ஒரு நாள் போதுமா? Maand ராகத்தில் அஞ்சலி அஞ்சலி என இசை மழை பொழிந்த ஏ. ஆர் ரகுமான்

  Рет қаралды 99,053

PanIndiaNews

PanIndiaNews

Күн бұрын

ஒரு நாள் போதுமா? Maand ராகத்தில் அஞ்சலி அஞ்சலி என இசை மழை பொழிந்த ஏ. ஆர் ரகுமான்

Пікірлер: 308
@tamilpaadagan6545
@tamilpaadagan6545 5 ай бұрын
இவர் ஏன் திரையிசையில் நிறைய பாடல்கள் பாடவில்லை என்று தெரியவில்லை....... இசையமைப்பாளர்கள் நிறைய குரல் அழகு இல்லாதவர்களை பாட வைக்கிறார்கள்.....இவர் போன்றவர் அவர்கள் கண்ணுக்கு தெரியாதா
@brindharamani6933
@brindharamani6933 5 ай бұрын
Maybe no godfather in the industry
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 4 ай бұрын
இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு எல்லாம் இப்போஇருக்கும் இசையமைப்பாளர் எவனுக்கும் தகுதி இல்லை.. இவருக்கு இருப்பதுமிகவும் அற்புதமான குரல்இப்போது வரும் படு கேவலமான பாடல்களை இவரை பாட வைத்து அசிங்கப்படுத்தி விடுவார்கள்.. ஜிகிரி ஜிகிரி டங்கிரி டிகிரி என்று..
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 4 ай бұрын
ஆம் இப்போது திறமை மறைக்கப்படும் மறுக்கப்படும் பழைய காலத்தில் இருந்தே வாழ்வும் போட்டியே
@gopinathan7137
@gopinathan7137 4 ай бұрын
@@vetrivelmurugan1942 well said...antha kummaru dapparu...padalai vittutteenga...LoL
@jayaramanswaminathan9143
@jayaramanswaminathan9143 4 ай бұрын
SPB குரலை மிஞ்சும் / ஒப்பான சாரீரத்தையும், விரிவான சங்கீத ஞானத்தையும் பெற்ற இவரை ஏன் முழுமையாக உபயோகிக்க வில்லை என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது. சாதி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
@saravananr2035
@saravananr2035 6 ай бұрын
அய்யா மிகவும் அருமையாக உள்ளது தங்களது குரல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க அய்யா 🙏🙏🙏🪷🪷🪷🙏🙏🙏
@EXCellenT1009-
@EXCellenT1009- 6 ай бұрын
உங்கள் குரலில் மயங்கி 'மாண்டு'விட்டேன், சார்....!!!
@shiyamdev724
@shiyamdev724 5 ай бұрын
Wooooow
@elangovelammal1492
@elangovelammal1492 5 ай бұрын
ஐயா வணக்கம் தங்களை இந்த இசையை உலகுக்கு தந்த தங்கள் தாய் தந்தையை வணங்கி மகிழ்கின்றேன்
@aarabigobi8000
@aarabigobi8000 5 ай бұрын
அய்யா தலைவா எங்கிருந்தாய் நீ(ங்கள்) ஈழ ரசிகன் ❤❤ ப் பா
@allegrowesternmusicclasses3268
@allegrowesternmusicclasses3268 5 ай бұрын
SP சாருக்கு அஞ்சலி செலுத்த உங்கள் குரல் மட்டுமே தகுதியானது என நான் கருதுகிறேன் 🎉❤❤🎉 Fabulous Voice 🎉❤❤🎉
@oneworld1978
@oneworld1978 4 ай бұрын
🙏🙏🙏
@PunithaPunitha-mk5hj
@PunithaPunitha-mk5hj Ай бұрын
❤❤
@vivaansruthi797
@vivaansruthi797 5 ай бұрын
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு,குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான்,ஜாதிமல்லி பூச்சரமே பாடல்கள் தரும் இனிமை அலாதி!!!
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 5 ай бұрын
என்வயது. 81 எங்கள்காலத்து பாடல்கள் அவை
@divineblitz5337
@divineblitz5337 3 ай бұрын
அந்த பாட்டும் "மாண்டு" ராகத்தில் அற்பூதமான பாடல்❤
@saraswathisubramanian6437
@saraswathisubramanian6437 5 ай бұрын
ஒருநாள் போதுமா உங்கள் குரலைக் கேட்க.எல்லா இசைமேதைகளின் குரலை உள்ளடக்கிய தங்களின் குரல்வளம் இறைவன் கொடுத்த அரிய வரம் .பசி தாகம் எதுவும் தோன்றாது தாங்கள் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது.பல மேடைகளில் தங்களுடைய குரல் வளம் பிரபலமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மேடைகளில் உங்கள் நிகழ்ச்சி நடக்கும் போதுதான் உங்களைப்பற்றி தெரியாதவர்களும் அறிந்து கொள்வார்கள். மிக்க நன்றி.💐💐
@jeyabalanramasamy6426
@jeyabalanramasamy6426 Ай бұрын
இவரிடம் உடல் சரி இல்லை என்று போனால் ஒரு பாடல் கேட்டு வந்தால் போதும் உடல் சரியாகிடும்.
@lakshmisampath8235
@lakshmisampath8235 6 ай бұрын
Arumaiana kural Sruthi Suddam 100nal Vendum. God's gift Not attainable by everyone . Continue as a Musician You will heal people with Music.
@manokarannadesapillai935
@manokarannadesapillai935 4 ай бұрын
வாழ்க உங்கள் குரல். கேட்க தொடங்கிய நாள் இருந்து 3 நாளாக விடாமல் எல்லா ராக பாடல்கள் ஐயும் ரசித்து கொண்டே இருக்கிறேன். இருவருக்கும் கோடி நன்றிகள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹. கனடா நாட்டில் இருந்து மனோகரன்..❤
@manokarannadesapillai935
@manokarannadesapillai935 4 ай бұрын
பாலமுரளி ஐயா வை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தீங்க 👍👍👍🎊🎊
@SRINIVASARAGHAVANS-h1g
@SRINIVASARAGHAVANS-h1g 5 ай бұрын
நாத ப்ரஹ்மம் ஸ்ரீ பாலமுரளிக்ருஷ்ணா அவர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மஹத்வம் பற்றிக் கூறியதற்காக தங்களுக்கு நமஸ்காரம்
@gokulakrishnan3191
@gokulakrishnan3191 5 ай бұрын
மிகவும் உணர்வுபூர்வமான இசை. இதை என்றென்றும் மறக்க முடியுமா
@ThamilNesan
@ThamilNesan 4 ай бұрын
மொத்தத்தில இந்த நாட்களில் western style இல் பாட ஆரம்பித்து தமிழ் இசையின் அற்புத தெய்வீக இனிமையான மெட்டுகளை கைவிட்டு உச்சரிப்புகளையும் மாற்றி இனிய ராகங்களை அழித்து பிழைப்புக்காக புதியவர்கள் புதைத்துவிட்டார்கள் அடுத்த சந்ததிகள் வாவ் வூ ஆ ஊ கூயா கூயா யூயூ என குளறும் பாடல்களை பாடவிட்டு எ ஆர் ரஹ்மான் கூட பிழைப்பிற்காக தம் பிரபல்யத்த்திற்காக இடம் கொடுத்து சறுக்கி விழுந்துவிட்டார்கள் என தோன்றுகிறது 😲☹️😊
@smrkeerai
@smrkeerai 5 ай бұрын
நம்மால் முடியாது என்ற எண்ணம் வந்தாலே சோலி முடிஞ்சுப் போச்சுண்ணு அர்த்தம். MSV இருக்கரு என்னால முடியாதுண்ணு இளையராஜா நினைத்திருந்தால்? இளையாராஜா இருக்காரே நான் என்ன செய்ய முடியும் என்று எ.ஆர். ரஹ்மான் நினைத்திருந்தால்? Be positive!
