ஒரு நந்தியின் கவிழ்ந்துபோன பயணம் 😢 | Tamil Navigation

  Рет қаралды 41,669

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 108
@wingsoffire4153
@wingsoffire4153 2 жыл бұрын
வரலாற்றுக்கு உயிர் குடுக்கும் உங்களை போன்ற நபர்களுக்கு நன்றி 🙏
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
இதுபோலவே தஞ்சைக்கு இராஜராஜ சோழனால் செய்யப்பட்ட மிகப்பெரிய வினாயகர் சிலை தஞ்சைக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ளது தம்பி உங்க பதிவு ரொம்ப அருமையாக உள்ளது என்னைப் போன்றவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது
@Kavitha-xl3eg
@Kavitha-xl3eg 2 жыл бұрын
அருமையான காணொலி, நம் தமிழ் நாட்டில் இன்னும் என்னெற்ற நிகழ்வுகள் புதைந்து கிடக்கின்றன. அனைத்தையும் வெளிக்கொண்டு வாருங்கள் அண்ணா.
@selvar9323
@selvar9323 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நந்தி தேவர் போற்றி 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🥀🔥பொன்னம்பலம்🌻🙏💐திருநீலகண்டம்🍋🔥அருணாசலம்🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🥀 🙏🍁🌼🙏🌹
@anuvelu1222
@anuvelu1222 2 жыл бұрын
மிக அருமையான உண்மை சம்பவம் 😍😍😍 இதை படிக்கும் போதே எனக்குள் ஒரு அதித சந்தோஷம்🥺🥺🥺🥺🥺
@dpogothaid7556
@dpogothaid7556 Жыл бұрын
தம்பி எனக்கு காது கேட்காது. தமிழில் வரிகளுடன் வந்தால் படித்து புரிந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். அருட்காப்பு
@karuppuoli825
@karuppuoli825 2 жыл бұрын
தோழர் கர்ணன், உங்களின் கானொளிகள் அனைத்தும் அருமை. நான் வில்சன் பிரபு தஞ்சை. இங்கு செங்கிப்பட்டி அருகே குகை முருகன் கோவில் என்று ஒன்று உள்ளது. நேற்று நான் அங்கு சென்று பார்த்தேன் மிகவும் பழமையான குகை உள்ளது அதன் வரலாறு யாருக்கும் தெரியவில்லை. ..
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
Location details ?!
@karuppuoli825
@karuppuoli825 2 жыл бұрын
@@TamilNavigation மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன் தோழரே...
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
நன்றி
@karuppuoli825
@karuppuoli825 2 жыл бұрын
@@TamilNavigation தயவு செய்து மின்னஞ்சலை பார்கவும் தோழா...
@ajithkamal5010
@ajithkamal5010 2 жыл бұрын
@@TamilNavigation Trichy to Thanjavur Vali bro
@itxchi_efx
@itxchi_efx 2 жыл бұрын
அண்ணா , திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை பற்றிய தகவல்கள் பகிருங்கள்
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 жыл бұрын
கோவை மாவட்டத்தில் எதேனும் வரலாற்று இடம் இருந்தால் அதை பற்றி காணொளி ஒன்று பதிவிடுங்கள் அண்ணா...🔥⚡
@RajeshVenkataraman
@RajeshVenkataraman 2 жыл бұрын
ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அனுவாவி, ஶ்ரீ பட்டீசுவர நாத சுவாமி திருக்கோவில்,பேரூர்🙏
@aroknelson1704
@aroknelson1704 2 жыл бұрын
கோவையில் மிகப்பெரிய அதிசயம் இருக்கிறது சகோ.... அடுத்த வட நாடு வடக்கன்'ஸ் அதிகம் வாழும் மாவட்டம்.. இதை விடவா அதிசயம் வேண்டும் 🤦‍♂️🤦‍♂️
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 жыл бұрын
@@aroknelson1704 வேதனையா இருந்தாலும் அதான் உண்மை💯💯😂😂🔥🔥
@umarmukthar6926
@umarmukthar6926 2 жыл бұрын
😍
@HariSk6043rider
@HariSk6043rider 2 жыл бұрын
Anamalai masaniamman kovil kitta pandiya Manan kovil eruku athuvum Sivan kovil but yarukume andha kovil pathi therila 😔
@tstamil8580
@tstamil8580 2 жыл бұрын
அன்பு அண்ணனுக்கு வண்ணம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் பற்றி ஒரு காணொலி போடுங்க அண்ணா நன்றி🙏💕
@velavan509
@velavan509 2 жыл бұрын
வரலாற்று பயணம் தொடரட்டும் சூப்பர் ப்ரோ
@suresharumugam346
@suresharumugam346 2 жыл бұрын
அருமையான பதிவு
@prasanthradhakrishnan137
@prasanthradhakrishnan137 2 жыл бұрын
that metal sheets are " saraya kadai( liquor shop)"- sanyasikuppam. close to my village Thirubuvanai( old name-Thirubuvanai Mahadhevi chadurvedi mangalam ) in Pondicherry. We do have a perumal temple in our village built by Paranthaka cholan-1 belongs to 10th century CE
@namachivayamkavin8094
@namachivayamkavin8094 2 жыл бұрын
Nalla thagaval karna...
@vetrinila2266
@vetrinila2266 2 жыл бұрын
Anna thiricy valanatu thuntikarupasamy temple pathi solunga
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Excellent video
@prakashsekarspk3716
@prakashsekarspk3716 2 жыл бұрын
சேலம் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் என்ன என்ன என்று ஒரு வீடியோ பதிவிடவும் நண்பரே
@hemasamayalarai7702
@hemasamayalarai7702 2 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி நண்பரே நீங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Genericperson658
@Genericperson658 2 жыл бұрын
There is a similar interesting story of Perunthachan and his son Kannan from Kerala. In that story because of the fight between father and son, Perunthachan kills Kannan. There is a malayalam movie called ‘Perunthachan’ also ☺️
@mohammedzunaith8758
@mohammedzunaith8758 2 жыл бұрын
Bro theevu kottai pathi video podunga bro cholas oda navy spot athan bro
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Thank you 🙏
@RaviKumar-gp6md
@RaviKumar-gp6md 2 жыл бұрын
Anna senji kottai explore panni video podunga bro
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Om 🕉 sivaya namaka
@t.pkingtamizhan
@t.pkingtamizhan 2 жыл бұрын
Great history pro
@meenaganapathi4104
@meenaganapathi4104 2 жыл бұрын
ஓம்நமசிவாய
@moorthimoorthi9201
@moorthimoorthi9201 2 жыл бұрын
Anna thirumalai Sri Malaikoluntheeswarar kovil pathi video poodunga anna
@vinovinoth4542
@vinovinoth4542 2 жыл бұрын
Bro திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் vlog pajuga
@SureshBabu-ys6tu
@SureshBabu-ys6tu 2 жыл бұрын
Anna .. Kodaikanal kulanthai velappar kovil pathi oru video podunga anna ... !
@vallavanraja5452
@vallavanraja5452 2 жыл бұрын
Thank you for this amazing historical news
@jagadeeswaran4620
@jagadeeswaran4620 2 жыл бұрын
Super
@தமிழ்வீராதமிழ்வீரா
@தமிழ்வீராதமிழ்வீரா 2 жыл бұрын
வீரப்பூர் பொன்னர் சங்கர் வரலாறு செல்லுங்கள் நண்பா
@kanyakasekar8650
@kanyakasekar8650 2 жыл бұрын
Thank u thambi
@manimegalaikrishnan5309
@manimegalaikrishnan5309 Жыл бұрын
He made a small Nandi so that sun shines on the Lingam every morning
@tharun541
@tharun541 Ай бұрын
Yes as per Kudavayil Balasubramaniam
@geepanrajg7795
@geepanrajg7795 2 жыл бұрын
அண்ணா அது சன்னியாசிக்குப்பம் enga village na antha village than thiruvakkarai ella anna
@HemanthKumar-qw9mr
@HemanthKumar-qw9mr 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunruban4762
@arunruban4762 2 жыл бұрын
அண்ணா செஞ்சி கோட்டையின் வரலாறு சொல்லுக🙏🙏🙏🙏
@poluthupookku..5047
@poluthupookku..5047 2 жыл бұрын
அண்ணன் ஒண்டிவீரன் வரலாறு சொல்லுக... 💥💥🌱🙏🙏
@n.mahalakshmilakshmi5701
@n.mahalakshmilakshmi5701 2 жыл бұрын
Bro thiruvarur temple pathi research pannunga
@nareshwg
@nareshwg 2 жыл бұрын
Great sharing, Ji! 🙏🙏
@jeeva9980
@jeeva9980 2 жыл бұрын
Innum evlo varalaru maraikapatturukko
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர
@ஆனந்தன்ஆனந்தன்-ய2ர 2 жыл бұрын
Super bro🤝🙏
@shriramsankaran8574
@shriramsankaran8574 2 жыл бұрын
Excellent information, well done team . Sambhoo sankara
@pvvasu6192
@pvvasu6192 2 жыл бұрын
அண்ணா நான் எவ்ளோ டைம்ஸ் சொல்லிட்டேன் வீரப்பூர் பொன்னர் சங்கர் வரலாறு சொல்லுங்க...
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
சாராயகடை கடை என்று தமிழில் உள்ளது அது எப்படி (Tasmac) or private wine shop.
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
🤫
@heerthirajah1661
@heerthirajah1661 2 жыл бұрын
@@TamilNavigation 😂😂😂😂😂🤣
@prasanthradhakrishnan137
@prasanthradhakrishnan137 2 жыл бұрын
saraya kadai than ji, private than
@indiancitizen-ky7mx
@indiancitizen-ky7mx 2 жыл бұрын
great
@sathishtrichy2408
@sathishtrichy2408 2 жыл бұрын
கூகுள் மேப் லிங்க் Description'ல இல்லை நண்பா...
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
இப்போது பாருங்கள்
@sathishtrichy2408
@sathishtrichy2408 2 жыл бұрын
@@TamilNavigation நன்றி நண்பா 👍
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 2 жыл бұрын
Vanakkam karna bro
@Nila-kanchu
@Nila-kanchu 2 жыл бұрын
Wow karna Balakumaran sir padipingla?
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 жыл бұрын
Super 💐
@smile1543
@smile1543 2 жыл бұрын
🔥🔥
@kaviselvan5567
@kaviselvan5567 2 жыл бұрын
அண்ணா இப்பொழுது இருக்கும் நந்தியை யார் செய்தார்?
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
👍
@umarmukthar6926
@umarmukthar6926 2 жыл бұрын
மீண்டும் அந்த கல்லு எப்படி கண்டுபிடிச்சாங்க அந்த கல்லு எப்படி தேர்வு செஞ்சாங்க அந்த கல்லை யார் வந்து மறுபடியும் பெரிய நந்தி உருவாக்குனாங்க அதை பத்தின பதிவுகள் கொஞ்சம் போடுங்க
@kr-yd8pj
@kr-yd8pj 2 жыл бұрын
bro descriptionla intha page open aga matuthu pls tell how to read this ..
@TastyFoodCookingRecipes
@TastyFoodCookingRecipes 2 жыл бұрын
Interesting Info.
@Sakthi-xr7cu
@Sakthi-xr7cu 2 жыл бұрын
ithu ponniyin selvan pola oru ponaipu kathai. unmai varalaru kedaiyathu
@வெளிச்சம்-ன8த
@வெளிச்சம்-ன8த 2 жыл бұрын
கர்ணா அன்னா கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மத்தூர் ஒன்றியம் இராமகிருஷ்ணம்பதி பஞ்சியாயித்து ராமகிருஷ்ணம்பதிtoகோட்டானூர் அருகில் விலைநிலத்தில் ஒரு அருமையான மா மனிதர் வேப்பமரத்தடியில் தலையனைவைத்துபடுத்தவர் கல்லாக மாறிய அதிசயம் இங்கு உள்ளது இது 2000ஆயிரம் வருடத்திர்க்கு முற்பட உண்மை சம்பவம் தன்னாட்சி கல் இதன் பெயர் அழைக்கப்படுகிறது
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sankarraj268
@sankarraj268 2 жыл бұрын
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
@Ashwinpandi22
@Ashwinpandi22 2 жыл бұрын
Bro thirumalai nayakar mahal aa veachu oru vedio potturukkiga athu comment box la oru vichayam potturukkea atha paruga
@thanjaieesan291
@thanjaieesan291 2 жыл бұрын
இன்று கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் சுதையாலான நந்திதான் உள்ளது. இந்த நந்தி அதற்காக செய்யப்பட்ட தாக இருக்கலாம். ஏனெனில் இராஜராஜருக்கு பின் வந்தியத்தேவன் பொருப்பில்தான் காஞ்சி இருந்தது.. எனவே அவர்மூலம் இந்த நந்தி செய்ய சொல்லப்பட்டு இருக்கலாம். சிதைவுற்ற சிலைகளை கோவிலில் வைக்கும் பழக்கம் இல்லாததால் கைவிடப்பட்டு இருக்கலாம்.
