அப்பாடா வந்திட்டீங்களா. வரவேற்கிறோம் வரவேற்கிறோம். இப்பத்தான் டூரிங் டாக்கீஸை திரும்பவும் பார்க்கிறேன். நன்றி நன்றி
@dhinesh29324 жыл бұрын
😄😄😄😄😄 iam so happy..
@MuthuKumar-zl7jw4 жыл бұрын
Yes I am also
@sangeethananda86914 жыл бұрын
Yes correct me too 👍
@ramakrishnanpitchai13064 жыл бұрын
பெரியவர் திரு.கலைஞானம் அவர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.இறைவனின் ஆசிகளால் பரிபூரண உடல் நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்.நன்றி.
@malaichamymalaichamy8104 жыл бұрын
அய்யா நீங்கள் பூர்ண நலமுடன் இருக்க எம்பெருமான் முருகனிடம் வேண்டி கொள்கிறேன்.
@abdulthayub31864 жыл бұрын
வணக்கம், பிரான்சில் இருந்து அப்துல் தயுப், ஐயா கலைஞானம் அவர்களின் பேட்டி மீண்டும் தொடர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களால் தான் இந்த சேனலை பார்க்கின்றோம். நீங்கள் வாழ்க வளமுடன், நன்றி, அன்புடன், அப்துல் தயுப், பாரிஸ்.
@ramnath19984 жыл бұрын
*💐💐💐💐💐💐💐💐இயற்கை அன்னையின் ஆசிர்வாதத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்*
@dhanrajramalingam58704 жыл бұрын
பின்னாடி சொல்றேன். எவ்ளோ நாளாச்சி இந்த வார்த்தையை கேட்டு.
ஐயா,நீங்கள் நலமாக இருக்கிறீர்களா...எங்களுக்கு இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது...வாழ்க வளமுடன்...எங்களுடன் பேச ஆரம்பித்து விட்டீர்கள்...உங்கள் உடல் நிலையும் சரி ஆகி விடும்...எங்கள் உடல் நிலையும் சரி ஆகி விடும்...உங்கள் மனவலிமை உங்களை சரி செய்து விடும்...
கலங்கரை விளக்கம் படத்தில் என்னை மறந்ததேன் பாடலில் நீங்கள் சொல்வது போல் தான் சரோஜா தேவியின் நடன அசைவுகள் இருக்கும்.
@ktvenkatesh17874 жыл бұрын
உங்கள் குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி. வாழ்க நலமுடன்.
@srinivasanvasudevan74134 жыл бұрын
ஐயா அவர்களின் உடல் நலம் குன்றியிருப்பின் அவரை தொந்தரவு செய்ய வேண்டாமே..! அவரது குரலே மாறிவிட்டது..!
@sumathit49223 жыл бұрын
ஐயா உங்கள் கதை கேட்க மனசுக்கு சந்தோஷமாக உள்ளது நீண்ட ஆயுளுடன் வாழ்க
@saravananloganathan24524 жыл бұрын
உங்களை பார்த்தத உடன் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா .
@freetraveller53644 жыл бұрын
அய்யா வந்துட்டாங்கன்னு சொல்லு. கலைஞானம் அய்யா நலமுடன் திரும்ப வந்து தன் பயணத்தை டூரிங் டாக்கீஸில் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.
@lnmani71114 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்!
@tv-jith4 жыл бұрын
நல்ல உடல் நிலையில் நீடூழி வாழ வாழ்த்துக்கள்💐💐 நானும் ஏன் வீடியோ வரலை என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்
@chandrasekaran7774 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா... நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..
@sankarsubramaniyan80814 жыл бұрын
Ayya,welcome , we r more upset miss u sir,thankyou come again .
@vickymani82464 жыл бұрын
என் இதய தெய்வம், ஐயா அவர்களே உங்களின் வழியில் உங்கள் செல்ல பேரன் நான், உங்களை காணாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக பரிதவித்து விட்டேன்.... உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் ஐயா.......... உங்கள் குரலில் சிறிது மாற்றம் தெரிகிறது...... உடம்பை கவனமாக பாத்து கொள்ளுங்கள்.....
@shanmugapriya57124 жыл бұрын
நன்றி உங்கள் உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்
@sivaramas0074 жыл бұрын
ஸ்ஸ்ஸ் அப்பாடா, ரொம்ப நாளாச்சு. வணக்கம் கலைஞானம் ஐயா. இனி டூரிங் டாக்கீஸ கைல பிடிக்க முடியாது....
@user-hg4xe4iv5l4 жыл бұрын
Thanks for coming back.. we missed you
@premanathanv85684 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் 🙏❤️
@chandruramaswamy.k4754 жыл бұрын
Pl.take care of your health. We missed u
@50rameshj4 жыл бұрын
தங்களுக்கு மெஸேஜ் செய்து இருந்தேன். Was worried... Good to see you back
@suthirprabhu48454 жыл бұрын
Ayya vanakam ... happy to hear you after long time
Dear Kalai Gnanam Aiya, We are all very happy to see you after a long time , and you have started a new episode of the great K.B.Sundrambal ,interestingly she is a Daughter in law for my home town SENGOTTAI. Tenkasi Distict.
