சித்ரா சார் , நீங்க சினிமா செய்திகளை சொல்லும்விதம் அற்புதமா இருக்கு . உங்களைவிட வேற யாரும் சிறப்பா செய்யமுடியுமாங்கிறது சந்தேகந்தான் .
@sabarishmuthukrishnan46305 жыл бұрын
நீங்கள் இந்த அனுபவங்களை சொல்லும் விதம் மிகவும் இனிமையாக உள்ளது மேலும் தொடர்ந்து இதுபோன்ற தகவலை பதிவிடவும் நன்றி
@kumarganeshram19695 жыл бұрын
brilliant narration of never heard insights of tamil cinema,thank you for sharing with us,surely your channel will be most watched very soon.
@kumarprasath88715 жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் லட்சுமணன் அண்ணா
@ramarathnamkv65305 жыл бұрын
திருமதி.பி.ஏ. பெரிய நாயகி சிறந்த பாடகி் கிருஷ்ண பக்தி படத்தில் அவர் பாடிய பாட்டு " தாமரைச் செங்கண் வதனா " என்ற பாட்டு அந்த காலத்தில் பிரபலம். இந்த கர்நாடக இசை இசை மெட்டில் பின்னர் கே.வி மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகளில் " கோபியர் கொஞ்சும் ரமணா" திருஏபின் படத்தில் இடம் பெற்றது் ஏன் டி்ஆர். மஹாலிங்கம் இந்தப்பாடலை பாடியிருக்கிறார். பின்னர் திருமதி பெரிபநாயகி சி்.ஆர். சுப்பராமன் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார். சிஆர்சுப்பராமன். சங்கர் கணேஷ் ஜொடியின் சங்கருக்கு மூத்தவர் டி.ஆர்மஹாலிங்கத்தைப்பற்றி குறிப்பிடும் போது மேதை காந்தர்வன் எஸ்ஜி கிட்டப்பா பாகவதரின் இடத்தை நிறப்பியவர் எஸ் ஜி கிட்டப்பா பாகவதர் முருகன் அருளுடைய கேபி சுந்தராம்பாள் கணவர்
@RVS_MAS5 жыл бұрын
Sir, i see many of your vidoes. flow is excellent and no flaw in thamizh... no one can narrate it like this.
@sathishkumar.m13695 жыл бұрын
Wonderful videos your uploaded I am very happy wonderfull memaris
@prathakutti21835 жыл бұрын
Sir ,nengal solum ovoru kadhaikalum enna arumai..kangal kulamaginradhu anandathilum sanddosathilum..
@balajistereos5 жыл бұрын
THE BEST ONE FROM U JI
@rajkumarvpost5 жыл бұрын
Very nice
@menonmohan45245 жыл бұрын
Rukmani is looking gorgeous than her daughter Lakshmi
@R.Balu30295 жыл бұрын
Valga Valamudan
@premdwh5 жыл бұрын
valliya nadichavanga roma azhagaa irukanga
@techtamilguy11925 жыл бұрын
Sir Goundamani Sir Ah Pathi Sollunga Sir..
@sjacob29565 жыл бұрын
She was so much prettier than lakshmi
@moorthyshanmugam73495 жыл бұрын
Super
@k.s.sabarinathan49535 жыл бұрын
👍👍
@kuppusamyg44175 жыл бұрын
ஸ்ரீ வள்ளி காரைக்குடி studio வில் எடுக்கப்பட்டதல்லவா? அல்லது இதுதான் சென்னை AVM studio வின் முதல் படமா?🤔
@balajistereos5 жыл бұрын
THE CORPORATE CONTRACT STARTS FROM HERE
@krishiyer39905 жыл бұрын
I am wondering what would have been the reaction of those audience of 1940s if they happen to watch 2.0 or Petta 😀 sound and colours and screenplay would have left them dazzled mesmerised and confused. It would have been a chaos for those yesteryear minds. I am also wondering about the Movies in another 50 years.