@ramkrishnan6197
@ramkrishnan6197 2 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க இடம் குடிமகன்களின் கூடாரமாக மாற்றிய பெருமை திராவிட கட்சிகளையே சேரும்
@baskarsekar1237
@baskarsekar1237 2 жыл бұрын
Good job👍
@sarvandhanush7953
@sarvandhanush7953 2 жыл бұрын
Link work aghale bro
@mersaljeeva713
@mersaljeeva713 2 жыл бұрын
Bro அந்த நந்தி இருக்கும் இடம் திருவாக்கரை இல்ல bro பாண்டிச்சேரி சன்னியாசிக்குப்பம்
@DineshKumar-ce4jw
@DineshKumar-ce4jw 2 жыл бұрын
Google map location please
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
Check now
@snaediting530
@snaediting530 2 жыл бұрын
❤️❤️❤️
@pavinrajj9151
@pavinrajj9151 2 жыл бұрын
Bro South district vantha sollunga bro I will join with you I am from nellai... ❣️
@palani_bharathi
@palani_bharathi 2 жыл бұрын
💥💥💥💥
@karthikeyanmech56
@karthikeyanmech56 2 жыл бұрын
Bro nan utr pakkathu village dhan book panna pona but amount 1111 rupees irundhuchi.. I can't able to do this ..
@lifeofram5156
@lifeofram5156 2 жыл бұрын
அண்ணா நீங்கள் கூறியது போல் குறுகிய இருக்கை மட்டுமே இருக்கிறது இது சரியான வாக்கியமா இல்ல குறைந்த அளவிளான இருக்கை மட்டுமே இருக்கிறது இது சரியான வாக்கியாமா🤔
@vimalraj6890
@vimalraj6890 2 жыл бұрын
Hi anna
@sureshrajansureshrajan507
@sureshrajansureshrajan507 2 жыл бұрын
பேசும் போது English subtitles போட வேண்டாம்
@Genericperson658
@Genericperson658 2 жыл бұрын
Its not for you sir, please show compassion for those interested in Tamil or Indian History and aren’t Tamil.
@TheSRMedits
@TheSRMedits 2 жыл бұрын
Hi bro
@samhelen3991
@samhelen3991 2 жыл бұрын
எவ்ளோ உருட்டு
@kaviarasu2194
@kaviarasu2194 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@arunruban4762
@arunruban4762 2 жыл бұрын
அண்ணா செஞ்சி கோட்டையின் வரலாறு சொல்லுக🙏🙏🙏🙏
@arunruban4762
@arunruban4762 2 жыл бұрын
அண்ணா செஞ்சி கோட்டையின் வரலாறு சொல்லுக🙏🙏🙏🙏
@arunruban4762
@arunruban4762 2 жыл бұрын
அண்ணா செஞ்சி கோட்டையின் வரலாறு சொல்லுக🙏🙏🙏🙏
@inbasekars4985
@inbasekars4985 2 жыл бұрын
Bigg
@inbasekars4985
@inbasekars4985 2 жыл бұрын
I have aya090
@arunruban4762
@arunruban4762 2 жыл бұрын
அண்ணா செஞ்சி கோட்டையின் வரலாறு சொல்லுக🙏🙏🙏🙏
Perumukkal Fort Explained |  Tamil Navigation
19:02
Tamil Navigation
Рет қаралды 120 М.
Lilliput’s Home Tour 🏠 | Mallachandram Dolmens | Tamil Navigation
21:37
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН