சுவிசேஷத்தை தடுக்க நீ யாரு? சேலத்தில் பரபரப்பு | வேடிக்கை பார்த்த போலிசார் | நடந்தது என்ன?

  Рет қаралды 227,585

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
Tamil Christian News | TCN Media
Tamil Christian | Tamil Christian Network
*****************************************************
24 x 7 Christian News : www.tcnmedia.in/
Join Telegram: t.me/tcn_media
Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
Subscribe and hit the bell to see new videos:
/ tamilchristiannetwork
Check out our Help Center:
www.tcnmedia.i...
24 x 7 Christian News : www.tcnmedia.in/
*****************************************************
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
*******************
#TCNMedia #TamilChristianNews #TCNNews

Пікірлер: 1 200
@dhanamk9680
@dhanamk9680 Жыл бұрын
இந்த இடத்தில் அந்த சுவிசேசகரை இவ்லோ தைரியமாக பேச வைத்தது....என் அப்பா இயேசுவின் வல்லமை.... நானும் இந்து ஆனால் உண்மையான தெய்வம் என் உயிர் அப்பா இயேசு❤❤❤ ஆமென்
@baskarand8338
@baskarand8338 Күн бұрын
@@dhanamk9680 உன்மை. உங்களை இயேசு அப்பா அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
@malarmangai7361
@malarmangai7361 Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம் வக்கீல் சரவணன் அண்ணாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@vimalarani5410
@vimalarani5410 Жыл бұрын
இயேசப்பா உம்முடைய ஊழியம் செய்யும் பிள்ளைகள் மேல் உம்முடைய கிருபை மேகஸ்தம்பமாகவும் அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்து பாதுகாக்கவேண்டுமாய் ஜெபிக்கிறோம் இயேசப்பா ஆமென்🙏
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் மோசயின் டுபாக்கூர் டா
@sekarganesan8921
@sekarganesan8921 Жыл бұрын
👌👌
@mywork3752
@mywork3752 Жыл бұрын
Amen Alle luya
@nagarajandaniel375
@nagarajandaniel375 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen God 🙏 🙌 👏
@cnf7105
@cnf7105 Жыл бұрын
ஆமென்
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
ஹிந்து முன்னணி சகோதரர் உடன் தைரியமாக பேசினீர்கள். தொடர்ந்து உங்கள் ஊழியத்தை செய்யுங்கள். கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்.
@godsgift8211
@godsgift8211 Жыл бұрын
நியாயம் பேசும் வழக்கறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏 God bless you 👍🏽
@1Dorayaki3005
@1Dorayaki3005 Жыл бұрын
அடிமை மதம் மற்றவர்களை அடிமையாக்க நினைக்கும் மதம் ஒரு மொழியை அழிக்க நினைக்கும் மதம் அந்த மக்களின் அடையாளங்களை திருடும் மதம் வேற எதுவும் இல்ல கிறிஸ்தவ மதம் தான் அது எந்த ஒரு கோயில் கும்பாபிஷேக அச்சிட்ட பத்திரிக்கையை சர்ச் வாசலில் மசூதி வாசலில் பிரார்த்தனை தொழுகை முடிந்து வரும் நபர்களிடம் கொடுப்பதில்லை அது போல இவர்கள் நடந்துகொள்வது உண்டா தேவை இல்லாத இரைச்சல்,தேவை இல்லாத வெறுப்புணர்வு,தேவை இல்லாத மூட நம்பிக்கை, எதோ ஒரு நாட்டில் எதோ ஒரு மக்களுக்கு பாடுபட்டவர இங்க பேசி என்ன புண்ணியம் நம்ம மக்களுக்கு பாடுபட்ட மாமனிதர்கள் நிறைய உண்டு அவர்கள் வரலாறுகளை பேசாமல்,படிக்காமல், திருவள்ளுவரின் குரலை படிக்காமல் பைபிள் படித்து ஆள் புடிக்கும் ajent aaga மாறுவது தான் முற்போக்கு சிந்தனை போல இது வலாதிக்க சக்திகளின் சூழ்ச்சி என்று எப்போது இவர்களுக்கு புரியுமோ
@adonirampauldhanaraj792
@adonirampauldhanaraj792 Жыл бұрын
சகோதரர் அவர்களின் தைரியம் பாராட்டிற்கு உரியது கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார்
@premalathat6329
@premalathat6329 Жыл бұрын
Brother கவலைப்படாதீங்க . கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@arumugam2829
@arumugam2829 Жыл бұрын
சத்தியத்தை சத்தியமாக சொன்ன சகோதரருக்கு நன்றி வாழ்த்துக்கள் , இயேசுவே மெய்யான தெய்வம்.
@yathuyathu8067
@yathuyathu8067 Жыл бұрын
பொய்யான தெய்வம்
@godguidesandprovides6008
@godguidesandprovides6008 Жыл бұрын
​@@yathuyathu8067Jesus is the Truth, the Life and the Way, you have no rights to say it, unless you believe in Him, first love Jesus and believe in Him, then you will experience Him and His love, then you will understand the Truth.
@balajibala9647
@balajibala9647 Жыл бұрын
A
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
@@yathuyathu8067 LOL! கடவுள் இல்லை என்று சொல்பவன் மூடன் - பரிசுத்த வேதாகமம்.
@Ruby-gf8xc
@Ruby-gf8xc Жыл бұрын
❤amen
@nithyaruba6157
@nithyaruba6157 Жыл бұрын
நம் தேவன் நம்மோடு. இறைவன் துணை நிற்கட்டும். ஆமென்
@jesurajjesu7242
@jesurajjesu7242 Жыл бұрын
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர் அவர் இரட்சிப்பார் ஆமென் அல்லேலூயா
@Bhevan_Tamil
@Bhevan_Tamil Жыл бұрын
இயேசுவே மெய்யான தேவன். அந்த உண்மை தெய்வத்தை வெளிப்படுத்துவது எங்கள் கடமை. அறிவில்லாத உண்மை தேவனை அறியாத ஜனங்களே மனம் மாறுங்கள். உண்மையான தேவனை தெரிந்து கொள்ளுங்கள்.
@VSV328
@VSV328 Жыл бұрын
அறிவில்லாதவர்களா ....இது தான் மத வெறி... கிறிஸ்தவம் வந்தா அந்த நாட்ல இருக்க இயல்பு அழிஞ்சி அவங்க சொல்றது தான் நடக்கும்...நாடு வெறி கொண்டு மத்த நாட்டை புடிச்ச எல்லோரும் கிறிஸ்துவர்கள் தான்
@esthersworld7076
@esthersworld7076 Жыл бұрын
Like like like like like like like like like like like like,,, ❤😮❤❤😭🌟😭🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@rayiariyaratnan846
@rayiariyaratnan846 Жыл бұрын
அருமையான மகனே யேசப்பா உங்களுடன் இருப்பார் அறியமல் பண்ணுறங்க மன்னியுங்க யேசப்பா நிச்சயமாக நீதி செய்வார்
@ribaskaran2174
@ribaskaran2174 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பாராக தைரியமாக இருங்கள்
@muruganmurugan390
@muruganmurugan390 Жыл бұрын
சுவிசேஷ பயணம் தொடரட்டும் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
@user-vm2jb8yg9l
@user-vm2jb8yg9l Жыл бұрын
பயம் வேண்டாம் கர்த்தர் உங்களுடன் இருக்கிறார் ஆமென்🙏🙏🙏🙏
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 Жыл бұрын
அல்லேலூயா ஆமென் சர்வசிரிஷ்டிக்கும் சுவிஷேசம் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்
@jeevasamuthiramjeeva4626
@jeevasamuthiramjeeva4626 Жыл бұрын
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் வசனம் நீங்கள் செயலில் காண்பிக்கிறீகள் நன்றி .
@isaivanikanakaraj5483
@isaivanikanakaraj5483 Жыл бұрын
உங்கள் ஊழியம் வளரட்டும் உங்களுக்காக ஜெபிக்கிறோம் சகோத்ரன்
@Vicky777s
@Vicky777s Жыл бұрын
BJP RSS🙆‍♂️😢தான் 🥺காரணம் 🥺இயேசுவை சொல்ல கூடாதுனு சொல்லுறாங்க 🫤 கர்த்தர் பெரியவர் 👍 GOD BLESS U👏👏 இது போன்ற தைரியம் தாங்க அப்பா 🥹🙏
@Ruby-gf8xc
@Ruby-gf8xc Жыл бұрын
Jesus Christ .in the name of jesus .Jesus .Jesus .yesuvea true god Vera god yarum illa .
