No video

Kamarajar தான் நான் IAS ஆக காரணம் ! - ஆர். பாலகிருஷ்ணன் IAS (Retd) | R. Balakrishnan IAS speech

  Рет қаралды 120,672

Shruti TV

Shruti TV

Күн бұрын

காமராஜர் 117ம் ஆண்டு பிறந்தநாள் விழா
பெருந்தலைவரின் பொற்கால ஆட்சி - கருத்தரங்கம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
நான் IAS எழுத காரணமே காமராஜர் தான் ! - ஆர். பாலகிருஷ்ணன் IAS (Retd) | R. Balakrishnan IAS speech
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 74
@danielkennedy2126
@danielkennedy2126 5 жыл бұрын
Very correct speech about Mr.Kamarajar. Though he is not studied he lived the THIRUKKURAL. வள்ளுவருக்கு கோட்டம் கட்டியவர்கள் கூட கடைபிடிக்காத வள்ளுவத்தை கடைபிடித்து வாழ்ந்து காட்டிய பெருந்தலைவர் காமராஜர் ஒருவர் தான்
@rajagopalann8893
@rajagopalann8893 5 жыл бұрын
Shayam
@purushothamanparasurkrishn2815
@purushothamanparasurkrishn2815 3 жыл бұрын
Well said
@krisart4079
@krisart4079 3 жыл бұрын
Best wishes to Mr. Balakrishnan ias
@krisart4079
@krisart4079 3 жыл бұрын
Thank you sir
@krisart4079
@krisart4079 3 жыл бұрын
Respected sir thankyou
@user-di7fg9or6f
@user-di7fg9or6f 4 жыл бұрын
பெருந்தலைவர் கண்டெடுத்த முத்து.முத்தான இந்தியாட்சி பணிதலைவர்.உங்கள் பணிக்கு வாழ்த்துகள்
@sudhansenthil2403
@sudhansenthil2403 4 жыл бұрын
பாலகிருஷ்ணண் IAS அவர்களுக்கு நன்றிகள்
@jeyachandrantr7726
@jeyachandrantr7726 3 жыл бұрын
எங்க அப்பச்சி தன்னையோ தன் குடும்பத்தையோ நினைக்காமல் மக்கள் நலனையே நினைத்ததனாலேதான் இப்படிப்பட்ட மக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்
@goodfuturechannel7739
@goodfuturechannel7739 5 жыл бұрын
பெருந்தலைவர் காமராசர் ... "தங்கமே, தென்பொதிகை சாரலே சிங்கமே என்றழைத்து சீராட்டும் தாய் தவிர சொந்தமென்று ஏதுமில்லை துணையிருக்க மங்கையில்லை துயமணி மண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை ஆண்டி கையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே..” நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவு இருக்கும் ஐயா.....
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
அருமை
@selviwilson4102
@selviwilson4102 4 жыл бұрын
இவர் போல இருக்கும் மனிதர்களை காண்பது அரிது நாடு மிருகங்கள் கையில் சிக்கிவிட்டது.
@ravikumar.s2878
@ravikumar.s2878 2 жыл бұрын
காமராஜரை மதிக்காததால்தான் தமிழகம் இந்த இழிநிலையை அடைந்துள்ளது
@jesuraj3574
@jesuraj3574 5 жыл бұрын
தமிழக மக்களின் கடவுள் காமராசர் அவர்களை பற்றி அருமையான பதிவு செய்த ஐயா பாலகிருஷ்ணண் IAS அவர்களுக்கு நன்றிகள்
@francissusai
@francissusai 5 жыл бұрын
ஐயா உங்களுக்கு காமராஜரின் ஆசி உண்டு அவர் போல நீங்களும் நாட்டு க்கு செய்கிறிர்கள் தொண்டு.வாழ்க வாழ்த்துக்கள்.
@karthijais
@karthijais 5 жыл бұрын
காமராஜர் போன்ற ஒரு மனிதரை இதுவரை யாரும் கண்டதில்லை. இனி மேலும் காண முடியாது என தோன்றுகிறது.
@RAJENDRANCHIDAMBA-fc4fo
@RAJENDRANCHIDAMBA-fc4fo Жыл бұрын
காமராஜர் செயல்பாடுகளைத் திருக்குறளோடு ஒப்பிட்டுள்ளது அருமை. நயனோடு நன்றி புரிந்த பயனுடையார் காமராஜர்!
@kavitharanig483
@kavitharanig483 4 жыл бұрын
அருமை அழிக்க இயலாத சொல்லோவியம் தெய்வத்தை நேரில் தரிசித்த பாக்கியவான் வாழ்க உங்கள் சிந்தனை
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 жыл бұрын
Engal kadavul kamarajar ayya
@banurekas7983
@banurekas7983 3 жыл бұрын
மிகவும் சிறப்பு!👏👍💐🙏
@KalirajaThangamani
@KalirajaThangamani 5 жыл бұрын
Thank you very much sir. You are a great inspiration to our society. K Kamaraj worked for the freedom of our motherland for 29 years from 1920 to 1947.
@muthaiahn7216
@muthaiahn7216 5 жыл бұрын
திருக்குறளும், பெருந்தலைவரையும் ஒப்பிடும் இந்த நூல் எங்கே கிடையும்?
@dharshandharshan2629
@dharshandharshan2629 4 жыл бұрын
ஆகட்டும் பார்க்கலாம்.
@shivakrishna1167
@shivakrishna1167 13 сағат бұрын
It's amazing to see so many great information coming about Perunthalaivar Kamarajar...!! thanks sir Balakrishnan IAS.....🙏🙏🙏🙏🙏
@komathikumarasamy
@komathikumarasamy 5 жыл бұрын
I inspired....i am IAS aspirant...i will follow your speech.... really great man u r..!
@rajasekaran9490
@rajasekaran9490 4 жыл бұрын
Super speech sir. Kamarajar pola yaarumilai ungala polaiyum yarum illai ayya 👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@thenmozhikandasamy2510
@thenmozhikandasamy2510 Жыл бұрын
மிக அருமையான உரை தன் வாழ்நாள் இலக்கை மாற்றியமைத்த ஒற்றை சொல்லை தந்த... பெருந்தலைவர் பற்றிய ஐயாவின் பதிவு...அவரது மொழியில் கேட்பது மிகவும் இனிய அனுபவம்... நன்றி.
@adamu6151
@adamu6151 5 жыл бұрын
Well done sir.What a leader Thalaivar Kamarajar.Will we get a leader like him in near future.
@sureshvedhamuthu
@sureshvedhamuthu 5 жыл бұрын
Very clear and polite speech.. thank you sir
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 4 жыл бұрын
Foe whome Mr.Kamarajar fought for the welfare to uplift the poor people the student for whome many schools opened started many industries the Tamil people in native place killed him and elected the corrupt government
@sampathkumar3018
@sampathkumar3018 4 жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல் வாதிகளுக்கு உறைக்குமா?
@_the_eagle_is_watching_
@_the_eagle_is_watching_ 4 жыл бұрын
இந்த கதையை திரு. சகாயம் IAS கூறிஉள்ளார்
@sujanagobinath2260
@sujanagobinath2260 5 жыл бұрын
Excellent speech sir.i inspired your speech.we have learned so much from you sir.thank you sir
@prakashsomasundaram9559
@prakashsomasundaram9559 2 жыл бұрын
Very much impressed. And I feel that I born very late. Mr. Kamaraj is human God and there's no doubt. 🙏
@pounmuthurajamani4562
@pounmuthurajamani4562 2 жыл бұрын
ஐயா காமராஜர் புகழ் ஓங்குக
@paulsamylakshmanapandarapuram
@paulsamylakshmanapandarapuram Ай бұрын
பாராட்டுக்கள் ஐயா
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 2 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி.
@rajagopal4694
@rajagopal4694 5 жыл бұрын
Adequate speech about the great patriot
@joycerani4397
@joycerani4397 4 жыл бұрын
ஐயா, தாங்கள் ஒரிஸ்ஸாவில் பணி செய்ததாக குறிப்பிட்டு உள்ளீர்கள். நான் ஒரிசாவில் angul என்ற மாவட்டத்தில் 5 வருடம் பணி செய்தேன். உண்மையிலே நல்ல மனிதர்களை அங்கு சந்தித்ததே இல்லை. வேற்று மதத்தினரையும், மொழியினரையும் அவர்கள் சகித்துக்கொள்ள முடியாதவர்கள். எப்படி நீங்கள் பணி செய்தீர்கள்.
@nagarajanb3895
@nagarajanb3895 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@apoimani1
@apoimani1 4 жыл бұрын
Love you
@goodfuturechannel7739
@goodfuturechannel7739 5 жыл бұрын
I heared in this speech in sathyamurthy bhavan
@ravichandrannadar9747
@ravichandrannadar9747 5 жыл бұрын
ஆகட்டும் பார்க்கலாம் இதுமுறையில்லையே
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
King maker is great
@udayakala533
@udayakala533 4 жыл бұрын
Nandri sir......speak and activities
@mrsquad2135
@mrsquad2135 4 жыл бұрын
Yevanda antha 25 dislike.
@durairajpennagaramvijayara1004
@durairajpennagaramvijayara1004 3 жыл бұрын
படிக்காத மேதை அவர் ஆட்சியில் மக்களின் அறிவை வளர்த்த மேதை களங்கள் இல்லாதவர்
@saairaghav3898
@saairaghav3898 3 жыл бұрын
Super sir
@thangapandymuthaiahnadar1753
@thangapandymuthaiahnadar1753 Жыл бұрын
Thank u very much for the most important & valuable message. Regards.
@guhaanandan
@guhaanandan 4 жыл бұрын
This sort of extraordinary and exuberant registrations on Honourable Kamarajar should be made easily available to the present generations who are under the claws of wrong guidances.
@jakirhssain2166
@jakirhssain2166 2 жыл бұрын
Very good for you and your family members of staff and volunteers
@RaviChandran-rh5iu
@RaviChandran-rh5iu 4 жыл бұрын
super
@louism7464
@louism7464 5 жыл бұрын
அருமை 👌👌👌👌👌👍👍👍
@ramulakshmi2290
@ramulakshmi2290 4 жыл бұрын
Good speech
@anbalagapandians1200
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@arumugamboominathan9444
@arumugamboominathan9444 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@anburajan8310
@anburajan8310 2 жыл бұрын
Sir great advice and good achieved
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Жыл бұрын
ஒப்பற்ற தலைவர் "காமராசர்".
@se.venkatachalamshanthi7194
@se.venkatachalamshanthi7194 Жыл бұрын
Sir, nice
@aishwaryasu1203
@aishwaryasu1203 Жыл бұрын
அருமை அய்யா
@RajuRaju-ol3of
@RajuRaju-ol3of 4 жыл бұрын
Nermaiya manithar collector Product of kamarajar king 🤴
@jeyapaulj37
@jeyapaulj37 5 ай бұрын
@PaulPaul-mh7tp
@PaulPaul-mh7tp 4 жыл бұрын
Very mannerless and irresponsible back stage talk , when a guest is talking , there some rubbish specimens at the back talking , which distract the speaker as well as the audience , and also disrespecting the the speaker , when someone is talking listening to them is them is the best manners , people of tamilnadu needs to be disciplined strictly in this ,,,,,,,
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Sir, Late Thiru. K. Kamarajar could arrange to provide education to one and all. Many have benefitted & from it learnt etiquettes , humility, manners. The persons who your refer to, who are distracting the attention of the speaker may be belonging to the next generation.
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 33 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН