ஒரு நிமிடத்தில் உணர்ச்சி பொங்க நற்செய்தி கூறிய கிறிஸ்தவ மூதாட்டி

  Рет қаралды 119,350

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil Tamil Christian News | TCN Media | Kiristhava Seithigal | Christhava Seithigal | Today News | Live news | Christian News | Tamil News | Tamil News live | Breaking News | TCN News | Tamilnadu News | தமிழ் கிறிஸ்டின் நியூஸ் | மீடியா | கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | டுடே நியூஸ் | லைவ் நியூஸ் | கிறிஸ்டின் நியூஸ் | தமிழ் நியூஸ் | தமிழ் நியூஸ் லைவ் | பிரேக்கிங் நியூஸ் | தமிழ்நாடு நியூஸ்

Пікірлер: 336
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 3 ай бұрын
நன்றி அம்மா ஆண்டவர் இயேசு உங்கள் மூலம் ஏற்ற வேளையில் எங்களை ஆறுதல் படுத்தி பேசினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 3 ай бұрын
உண்மையில் இந்த பாட்டி கூறியதை கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு மனசுக்கு... நிச்சயம் கடவுள் நன்மை செய்வார் இந்த காணொளியை காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சந்தோசத்தில் கண்கள் கலங்கிவிட்டது..!
@edwinedwin3894
@edwinedwin3894 3 ай бұрын
நன்றி அம்மா இது நற்செய்தி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@sharmil3499
@sharmil3499 3 ай бұрын
இயேசுவுக்குப் புகழ். உங்கள் விசுவாசம், நம்பிக்கை பெரிதம்மா. நன்றிம்மா.
@sundarkani2649
@sundarkani2649 3 ай бұрын
என்னை கவர்ந்த அம்மா 🙏🏻🙏🏻🙏🏻 இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்
@anbuselvianbu-mm3me
@anbuselvianbu-mm3me 2 ай бұрын
@@sundarkani2649 Amen 🙏
@rupavathiruparupa6816
@rupavathiruparupa6816 2 ай бұрын
எனக்குள்ள இருந்த பயம் நீங்க பேசிய வார்த்தைகல் ஆறுதலாக இருந்தது கண்ணீருடன் நன்றி அம்மா 🙏🙏
@selvikumar4101
@selvikumar4101 2 ай бұрын
நன்றி அம்மா. யேசு என்னனயும் காப்பாற்றுகிரார்.
@sophiasofa9010
@sophiasofa9010 3 ай бұрын
நன்றி இயேசவே. என் அம்மா என்னிடம் வந்து பேசியது போல் உள்ளது.😢
@gpanneerraj9204
@gpanneerraj9204 3 ай бұрын
வாழ்த்துக்கள் தாயே🌹அருமை அருமை 👌👏👏👏உண்மையான செய்தி 🙏🙏🙏
@rosyalex5904
@rosyalex5904 3 ай бұрын
நன்றி அம்மா இயேசப்பா நேரில் வந்து பேசியது மாதிரி இருந்தது இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 3 ай бұрын
ஆமென் நன்றி அப்பா ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@dgbga3356
@dgbga3356 3 ай бұрын
உன் துக்கநாட்கள் முடிந்துப்போம்....🎉
@barbarasuresh919
@barbarasuresh919 3 ай бұрын
கர்த்தர் நல்லவர் ‌அவர் கிருபை என்றும் உள்ளது ‌அம்மா இயேசப்பாவின் நாமத்தில் நன்றி.
@poojaparan4985
@poojaparan4985 3 ай бұрын
ஆமேன் இயேசப்பா. மனம் கலங்கி இருந்தேன் இந்த நற்செய்தி எனக்காக சொல்லப்பட்டது போல் உள்ளது. நன்றி
@jayanthijaya7385
@jayanthijaya7385 3 ай бұрын
அருமை அம்மா God bless amma😘
@manojmanimehalai7915
@manojmanimehalai7915 3 ай бұрын
Aman super in varthaiellathukum prayojanam irukkum super patima god bless you❤
@RaniSagaya-pb4df
@RaniSagaya-pb4df 3 ай бұрын
நற்செய்தி சொன்ன அம்மா வுக்கு வாழ்த்துக்கள் 👍 ஆண்டவர் இயேசு உங்களுக்கு நல்ல உடல் உள்ளம் ஆரோக்கியம் தந்து ஆசீர்வதிப்பாராக 🙏
@kumudhinibalu4868
@kumudhinibalu4868 2 ай бұрын
Thank you so much Amma for your consoling words.Let the Lord kindle the light to lead my family into a bright future.Amen.
