL-ed8mi5 ай бұрын
My boy ❤️🩹
@Yuu_Boow_0811 ай бұрын
How many peoples listen next song (உன் பேரை சொல்லும் போதே))❤
@SleepyLemur-su3ss10 ай бұрын
me also like that song😊❤
@ParthaDoctor10 ай бұрын
❤❤❤❤❤❤❤ this my heart ❤️❤️❤️❤️❤️❤️
@ayngaranmusic Жыл бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@MahaMuthu-fx7ok11 ай бұрын
❤e
@fjesutas316611 ай бұрын
Nice
@PrashathprashathShath11 ай бұрын
❤❤❤❤
@rajendranpowsigarajendranp937411 ай бұрын
😊q
@NarasimhaN-r8k11 ай бұрын
🎉😂😮😅😊❤ 0:00 0:00
@kamalkv42054 ай бұрын
Deva sir paiyan'na chumma vetchi senji irukkaru music Home theater la ketta vera level 🎧🎹🎹🎹🎶🎶🎵
@MonishaMonisha-nl7wb Жыл бұрын
Oru nimidam unai marakka muyanrathule thotren❤❤❤❤
@AshukuttyAshukutty4 ай бұрын
ஒரே உடல் ஒரே உயிர் நினைக்காயில் இனிக்குதடா.... 🫂
@S.P.K.K6 ай бұрын
இவங்க இரண்டு பேருக்கும் சிறந்த ஜோடி பரிசு இன்னொரு முறை கொடுங்கா ப்ளிஸ்❤❤❤❤ஆதி❤பார்வதி❤
@BanupriyaKathiresan5 ай бұрын
Nechukulla unnai vaithu putivittu saviyai thulaitthuvitten semma line
@YogeshW-l4d5 ай бұрын
எனக்குபிடித்தபாடல்😅😊❤
@UDHAYAKUMAR-h3l6 күн бұрын
semma song❤
@FunnyAlpineSkiing-xr2vf7 ай бұрын
யார் யார் இந்த பாடல் கேட்டுரிக்கிங்க
@balasubramani777-fv1ye3 ай бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@ARAVINTHAravinth-g1hАй бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThiruMurugan-um4fn7 ай бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல்❤❤ பிடிக்கும் ஒரு like போடுங்க
@s.s76474 Жыл бұрын
Thank you updated my most favourite song
@NithyasNithyas-ty7qe Жыл бұрын
Lovely song❤❤
@jayaram2uКүн бұрын
"ஒரு நிமிடம் உனை மறக்க, முயன்றதிலே தோற்றேன்" ❤❤❤❤❤❤❤❤❤❤ Chance eh illa ❤❤❤
@tamilselviraj274410 ай бұрын
,,,, இது தான் உன்மையாண காதல் ஆனா இப்ப வரும் நாய் காதல்
@PanduJi-vk9uj9 ай бұрын
Yes...
@RagavanK-x7k9 ай бұрын
Correct 💯😄😄😄❤
@BirdkingVasanth8 ай бұрын
இந்த பாட்டுக்கு நானும் ஒரு அடிமை 😢😢😢😢😢
@sagadevanr7410 ай бұрын
All time favorite song❤❤❤❤❤❤❤❤
@SindujaSanthosh-te8ve11 ай бұрын
My ringtone and my most favourite song ❤❤❤❤❤❤❤
@saragamingjunction11 ай бұрын
Any one 2024😢😢
@joshika67074 ай бұрын
Itha song keta oru maari feel aguthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ammuammukutty7380Күн бұрын
Kumar abi ❤😘
@Arunkumar-fi4dg11 ай бұрын
Sachin ❤😊😊👍🏻
@NirmalaPushpa-q5nАй бұрын
My Indhumathi pattu ma miss you di pattu 🥹🥹🥹🥹🥹🫂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💘
@ramasamy17058 ай бұрын
எனது வாழ்க்கைக்கு தகுந்த பாடல்
@ayngaranmusicАй бұрын
Celebrate Farmers #KondattamKummalam 🎼🎶🎉💐 First single from #Paraman Movie Out Now. kzbin.info/www/bejne/iXzSnXx6f9iIra8