Oru Pennai Paarthen Video Song | தெய்வ தாய் Classic Movie | MGR Saroja Hits | MSV | TMS | Vaali

  Рет қаралды 851,999

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Sathya Movie's Oru Pennai Paarthen video song from Deiva Thai Tamil Classic Movie sung by TM Soundarajan in MS Viswanathan and TK Ramamoorthy's composition which was penned by Vaali ft. MGR and Saroja Devi.
Song Details:
Movie Name: Deiva Thai
Song Name: Oru Pennai Paarthen
Music Director: Viswanathan Ramamoorthy
Singer : TM Soundarajan
Lyrics : Vaali
Featuring: MGR & Saroja Devi
Deiva Thai Tamil Movie:
DEiva Tamil Movie was Directed by P. Madhavan ft. MGR and Saroja Devi in lead. Music composed by Viswanathan Ramamoorthy. Produced by R M Veerappan under Sathya Movies.

Пікірлер: 298
@jamaludain6709
@jamaludain6709 9 ай бұрын
இதை டிஜிட்டல் முறை யில் வெளியிட்டால் மிக மிக அருமையாகயிருக்கும்.
@kannianv973
@kannianv973 2 жыл бұрын
யோகா பயிற்சி நிறைய இருக்கிறது. இதில் நமது மக்கள் திலகம் MGR செய்யும் " Dance yoga " மிக அருமை. தினமும் நாம் " ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்" பாடலை போட்டு , நாமும் MGR போல் ஆடினால் போதும், உள்ளம் உற்சாகமாக இருக்கும். உடல் நலம் பெறும். வாழ்க வளமுடன்.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
தலைவரே உங்கள் நடனம் அந்த காலத்திலேயே வேறு லெவல் சான்ஸே இல்லை உங்கள் கிட் ட எவரும் இல்லை எவனும் நெருங்க முடியாது இப்ப வரை
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
பாடலுக்கு முதலில் வரும்.. இசை அப்பா என்ன ஒரு அடி.. உடல் சிலிர்க்க வைக்கிறது..
@vemiv5658
@vemiv5658 7 ай бұрын
அடியா அது செம அடி.
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
அனிமேஷன் என்ற வார்த்தை கூட கேள்வி படாத காலத்தில் தலைவரின் படம் super ✌️
@ruskinjose906
@ruskinjose906 Жыл бұрын
இப்ப உள்ள டான்சர்ஸ் கூட வாத்தியார் கூட ஆடமுடியாது அப்படி ஒரு டான்ஸ் மூவ் சூப்பர் ❤❤❤
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
இருவருடைய டான்ஸ் பார்த்து கொண்டே இருக்கத் தோன்றும் படியாக உள்ளது.
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
என்ன ஒரு இனிக்கும் கம்பீரக் குரல் எங்கள் சௌந்தரராஜனுக்கு , என்ன அழகு எங்கள் மக்கள் திலகத்துக்கு, என்ன இசை இனிமை எங்கள் இசை மன்னர்களுக்கு, வாலியின் வரிகள் இனிக்கின்றனவே . இதுவல்லவோ பாடல் ..
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 3 жыл бұрын
MGR அய்யா, உடல் கட்டு, சுறுசுறுப்பு எந்த நடிகருக்கும் இல்லை. உடலை பேணுவதில் எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி, நன்றி அய்யா
@kannangomathi7946
@kannangomathi7946 2 жыл бұрын
@rajrethinam5063
@rajrethinam5063 3 ай бұрын
Naan manthoppil ninturunthen
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
நாயகியின் ‌கண்ணுக்கும் மலருக்குமான உவமையாக குளிர்ச்சிக்கு பதில் ஒளியைக் கூறியிருப்பது கவிஞரின் புதுமைத்துவத்தை காட்டுகிறது..
@ramamurthid2987
@ramamurthid2987 3 жыл бұрын
தலைவர் ஸ்டைலே தனி ! எவனும் கிட்ட வர முடியாது ! அவரே இனி பிறந்து வந்தால்தான் உண்டு !
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 3 жыл бұрын
Yes very true.. Nobody can come close to my favourite MGR. Very natural acting.
@adinandan9132
@adinandan9132 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💯
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 Жыл бұрын
​@@ellemmaranvallali6517Very Correct. MGR is purely a natural actor whereas Sivaji was an excellent dramatic actor. That's the difference.
@TJSakthi
@TJSakthi Жыл бұрын
Ivaru pera vachutu politics panraanga Enna pannalaam?
@Divya-13s
@Divya-13s 9 ай бұрын
2024 listeners here
@Voiceoff-pt1nv
@Voiceoff-pt1nv 6 ай бұрын
I'm
@kasthoorikasthoori4871
@kasthoorikasthoori4871 5 ай бұрын
Yes
@mohammedanas4187
@mohammedanas4187 4 ай бұрын
I am
@sundarambalaji-s8w
@sundarambalaji-s8w 4 ай бұрын
Yes
@nishanthjeevanantham6671
@nishanthjeevanantham6671 4 ай бұрын
😅😅
@anbazhaganr6588
@anbazhaganr6588 2 жыл бұрын
தலைவர் டான்ஸ் .அப்பா . பிரமாதம்.சிரித்த முகம் .தலைவரால் மட்டுமே முடியும் .
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
MGR ஒரு சகாப்தம் .என்ன அழகு.என்ன உடல்கட்டு.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
தினமும் இப் பாடலை கேட்காமல் இருப்பது இல்லை புரட்சி தலைவர் புகழ் வாழ்க வாழ்க
@தேவிகாராணி
@தேவிகாராணி Жыл бұрын
தலைவரின் உடையமைப்பு கவர்ச்சியுடன் அழகாக உள்ளது.
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
எல்லாம் என் அபிநயம் இடம் இடம் பெற்றுள்ள நிலையில்.... நீர் எங்கு போய் தேடுவீர்கள்... எத்தனை எத்தனை வர்ணனைகள் எல்லாம் என் அபிநயம் சிரிக்கும் அழகு இதயம் சிரிக்கிறது மனது மயங்கும் நிலையில் நான்.. இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஆனந்தம் பிறக்கிறது. பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
@prannavr.s.4076
@prannavr.s.4076 3 жыл бұрын
You are a very good fan of Saroja ma
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
"அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை" அற்புதமான வரிகள். கருத்து ஒருமித்து தம்பதிகள் வாழ வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளார்
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவரை பார்த்தாலே பரவசம் அவர் புகழ் வாழ்க
@Gaming_Kuzhandhai
@Gaming_Kuzhandhai 2 жыл бұрын
முக அழகு ரொம்ப வசீகரம்
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
@@Gaming_Kuzhandhai நன்றி
@ascok889
@ascok889 Жыл бұрын
கலரில் ஒளிபரப்புங்கள் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள்
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
​​@@ascok889ஆம் கலரில் பதிவிடவும்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
​@@lathasuresh4606கலரில் என்று பதிவிடவும் latha suresh அவர்களே
@sesha1974
@sesha1974 2 жыл бұрын
உடல் சற்று அசதியாக இருந்தால் வாத்தியார் பாட்டை கேட்டால் ஓரு உற்சாக டானிக் உடலுக்கு உடனே கிடைக்கும்.
@tenujames6558
@tenujames6558 2 жыл бұрын
உண்மை
@vemiv5658
@vemiv5658 8 ай бұрын
True 100%.
@primedhoops8824
@primedhoops8824 7 ай бұрын
Yes😂
@mohan1771
@mohan1771 7 ай бұрын
உண்மை அய்யா 🙏🏻🙏🏻
@sheikalaudin3111
@sheikalaudin3111 4 ай бұрын
Yes
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
100 வயலின் இசை கருவிக்கருவிகள் கொண்டு இசைத்த முதல் தமிழ் திரைப்பட பாடல் !!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
அப்படியா ? அது எங்கே நிம்மதி பாட்டுக்கு அல்லவா ?
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
@@mohan1771 தெய்வத்தாய் 1963 யில் வெளிவந்த படம் புதிய பறவை 1965 யில் வெளிவந்த படம் !!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 தவறு.... இரண்டும் 1964இல் வெளிவந்த படங்கள் தான்... தெய்வ தாய் 18/07/1964 புதிய பறவை 12/09/1964
@thatchanamoorthyp6764
@thatchanamoorthyp6764 Жыл бұрын
கட்டுடல் கொண்ட என் தலைவரின் டிரஸ் மற்றும் டான்ஸ்க்கு ஈடு இணை எவனமில்லை !
@moorthyd3268
@moorthyd3268 10 ай бұрын
உண்மை
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
தலைவர் எந்த வேடத்தில் வந்தாலும்,பாட்டு நன்றாக அமைந்து விடும்,அதுதான் எம் ஜி ஆர்!
@Subramanianr-r4l
@Subramanianr-r4l Жыл бұрын
மக்கள் திலகம் அவர்களுக்கு பொருத்தமான ஜோடி சரோ அவர்கள்
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
"I won't live without she, She won't be without me" how much affectionate words - applicable to husband and wife.. also for true lovers 👌 MGR is a true Vathiar in all aspects
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 3 жыл бұрын
We could not see such a love pair. MGR and Sarojadevi rocks.
@christyangel6507
@christyangel6507 3 жыл бұрын
Ivalavu aalaga oru pennai varnika ipo yaarum illa.... Mgr vera level energy oda irukar.. Saroja devi semma alaga irukanga...😍😊💞
@selvakumar2033
@selvakumar2033 Жыл бұрын
MGR, TMS, MSV super combination & Team work full work dedication evalo best pannaradu try pannirpanga
@lakshmananmani886
@lakshmananmani886 3 жыл бұрын
Don't miss the opening double bango and double bango..what a beautiful usage...hope nobody else done this...msv..the great
@lakshmananmani886
@lakshmananmani886 3 жыл бұрын
Opening and ending double bango
@yaavarumkeleer
@yaavarumkeleer 2 жыл бұрын
தலைவர் MGR அய்யா வாலி வரிகள் 😍
@marzooknazar6565
@marzooknazar6565 3 жыл бұрын
Congratulations Puratchithaliwam, Punnagai Arasan Honourable MGR with Kalai Arasi Saroja Devi. Amazing Beautiful Colourful Excellent Fantastic. Thanks.
@appa.1065
@appa.1065 Ай бұрын
What a fantastic dance sequence by the great THALAIVAR, MGR 🎉🎉🎉
@changa3012
@changa3012 8 ай бұрын
vathiyaar rocks and Saroja devi is absolutely stunning. The song...no words. Thanks.
@IndianMusicOnlineClasses
@IndianMusicOnlineClasses 8 ай бұрын
பல்லவி ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை(2) அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை(2) லல லல்ல லல்ல லா லல்ல லல்ல லா லல்ல லல்ல லாஆஆ லல லல்ல லல்ல லா லல்ல லல்ல லா லல்ல லல்ல லாஆஆ சரணம் 1 கொடி மின்னல் போல் ஒரு பார்வை மானோ மீனோ என்றிருந்தேன் குயில் ஓசைபோல் ஒரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன்(2) நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள் தீயோடு பஞ்சை சேர்த்தாள்(2) இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ சரணம் 2 கலை அன்னம் போல் அவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது சிலை வண்ணம்போல் அவள் தேகம் இதழில் மதுவோ குறையாது (2) என்னோடு தன்னை சேர்த்தாள் தன்னோடு என்னைச் சேர்த்தாள்(2) இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ This song is nothing short of pure bliss. What a prelude and the swag of Thalaivar's acting!
@palani5433
@palani5433 3 жыл бұрын
அவளில்லாமல் 👸👎 நானில்லை 👨👎 நானில்லாமல் 👨👎 அவளில்லை 👸👎 அவளில்லாமல் 👸👎 நானில்லை 👨👎 நானில்லாமல் 👨👎 அவளில்லை 👸👎 ... 👨👸💕 👍
@anandm7264
@anandm7264 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு கவிதை பாடல் இல்லை.
@karthikeyankarthikeyan6093
@karthikeyankarthikeyan6093 11 ай бұрын
🎉😢 3:45
@karthikeyankarthikeyan6093
@karthikeyankarthikeyan6093 11 ай бұрын
3:45
@karthikeyankarthikeyan6093
@karthikeyankarthikeyan6093 11 ай бұрын
Super
@cmohanchandra9511
@cmohanchandra9511 3 жыл бұрын
Brilliant bongo opening with TMS's outstanding voice make this a truly memorable song indeed.
@mohankumarc2767
@mohankumarc2767 2 жыл бұрын
I think it is either Sankar or Ganesh playing the bongos.
@deepakganesh7403
@deepakganesh7403 2 жыл бұрын
It's Noel Grant in Drums and Shri. Gopalakrishnan in Bongos !. ❤️🙏🏿 God level percussionists !. ❤️🙏🏿
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 2 жыл бұрын
@@mohankumarc2767 Ganesh only (Shankar used to play Piano Accordion & Harmonium and Ganesh was a Percussionist.
@sathyamuthu7406
@sathyamuthu7406 Жыл бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
@Dr.Achilles
@Dr.Achilles 3 жыл бұрын
Thnks to vaigai puyal.....,the reason I watched this beautifully portrayed romantic song...black n white songs 💕 MGR the chocolate boy of that era🥰
@jayaprakashiyer8639
@jayaprakashiyer8639 2 ай бұрын
Macho Superfit வாத்தியார் .
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
மிகவும் நன்றி இந்த பாடலை பதிவு செய்ததற்கு தலைவர் என்றுமே மாஸ்
@nngkumaran99977
@nngkumaran99977 Жыл бұрын
மலரும் நினைவுகள் 1960களில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களில் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும். எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது.. பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள். facebook.com/groups/897137793992554/permalink/1819960385043619/?mibextid=Nif5oz Courtesy- ilavenirkaalam
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 жыл бұрын
0:19 to 0:39....the rythm beat done with drums, bongos etc. composition by the great MSV sir for sure was way ahead of its time. Simply superb !!! 👍👏👌
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Thalaivar Style Sema
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
எம்ஜிஆர் அப்பா படு உற்சாகமாய் இதில் இருப்பார்! டான்ஸ் ஆடுவார்! அழகு அப்பா! அவர் புன்னகைக்கு விலை இல்லை! சரோமா அழகி! எம்எஸ்வீ ஐயா பிரம்மாதம்! நன்றீ
@sagadevn9507
@sagadevn9507 3 жыл бұрын
Appa endradhum udan Helen poornima thane endru ninaithen, aachariyam avangale than
@ganeshkm3797
@ganeshkm3797 2 жыл бұрын
She really prays for great MGR ayyaa she is a true MGR beloved fan like me
@SalilNNSalil
@SalilNNSalil 2 жыл бұрын
👍
@dtravi1092
@dtravi1092 2 жыл бұрын
God bless mgr ,Saro,tms and msv.
@primedhoops8824
@primedhoops8824 2 жыл бұрын
👌👍🙏
@mp3s608
@mp3s608 3 жыл бұрын
Very beautiful effects. Purachithalaiver ,sarojadevi azhago azhagu.purachithalaivarin style minja intha ulagil yaaravathu irrukkuraragala.... Music bangos effects ......
@anchandrasekarananchandras4652
@anchandrasekarananchandras4652 2 жыл бұрын
தெய்வத்தாய் முழு திரைப்படத்தை யாராவது பதிவேற்றுங்கள்.காண ஆவலாக இருக்கின்றோம்.
@VijayaLakshmi-yo4ve
@VijayaLakshmi-yo4ve 2 жыл бұрын
எங்கள்தங்கத்தின் கட்டுடலும்சரோஜாதேவியின்அழகு ம்ஒன்றுசேர்ந்தால்அருமையோஅருமை
@ayashan670
@ayashan670 2 жыл бұрын
சத்யா மூவீஸ் படப்பாடல்கள் அனைத்துமே super hits.
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
புரட்சி தலைவர் நடனம் அற்புதம் சரோ நன்றாக கையை காலை ஆட்டுகிறார்
@subramanyamk6762
@subramanyamk6762 2 жыл бұрын
அருமை அய்யா!
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
பான்ஜோவின் தாளத்துள்ளளுடன் சரோஜாதேவியை பார்க்காமல் பார்த்ததாக பாடல் ஒலிப்பதிவில் பாடிய சௌந்தரராஜன்.. "இடையோ இல்லை.. இருந்தால் முல்லை கொடி போல் மெல்ல வளையும்"... என்று சரோஜாதேவியை மனதில் வைத்து வரிகள் தந்த கவிஞர் வாலி.. வெண்ணிற சல்வார் கமீஸ்.. ரெட்டை ஜடை ரிப்பன் பின்னல். விண்ணுலக தேவதையாக போட்டோ பிரேமிலிருந்து இறங்கி வந்து பாடாமல்.. மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஆடும் பேரழகு... தமிழ் திரையுலகம் இதை போல் ஒரு ஜோடியை இனி பார்ப்பது அரிது... கேட்பவர்கள் யாரையும் துள்ளி ஆட வைக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை ஜாலத்தில் நான் பார்த்த ஒரு பெண்ணழகு ...
@rajalakshmiv7703
@rajalakshmiv7703 3 жыл бұрын
Super jodi
@prasannabk5386
@prasannabk5386 2 жыл бұрын
Yes hundred percent and ever green lejendry mgr sir and sarojma icons indeansinima and Tamil sinima hats off
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 Жыл бұрын
​@@prasannabk5386TMS' rendition for MGR is matchless & beyond comparison under any global standard/s.
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 3 жыл бұрын
'குயிலோசை போன்று ஒரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன்' பாடலின் ஒவ்வொரு வரியும் வாணவில்லின் வண்ணம்.... இலங்கையில் இருந்து நட்புடன்
@JohnmspSoundar
@JohnmspSoundar 11 ай бұрын
🙏வாழ்த்துக்கள் அன்பு தோழா ❤️
@dhasarathaklm
@dhasarathaklm 3 жыл бұрын
இன்று காதல் ஏக்கம்❤️ தந்தால் சென்றால் 🚶நாளை என் செய்வாலோ🤷🥰
@amutharaja5826
@amutharaja5826 3 жыл бұрын
Super song nice quality
@ekaterinazelenova5015
@ekaterinazelenova5015 10 ай бұрын
Simple attire, traditional make up... Saroja Devi is more graceful than nowadays stars
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 11 ай бұрын
Sarojadevi is very beautiful
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 Жыл бұрын
நெஞ்சை விட்டு நீங்காத பாடல்
@sakthimelodies8015
@sakthimelodies8015 3 жыл бұрын
Best pair of tamil cinema
@shivaraman6635
@shivaraman6635 3 жыл бұрын
Start and end beat 🔥🔥 MSV ❤️
@raajasimmaa3912
@raajasimmaa3912 6 ай бұрын
தலைவா !எங்களை எல்லாம் தனிமையில் தவிக்க விட்டு விட்டு,நீ எங்கு சென்றாய்...?
@deepakganesh7403
@deepakganesh7403 2 жыл бұрын
Noel Grant in Drums and Shri. Gopalakrishnan in Bongos ❤️🙏🏿. The percussion players with the best understanding ever !. God level !. 🙏🏿❤️ One of the best opening and closing beats/music in Tamil cinema !. 🔥🔥 MSV-Ramamoorthy - The Mellisai Mannargal !. 🙏🏿❤️
@natarajanr7421
@natarajanr7421 8 ай бұрын
One small change. (Shankar) Ganesh played the Bongos with drumsman Noel. Ganesh himself told this in a TV.
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
Excellent my thalaivar song dance with sarojadevi
@surendardeva7943
@surendardeva7943 3 жыл бұрын
Double bongo music msv sir excellent music......❤❤❤
@SathyaMuthu-q2b
@SathyaMuthu-q2b Жыл бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏What a LOVE Poet Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMIL NADU!🙏 Thank u!🙏
@lotus5295
@lotus5295 3 жыл бұрын
அருமையான பாடல்
@AnitaAnita-ti6yq
@AnitaAnita-ti6yq 2 ай бұрын
Lovely duet song
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Evergreen Jodi
@VijayKumar-ei2te
@VijayKumar-ei2te 3 жыл бұрын
If we select the best Tamil romantic love songs of all time definitely majority of the songs will be that of MGR & Saroja Devi combination. Each and every song is a treat to eyes and ears and can take to high-level enjoyment.
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 жыл бұрын
Super
@amma496
@amma496 11 ай бұрын
World no 1 actor thalaivar
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 3 жыл бұрын
Wow Stylish Song!
@RajagopalRaju-s5h
@RajagopalRaju-s5h Жыл бұрын
It is ever green song Dress code, lyrics all are decent Expressing love and affection.
@ramakrishnan1459
@ramakrishnan1459 10 ай бұрын
T m s சாரினுட குறள் வளம் எங்கள் அண்ணன் எங்கள் தங்கத்துக்கு வாரி வாரி வழங்கியிருக்கிறது ஆஹா ஆஹா M G R புகழ் திக்கெட்டும் ஓங்குக🎉🎉🎉🎉🎉🎉🎉
@thirukumarandurairaj2247
@thirukumarandurairaj2247 3 жыл бұрын
Thanks sathya movies
@yeanokvijay6558
@yeanokvijay6558 3 ай бұрын
appa...........rendu perum enna oru alagu apadiye andha vaanthil irundhu nilavu 2 ndu aadugirathu pol irukkurathu so cute pair
@marmayogi1913
@marmayogi1913 3 күн бұрын
அவருக்கு நிகர் எவரும் இல்லை இனி வரும் காலத்தில்.
@தேவிகாராணி
@தேவிகாராணி 2 ай бұрын
அருமையான இசை.
@musicmate793
@musicmate793 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்கள்,,,, மட்டுமே,,, இது
@தேவிகாராணி
@தேவிகாராணி 5 ай бұрын
அருமை அருமை.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 3 жыл бұрын
சூப்பர் ❤️
@balajitirupathi1099
@balajitirupathi1099 3 жыл бұрын
Super o super
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 3 жыл бұрын
Very very super
@Jayaprakash-ni2bw
@Jayaprakash-ni2bw 5 ай бұрын
பாடல் மிக அருமை கேட்க கேட்க இனிமை
@reknomorinrek5571
@reknomorinrek5571 Жыл бұрын
Pullarikkuthu intha song kekkum pothu enna oru alagu
@SkbloodyBoy
@SkbloodyBoy 4 ай бұрын
Sorry theriyaama ketta ana addict aaittapa ,,❤❤
@kasiamahrajoo8209
@kasiamahrajoo8209 3 жыл бұрын
Mgr nna mgr tan my super ⭐⭐⭐
@ckalamani8818
@ckalamani8818 Жыл бұрын
Both r very cute, still now I haven't seen such a pair, I like sarojadevi madam very much
@srinivasanks9351
@srinivasanks9351 3 жыл бұрын
Nobody can match the Great MGR .
@ReniThemoli
@ReniThemoli Жыл бұрын
Scintillating .....n....mesmerizing melody!!!
@mahendraa1000
@mahendraa1000 3 жыл бұрын
Vaa super en thilcan
@shanmugaraj9530
@shanmugaraj9530 3 жыл бұрын
பாடல் ,சுப்பார்
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
The present music directors should feel ashamed (except few) for being hopeless and unable to create a song like this.A true legacy of Viswanathan Ramamoorthy.
@natarajann4041
@natarajann4041 2 жыл бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த காலம் பொற்காலம்.
@balasubramaniyamprashanth3917
@balasubramaniyamprashanth3917 3 жыл бұрын
Mgr sir fitness vera leval
@swaminathanks3906
@swaminathanks3906 3 жыл бұрын
MSV the greatest emperor of music
@singrama57
@singrama57 2 жыл бұрын
This was Viswanathan Ramamurthy combo magic.
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 Жыл бұрын
Maramudiuma mgr and sarojadevi nice song
@mageshbabu4521
@mageshbabu4521 3 жыл бұрын
Mgr the kerala king ruled tamilnadu
@muralidharant6954
@muralidharant6954 Жыл бұрын
எங்கள் டி எம் எஸ் குரலால். உங்கள் எம் ஜி ஆர் புகழடைந்தார்
@mohan1771
@mohan1771 7 ай бұрын
MGR is a graceful dancer 👍🏻
@muralitharank1736
@muralitharank1736 2 жыл бұрын
Energetic jubilant song.
@jaleelabanu7647
@jaleelabanu7647 3 жыл бұрын
Wat a good dance 🕺 wow
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro super fine romance duet by our m. G. R. Refresh to today's couples.
@MR..WEIGHT
@MR..WEIGHT 10 ай бұрын
👌👌👌👌👌👌👌
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН