வெகு விரைவில் உலகம் அறியும் ஒரு யூடுப்பர் ஆக போகிறீர்கள் 🙏🙏👌👌👌💐💐💐
@selvarajdevayansomavarapu49092 жыл бұрын
Huuh
@ularupadigal5395 Жыл бұрын
Kantipa
@keerthikaramakrishnan1916 Жыл бұрын
Nice
@Munuswamy.G2 жыл бұрын
இயற்கையின் அதிசயங்கள் பல. அதில் இந்த கடலும் பாலைவனம் சார்ந்த பகுதி. தங்களது பயணத்தின் மூலம் இந்த இடங்களை காண்கிறேன். நன்றி புவனி.
@anithatextiles7872 жыл бұрын
இதுவே நம்ப ஊரு என்றால் எப்பவோ பிளாட் போட்டு விற்று இருப்பாங்க. அங்க எல்லாம் அப்படியே இருக்கு 😂
@007maniyt2 жыл бұрын
It's grat quisten
@satheeshkumarkumar64802 жыл бұрын
ரோட்டுல கூட மக்கள் நடமாட்டமே இல்லை... இந்தியா மாதிரி மக்கள் தொகை உள்ள நாட்டில் வாழ்ந்துட்டு இதை பார்த்தா அதிசயமா இருக்கு
@muhilvannannagarajan76152 жыл бұрын
யாருக்கெல்லாம் மரியான் படம் ஞாபகம் வந்தது (See - 13.18) புவனி உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1M வரவேண்டும்.
@ShortMinutes2 жыл бұрын
ஆடை கலைந்த பேரழகியாகக் காட்சியளிக்கிறது நமீபியப் பாலைவனம்.. அருகிலேயே அவள் உடுத்தவியலாத நீலப் பட்டாடையாக அக் கடல்.. அதில் மிளிரும் சரிகையாக சூரிய ஒளியின் பிரதிபலிப்பு... காட்சிகள் அத்தனை அழகு.. அதனினும் அழகு தங்கள் தமிழ் விரிவுரை.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர்... 💐💐💐 - மதுரை சிவா
@kuberanmech4172 жыл бұрын
அருமை
@suryamugil95308 ай бұрын
Supr
@deepadeepa83832 ай бұрын
அருமை❤
@abdul49712 жыл бұрын
நீங்கள் போடும் இவ்வாறான video கலை பார்த்து தான் நிறைய்ய விடயங்களை தெரிந்து கொள்கிறோம் புவனி அண்ணா.மற்றும் இவ்வாறான இடங்களுக்கு போகமுடியாதவர்களும் இவ்வாறான videos பார்த்துதான் சந்தோஷம் அடைகிறோம் நன்றி அண்ணா உங்கள் chanal 1 million subscribers வருவதட்கு வாழ்த்துக்கள் 👍🙏😍
@isaig8922 жыл бұрын
S crt 👌
@senkuttuvan.2 жыл бұрын
தம்பி வாழ்ந்த உங்கள மாதிரி வாழனும் நீ எவ்வளவு கஷ்டத்தை சந்தித்து இவ்வளவு தூரம் முன்னேறி வந்து இருக்கீங்க வாழ்த்துக்கள் தம்பி👌👍
@babyravi72042 жыл бұрын
இயற்கையின் அழகு என்பது மனதுக்கு மகிழ்ச்சி நல்ல பதிவு
@jeganathan24392 жыл бұрын
Bro தமிழ்நாட்டில் எநத யுடி ப்சானலும் இதுவரைக்கும் காட்ட முடியாதஇடம் வாழ்த்துக்கள்
@selvaraj28822 жыл бұрын
Thanks
@karunanithir3222 жыл бұрын
அட நீயே வேர லெவல் தான்பா...மிக மகிழ்ச்சியா இருக்கு புவணி...உன் போன்ற ஆட்கள் தான் நல்ல தகவல்களை தர்ரீங்க....
@kaleswaran80902 жыл бұрын
கத்தார் நாட்டிலும் பாலைவனமும் கடலும் சந்திக்கிற இடம் இருக்கு, sealine beach, mesaieed Qatar.
@jl45232 жыл бұрын
Ama... Nanum than itha solla vanthen bro
@michaelrobert96942 жыл бұрын
தலைவா உன்னை பாக்க பொறாமை யா இருக்கு..... நீ வாழு தலை ❤
@ranganathank9543 ай бұрын
உலகம் முழுவதும் சுற்றி பலபேர் பார்க்கமுடியாத இடங்கள் குறித்து நிறைய கருத்துக்களை அறிய உதவுகிறார். ஆசிரிய பணி போன்ற உன்னத படைப்பு. வாழ்க வளமுடன்.
@maragathavelc49922 жыл бұрын
அருமை 👌👌👍👍💐💐 இயற்கையைச் சூழல் அனுபவிக்கும் புவணி....அதை நாங்களும் அனுபவித்து இருக்கிறோம்...
@kanthumeshkanth74322 жыл бұрын
வணக்கம் அண்ணன் உண்மையிலேயே நீங்கள் தான் உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@shanthi28592 жыл бұрын
இந்த மாதிரி இடம் எல்லாம் நாங்க Calendar, Greeting cards, movie இதுல தான் பார்த்திருக்கிறோம்.You enjoy man👍😊.
@vasan77782 жыл бұрын
Mariyan movie la varum pakalaya
@User_33-33811 ай бұрын
Skeleton coast❤ Tamil la Ayan movie nenje nenje song shoot panna place... And Hindi la ghazni movie meri adhuri pass pass song shoot panna place... My dream destination...❤
@itmeEley2 жыл бұрын
Mariyaan Movie La anga dhan shoot pannirunpanga.Nenjae Ezhu song And that climax. Also.
@Estella_42 жыл бұрын
🙌👍
@SELAKKIYAKPMET2 жыл бұрын
ungaluku epudi theriyum
@itmeEley2 жыл бұрын
@@SELAKKIYAKPMET Andha Time la andha Movie ofa Crew Interview Koduthurundhanga
@itmeEley2 жыл бұрын
@@SELAKKIYAKPMET By the by Unga Real Dp ya nu teriyala..😁😁 Nalla irukinga😃😃💥💥
@skchannel44992 жыл бұрын
No antha place ila
@yogeshwaran50982 жыл бұрын
உங்களால் நாங்கள் அறிந்த இடங்கள் பல இது போன்ற குறும்பபட பதிவுகளை நீங்கள் அதிகமாக பகிர வேண்டும். வாழ்க வளமுடன் , வளர்க உங்கள் பயணம்
@vijayvlogsvellore3532 жыл бұрын
Tamil trekker ku நிகர் வேறு யாரும் இல்லை Tamil trekker than 🔥🔥🔥
@vino.r68202 жыл бұрын
1) Mariyan Nenje ezhu song and climax aeria 2) Ayan movie songs Nenje Song 3) Oru kal oru kannadi movie : Azhage Azhage song
@bharathshiva78952 жыл бұрын
பாலைவனக் கடற்கரையில் ஓர் அற்புதமான சூரியன் மறையும் காட்சி 🌅🌅🌅😎😎😎👌👌👌 சூப்பர் அண்ணா வேற லெவல் location ❤️😍👍
@roshanthroshanth88332 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு புவணி இயற்கை ஒரு அழகு அதை வர்னிக்க முடியாது அது கடவுள் நமக்கு கொடுத்த அழகு காய்ச்சி
@Naveenkumar-cf1yh2 жыл бұрын
Ayan Nenje Nenje Song shoot in this Place, Thanks Buvani for Recall.. Positive Energy by Seeing your Hard work, Dedication and Commitment
Unga video vala varathuku ooru naal tour pona satisfaction varuthu bro thank you 😊
@kaipullavvsangam23052 жыл бұрын
தணுஷ் நடித்த மரியான் படம்.. இது இல்லை புவனி அது சூடான் நாட்டு பாலைவனம் செங்கடலை சந்திக்கும் இடம்.!
@kandhasamykandhasamy58962 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் தஞ்சை மைந்தனே ஒரே நேரத்தில் அபிபியாவின் பாலைவனம் கடற்கரை இயற்கை அழகு அல்டிமேட் ஒஸ்தியான பதிவுபாலைவனத்தில் கடல் மிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏
@rajivr85962 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் 1 M 👍🏻💖💖💖
@romankanna2836 ай бұрын
அண்ணா கோடான கோடி நன்றி உங்களுக்கு.... பலபேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் உங்கள் காணொளி காணும் போது
Bro உங்க மாதிரி நானும் ஒரு நாள் பயணம் பண்ண ஆசைப்படுறேன் ஆனா அது கனவாகவே இருக்கு...
@anbumalargale92302 жыл бұрын
உங்களோடு நாமும் இயற்கையின் அதிசயங்களை ரசிக்கிறோம்.. தங்களின் துணிவிற்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.. எளிமையான வார்த்தைகள்.. அருமையான விரிவுரை..சூப்பர் நெரேஷன்..
@rajimanuvel12 жыл бұрын
KZbin ல switzerland 4k videos னு போட்டா சில videos வரும், முடிந்தால் அந்த மாதிரி சில நாட்டுல இருக்கிற இடங்கள்ல நீங்க இருந்து video போடுவீங்கனு எதிர்பார்க்கிறேன்
@nattuboltu93692 жыл бұрын
இயற்கையின் அழகே... அழகு😍💓...... நன்றி புவணிதரன்.....
@Tamil906542 жыл бұрын
இயற்கை நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற பரிசு. இயற்கையை காப்போம். நல்ல இயற்கையை விட்டு செல்வோம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக நாம் தமிழர்.
@shaamirashetty67582 жыл бұрын
Aama ungaluku epadi kaasu kidaikuthu, romba surprising AA iruku. Ur doing best...
@muralimm54422 жыл бұрын
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி
@michaelshyam23192 жыл бұрын
Superb பிரதர். கண்கொள்ளா காட்சி. நன்றி.
@lifeline38162 жыл бұрын
வருங்கால சுற்றுலா துறை அமைச்சராக வர வாழ்த்துக்கள் ❤️
@bigtoyzpreownedcars9782 жыл бұрын
Ippadi yathathu solli awain solliyahh mudilahnum
@rappuritappuri70822 жыл бұрын
To become minister india you should know how to murder,corruption, cheating, bribery not education, tourism, general knowledge
Realy you are blessed man in the world... To travell such wonderfull places... Congrats and aplaze keep on travel
@joelheshan2 жыл бұрын
Safe journey brother, kadavul bless from Sri Lanka 🇱🇰❤️🔥 Road to 1M subs 🔥
@immanImmanuel-bs Жыл бұрын
Sri Lanka sothukkula omla kastapaduvanuga tha
@nithimani59752 жыл бұрын
உங்களுடைய அனைத்து காணொளிகளும் மிக அற்புதம்.
@ganeshkumar-fh8ee2 жыл бұрын
Whenever I see your video I feel happy and positive and I understand how beautiful the life and world is and how big the world is Romba happy anna ❤
@senthilmurugan30862 жыл бұрын
கும்பகோணத்தில் இருந்து💐🙏☺️ நன்றி அண்ணா இதுபோல காட்சிகளை காணொளி மூலமாக தான் காண முடிகிறது அதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல நான் வேண்டும்
@sathyaganesan94562 жыл бұрын
Thambi, you showed many places, thanks a lot, really we can't see to travel, I am heartily thank you so much, your hard work teach you lot, thumps up
@deviramesh57692 жыл бұрын
Fantastic anna. Ungala than nanga world fulla sutri parkirom. Romba thanks. Neenga pogum place la very very nice Ippadiyum oru place irukunu ippo than engaluku theriyudu. Again thank you so much anna.
@dinoselva93002 жыл бұрын
மக்களே இந்த 2:40 முட்டாள் விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் விளம்பரத்துக்கு பணம் கிடைக்கு என்பதால் உங்களை நடுதெருவில் நிற்க முனைகிறார்கள்.
@ayyarraja4715 Жыл бұрын
பிரமிப்பாக இருக்கிறது ஒரு பக்கம் கடல் பக்கத்தில் பாலைவனம் இடையில் ரோடு உங்களால் பார்க்க முடிந்தது நாங்களும் நன்றி சகோ
@nareansenthilkumar71112 жыл бұрын
Never ever seen for ur work and ur believe , keep rocking annaaaa🔥🔥
@GuruvadivelJothiganapathi Жыл бұрын
சூப்பர் சூப்பர் நண்பா நான் ஓட்டுநராக தமிழ்நாட்டை சுற்றி வருகிறேன் நிங்கள் உலகத்தையே சுற்றி வருகிறிற்கள்❤❤❤❤❤
@dulraghu2 жыл бұрын
Please visit Qatar. world famous sealine desert is here
@doodlekidz685 ай бұрын
அருமை சகோதரா கடலும் பாலைவன மும் முத்தமிடுமிடம்.
@salmanismail43712 жыл бұрын
you can see the same desert in Qatar also.. specially in the middle east countries, u can see the desert meets the ocean. not only in Namibia... happy trip.
@naannaflan45922 жыл бұрын
False information
@venkat-yx1ps2 жыл бұрын
Paalaivanathula nadakkumbodhu, Oru effort kudutheenga paaru.... Semmaya irundhuchu.... Jigujigu....
@hame89412 жыл бұрын
You should be recognized and celebrated brother for your hard work..❤️👏
@karthikaveen4682 жыл бұрын
Anna Ungaloda Rasigan Anna Nenga Nenga. Mattum Yappavum Vedio Poduratha Mattum Stop Panniruthinga Ungaloda Viteos Yallame Veralaval Anna I Liked Anna Love you Anna ✨ 💯🌍❤️
@sajinkumar93642 жыл бұрын
Semmaya iruku Anna nerla patha Mari feel ah iruku love you annow🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️
@Magesh143U2 жыл бұрын
போஸ்ட்வானா நண்பர் பேச்சு அன்பு கலந்த ஒன்று அதனால் அருமையான ஒன்றாகி விடுகிறது பார்வைக்கு
Boss super nalla panringa … keep up the travel spark … nanu oru kalathula ipdi lam poganum nenachen … ennamo namma work life nu vera madiri poitu iruku … keep travelling boss