@rajarao3683
@rajarao3683 6 ай бұрын
Wow! excellent Sri Dr.Narayanji👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@amutham5332
@amutham5332 6 ай бұрын
Vow. Excellent. I can keep listening to him for hours.
@ravindrank1692
@ravindrank1692 5 ай бұрын
அருமை அருமை மிக அருமை இவ்வளவு நாள் கேட்காமல் விட்டு விட்டேனே
@wmaka3614
@wmaka3614 6 ай бұрын
இசையால் மயங்காத இதயம் உண்டா? அருமை வாழ்த்துக்கள்
@appan2017
@appan2017 5 ай бұрын
ஆஹா பலே பலே பேஷ் பேஷ்...ரொம்ப அருமை...ஒவ்வொரு ராகத்தையும் இப்படி விளக்கி சொல்லலாமே...தினம் ஒன்று...please...Dr.Narayanan, new to me.very glad your voice is so sweet and clear
@balasubramanianramanathan5923
@balasubramanianramanathan5923 5 ай бұрын
ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே பாட்டை பாடி காட்டுவார் என எதிர்பார்த்தேன்.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 5 ай бұрын
மறக்கமுடியுமா அந்த பாடலை சிதம்பரம் ஜெயராமனின் குரலும்,அவரது இசைத்திறனும் அப்பப்பா!!!!
@Robertdevkumar
@Robertdevkumar 4 ай бұрын
அருமையானகுரல்வளம்கொண்டநீங்கள்என்மனதைகவர்ந்துவிட்டீர்சார்
@MAYADEVIMAYA-g3d
@MAYADEVIMAYA-g3d Ай бұрын
பெரியசாமி.தூரன் அவர்கள் பாடல் முரளீதர கோபாலா
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 5 ай бұрын
ஏன் இவரை இசையமைப்பாளர்கள் பயன்படத்தவில்லை. என்னா சங்கீத ஞானம். மயங்க வைக்கும குரலின் இனிமை
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 5 ай бұрын
டாக்டருக்கு.வருமினத்து என்னகுறைவு..
@NashPrahalathan
@NashPrahalathan 5 ай бұрын
Because of Raja's EGO Nothing else this is why ARR won the Oscar Imagine he is the one who brought Hariharan
@Numbers0123
@Numbers0123 5 ай бұрын
ஏன்னா தமிழ் பாடகர்களை இசையமைப்பாளர்களுக்கு பிடிக்காமல்னிருந்த காலம் அது !
@ramachandrandhanushkodi1100
@ramachandrandhanushkodi1100 Ай бұрын
🎉 அருமையான குரல் வளம் பாவனை ஏற்ற இறக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. இவ்வளவு திறமைகள் நிறைந்த இவர் வெற்றி பெற்று புகழ் பெறவேண்டும். வாழ்த்துக்கள் 🙏
@kadamaniy1997
@kadamaniy1997 6 ай бұрын
My personal opinion is anjali song is pretty ordinary handling of mandu, its straight forward. Its chitras humming elevated it. You may alsu listen to koil kalai song Vannachindu vandhu vilaiyadum a nice folk mandu, where the 2nd bgm is pure mandu in symphonical style violins later ends with 3/4 beats and delayed syncopations. But i feel the best brilliant mandu with unbelievable variations of swaras is 'Mazhaikkaalam varugindradhu' from film paattum barathamum by MSV sung brilliantly by vani jayram , listen audio version. Vdo has last portions missing, which is the real treat.
@RamadossK-c5z
@RamadossK-c5z 5 ай бұрын
Excellent Dr Narayanan ராகம் புரியாத வருக்கும் புரியும் படி சொல்கிறீர்கள்.வாழ்க. ராமதாஸ்
@maabdeen6786
@maabdeen6786 3 ай бұрын
❤❤❤😊😊😅😅
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 4 ай бұрын
நீங்கள் இயல்பானதொரு அற்புதமாய்ப் பாடுவது உங்கள் பூர்வஜென்ம புண்ணியம் டாக்டர்.வாழ்க பல்லாண்டு.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ..
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 ай бұрын
Talent to the core!!! Hats off to you Dr.Narayanan sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundararamana.k.5678
@sundararamana.k.5678 5 ай бұрын
Sir you have an excellent voice, and it's a God's blessing and gift to you. Wish you all the best.🙏🙏
@subramaniank9479
@subramaniank9479 5 ай бұрын
அருமை சார் 👌👌👌🙏 நிகழ்ச்சி தயாரிப்பாள ருக்கும் தொகுப்பாள ருக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள். உங்கள் இசைக்கு நான் தலைவணங்குகிறேன் 🙏🙏
@Worldkovil
@Worldkovil 5 ай бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@visalakshik.raman.6278
@visalakshik.raman.6278 6 ай бұрын
Sir!🎉🎉🎉 Surely you can replace the revered and loved Sri. S.P.B. You sing with the ease of Sri Balamurali Krishna and the emotions of Sri.S.P.B. I stumbled into your channel by good luck, though rather late.
@saranmuthu1422
@saranmuthu1422 3 ай бұрын
SPB குரலை மிஞ்சும் சாரீரத்தை பெற்ற இவரை ஏன் முழுமையாக உபயோகிக்க வில்லை
@vidyaswamy7380
@vidyaswamy7380 6 ай бұрын
You are the next SPB
@t.chandrant.chandran8850
@t.chandrant.chandran8850 5 ай бұрын
நிறைகுடம் அலம்பாது. குறைகுடம். அதை சொல்லி தெரியவேண்டியது இல்லை. டாக்டர் ஐயர அவர்களுக்கு.மனமார்ந்த வாழ்த்துக்கள். இது போன்ற. ராகபாவனைகள். தமிழ்நாட்டில். எந்த ஒரு.அரை குடமும். சொல்லிகொடுத்தது இல்லை. தாங்கள். ஒரு முழுமையான நிரை குடம் என்பதனை. விசுவசுத்துடன் நாத்து சொல்கின்றேன். நன்றி ஐயா
@ganeshsrinivasan1452
@ganeshsrinivasan1452 5 ай бұрын
பேரானந்தம். வேறு வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை
@ushasundaresan5414
@ushasundaresan5414 6 ай бұрын
Konnuteeinga Dr. Sir.
@muraliscpl4858
@muraliscpl4858 4 ай бұрын
Dear Ameet Perak sir, please go for tour every week,. Please take me with you. Offer me free stay,food,sightseeing
@NashPrahalathan
@NashPrahalathan 5 ай бұрын
ARR will win more and more Oscars God Bless the Legend
@visionunlimited2008
@visionunlimited2008 6 ай бұрын
Absolutely divine Dr. Awesome👏. Dr. Balasandilyan.
@sulthansudhan5930
@sulthansudhan5930 6 ай бұрын
உங்க வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சார், என் சுவாச காற்றே படம், திறக்காத காட்டுக்குள்ளே பாட்டு ராகம் பத்தி சொல்லுங்க ❤🥰
@kanank13
@kanank13 5 ай бұрын
மாண்ட் ராகம் கேட்டு மாண்டு விட்டேன்!!
@Geetha-zn8xc
@Geetha-zn8xc 5 ай бұрын
Maand ragam apdiye mayakrathu Excellent ragam Ithanai naal intha ragam Miss paniten All songs are touching n fantastic
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 5 ай бұрын
Really you brought shri balamurali sir voice in front of us
@meru7591
@meru7591 2 ай бұрын
இறைவனால் முடியாதது ஏது?
@SobanaM-dm5sn
@SobanaM-dm5sn 5 ай бұрын
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 💙🕊🌊🥰🔥⛱🛐😍✅🌟🙏❤😘😂😎🌀
@muthyamprasad4481
@muthyamprasad4481 5 ай бұрын
Sir the programme is excellent. Sir could you please tell me whether the folk songs are based on rag Maund. 1.Mannuulagemmal Mariam Leelai song in film Utthamaputtiran 2.kangalainambadhe song in thooku thooki.
@muthyamprasad4481
@muthyamprasad4481 5 ай бұрын
Correction following
@rishikesh.d6528
@rishikesh.d6528 5 ай бұрын
Pramadham pramadham
@tanveersyed1049
@tanveersyed1049 5 ай бұрын
I want to learn carnatic music from this sir ...can any one send sir adress number. ...details
@saraswathyumamaheswaran2760
@saraswathyumamaheswaran2760 5 ай бұрын
Aayiram kann podadhu vanna kiliae by CSJayaraman Vaanatthin meedu mayil ada kanden..by MS amma Muruganin maru peyar azhagu composed by Sri Surajananda are also ever greens
@arulkumarmanokaran3926
@arulkumarmanokaran3926 5 ай бұрын
அருமை அருமை
@krishnanpotti5704
@krishnanpotti5704 Ай бұрын
Balamurali sir the great 🙏🏾🙏🏾🙏🏾
@lalithagiri2079
@lalithagiri2079 5 ай бұрын
மிகவும் அருமை 👋👋👋
@prasanthmungara6729
@prasanthmungara6729 4 ай бұрын
A.R.R is legend❤
@kanchaniraman3557
@kanchaniraman3557 4 ай бұрын
மாண்ட் ராகத்தில் டாக்டர் நாராயணன் பாடிய பாடலை கேட்க இன்னொரு நாள் போதுமா! இந்த series ல் வரும் முதல் பாடல் இது தான் என நினைக்கிறேன். ரசித்து மகிழுங்கள்.
@svpathy8018
@svpathy8018 6 ай бұрын
Superb Sir!👌👌 'MuraLeedhara Gopala..' Dr. M. L. V. Ammavin iniya mellifluous kuralil kaetta satisfaction! 🙏🙏Oru NaaL pOdhuma. Arumai! 🙏🙏- S. IndraPathy🎉🎉
@madboyma3333
@madboyma3333 4 ай бұрын
கல்பனா ஸ்வரம் என்றால் என்ன??
@ramasubramanian8228
@ramasubramanian8228 5 ай бұрын
Music is the shortcut to Heavenly Bliss 😊
@davidbilla2361
@davidbilla2361 6 ай бұрын
யாரு சாமி நீங்க... தெய்வீகம்
@eswaribaby8773
@eswaribaby8773 5 ай бұрын
Oh. Extrardinary voice and singing.SPB. And Balamuraliji mixed voice .hAts off to You Sir..how Ilayaraja and AR Ahman missed u?
@eswaribaby8773
@eswaribaby8773 5 ай бұрын
Thank u
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 5 ай бұрын
Excellent Hats Off to Dr
@Balav1881
@Balav1881 6 ай бұрын
வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்...
@ghousebatcha7276
@ghousebatcha7276 5 ай бұрын
Better than current own songs of top actors horrible sound and awkward meanings which adv sudha rightly blasts all producers n directors .
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 6 ай бұрын
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே இதுவம் மாண்டுதான்
@vsanthanam7499
@vsanthanam7499 6 ай бұрын
Excellent Alumai over the rages.
@loganathans6008
@loganathans6008 5 ай бұрын
Super sir👌 💫💫💫
@purushothamannarashiman1565
@purushothamannarashiman1565 3 ай бұрын
சபாஷ் பலே பலே
@ganesasivacharyar1265
@ganesasivacharyar1265 4 ай бұрын
அற்புதமான சாரீரம் வாழ்க வாழ்க உங்கள் முயற்சிக்கு சங்கங்கள் கைக் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் கணேச சிவாச்சாரியார் நன்றி
@ramsview4724
@ramsview4724 2 ай бұрын
really you are Genious❤❤❤
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 6 ай бұрын
Excellent rendition Dr. NarayanSir 👌👌
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 5 ай бұрын
Great job Sir
@suthanthriethirajan7433
@suthanthriethirajan7433 Ай бұрын
👌👌👌👌👌👌👍👍👍❤️💐
@mbalraj8649
@mbalraj8649 5 ай бұрын
God bless you sir
@ShanmugaSundaram-ew5jn
@ShanmugaSundaram-ew5jn 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivaramakrishnanniranjana7790
@sivaramakrishnanniranjana7790 6 ай бұрын
Excellent programme. Please continue
@KPoojashree1712
@KPoojashree1712 5 ай бұрын
Excellent sir ❤
@daharikalathi3939
@daharikalathi3939 4 ай бұрын
Sir hats of u I m big fan for u God bless u sir Excellent I m proud of my self bcz like u I also tamilian Thanks
@suthasup5632
@suthasup5632 5 ай бұрын
Love your voice DR❤
@chandrasekaranvenkatraman9518
@chandrasekaranvenkatraman9518 5 ай бұрын
Lovely presentation. Dr.Narayanan simply delivers excellence in his carnatic relevance singing and magical voice modulation .
@dhamodarank5021
@dhamodarank5021 5 ай бұрын
Dhamodaran Unga vedio ellaam super sir
@thiyagarajan9973
@thiyagarajan9973 5 ай бұрын
ஐயா உங்கள் குரல் அசல் பாலமுரளி கிருஷ்ணா எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் போலவே இருந்தது நன்றி இவர்கள் இருவரும் மறைந்தாலும் உங்கள் குரல் வாழ்ந்து வருகின்றனர் ஐயா வாழ்த்துகள்
@NashPrahalathan
@NashPrahalathan 5 ай бұрын
ARR will win 2 more oscar
@sampathmahadevan2163
@sampathmahadevan2163 3 ай бұрын
சபாஷ்
@ShanmugaSundaram-ew5jn
@ShanmugaSundaram-ew5jn 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 4 ай бұрын
சபாஷ்
@udhayaselvan7764
@udhayaselvan7764 6 ай бұрын
ஒரு நாள் போதுமா பாடல் நீங்கள் அருமையாக பாடி உள்ளீர்கள் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது பாலமுரளி சார் அவர்கள் இந்தப் பாடலை எந்தக் காலத்திலும் மனதில் நிற்கும் பாடலாகப் பாடியுள்ளனர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shanthia714
@shanthia714 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@radhikanatarajan1547
@radhikanatarajan1547 4 ай бұрын
What is the singer name
@rajmanohar746
@rajmanohar746 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PunithaPunitha-mk5hj
@PunithaPunitha-mk5hj Ай бұрын
❤❤❤❤❤
@benjaminesusaimuthu4482
@benjaminesusaimuthu4482 2 ай бұрын
நோயாளிகளை குணமாக்க அறுவை சிகிச்சைக்கான ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை உங்கள் குரலில் பாடினாலே அனைத்து நோய்களும் பறந்துவிடும் நன்றி ஐயா நன்றி
@balum5449
@balum5449 5 ай бұрын
His knowledge in carnatic is very deep. Hats off😂😂😂
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 6 ай бұрын
Continuity of tradition through Dr.
@mohammedjohn1056
@mohammedjohn1056 4 ай бұрын
🎉🎉🎉
@gold2000gn
@gold2000gn 3 ай бұрын
❤❤
@janakiravishankar9449
@janakiravishankar9449 6 ай бұрын
Super super arumaiyana sangeetham
@seetharamanv2068
@seetharamanv2068 6 ай бұрын
Dr. Extraordinary. Your demonstration is really a visual treat for people like us who do not have the opportunity to learn classical music. First this was done by Madurai mani sir. Now you are rendering a wonderful service. Hats off
@Krishkptm
@Krishkptm 6 ай бұрын
ஐயா என்னது முயற்சியா? Oh! முயற்சியே இப்படியென்றால், நீங்கள் கூறுவது சிவாஜி பவ்யமாக பாலையாவிடம் சும்மா கொசு கடிச்சது ஊளையிட்டென் nnu TMS குரலை உயர்த்துவதுவது போல கூறுவது போல உள்ளது, அய்யா நீங்கல்லாம் இத்தன நாளு எங்கையா இருந்தீங்க?
@manianswamy5135
@manianswamy5135 3 ай бұрын
Very nice
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 117 МЛН