@sagariakumar726
@sagariakumar726 3 ай бұрын
அருமை அருமை கர்த்தர் பாட்டியை ஆசீர்வதிப்பாரக.
@Jhon-b8u
@Jhon-b8u 3 ай бұрын
கர்த்தருடைய கரம் உங்களை நடத்தும்.ஆல்லேலூயா❤😊
@JESUS-b1k5r
@JESUS-b1k5r 3 ай бұрын
Super pattima JESUS bless u
@kannusamyjoackin5471
@kannusamyjoackin5471 3 ай бұрын
குடும்பத்தில் உடல் நலமும், மன சமாதானமும் பெற்று மகிழ்வுடன் வாழ இந்த அம்மாவை கர்த்தர் எப்படி பயன்படுத்தி யிருக்கிறார். ஆச்சர்யம்......கர்த்தர் ருக்குகே sthothiram....❤
@arunkumar-iz2gt
@arunkumar-iz2gt 3 ай бұрын
Amen.....Thank you JESUS
@chittibabuchitti8253
@chittibabuchitti8253 3 ай бұрын
Great ஆயா 🙏🙏🙏 God bless you
@jeevajee2528
@jeevajee2528 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவாதாக. வாழ்த்துக்கள் பாட்டி உங்களின் சுவிஷேச ஊழியம் வளரட்டும்
@Bhuvaneshwari-gu1iy
@Bhuvaneshwari-gu1iy 3 ай бұрын
Praise the lord Jesus Christ Amen
@amalanathan8809
@amalanathan8809 3 ай бұрын
அருமை ஆயா ஆண்டவர் உன்னோடுஇருக்கட்டும்
@KavithaKavitha-du4vk
@KavithaKavitha-du4vk 3 ай бұрын
இயேசு கிறிஸ்து ஒருவரே விடுதலையாக முடியும் ஆமென் இயேசப்பா
@dorrischetty6169
@dorrischetty6169 3 ай бұрын
நன்றி பாட்டி 🙏 இயேசு ஆண்டவர் உங்க மூலமா எனக்கு சொன்ன மாறி இருந்திச்சி. 😢 இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி, அல்லேலூயா.
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj 3 ай бұрын
கண்களை துடைத்துக் கொண்டேன்.😊
@dgbga3356
@dgbga3356 3 ай бұрын
உன் துக்கநாட்கள் முடிந்துப்போம் 🎉
@ArulKumar-w8u
@ArulKumar-w8u 3 ай бұрын
ஏசுஅப்பா உங்களைஅயுசுநாட்கள் கூட்டிகொடுப்பார் ஆமென்
@SudarMathi-wv3oj
@SudarMathi-wv3oj 3 ай бұрын
கோடான கோடி நன்றி அம்மா எனக்கே சொன்னது போல் இருக்கு❤🙏🙏🥹
@lathikasasi3752
@lathikasasi3752 3 ай бұрын
Amen Amen Amen Praise The Lord
@JoshuaRMani
@JoshuaRMani 3 ай бұрын
Praise the Lord
@divyamilan3133
@divyamilan3133 2 ай бұрын
ஸ்தோத்திரம்,நன்றி அம்மாச்சி
@HappyBeaver-bo9tb
@HappyBeaver-bo9tb 3 ай бұрын
Amen God is great ❤❤
@VISHAL0L
@VISHAL0L 2 ай бұрын
Amen Amen hallelujah sosthiram Tq jesus ,eppidi oru varthai unga moolam thanthathitkku nantrimma 🙏🙏🙏
@austinjano9828
@austinjano9828 3 ай бұрын
Amen alleluiah Jesus
@johnnewton15
@johnnewton15 2 ай бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✨ நன்றி 😊🙏🏻
@TUCKCH
@TUCKCH 3 ай бұрын
ஏசப்பா உங்களை பரிபூர்ணமாக ஆசிர்வதிப்பர் பாட்டி அம்மா ஸ்தோத்திரம் ஏசப்பா
@MurgasanMurgasan-zl6kv
@MurgasanMurgasan-zl6kv 3 ай бұрын
❤ இதுக்கு பெயர்தான் நற்செய்தி இந்த பாட்டி மாவை இயேசப்பா எப்படி எடுத்து பயன்படுத்தி இருக்கார் பாருங்க ஊழியக்காரர்களே கிறிஸ்துவின் விசுவாசிகளை ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்லி குழப்பாமல் இந்த பாட்டி அம்மாவை போ ல் மனதில் இயேசப்பா வை பற்றி ஒரு விசுவாசம் வர இப்படி தெளிவாக பிரசங்கம் செய்யுங்கள் நன்றி
@rx100killerandlover8
@rx100killerandlover8 3 ай бұрын
நன்றி தாயே ஆமென் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤
@djmmgaming2100
@djmmgaming2100 2 ай бұрын
இயேசுவுக்கே!!! புகழ்.ஆமேன்❤❤❤
@srisrinithi3809
@srisrinithi3809 3 ай бұрын
இயேசு அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤❤❤❤
@sundarkani2649
@sundarkani2649 3 ай бұрын
🙏🏻 ஆமென் 🙏🏻
@RANJITHKUMAR-sp6ud
@RANJITHKUMAR-sp6ud 3 ай бұрын
❤ Amen
@BrittoMaryRathikaBrittoMaryRat
@BrittoMaryRathikaBrittoMaryRat 2 ай бұрын
Thank you Jesus for the useful message me through the grandma.Thank you so much .
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் 3 ай бұрын
நன்றி இயேசப்பா ❤🙏
@ephraimebi2815
@ephraimebi2815 3 ай бұрын
God bless you amma
@indiantamil247
@indiantamil247 3 ай бұрын
Amen....Great faith
@premsai207
@premsai207 2 ай бұрын
Amen Amen thankyou jesus you are with me❤❤❤❤❤
@BhartiPriya-zj1oq
@BhartiPriya-zj1oq 2 ай бұрын
Nandri yesuve ❤ yenakkahave pesiyathu pol irunthathu God bless you pattima ❤
@vaneetha863
@vaneetha863 3 ай бұрын
Thanks Amma, when I listen this I feel God has spoken to me alleluia
@thershadevadhas9704
@thershadevadhas9704 2 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் குடும்பம் கிருபையால் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 பாட்டி எனக்காக என் இரண்டு வாலிப மகன்களுக்காக. ஜெபம் பண்ணுங்கள் பாட்டி 🙏🙏🙏🙏
@i.glifestyle5011
@i.glifestyle5011 2 ай бұрын
Thank you pateema🙏🙏🙏
@marysagaya4683
@marysagaya4683 3 ай бұрын
What a beautiful talk smile stay blessed with long Life Amma
@BrittoMaryRathikaBrittoMaryRat
@BrittoMaryRathikaBrittoMaryRat 2 ай бұрын
Thank you so much paatima for this message.
@seenamaryb8557
@seenamaryb8557 2 ай бұрын
Thanks Amma yours words gives me hope.
@aanjanaavemariyasahayam9659
@aanjanaavemariyasahayam9659 3 ай бұрын
❤❤ Thank you Amma nenga sonna varthai ennaku sonna mathri irukku ma ❤❤❤
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 3 ай бұрын
Thanks Patti ur words gives me the strength ❤
@NirmalaK-jh5kv
@NirmalaK-jh5kv 2 ай бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏
@ashalazershanthi1043
@ashalazershanthi1043 3 ай бұрын
❤❤❤amen amen amen amen amen amen appa 😘😘😘😘😘😘 love you appa 😘😘🙏🙏
@rajularuby4650
@rajularuby4650 3 ай бұрын
Praise the Lord Patti 🙏 thank you Jesus 🙏 🙏🙏🙏
@ananthanambrose2964
@ananthanambrose2964 2 ай бұрын
Thanks pattiama praise the lord to do great things
@vijaykumar-ow4jq
@vijaykumar-ow4jq 3 ай бұрын
Amen Hallelujah Praise the Lord
@Godwin4041
@Godwin4041 3 ай бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@jacinthachristian3266
@jacinthachristian3266 2 ай бұрын
Thanks Amma god bless you thaia
@Paulpaulpaulchristopher
@Paulpaulpaulchristopher 3 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் நன்றிஆமென் ❤❤❤❤❤❤நன்றி.பாட்டிவாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@Raju-k4q9n
@Raju-k4q9n 2 ай бұрын
அம்மா நீங்க வாழ்க வாழ்க வாழ்க
@jestinamalraj7037
@jestinamalraj7037 3 ай бұрын
3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் 17:3
@nirupamalingam24
@nirupamalingam24 2 ай бұрын
I believe in your words paatima ❤❤❤❤ Timing la kedacha golden words 😊
@VeerabaguJoshua
@VeerabaguJoshua 3 ай бұрын
Amen hallelujah tq....
@KalaPerumal-lp6uy
@KalaPerumal-lp6uy 3 ай бұрын
Thanks Amma
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 2 ай бұрын
Amen, hallelujah! 🔥 Thank You Jesus! 🙏👍🫂 mikka nandri paattimma! God bless you! 🙌 neenga anegarukku aaseervadhamaaga irukkeenga paattimma. 🎉🎉💯💯👏👏🎊💪💪sugam, belan, aarogyathoda, needitha aayuloda santhoshamaa irunga paattimma. 🎉🎉❤❤❤
@thershadevadhas9704
@thershadevadhas9704 2 ай бұрын
நன்றி பாட்டி லவ் யூ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarraj7971
@sundarraj7971 2 ай бұрын
அம்மா உங்கள் சாட்சி நீங்கள் குடும்ப விளக்கு உங்கள் வெளிச்சத்தில் நிழலில் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு சாட்சியாக இருக்கிறோம் நன்றி அம்மா
@shanthisha2942
@shanthisha2942 2 ай бұрын
Patti neenga sonnathu enakku nammbikkai koduthirukirathu amen yesappa sthothiram yesappa
@suganthithavamani4921
@suganthithavamani4921 3 ай бұрын
Tnk u patti .aaruthalana varthaigal.nandri yesapppa
@shanthadevi2687
@shanthadevi2687 3 ай бұрын
Thank you Lord .
@sureshkumarg7639
@sureshkumarg7639 3 ай бұрын
Amen Praise the Lord
@geoprincy5149
@geoprincy5149 3 ай бұрын
Thank you amma❤
@jeswinjoyjeswinjoy1616
@jeswinjoyjeswinjoy1616 3 ай бұрын
Glory to God amen appa isthotharam appa amen ❤❤❤❤❤
@Jayakumar-g1p
@Jayakumar-g1p 3 ай бұрын
Super ayya god bless you....❤
@Om-qo9nf
@Om-qo9nf 2 ай бұрын
Thank you Amma🙏❤️
@ramalakshmir4219
@ramalakshmir4219 3 ай бұрын
Super .God speaks through grandma thank you lord and may God bless grandma .praise god
@ElizabethSusi-cc3hx
@ElizabethSusi-cc3hx 3 ай бұрын
Amen Jesus Thankyou 🙏🙏🙏🙏🙏
@prasannarajminne5145
@prasannarajminne5145 3 ай бұрын
Amen....yessapa umaku ellamae lesana kariam......neer mattum podum appa...
@jestinamalraj7037
@jestinamalraj7037 3 ай бұрын
33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத்தேயு 6:34
@ambedhkarambedhkar
@ambedhkarambedhkar 3 ай бұрын
Thank u Jesus
@franklinimmanuel61
@franklinimmanuel61 3 ай бұрын
Praise the lord. A great message to the world. Thank you lord.
@muthulakshmidhamodurairaj8979
@muthulakshmidhamodurairaj8979 3 ай бұрын
Nantry amma ❤
@jestinamalraj7037
@jestinamalraj7037 3 ай бұрын
19 இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1 கொரிந்தியர் 15:19
@PackiaRaj-c7p
@PackiaRaj-c7p 3 ай бұрын
❤❤Thank you Jesus Nantri patti
@jjerusha5196
@jjerusha5196 3 ай бұрын
God bless you amma and your words
@SureshM-qm8yc
@SureshM-qm8yc Ай бұрын
Nandri amma
@Jehovahgmolah
@Jehovahgmolah 2 ай бұрын
Thank you, Jesus, 🙏
@Dynamic-kb7gh
@Dynamic-kb7gh 3 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤ பாட்டி அம்மா, கர்த்தர் உங்களை ஆசீர்வாதத்துடன் இருக்க செய்வாராக. நீங்க நல்லா இருக்கணும்.
@naviyaavipul7784
@naviyaavipul7784 3 ай бұрын
Nandri appa unga varthikaga
@jeyanthiravikumar8699
@jeyanthiravikumar8699 3 ай бұрын
God bless you Amma ❤️💖❤️
@annamary5254
@annamary5254 2 ай бұрын
God bless you. Pattima
@mahimariya7
@mahimariya7 3 ай бұрын
Praise the Lord Jesus ❤️
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 46 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 55 МЛН