@shasheetharanshanmuganatha939
@shasheetharanshanmuganatha939 Жыл бұрын
வெளிப்படுத்தின விசேஷம் 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
@mahamurthy3623
@mahamurthy3623 Жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா இயேசுவே ஆண்டவர் ஆமென் 🎉🎉🎉🎉🎉
@joyson-mz1mi
@joyson-mz1mi Жыл бұрын
Praise the lord, dear Alex brother don't worry our almighty Jesus Christ is with us nobody can shake us go-ahead (Praise the lord)
@abiabishek9340
@abiabishek9340 Жыл бұрын
அப்போ உங்களுக்கே பயம் வந்து விட்டது உங்கள் மதத்தில் ஒன்றும் இல்லை என்று... பிரதர் பயப்படாதீங்க இதற்கு எல்லாத்துக்கும் கர்த்தர் மிகுதியான பலனை வைத்திருக்கிறார் உங்களுக்கு....❤ god bless you.
@sciencemadeeasy5698
@sciencemadeeasy5698 Жыл бұрын
மிக சரியான பதிவு நண்பரே
@jcuministries
@jcuministries Жыл бұрын
Glory to God
@dillibabu2510
@dillibabu2510 Жыл бұрын
Poda rice bowl
@user-us9px5lc7k
@user-us9px5lc7k Жыл бұрын
Onnoda jattiya yeanda aduthavana poda soldringa
@TikaRam-si3on
@TikaRam-si3on Жыл бұрын
Podaa porabokku thevidiya paaiya
@premalathat6329
@premalathat6329 Жыл бұрын
கர்த்தரை மற்றவர்களுக்கு அறிவிப்பதை விட உயர்வான வேலை வேறு எது இருக்கிறது
@samuvel4356
@samuvel4356 Жыл бұрын
Yes it's true
@GlobalQuest88
@GlobalQuest88 Жыл бұрын
not at all.
@gopalakrishnan754
@gopalakrishnan754 Жыл бұрын
கர்த்தர் சகோதரரை முடிவுபரியந்தம் வழிநடத்துவாராக ஆமேன்🎉
@jayasudha8366
@jayasudha8366 Жыл бұрын
Karthar ungalaiyum ungal uliyathaiyum aseervathippar
@hdbdbbdbd6499
@hdbdbbdbd6499 Жыл бұрын
சகோதரரே கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
@pearlvinebussiness3842
@pearlvinebussiness3842 Жыл бұрын
கர்த்தருக்காக ஊழியம் செய்த அந்த சகோதரரை ஆண்டவர் கைவிடமாட்டார்.அந்த நேர்மையான வக்கீலயும் ஆசீர்வதிப்பார்..
@ranjinicharles1972
@ranjinicharles1972 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிறருக்கு அறிவிக்க வேண்டியது எங்கள் கடமை.
@rprabhu9509
@rprabhu9509 Жыл бұрын
In Europe countries also church is covered into Bar Shopping Mahal Theatre Yanda
@GlobalQuest88
@GlobalQuest88 Жыл бұрын
not really
@monsierajan7635
@monsierajan7635 Жыл бұрын
​@@rprabhu9509vegu silar mattume nithiya jeevanaiyum, unmaiyaium, ratchippayum kandadaigiraargal anaivarum alla.
@user-maniikanda
@user-maniikanda 3 ай бұрын
உங்களுக்கு சுவிசேஷம் சொல்லவில்லை என்றால் உங்களுடைய இரத்த பலி எங்கள் தலையின் மேல் விழும் இது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை
@arockiarajaa7853
@arockiarajaa7853 Жыл бұрын
துனைநிற்க்கும் சரவணன் அவர்களுக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs Жыл бұрын
❤❤🎉🎉
@cnf7105
@cnf7105 Жыл бұрын
ஆமென்
@GlobalQuest88
@GlobalQuest88 Жыл бұрын
but his name is Saravanan. Whoever call his name, they are unknowingly praying Hindu God.
@visionviewcenterministryst2432
@visionviewcenterministryst2432 Жыл бұрын
சட்டத்தை மதிக்கின்றோம்.ஆனால் எங்களது தனியுரிமையில் தலையிட வேன்டாம்
@saravananramugan5618
@saravananramugan5618 Жыл бұрын
உங்க ஊழியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
@user-tj7ms7lz9z
@user-tj7ms7lz9z Жыл бұрын
இயேசு மெய்யான தெய்வம் நிருபித்து காட்டிய அண்ணாக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@jonaebinesar3397
@jonaebinesar3397 Жыл бұрын
சுவிஷேசத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஜயோ.
@prbarnabas6864
@prbarnabas6864 Жыл бұрын
இது என் மண் என் மக்கள் நாங்கள் சுவிசேஷம் சொல்லுவோம்.
@jeyampaul1858
@jeyampaul1858 Жыл бұрын
Super reply sir,
@emmanueljayaraj3651
@emmanueljayaraj3651 Жыл бұрын
மாற்றுத்திறனாலின் சேவை மிகவும் மிகவும் பாராட்டகூடியது
@jeevathipathigospelministr7619
@jeevathipathigospelministr7619 Жыл бұрын
சகோதரா பயப்படாதே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.சிறப்பா ஊழியத்தை செய்ய கர்த்தர் உங்களுக்கு பெலன் தருவார்.
@amuljayarani9088
@amuljayarani9088 Жыл бұрын
வழக்கறிஞர் அண்ணா சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
@loorthammalgnanaraj9470
@loorthammalgnanaraj9470 Жыл бұрын
Our Lord Jesus Christ is a loving God. We pray for our Hindu brother. We're praying for Br. Alex. Do your best for our Lord Jesus Christ. He take care of you dear brother.
@user-og5sf3qn5m
@user-og5sf3qn5m Жыл бұрын
உங்கள் ஊழியத்தில் கர்த்தர் துனை இருப்பார்
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 Жыл бұрын
கிறிஸ்த்துவர்களிடம்செய்யுது தவறு இல்லை பொதுவெளி இந்துகளிடம்ஏன்பிரச்சாரம்செய்யனும்
@vprjk
@vprjk Жыл бұрын
இப்படிபட்ட urchagapaduthum அநேக lawyers எழும்பவும்,அவர்களின் பாதுகாப்பிற்காக வும் ஜெபியுங்கள்
@IA-pu2ot
@IA-pu2ot Жыл бұрын
Surely he will come to Jesus one day.. Praise the Lord.. Jesus is true God.
@arivoomanidavid115
@arivoomanidavid115 Жыл бұрын
அன்பிற்குரிய வழக்கறிஞர் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@samuelshace
@samuelshace Жыл бұрын
முன்னர் அருந்ததி சமூகத்தை சேர்ந்தவன் நான்... சொந்த இந்து மதத்தினரால் நான் புறக்கணிக்கப்பட்டேன்... இயேசு கிறிஸ்துவின் அன்பால் இன்று இரட்சிக்க பட்டேன்... கிறிஸ்தவ‌ மதம் மிகவும் அன்பான மதம் என்பதை இன்று நான் புரிந்து கொண்டேன் ‌...
@HariPrasath-un8ts
@HariPrasath-un8ts Жыл бұрын
Amen ❤
@mathewmahendran3465
@mathewmahendran3465 Жыл бұрын
சகோதரா கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல அது ஒரு ஜீவமார்க்கம்.
@nagomimanonago505
@nagomimanonago505 Жыл бұрын
Amen
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
🎉 அல்லேலூயா கத்தருடைய நாமம் மகிமை படுவதாக 🎉🎉
@devi9202
@devi9202 Жыл бұрын
மதம் என்பது யானைக்கு தான் பிடிக்கும் நெறி என்பதே சரியானது.
@VijayKumar-wq4ky
@VijayKumar-wq4ky Жыл бұрын
கர்த்தர் ஒருவரே மெய்யான கடவுள்
@GlobalQuest88
@GlobalQuest88 Жыл бұрын
He is not a God. Human can not be a God.
@FreeFire-zu1zm
@FreeFire-zu1zm Жыл бұрын
😂😂😂
@user-vp3ft4ct5j
@user-vp3ft4ct5j 3 күн бұрын
Our Holy God
@carmelambrose5843
@carmelambrose5843 Жыл бұрын
Jesus is with Alex. Praise the Lord.
@shasheetharanshanmuganatha939
@shasheetharanshanmuganatha939 Жыл бұрын
வெளிப்படுத்தின விசேஷம் 2:3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus Жыл бұрын
ஆண்டவர் ஜீவனுள்ள தேவன் கர்த்தர் இருக்கிறார்.
@SugumarSugumar-jv2fy
@SugumarSugumar-jv2fy Жыл бұрын
வானத்தையும் பூமியையும் தனது வார்த்தையால் உண்டாக்கிய சர்வ வல்லமை உள்ள தேவனுக்கு துதி கனம் மகிமை உண்டாவதாக ஆமென் !
@GlobalQuest88
@GlobalQuest88 Жыл бұрын
Funny. at this age of 21st century
@mosesjebaraj5322
@mosesjebaraj5322 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்து ஒருவரே உங்களோடு இருப்பார்
@vijikrish4353
@vijikrish4353 Жыл бұрын
God bless Bro Alex & Bro Saravanan🙌😇Greetings in the Name of our Lord & Saviour Jesus Christ❤🇺🇸
@Tamilfacts_5257
@Tamilfacts_5257 Жыл бұрын
தைரியமாக இருங்கள் இயேசப்பா எப்பொழுதும் உங்களுடனே இருப்பார்
@anthonyswamy9923
@anthonyswamy9923 Жыл бұрын
ஐயா வழக்கறிஞர் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்னுடைய மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏
@NichlapillaiAbraham
@NichlapillaiAbraham 2 күн бұрын
❤❤
@shankar-kt6zx
@shankar-kt6zx Жыл бұрын
சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@victormanickam4387
@victormanickam4387 Жыл бұрын
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக சகோதரா!!!!
@susandare3031
@susandare3031 Жыл бұрын
Thanks bro. for boldly sharing God's word. May God bless you and protect you from all evil people.
@user-ie7ml8sj1s
@user-ie7ml8sj1s Жыл бұрын
இந்த உலகில் உயர்வான வேலை யே சுவிசேசம் அறிவிப்பதூதான் சகோதர ர் அலைக்ஸ்க்கு நன்றி நல்ல விலக்கம் அலித்த வழக்கறிஞர் க்கு நன்றி
@voice_of_JP
@voice_of_JP Жыл бұрын
சகோதரர் மதம் மாறசொல்வில்லை... மனம் மாறசொல்வில்லை.. வாழ்த்துக்கள் சகோதரர்...
@hestergideon8799
@hestergideon8799 Жыл бұрын
Telling the True Gospel is the comment from The True God. No man has right to stop that. No one can stop that.
@Arockiavanan
@Arockiavanan Жыл бұрын
எவனுக்கும் நாம் பயப்பட வேண்டாம் ஆனால் காவல்துறை அதிகாரி இதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கேவலம்
@jobmuthuraj729
@jobmuthuraj729 Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு நல்ல வாழிகாட்டி மற்றும் முன்னுதாரணம்.. தொடர்ந்து கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றுங்கள்... கர்த்தர் உங்களோடு இருக்கிறார்..
@asanthi3631
@asanthi3631 Жыл бұрын
Amen Amen glory to jesus. God bless you brother...
@xavierxavier1607
@xavierxavier1607 Жыл бұрын
தேவனாலே எல்லாம் கூடும்....நன்றி சார்
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 Жыл бұрын
✝️✝️🛐🛐🛐🛐dhevanukke magimai amen ✝️🛐🖤ungalai dhevan pathukappar avare unkalai nadathuvara hallllllllleluya 🙏🏻idharkku thunaiyaka irundhavarkalayum dhevan pathukathu asirvathiparaga✝️🙏🏻yedhirpavarkalayum dheva ratchipa unarvadaye saivaraga🙏🏻✝️
@babua6225
@babua6225 Жыл бұрын
சிறப்பு. தைரியமாக எதிர்த்து உள்ளீர்கள்
@prabhugunseelan7161
@prabhugunseelan7161 Жыл бұрын
Praise the Lord. Hallelujah
@chandramohang9083
@chandramohang9083 Жыл бұрын
அற்ப சாத்தானை அடக்கிய அலெக்ஸ்க்கு வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட தைரியமான வைராக்கியமுள்ள ஊழியர்களால் ஆண்டவரின் நாமம் இன்னும் அதிகமாய் மகிமைப்படும். ஆமென்.
@user-ww4oc6by3e
@user-ww4oc6by3e Жыл бұрын
Thank you 💗 pastor
@surey0077
@surey0077 Жыл бұрын
Sir migaum nandri sir ooliyathin paadayil neengal kodukkum support kku nandri sir Devan thame ungalayum ungal family mattrum ungal paniyaum asirvathikattum ❤❤❤🎉
@philomenaa7555
@philomenaa7555 Жыл бұрын
U continue GOD is with u
@premkrish2172
@premkrish2172 Жыл бұрын
ஒன்றான மெய் தேவனுக்கு ஸ்தோத்திரம் 💌❤‍🔥
@pr.samuelbiharaccmission979
@pr.samuelbiharaccmission979 Жыл бұрын
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ralvinraj219
@ralvinraj219 Жыл бұрын
Well done excellent brother may God bless you and he will guide and protect you always Amen.From Malaysia.
@maryanbumani2509
@maryanbumani2509 Жыл бұрын
Amen Glory to God
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 Жыл бұрын
Praise the lord!
@annieravindran3008
@annieravindran3008 Жыл бұрын
Praise The Lord. Thank you so much vakeel sir. Thank you so much for your encouraging words. Our Lord Bless that Alex brother and his team.
@jeevanathi6124
@jeevanathi6124 Жыл бұрын
Glory of God
@jeniferthabithal7715
@jeniferthabithal7715 Жыл бұрын
Royal salute Jesus neega christhuva makkalukaga seiyum sevai God bless you sir
@vijayan2607
@vijayan2607 Жыл бұрын
ஐயா, அங்கு வந்தவர் என் நாடு என் நாடு என்று அடிக்கடி சொல்கிறார். முதலில் இது நம் நாடு. கிறிஸ்தவம் என்பது ஒரு நாட்டிற்கு சொந்தமானது இல்லை என்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து அனைவருக்கும் சொந்தம் ஆனவர். சகோதரா.
@joeljo806
@joeljo806 Жыл бұрын
ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த தைரியத்தை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
@jesusmyfather5676
@jesusmyfather5676 Жыл бұрын
Jesus Christ is only God ,thank you bro
@vishakavishaka775
@vishakavishaka775 Жыл бұрын
Don,t worry brother Jesus kantipa helpe pannuvar 💯👍🙏🙏🙏
@godsgift8211
@godsgift8211 Жыл бұрын
Amen 👍🏽 Hallelujah 🙏🙏🙏
@jeyakumarnadar466
@jeyakumarnadar466 Жыл бұрын
போலிஸ் அவர் கடமையை ஏன் செய்யவில்லை..அந்த சங்கி தீவிரவாதியை ஜெயிலில் போடவேண்டும்
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 Жыл бұрын
Thank you brother God bless you.
@user-cg9vx5je2l
@user-cg9vx5je2l Жыл бұрын
அருமை சகோ 👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👍🏾god bls you 🙏🏽🙏🏽🙏🏽
@Martin-ue8gf
@Martin-ue8gf Жыл бұрын
நான் தேவன் என்பதற்கு நீங்களே சாட்சி
@annie.gajalakshmi.4902
@annie.gajalakshmi.4902 2 күн бұрын
ஏசுவே உண்மையான தெய்வம் ஆமென் அல்லேலூயா
@stanlycob27
@stanlycob27 Жыл бұрын
Glory to God Jesus.
@rufuscliffvictor1958
@rufuscliffvictor1958 Жыл бұрын
Praise God with you dear brother. Saravanan. God is with you brother. Alex. God bless you.
@lankavasanthan7068
@lankavasanthan7068 Жыл бұрын
நன்றி நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@peterroy2967
@peterroy2967 Жыл бұрын
Praise the Lord ✝️✝️👌👌🙏
@matthew331
@matthew331 Жыл бұрын
Bro.அலெக்‌ஸ் வாழ்த்துக்கள்,கர்த்தர் உங்களை பலப்படுத்துவாராக!!!
@manohartharimlla6704
@manohartharimlla6704 Жыл бұрын
5:48 Brother Alex Lord Jesus with you Amen praise the Lord hallelujah 👏👏👏
@goodsamaritanjesus
@goodsamaritanjesus Жыл бұрын
Glory to Jesus ✝️
@rubyc2372
@rubyc2372 Жыл бұрын
Prasie the lord Amen 🙏
@sonofGodMiraclesministrys
@sonofGodMiraclesministrys Жыл бұрын
கர்த்தர் உங்களோடு இருக்கிறார் பிரதர்
@manoharan6259
@manoharan6259 Жыл бұрын
Thank you so much brother your support and love may God bless you forever and ever amen.
@prabujayabal2739
@prabujayabal2739 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி.... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ....
@pstalin6091
@pstalin6091 Жыл бұрын
Amen praise God brother
@mdscriblers
@mdscriblers Жыл бұрын
Hats off advocate sir. Good gospel in the right way. God bless bro Alex
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 79 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 34 МЛН