ஒரு ரூபாய் முதலீடு - கோடிகளில் வருமானம் | தமிழ்நாட்டை கலக்கிய பலே விவசாயி!

  Рет қаралды 3,411

Onion Roast

Onion Roast

Күн бұрын

#Jayalalitha #Jayalalithaassets #Jayalalithacase #100Crore #ADMK #MGR #Edappadi #DMK #Tamilnadu #Sasikala #Poesgarden #ActorJayalalitha
1991-ல தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் போதும்னு சம்பளமா வாங்குனாங்க. 5 வருடம் முழுசா ஆட்சியில இருந்துட்டு 1996 தேர்தல அவங்க சந்திக்கும்போது அவங்களோட சொத்துமதிப்பு 66.65 கோடி.
வெறும் 60 ரூபாய் சம்பளம் எப்படி 50 கோடிய தாண்டுச்சு?
எல்லாம் ஊழல், லஞ்சம்-னு முறைகேடா சேத்த சொத்துகள். அது வழக்கா மாறி கோர்ட்டுக்கு போய் ஜெயலலிதா 1991-1996 காலக்கட்டத்துல வருமானத்துக்கு மீறி முறைக்கேடா தான் இந்த சொத்துகள சேர்த்தாங்கன்னு நிரூபணம் ஆகி 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுச்சு. 10 ஆண்டுகள் தேர்தல்ல போட்டியிட தடைவிதிக்கப்பட்டுச்சு.
சரிப்பா.. அவங்க இறந்துப்போயே 8 வருஷம் ஆகபோது. இப்ப எதுக்கு அந்த கதையெல்லாம் -ன்னா..
ஜெயலலிதா-ங்கிற ஒரு முதலமைச்சர் இருந்தது அவங்க ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிட்டு கோடி கோடியா சொத்து வாங்கி தமிழநாட்டையே வளச்சுப்போட்டு தன் தோழியோட சுகபோக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் ஒரு தலைமுறைக்கே இப்ப தெரியல.
ஜென் இசட், ஆல்பா-ன்னு புதுசா ஒரு தலைமுறையே உருவாகிட்ட சூழல்ல, அம்மையாரின் இந்த அரிய சாதனைகள அவங்களுக்கும் கொண்டு போய் சேர்கனும்ங்கிற நம்மாளான முயற்சி தான் இந்த வீடியோ.
Follow Host @ twitter : x.com/alexthamizh
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 19
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 14 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,2 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 7 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 88 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 14 МЛН