@harishbala49164 жыл бұрын
ஐயா உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் ...வாழ்க நலமுடன் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உங்கள் பேச்சு இருக்கின்றது தொடரட்டும் உங்களின் அனுபவங்கள் 🙏🙏🙏
@mk-su9bm4 жыл бұрын
Good to see your program again sir, get well soon sir 🙏🙏🙏
@kalyani15-h8e4 жыл бұрын
ஐயா உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.
@jayakhumarnarayanan99574 жыл бұрын
Happy to see you Sir. Take care of your health.
@manoharansenthil65644 жыл бұрын
Welcome back Kalaignam Iya. Good to see you. Wishing well for your good health. Take care!
@sarojini7634 жыл бұрын
அந்த கோவில் ஆசாரிக்கு 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@ramachandrannarayanan16304 жыл бұрын
We love you take care of health even one more month we can wait you are in a discomfort breathing problems are seen please take care we are your fan
@GupthasMedia4 жыл бұрын
Kalai gnanam sir. Take care of your health. God bless you with many more healthy years. Nandakumar. Chennai.
@sahadevanvijayakumar31984 жыл бұрын
ஐயா, 81 ஆவது பகுதியில் திடீரென நின்றவுடனேயே தெரிந்துகொண்டேன். தங்களுக்கு உடல் நலமில்லாமல் ஆகியிருக்க வேண்டுமென்று. அதுபோலவே நடந்துவிட்டது. தற்போது மீண்டு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் பூரண நலத்துடன் நீடூழி காலம் வாழவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆனால் குரல் மட்டும் பழைய கம்பீரமில்லாமல் சற்று தழு தழுத்துவிட்டது. மீண்டும் கம்பீர குரலுடன் சரித்திரங்கள் வலம் வரட்டும். கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டீர்கள். நிறைவாக இருந்தது. மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.
@venkatasubramaniam60024 жыл бұрын
ஐயா நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.
@alagarsami50654 жыл бұрын
மகிழ்ச்சி
@balama77774 жыл бұрын
Voice so different. Take care
@sundaridhandapani11443 жыл бұрын
அண்ணா உங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் எங்களுக்கு ரொம்ப நாள் நீங்கள் வேண்டும்
@nagarajanerode4 жыл бұрын
Come back ayya. Finally happened. Thank God....!
@kumaresana40434 жыл бұрын
Ayya... please take care of your health... God's grace is your inner strength....
@hariharan-tw6ws4 жыл бұрын
அய்யா உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்...we need you 🙏🙏🙏🙏
@sujathashankar51044 жыл бұрын
Get well soon sir
@navaneethakrishnan10484 жыл бұрын
Super great aruldas sir
@muthumuthaih78674 жыл бұрын
Ayya vanakkam.
@digitalkittycat42744 жыл бұрын
Get well soon !!
@sivakumarv32034 жыл бұрын
Welcome sir...take care of your health 🙏
@selvasundarithiru58324 жыл бұрын
ஓ வந்து விட்டீர்களா உங்களுக்கு என்ன உடம்பு?நீங்கள் நல் ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன.
@pushpakk20493 жыл бұрын
God bless you r family
@raptorvenkat54834 жыл бұрын
Vangaaaa thalaivaaaaa❤️
@venkatesankannan85834 жыл бұрын
மீண்டும் டூரிங் டாக்கீசில் பயணிக்கும் பயணம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் சார்.
@ramasamykrb4 жыл бұрын
Payanam is back ....Super
@Kanmanibulletrajan4 жыл бұрын
It's long time to see kalaignanam sir
@sarojini7634 жыл бұрын
ஆகா எத்தனை சுவாரஸ்யம். தங்காள் கதையும் சுந்தராம்பாள் அவர்கள் கதையும் உருக்கம். கொஞ்சம் சிரிப்பு புகையிலை போட்ட அம்மாள்
@RK-284 жыл бұрын
Love your program sir. Most welcome
@sophiesivaradjou45894 жыл бұрын
Welcome Ayya, take care of your health. Thanks a lot to Mr Chitra Lakshmanan.
@kaleeswaransm75994 жыл бұрын
Welcome back. Missed u
@esravelraja22684 жыл бұрын
எழுமலை மந்தை காளியம்மன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@usharaniprasad13794 жыл бұрын
Praying for your health ayya 🙏
@sridharandoraiswamy22794 жыл бұрын
Take care
@dhanrajramalingam58704 жыл бұрын
ஐயா உங்கள் குரல் ரொம்ப weak ஆ இருக்கு. தயவு செய்து உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்.
@benherwesly36584 жыл бұрын
People
@benherwesly36584 жыл бұрын
9o
@benherwesly36584 жыл бұрын
9l
@benherwesly36584 жыл бұрын
Ko
@benherwesly36584 жыл бұрын
O
@aravindan31983 жыл бұрын
அற்புதம்
@kothandaramanbabu77214 жыл бұрын
வாய்ஸ் கொஞ்சம் மாறிடிச்சு .... மூச்சு வாங்குது ...நிகழ்ச்சி late ஆனாலும் பரவால health பாருங்க சார்
@sivamsara27024 жыл бұрын
உண்மை, குரல் மாறிவிட்டது
@parthibanmperumal77664 жыл бұрын
Please take care of your health, Thanks ,🙏
@vivekananda98534 жыл бұрын
அய்யா வணக்கம் நீங்கள் நல்லா இருக்கணும் எப்பவும்
@aswins20794 жыл бұрын
நன்றி தாத்தா
@rajachockalingam7804 жыл бұрын
குரலில் கமபீரம் குறைந்து விட்டது...உடலில் கவனம் தேவை ஐயா...
@RaviShankar-jg6vy4 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@tvviswanathan474 жыл бұрын
முதுபெரும் திரைக்கதை சொல்லுநர்
@tvviswanathan474 жыл бұрын
கலைஞானம் இல்லாத டூரிங் டாக்கீஸ் சில நாட்களாக வெறிச்சோடிக் காட்சியளித்தது. நீங்கள் மீண்டும் தொடர்வது மிக்க சந்தோஷம்.ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அளிக்கவேண்டும்.நீங்கள் இன்னும் சொல்லவேண்டிய கதைகள் ஏராளம்.உம்மை மாதிரி சுவாரசியமாக கதை சொல்பவர் வேறு யாரேம் இல்லை.உம்மை மாதிரி வாழ்க்கையில் ஏராளமான அடி பட்டு இடிபட்டு மிதிபட்டு மனம் நொந்து ஆனால் விடாமுயற்சியுடன் தைரியமாய் முன்னேறி திரையுலகில் வந்தவரும் யாரும் இல்லை.சின்னப்பா முதற்கொண்டு இன்றைய திரை உலகின் சின்னப்பயல் வரை நன்கு தெரிந்து வைத்திருப்பது மண் யாரும் இல்லை.வாழ்க நீடூழி வளமாக நலமாக.
@aswarrahman32704 жыл бұрын
Actress pushpalatha enna panranga?
@habeebzarook25824 жыл бұрын
கலைஞானம் ஐயா உடம்பை பார்த்துக்குங்க
@sarojini7634 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amudhanpalanivel51574 жыл бұрын
வருக......உடல் நிலையை பார்த்துக் கொள்ளவும் குரல் இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை ஒய்வு அவசியம்.... நன்றி
@banukannan54624 жыл бұрын
Thatha udamba pathuko
@kgreekeshvarmanvarman3 жыл бұрын
What happened, tomy brother, why your tone has changed.
@jasimiyan21334 жыл бұрын
வாழ்க பல்லாண்டு
@kamatchinathan63204 жыл бұрын
வாங்க ஐயா வாங்க வணக்கம்
@bhaskaranarumugam3797 Жыл бұрын
Good morning
@grrs20074 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@palanivel72424 жыл бұрын
Ayya how r u? Take care.. Ur voice now very different 😂. Take care ayya.
@opuntian4 жыл бұрын
Yes, his voice is different now.
@kramkumarkrishnasamy7704 жыл бұрын
🙏
@ganeshramanathan44334 жыл бұрын
Please take care of your health ayya. Neengal Engal pokkisham
@venkateshbabu51704 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி
@senthilview47734 жыл бұрын
Vanga vanga
@saravananv32064 жыл бұрын
👍👍😄😄
@shyam39414 жыл бұрын
Superub..... Buy God grace have more than 150 years....
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@prama0644 жыл бұрын
keep well
@balajiprabhakarmusuvathi22323 жыл бұрын
அத அப்பறம் சொல்றேன்
@pulayanen4 жыл бұрын
Ayya kadha Thatha vandhachu
@arunchandramohan97394 жыл бұрын
Welcome Ayya
@Kanmanibulletrajan4 жыл бұрын
Devar ji aavo
@ramasamykrishnamurthy88264 жыл бұрын
Welcome Sir
@duraibaskar60374 жыл бұрын
Hello sir how are you
@selvarajv-58864 жыл бұрын
Welcome back
@raguram3744 жыл бұрын
ஐயா நீங்கள் மீண்டும் பேச வந்தமைக்கு மிக்க நன்றி ஆனால் உங்கள் குரலில் தளர்வு தெரிகிறது ஐயா நீங்கள் பூரணமாக குணமடைந்த பிறகு பேசுங்கள் ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் அழிந்தாலும் பரவாயில்லை நீங்கள் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன்