Indha Punnagai Video Song | Deiva Thai Movie | Vaali Hits | MGR | Saroja Devi | TMS | P Susheela

  Рет қаралды 555,692

Sathya Movies

Sathya Movies

Күн бұрын

Sathya Movies presents MGR and Saroja Devi's Super Hits - Indha Punnagai Video song from Deiva Thai Tamil Movie. The song was composed by MS Viswanathan. Sung by the favorite duo TMS and P Susheela. The song was penned by Vaali.
#MGRHits #IndhaPunnagai #MSV #Vaali #TMS #PSusheela #TamilSongs #OldTamilSongs
Song Details:
Movie Name: Deiva Thai
Song Name: Indha Punnagai
Music Director: MS Viswanathan
Singer : TM Soundarajan & P Susheela
Lyrics : Vaali
Featuring: MGR & Saroja Devi
Deiva Thai Tamil Movie:
Deiva Thai Tamil Movie was Directed by P. Madhavan ft. MGR and Saroja Devi in lead. Music composed by MS Viswanathan. Produced by R M Veerappan under Sathya Movies. The film was released on 18th July 1964.

Пікірлер: 173
@Rajiiuser
@Rajiiuser 4 ай бұрын
எனக்குவயது 21 தான் ஆகுது..இந்த வயதில் எனக்கு Old (பழைய) பாடல்தான் பிடிக்கும்.. யாருக்கெல்லாம் என் வயதில் பிடிக்கும்...❤❤❤❤❤💯
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
அப்படியே தலைவர் MGR ஐயா அவர்கள் அம்மா சரோஜாதேவி அவர்கள் பாடியது போலவே இருக்கும். என்ன காலம் அந்த காலம்.TMS ஐயா அவர்கள்P.Susheela அம்மா இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாதது.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 6 ай бұрын
உலக மகா மேதை மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல் எந்த கொம்பனாலும் இந்த மாதிரி ஒரு மெட்டை போட முடியாது
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 2 ай бұрын
true
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
100%🎉🙏
@AnbarasanAnbu-w6c
@AnbarasanAnbu-w6c 2 ай бұрын
சிறிய.மாற்றம்.மெல்லிசைமன்னர்களின்.விஸ்வநாதன்.ராமமூர்த்தி
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 2 ай бұрын
@@AnbarasanAnbu-w6c நன்றி ஆனால் மெட்டு எப்போதும் MSV‌ அவர்கள் தான் அமைப்பார். ராமமூர்த்தி அவர்கள் கண்டக்ட செய்வார். அதனால் அவ்வாறு சொன்னேன். இதை ராமமூர்த்தி அவர்களே சொல்லி இருக்கிறார். இதில் உள் அர்த்தம் ஒன்னும் இல்லை
@lowerencephilip2627
@lowerencephilip2627 Ай бұрын
100% true
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கறுப்பு வெள்ளை காலம் படம். காதல் பாட்டு. தலைவர். அபிநயம். நடன அசைவுகள் நளினம். பாடல் வரிகள் இனிமை இசை பெருமை பாடல் கேட்கும் நேரம் மனதில் மலரும் மகிழ்ச்சி எழுதி தீர்க்க முடியாத ஒன்று. வாழ்க வளமுடன்.
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
எங்கள் உயிரே நீங்கள்.உங்கள் புன்னகை விலையுண்டோ.தலைவா.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
இந்த படத்தில் "விலையையும்" எங்க வீட்டு பிள்ளையில் "வாடகையையும்" கன்னடத்து பைங்கிளியிடம் தலைவர் கேட்டார் .
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
இரண்டு காட்சிகளின் நல்ல இணைப்பு கற்பனை. வாழ்க வளமுடன்.
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 жыл бұрын
super comparison
@SleepyEyeglassFrames-hb9ol
@SleepyEyeglassFrames-hb9ol Жыл бұрын
'ஆளை மயக்கும் பாளைச்சிரிப்பில் ஆசை பிறந்து எனக்கும்' வரிகளில் சரோஜாதேவியின் புன்னகை வர்ணிக்கப்படும்!
@vaseer453
@vaseer453 2 ай бұрын
ஓஹோ!அப்படியா? Arm
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் புரட்சி தலைவர் நடனம் அற்புதம் அருமை
@srinivasanks9351
@srinivasanks9351 3 жыл бұрын
MGR IS the best dancing hero Tamil film industry has seen so far.The songs in Deiva Thai is proof of this.Even in Hindi films, no hero has done the ballroom dance movements so well till date.MGR is unmatched .The surprising factor is , he had done those things with so much ease.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
Your views bit by bit have been ringing on my mind for years and years Mr.Srinivasan. thank you very much for reflecting it nicely.
@mohan1771
@mohan1771 7 ай бұрын
Very true sir... ஆடலுடன் பாடலை கேட்டு song his fabulous Punjabi Bhangra dance 👏🏻👏🏻👏🏻
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
தமிழகத்தின் மிகசிறந்த ஜோடி பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@stardelta4332
@stardelta4332 3 жыл бұрын
அருமையான பாட்டு 👍 இப்போது அப்படி ரசிக்கும் படி பாடல்கள் இல்லை
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
தலைவருடைய புகைப்படங்கள் அனைத்தும் புன்னகையுடன் இருககும்
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 3 жыл бұрын
MGR had to work hard in the cinema which paved way to achieve in the political field winning the heart of public. He practiced what he preached. That's the secret of his success of this ever shining star . Love from Srilanka
@venkatramanpr3566
@venkatramanpr3566 8 ай бұрын
Difference from MGR to others is He has not only one heart .. Many . Still He stays in many people's ❤🙏
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
புரட்சித்தலைவர் பக்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் பதிவிட்டவர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்து க்கள் 4.11.2021
@srikumarrangarajan3927
@srikumarrangarajan3927 Жыл бұрын
Wow...Mellisai Mannar is just brilliant! A limitless creativity oozes from his fingertips…an unparalleled genius…. The rest are all second-grade composers…period!
@lowerencephilip2627
@lowerencephilip2627 3 жыл бұрын
MGR is legend, the one an only super star, action hero and king of romance
@mthiagarajan2016
@mthiagarajan2016 2 ай бұрын
தலைவரின் இந்த ஒரு பாட்டு போதும. காலமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். என்ன Music, என்ன steps. simply superb
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
இவர் சினிமா. அரசியல் .தர்மம் இந்த துறை களில் புரட்சி த் தலைவர். என்ன அழகு முகம். என்ன நிறம்.நான் MGR ஐ மிக அருகில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
@venkattramanah6644
@venkattramanah6644 3 жыл бұрын
If KZbin, Internet and other Social media were available at 60s and 70s, Then H'ble Puratchi Thalaivar MGR sir would be one of the most influential person in the global list
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
Very deep thinking and a meaningful one.
@hai77077
@hai77077 Жыл бұрын
Very true 🙏
@jafarn3861
@jafarn3861 Жыл бұрын
என்பத்துவயதில்கவனித்துரசிக்க ஆரம்பித்து அண்ணன் எம். ஜி. ஆர் சரோஜாதேவிஎன்றுபுகழ்பாடிஎழுபதாம்வயதில்எல்லாம்இழந்ததனிமையிலும்ரசிக்கிறேன்
@VadivelpVadivelp-m3v
@VadivelpVadivelp-m3v Ай бұрын
Old is gold allava
@janakiphc
@janakiphc 3 жыл бұрын
Audio மிக தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@thillaigovindan998
@thillaigovindan998 Жыл бұрын
MGR is a born actor with a great humanitarian touch.
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Song' words, MGR'S steps, singers voice all are coinciding same time. It's speciality of MGR'S Efforts 👌✌️🙏
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💚இந்த பாடலின் இறுதி காட்சியில் காலில் வளைந்த பாதுகையுடன் தலை முண்டாசு, விவசாயி உழவு செய்ய வரிந்து கட்டிய வேட்டி, இடுப்பில் கச்சை மற்றும் கறுப்பு பனியன் சகிதமாக நம் எம்ஜிஆர் தோன்றி, அட்டகாசமாக ஜெர்க் உடன் ஸ்டெப்ஸ் போடுவது highly rich and simply superb♥️
@swaminathanks3906
@swaminathanks3906 3 жыл бұрын
MSV the greatest emperor of music msv
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 жыл бұрын
MGR dance with Sariojadevi was very modern in those days ; this Indha Punjnakai Vilai Enna Vilai was super dance
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Puratchi Thalaivar MGR's involvement in Costumes ( for both ). Music, even in lyrics.. also movements of both ... MGR is a thasa Avatar ✌️👌🙏
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 жыл бұрын
இதயத்தை வருடும் இசை. அருமையான வரிகள். காவியத் தலைவனின் அழகான அங்க அசைவுகள். அவருக்கு ஈடு கொடுக்கும் சரோஜாதேவி... அந்தக் காலம் இனிய காலம்....
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
தமிழ்த்திரையின் பொற்காலம்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
1964 August!
@lEuler1998
@lEuler1998 Ай бұрын
Every song needs a note Every girl needs a guide Every goal needs a frame Every sight is felt by a brow If you are with me forever The beauty resides here and ever. He chooses the songs for his movie which makes them a classic. But this one in particular is a masterpiece. Tamil grammar is complex; adjectives and adverbs are entangled in a word like tittle and they mean a lot. That is why translating them into English is not going to be fun.
@selvaraji6026
@selvaraji6026 2 жыл бұрын
மேலை நாட்டு உடையில் மட்டும் இருந்தால் நம்நாட்டு கலாச்சார உடையிலும் பாடலில் இருக்க வேண்டும் என்று எவ்வளவு கவணமாக பாடலை வைத்திருக்கிறார்கள் அதுதான் m.g.r
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 2 жыл бұрын
What a composition of the legend MSV...can't be narrated in words...ofcourse Sweet. Singing of the greats TMS and P. susheela...
@gita453
@gita453 Жыл бұрын
Trumpet is used so beautifully in this song
@jafarn3861
@jafarn3861 Жыл бұрын
அவர்களின்குரல்களாகவேவாழ்ந்த டி. எம். எஸ் அய்யா அவர்களும் பி. சுசிலா அம்மாஅவர்களும்காலத்தின்சகாப்தம்
@marialouis324
@marialouis324 Жыл бұрын
மெல்லிசை மன்னரே!
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape Жыл бұрын
புன்னகை விலை எம்.ஜி.ஆர் பாட்டே கலையே வெகுமதி விலை.எதுகை மோனை.நிரம்பிய கற்கண்டு வரிகள் அழகிய காதல் வாசனை .புன்னகை மிக்க எம்ஜி ஆர்.அழகிய ஓவீயம் புரட்சிமிக்க கானம் .மக்களின் காவீய நாயகர்.இலக்கியமிக்க தமிழ் வாசனை.வண்ணமிக்க மரம் செடி .மலர்.இயற்கை கலந்து குழைந்து தேகத்தில் படர்ந்து வீசிய தென்றலாய் நறுமண கொண்ட எங்கள் தங்கம்.ஏழைகளின் தெய்வத்தாய். இருன்டுகிடக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஔிவளக்கு.அண்ணாவின் அன்பு தம்பி.புத்தம் புதிய புத்தகமாய் மக்களின் வழிகாட்டி.அரசியலில் அழியாஜோதி.என் அண்ணன்.இன் றைய கலங்கரை விளக்கமே.என்அன்புதாயே உன்னையே நினைக்கிறேன்.கழகத்தின் காலமே.உங்கள் முகமோ தென்றலாய்.மின்னலாய்.உலகங்கெங்கும் வீசுகிறது.சத்துணவு சரித்தம்.சமுதுவத்தின் சிகரமே.எண்ணங்களின் கார்மேகமே.காவியதலவ ......னே.
@KamalBasha-re4rz
@KamalBasha-re4rz 2 ай бұрын
SUPER O SUPER ANNA
@yeanokvijay6558
@yeanokvijay6558 3 ай бұрын
super jodi mgr sir saroja devi mam ❤
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 2 жыл бұрын
Graceful melody, 3 different pace, different dance, thalaivaa !!! No " showing only legs ", no " long shots ", apparent dance , straight camera ...
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
தலைவரின் புன்னகையே நமக்கு பொன் நகை தலைவர் என்றுமே மாஸ்
@thenaraaththatage1567
@thenaraaththatage1567 3 жыл бұрын
Wow very nice song and beautiful dance
@muniandykaruppan1097
@muniandykaruppan1097 Жыл бұрын
காலத்தால் அழியாத காதல் கீதம்
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 3 жыл бұрын
Audio and video ,song, music composition excellent .A.muthuswamy
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
M.G.R SIR LEGEND
@loganathangujuluvagnanamoo733
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
இசை இனிமை என்றும் இளமை
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
தலைவர் பாடல் super melody. கேடக கேட்க காதில் தேனாய் பாய்கிறது.
@venkatesana.d1506
@venkatesana.d1506 2 жыл бұрын
Viswanathan Ramamoorthy 's unique composing prove their superiority.without their music,many movies would have been flopped.
@sridhars5403
@sridhars5403 8 ай бұрын
Entire team in this film are performed very well.
@Murthy-qo7zx
@Murthy-qo7zx 7 ай бұрын
This. Melody as western song sung by TMS and p.susheela madam and our great MGR sir was fabulous. Rally Awesome. Marrake mudiadha paadal.
@palaniappanm01
@palaniappanm01 2 жыл бұрын
Very pleasing music. Saroja devi looks like a doll. It is a delight to watch the foot movements just after 3:00 and during the ending scene. It was a good idea to show them in western dress and later in a contrasting villager dress in a single song
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Mr. MGR dance is Messing This song masterpiece Thank you ❤
@vasudevan336
@vasudevan336 Жыл бұрын
Mgr sarojadevi super chemistry
@natrajangovindasamy1357
@natrajangovindasamy1357 Жыл бұрын
What a nice song.
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 3 жыл бұрын
சூப்பர்
@ParthibanA-ys4ui
@ParthibanA-ys4ui 4 ай бұрын
இவரை போல் யாருமில்லை🙏🙏🙏
@lathahari3547
@lathahari3547 3 жыл бұрын
Super song Old is gold🥰👍👍👍👌👌👌❤
@primedhoops8824
@primedhoops8824 2 жыл бұрын
Super Song 🎵👌❤😍💕
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
MSV&TKR AT THEIR BEST.
@deepakganesh7403
@deepakganesh7403 7 ай бұрын
They don't make songs of such high quality today !. 🙏🏻❤️
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Super Super Super appearance ( both)
@vanirajinikanth6785
@vanirajinikanth6785 7 ай бұрын
Beautiful per mgr and sarojadevi
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 7 ай бұрын
SUPER SONG WESTERN STYLE DANCE MGR ACTING EXCLENT TMS VOICE EXCLENT P.SUSILA VOICE BUTIFUL SUPER MUVIE OLD IS GOLD
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
No rate for our thalaivar and Saro smile. How a wonderful dance and smile.
@leenaraju9751
@leenaraju9751 2 жыл бұрын
We missed your punnagai Anna
@jdowlathkhan8292
@jdowlathkhan8292 3 жыл бұрын
தமிழ்த்திரையின்.ஈடுஇணையற்ற.மிகவும்பொருத்தமான.ேஐாடி.
@eswaramurthic9133
@eswaramurthic9133 3 жыл бұрын
அருமை,
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான💕😍 பாடல்
@ascok889
@ascok889 Жыл бұрын
எங்கள் இதயதெய்வம் எம்ஜிஆரின் புன்னகை விலை மதிப்பற்றது அதற்கு விலையாக உலகத்தில் எதுவுமே கிடையாது
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Nicebeautyful song and voice and music and dance superb 22.10.2024
@stardigitalmedia4001
@stardigitalmedia4001 2 жыл бұрын
எங்கள் உயிரே எம்.ஜி.ஆர் அவர்கள்.....
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
Great our thalaivar smile and dance with Saro mam song.
@vemiv5658
@vemiv5658 8 ай бұрын
இப்போது வரும் திரை இசை வெறும் டமார இசை .
@shebee7917
@shebee7917 Жыл бұрын
Super steps by mgr
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 3 жыл бұрын
Visuramamorrthy,exlent,orchestra,best,fair,mgr,sdevi,,all times,,
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 Жыл бұрын
Excellent my ponmanachemmals love song.
@SM-go5qh
@SM-go5qh Жыл бұрын
I Have a question why vasantham channel never give a choice for old generation to watch this kind of evergreen song on our tamil channel is very very disappointed every years the same new songs they welcome n not the old songs they don't no abouts old melody songs very choosey people
@magijudi8744
@magijudi8744 3 жыл бұрын
please M.G.R. old an new all movies need. I every want to watch. Kindly help us . l
@RBANU
@RBANU 2 жыл бұрын
What a lovely song and beautiful performance
@packiyaraj6747
@packiyaraj6747 14 күн бұрын
என் தங்க தலைவன் MGR........MGR
@amuthachittoo946
@amuthachittoo946 9 ай бұрын
தமிழ் வாழ்க தமிழா
@venkatadhriramanparanji1081
@venkatadhriramanparanji1081 2 жыл бұрын
Mgr pattu ellam super
@rajendranv3254
@rajendranv3254 3 жыл бұрын
Super song
@narayanvasanth3627
@narayanvasanth3627 3 жыл бұрын
Mgr and saro are so beautiful the song is excellent
@murugand1885
@murugand1885 3 жыл бұрын
D.Murugan Bangalore, Sir, Pls, Upload Idhayakani digital full Video Songs & also Kavalkaaran Kannan Enn Kadhalan
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
❤M.G.R❤🍃✌ ❤M.S.V.❤🎺😍
@gunasekaranannur2513
@gunasekaranannur2513 2 жыл бұрын
My thalaivar and Saro dance super
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Kayiru koodaram azhagu!
@vijayakrishnannair
@vijayakrishnannair 3 жыл бұрын
Nice 👍
@logugglogugg
@logugglogugg 23 күн бұрын
எல்லாம் வசீகரம்❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
உங்கப. புன்னகைக்கு விலையே இல்லையே எம்ஜிஆர் அப்பா?!
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
அது மட்டுமல்ல. ஸ்டைலாக ஒரு நடை நடப்பார் பாருங்க. சூப்பர்.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@panneerselvamnatesapillai2036 !!ஆமாம்! அவர் ஸ்டைல் ஸடெப்ஸ் வைப்பதில் மன்னன் !! இவரைப்போல இத்தனை அழகா நடை நடக்க யாராலும் முடியாது !Perfect man !!!!
@baranin243
@baranin243 3 жыл бұрын
தெய்வத்தின் அருள்
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@baranin243 !!ஆமாம்! தெய்வர் இவர்!!
@dippychandran735
@dippychandran735 2 жыл бұрын
Yes you telling truth that is my favorite hero cute mgr thalivar I love my hero mgr thalivar
@chandirasegaranletchumanah5448
@chandirasegaranletchumanah5448 Жыл бұрын
So nice
@rajangelleo
@rajangelleo 2 жыл бұрын
TMS-SUSEELA
@Raja.B-ju6wh
@Raja.B-ju6wh Ай бұрын
❤supersupersuper❤❤❤😂😂
@syedhussain2064
@syedhussain2064 Жыл бұрын
புரட்சி தலைவர் புன்னகையை பல இடங்களில் நேரில் பார்த்தது மேலப்பாளையம் v s t ,, பள்ளி 1971 1977 முனிசிபல் திடல் 1980ஜின்னா மைதானம் 1984வாகையடி முனை1983ஷிரி புரம்மாலைமுரசு வெள்ளி விழா நெல்லை மாவட்டம்
@kalasamyg9156
@kalasamyg9156 11 ай бұрын
Super MGR alaguraja
@mohanm9809
@mohanm9809 2 жыл бұрын
Very nice historical song
@TBOYZ56
@TBOYZ56 3 жыл бұрын
அருமை 👌🏼👌🏼👌🏼🙏
@saravananviswanthan564
@saravananviswanthan564 3 жыл бұрын
Best pair
@jafarn3861
@jafarn3861 Жыл бұрын
அழகு அரசர் எம். ஜி. ஆர் அவர்களும் அழகு இளவரசி சரோஜாதேவிஅவர்களும்ஈடுஇணையற்றஜோடி
@singaramponnuswamy2780
@singaramponnuswamy2780 Жыл бұрын
Super dance
@thenaraaththatage1567
@thenaraaththatage1567 2 жыл бұрын
Entha patukum thalangal wenrum entha pawaikum kawalkal wendum
@HariKrishnan-nv4of
@HariKrishnan-nv4of Жыл бұрын
plz upload the full movie for this movie
@venkatchalam4655
@venkatchalam4655 3 жыл бұрын
i want romantic scene of mgr sarojadevi films.several time s tried.Butallare in vein.can you arrange it?
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 3 жыл бұрын
AWESOME MUSIC.
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
MGR & Sowckar Janaki - Kanpona Pokkile - Panam Padaithavan
5:35
Rajshri Tamil
Рет қаралды 7 МЛН
MGR Super Hit Songs | Karuthu padalgal | Thatuva padalgal | Tamil
42:33
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН