No video

ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை | ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., ஏற்புரை

  Рет қаралды 10,320

Shruti TV

Shruti TV

Күн бұрын

களம் இலக்கிய அமைப்பு
வழங்கும்
ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., எழுதிய
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூல் அறிமுக விழா
சிறப்புரை:
எஸ்.ராமகிருஷ்ணன்
நந்தலாலா
பாராட்டுரை : சுந்தர், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்.
ஏற்புரை: ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.,
24.06.2023
திருச்சிராப்பள்ளி
R. Balakrishnan IAS speech
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv

Пікірлер: 30
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 11 ай бұрын
சில மனிதர்கள் காலத்தின் கொடை..
@vijayKumar-jb9bz
@vijayKumar-jb9bz 11 ай бұрын
😮இன்னும் நூறு ஆண்டுகள் ஆயுளுடனும், இளமையுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்🎉
@vithyasagar2609
@vithyasagar2609 Жыл бұрын
தமிழ் சமூகம் உஙகளுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. 🙏🙏🙏🙏🙏
@TMBTamilBoss
@TMBTamilBoss Жыл бұрын
எஸ் ரா அவர்களின் உரையைக் கேட்டு விட்டு, பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் உரையைக் கேட்ட போது சிலிர்த்து விட்டது. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்த போது நெகிழ்வான தருணமாக உணர்ந்தேன். கூட்டத்தில் இருந்த அனைவரும் மேன்மக்கள் தான். Never seen a standing ovation for a book/writer/researcher speech. Salute to the writer/researcher and all who made this wonderful book. Definitely very soon I'll read this book. Lot of love & Thank you
@Kasamuthu
@Kasamuthu 11 ай бұрын
குழந்தைத்தனம்,யாதார்த்தமாக உள்ளது ,மகிழ்ச்சி
@saraswathisakthivel2287
@saraswathisakthivel2287 11 ай бұрын
ஐயாவின் குரல் வளம் அருமை...தொலைக்காட்சியில் சிந்து சமவெளி பற்றி பேசும் போது கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
@indiraayechetty1512
@indiraayechetty1512 Жыл бұрын
❤ குழந்தையின் பாடல் மொழி புரியவில்லை என்றாலும் மிக அருமை
@storytime3735
@storytime3735 6 ай бұрын
தமிழ் அன்னையே உங்களை இந்த புத்தகத்தை எழுத செய்து இருக்கிராள் நெகிழ்ச்சியான பேச்சு தமிழ் வாழ்க தமிழ் சான்றோர் வாழ்க ❤❤❤🙏🙏🙏⚘💐🌼🌺🌷
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 ай бұрын
தமிழ் நூல் நல்லாசிரியர். ஐ.ஏ.எஸ். அவர்களின் பேச்சு.உச்சரிப்பு நமக்கு வரப்பிரசாதம். நல்லாரைக் காண்பதுவும் நன்றே.....
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
ஒரு பண்பாட்டின் பயணம் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் இருந்தது நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரின் உரையும். வாழ்த்துகள்
@pnc-tt6zz
@pnc-tt6zz 9 ай бұрын
தமிழ் பாலகிருட்டிணன் அவர்களை நோக்கி வணங்குகிறேன்
@samvelu8253
@samvelu8253 11 ай бұрын
We Tamils living all over the world are so gifted to have a great Scholar IAS. Balakrishnan Aiyah. I bow to pay my respects to this great Gentleman. God bless him and his family 🙏🙏
@thanappankathir6990
@thanappankathir6990 Жыл бұрын
அற்புதமான குரல். மழலை மொழி அழகு.
@murugesanmani8587
@murugesanmani8587 Жыл бұрын
Really very good 🎉🎉
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் பாப்பா
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 9 ай бұрын
Great work beyond the words He was chosen and guided by Tamil for its work and he must be a great soul Respect you sir
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Further to his fruitful research please be happy to know the descendants of Indus Valley people are living with us following still the highly cultured ancient traditions and practices. Kindly wait for my personal research findings with more details soon.
@prabhus588
@prabhus588 11 ай бұрын
நல்லவர் ஒருவர் உளறேனல் அவர் பொருட்டு பெய்யும்....... மா மலை....
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 9 ай бұрын
உளரேல்...... எல்லார்க்கும் பெய்யும் மழை.
@lkunasekaran2644
@lkunasekaran2644 11 ай бұрын
நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யுமாம் மழை.
@parithisurya9082
@parithisurya9082 Жыл бұрын
❤தமிழ்❤
@Che_Guna
@Che_Guna 8 ай бұрын
🙏
@anbalaganannamalai2804
@anbalaganannamalai2804 10 ай бұрын
I am extremely happy to see the hall full of TAMIL zealots .Kudos to Thiru Balakrishnan.
@s.srinivasansomasundram8995
@s.srinivasansomasundram8995 Жыл бұрын
super very nice Excellent Papp
@kasthurirangarajan6371
@kasthurirangarajan6371 Жыл бұрын
22 ..start..
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 ай бұрын
THANKS
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
திருமதி சுஜாதா பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மேடையில் ஒரு இருக்கை அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் இருந்தாலும் சகோதரிக்கு செய்த மரியாதைக்கு வாழ்த்துக்கள் தமிழனின் அடையாளத்தை தேடி ஓய்வின்றி ஓடும் சகோதரர் பாலகிருஷ்ணன் அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 10 ай бұрын
இல்லெதென் இல்லவ ள்மாண்பானாள் என உன்னத பெண் மணி சுஜாதா பாலகிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து இல்லறத்தை சிறப்புற தொடர் வாழ்த்துக்கள்.நன்றி.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 6 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН