நம்ம செல்போனுக்கே வரும் அம்மாவுடனான புகைப்படம்... ஆச்சரியங்கள் நிறைந்த அம்மா நினைவிடம்

  Рет қаралды 355,000

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
அம்மாவுடன் புகைப்படம்: நம்ம செல்போனுக்கே வரும் போட்டோ!- டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 616
@SUDALAIRAM03
@SUDALAIRAM03 3 жыл бұрын
சுடுகாடு பள்ளிக்கூட மாதிரி இருக்கு பள்ளிக்கூடம் சுடுகாடு மாதிரி இருக்கு-இந்த கமெண்ட் புரிஞ்சா கருத்து தெரிவியுங்கள்
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
இதுவும் கொஞ்ச நாள்தான் ..புதுசுல அப்டித்தான் எல்லாமே..😏
@sakthi7256
@sakthi7256 3 жыл бұрын
Crct 💯
@karthikkeyan175
@karthikkeyan175 3 жыл бұрын
@Ram Ambat Thirutu Raila vanthalum Fraud case la jailku pogala
@rammoorthy2585
@rammoorthy2585 3 жыл бұрын
@Ram Ambat உண்மை
@prem3774
@prem3774 3 жыл бұрын
💯
@user-th5uo9lx9m
@user-th5uo9lx9m 3 жыл бұрын
அம்மா நீங்க இல்ல உங்கள நேசிக்கிற மக்கள் துன்பத்துல இருக்காங்க ...உண்மையான சிங்கப்பெண்😭😭😭😭🙏🙏🙏
@chadrakumardevi8868
@chadrakumardevi8868 3 жыл бұрын
இங்கு காமராஜர் செய்ய வில்லை அப்துல் கலாம் செய்ய வில்லை சொல்பவர்கள் அவர்கள் இருக்கும் போது ஆதரவு தரவில்லை
@NAVEENKumar-yy7fu
@NAVEENKumar-yy7fu 3 жыл бұрын
எனக்கு யார் செய்தார்களோ அவர்களை தான் சொல்ல முடியும் ...
@sathishmoorthi2052
@sathishmoorthi2052 3 жыл бұрын
ஒரு அணை கட்டி நீர் வளத்தை பாதுகாக்க உன்னிடம் பணம் இல்லை சுடுகாடு கட்ட இருக்கு 80கோடி ரூபாய்....😡
@duzefzi4094
@duzefzi4094 3 жыл бұрын
Arumaiyana kelvi 👍
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 3 жыл бұрын
super..........
@cjkamal6542
@cjkamal6542 3 жыл бұрын
Super nanba
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
👍 super
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 3 жыл бұрын
5 லட்சம் கோடி கடன் தமிழ் மக்கள் தலையில். Job for North Indians , Tax by south Indians
@messagetotheworld9932
@messagetotheworld9932 3 жыл бұрын
Well said
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 3 жыл бұрын
Super ah sonniga
@myfavourites1993
@myfavourites1993 3 жыл бұрын
இதெல்லாம் இன்னும் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு புரியாததால் தான் ஆட்சியாளர்கள் இவ்வாறு கேட்பாரற்று செயல்படுகின்றனர்....
@jeeva7539
@jeeva7539 3 жыл бұрын
Railway hospital pona ella; hindhi karanuga tha irukkanga
@messagetotheworld9932
@messagetotheworld9932 3 жыл бұрын
Romba kastam iruku nam tamil Nadu ipdi aiecha indha adimaigalal
@swetha3636
@swetha3636 3 жыл бұрын
A bold lady... My inspiration... Role model...💖🙏🙏
@rajkumarperiyasamy2753
@rajkumarperiyasamy2753 3 жыл бұрын
இந்த கடனும் பட்சட் லிஸ்ட் ல 80 கோடி add ஆகிருச்சு
@giramathu_venkat
@giramathu_venkat 3 жыл бұрын
இந்த மாதிரி சிறந்த தலைவருக்கு பண்ணுங்கடா....ex: apj sir,kaamarajar
@somuj8542
@somuj8542 3 жыл бұрын
Excellent content sir
@adlinebeulah8016
@adlinebeulah8016 3 жыл бұрын
Correct ya sonega sir
@mohamedakram6376
@mohamedakram6376 3 жыл бұрын
Sariyaa Sonnenga Nanbaa ✨
@ruby4621
@ruby4621 3 жыл бұрын
Uyiroda irkm pothu Abdul Kalam , Kamaraj ivanga 2 peraium ipdi pesuningala 😔😔😔 sethuta than avangale pugalvanga
@giramathu_venkat
@giramathu_venkat 3 жыл бұрын
@@ruby4621 இது புகழ்வது இல்ல அண்ணா..அவர்கள் நம் நாட்டிற்காக சிறப்பாக தொண்டு செய்தற்கான ஒரு மரியாதை..
@mahasudarmathi8023
@mahasudarmathi8023 3 жыл бұрын
என்ன இருந்தாலும் 80 கோடி அதிகம் தான்
@volcanovolcano3638
@volcanovolcano3638 3 жыл бұрын
அப்படி யெல்லாம் சொல்லாதீங்க. அம்மா ஆவிக்கு தெரிந்தால் கதறும்.
@Santhosh-sn2bk
@Santhosh-sn2bk 3 жыл бұрын
Ada neenga vera 80 laks ah irukum ivanuga attaya potrupanuga
@anjuma5937
@anjuma5937 3 жыл бұрын
Elm namaloda panam
@imgood3162
@imgood3162 3 жыл бұрын
SPB அம்மாவுக்காக பாடிய தங்கத் தாரகையே வருக வருக வருக.. பாடலை அம்மா நினைவிடத்தில் ஒலிக்க விடுங்கள் அம்மா எனும் அற்புதம் 🌹🙏
@shruthipillai5056
@shruthipillai5056 3 жыл бұрын
Miss u amma ☹️❤️
@ootyshiva
@ootyshiva 3 жыл бұрын
எவன் அப்பன் வீட்டு காசு.. எல்லாம் மக்களின் வரிப்பணம்
@manimaga824
@manimaga824 3 жыл бұрын
Super
@ootyshiva
@ootyshiva 3 жыл бұрын
உடனே நம்மளய திமுகவுல சேத்தர்றாய்ங்க.. ரேசன் அரிசி கூட சரியா கெடைக்க மாட்டேங்குதேனு ஏங்குற ஏழைங்களோ ஏக்கம் தான் என்னோட கமெண்ட்
@ootyshiva
@ootyshiva 3 жыл бұрын
@@ganesan7946 அது யார் அப்பனுக்கும் சொந்தமில்ல.
@MyKarankk
@MyKarankk 3 жыл бұрын
@@ganesan7946 athu ithu matri illayae.....thidurunnu onnu koduraanga...appovae kalainchi poraanga
@parameswaran6693
@parameswaran6693 3 жыл бұрын
Next dmk vandha nagalum kattuvom la stalin mind voice
@zionandjerusalem9999
@zionandjerusalem9999 3 жыл бұрын
Hat's off who made this 👍👆🥰🤩🤩😍🔥🔥
@dhanapalp1321
@dhanapalp1321 3 жыл бұрын
உண்மையில் இது புது விதமான அருங்காட்சியகம்.
@AK.PANDIYARAJAN
@AK.PANDIYARAJAN 3 жыл бұрын
80 கோடிக்கு ஒரே ஒரு சுனாமி வந்தால் சோலி முடிஞ்சுரும்
@christiancinereviews7050
@christiancinereviews7050 3 жыл бұрын
நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா இப்ப செஞ்சுட்டாங்க கல்லறை வேற லெவல்ல.
@sojinxavier4508
@sojinxavier4508 3 жыл бұрын
😂😂😂😂
@selvisatheeshkumar3273
@selvisatheeshkumar3273 3 жыл бұрын
Adai
@myfavourites1993
@myfavourites1993 3 жыл бұрын
இன்னும் பல பெரியார் வந்தாலும் ஒரு சிலரை மாற்றவே முடியாது....simply waste...
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 3 жыл бұрын
super........
@sureshshr9619
@sureshshr9619 3 жыл бұрын
முதலில் பூவிருந்தவல்லி இருந்து கோயம்பேடு வரைக்கும் நல்ல ரோடு போடுங்க டாா
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 3 жыл бұрын
super...........
@myfavourites1993
@myfavourites1993 3 жыл бұрын
@Heart Smell உண்மையில், ஒரு சமாதிக்கு, அதுவும் ஒரு A1 சமாதிக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையில்லை.. இதற்கு செலவிட்ட தொகையை பள்ளிக்கூடங்கள் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்துவதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.... இன்னும் இது புரியாத சிலர் இருக்கின்றனர். அவர்கள் விழித்துகொள்ளும் வரை நாடு முன்னேற்றம் காண்பது கடினம்... வருத்தத்துடன்.....
@manjuwarrior6382
@manjuwarrior6382 3 жыл бұрын
_அப்படியே அதுலயே ஒரு ஜெயில் மாதிரி ஒன்னு கட்டி விடுங்க வருங்கால சந்ததிக்கு அவங்க ஊழல் பத்தியும் தெரியட்டும் எவன் வீட்டு காசுலட இப்படி அநியாயம் பன்றீங்க_
@violetvarun
@violetvarun 3 жыл бұрын
Hahaha semma
@lydiajay2434
@lydiajay2434 3 жыл бұрын
Lol 😂 unmai
@minimolermkv1490
@minimolermkv1490 3 жыл бұрын
Super 👏👏👏😂
@marimuthum7936
@marimuthum7936 3 жыл бұрын
I like you statement boss 👍👍👍👍👍👍
@ruby4621
@ruby4621 3 жыл бұрын
Apa enga v2tu kasu ilaiya bro😂😂😂😂 Namma ellarodaium than 😔😔 Namma than avangaluku koduthathu...so thirupilam vanga mudiyathu😔😔😔
@prabhugprabhu5369
@prabhugprabhu5369 3 жыл бұрын
80 கோடி பெட்ரோல் விலை 100 ரூபாய் எங்கேயோ இடிக்குதே💰 நாடு எங்கே போகுது நாசமா போகுது☻
@gansan7870
@gansan7870 3 жыл бұрын
எனக்கும் நினைவிடம் வேண்டும் என்று அடம் பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்
@krishnamoorthi3765
@krishnamoorthi3765 3 жыл бұрын
சூப்பர்
@user-vo6fm8gx2s
@user-vo6fm8gx2s 3 жыл бұрын
மிகவும் அருமை🤝
@kaviyamvel8906
@kaviyamvel8906 2 жыл бұрын
ராமநாத புறத்தில் பிறந்த ...உண்மையான நாயகன் வெறும் மணல் மேட்டில் உறங்குகிறான்.
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
என்னதான் குற்றவாளியாக இருந்தாலும் அம்மா ஓர் ஆளுமை தான்....
@sriram-ze6es
@sriram-ze6es 3 жыл бұрын
கொள்ளை அடிக்குறதுலயா ஆளுமை தூஉஉஉஉ 🤮... பொம்பளைக்கு அதிகாரம் குடுத்தா தன் சுயநலத்துக்காக தான் பயன்படுத்திகுவாளுங்க இவ ஒருத்தியே சாட்சி
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@sriram-ze6es அரசியலில் யார் தான் டா ஒழுங்கு...
@naveenkumar-ib7wn
@naveenkumar-ib7wn 3 жыл бұрын
@@sriram-ze6es ஆம்பளைக்கு கொடுத்தத விட நல்லாவே பண்ணிட்டாங்க...நீங்க மூடலாம்
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@sriram-ze6es காமராஜரை தவிர யோகியமான ஆம்பளை இங்கே யாரும் இல்லை சகோ...
@paavai.p6514
@paavai.p6514 3 жыл бұрын
@@naveenkumar-ib7wn 🙏
@ujsworld9340
@ujsworld9340 2 жыл бұрын
It's really hossom and amazing no words to say or express
@BalramBrothers
@BalramBrothers 3 жыл бұрын
Super!!!
@rajkumar-sp2qo
@rajkumar-sp2qo 3 жыл бұрын
அம்மா நீங்கள் உயிருடன் இருக்கும் போது உங்கள் அருமை எனக்கு தெரியவில்லை இழந்த பிறகுதான் அதன் அருமையை எனக்கு புரிகிறது. I MISS U AMMA😭😭
@radhikanatrajan5013
@radhikanatrajan5013 Жыл бұрын
Seyma the great iron lady ✌️✌️✌️✌️💐💐💐💐🙏🙏🙏🙏
@ujsworld9340
@ujsworld9340 2 жыл бұрын
Marvellous and extraordinary views
@rnrnethrasree8167
@rnrnethrasree8167 3 жыл бұрын
Iron lady i miss you amma my inspiration jj amma
@thiru240
@thiru240 3 жыл бұрын
காமராஜர்க்கு ஏன் இதே போன்று அரசு செய்யவில்லை ஜெயலலிதா A1 குட்றவாளி இவர்களுக்கு நினைவிடம் காமராஜருக்கு இல்லை ஏன் இது புரிந்து கொள்ள முடியவில்லை மக்களுக்கு
@JP_Investment
@JP_Investment 3 жыл бұрын
Congress Karan yenna maira pudingitu irrukan ithana varsham
@adithool4008
@adithool4008 3 жыл бұрын
@@JP_Investment பிஜேபி என்ன புடிங்கினான்
@vishnu5663
@vishnu5663 3 жыл бұрын
@@adithool4008 kiruku koova adhuku badhil sollu andha period la bjp yea kidaiyadhu da 🤣🤣🤣
@cjkamal6542
@cjkamal6542 3 жыл бұрын
@@JP_Investment oru kelvi ketta pathil sollanum atha vittutu avanunga yen panla anga poi kelunu solra muttalunga irukka varaikkum nadu urupadave urupadathu
@JP_Investment
@JP_Investment 3 жыл бұрын
@@cjkamal6542 Congress and DMK fruad ku la mariyadha kedayadhu
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 3 жыл бұрын
Great ❤️👍🙏
@ujsworld9340
@ujsworld9340 2 жыл бұрын
JJ maa is a living God and a great legend to all of us
@kalaivanankalai9850
@kalaivanankalai9850 3 жыл бұрын
Endrum amma makkalal tha ammalukaagavay tha😍😍😍
@rathikaraja7324
@rathikaraja7324 3 жыл бұрын
Wow super😍😍😍
@MohammedMohammed-dy3mr
@MohammedMohammed-dy3mr 3 жыл бұрын
Anna namam valga purachi thalaivar mgr namam valga valga India valarga tamilnadu valga valamutan Ella makkalum enrum samathanamay valga enrum naan iraivanitam ventukiren
@mannumuttupaiyan8549
@mannumuttupaiyan8549 3 жыл бұрын
ஒரு நல்ல முதல்வரை இழந்து தவிக்கிறது தமிழ்நாடு நான் அதிமுக அல்ல திமுகவும் அல்ல நாம் தமிழர் அல்ல
@lifeishappy587
@lifeishappy587 3 жыл бұрын
Really wow!
@trisha6801
@trisha6801 3 жыл бұрын
Semma sirappu marvolase
@SANJEEVKUMAR-jn7es
@SANJEEVKUMAR-jn7es 3 жыл бұрын
எங்கள் பணமெல்லாம்.. இப்படி கரியாகுதே டா
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 3 жыл бұрын
ஓர் சமாதிக்கு 80 கோடி அளவிலான பணத்தினை கொண்டு இவர்கள் சமாதி கட்டுகிறார்கள் ஆனால் இங்கே இந்த தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைகள் வீடுகள் இல்லாமல் சாப்பிட சாப்பிட இல்லாமல் இன்னபிற கஷ்டங்களில் நோய்வாய்ப்பட்டு மிகப்பெரும் பொருளாதார சூழ்நிலை நெருக்கடியில் தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது கடினமாகவும் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இந்த 80 கோடி ரூபாயை செலவு செய்யலாம் ஆனால் இவர்கள் தங்களிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதாலும் மக்களுடைய வரிப் பணம் தானே நம்முடைய பணம் இல்லை என்பதாலோ? இவர்கள் இப்படி செலவு செய்கிறார்கள் மிக எளிமையான கேள்வி எவன் அப்பன் வீட்டு காசு இது அதிமுகவிற்கு அவர்களுடைய தலைவி ஜெயலலிதா மீது அன்பு இருந்தால் மரியாதை இருந்தால் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை எல்லோரும் கொடுத்து அதில் கட்டிக் கொள்ளலாம் ஆனால் மக்களுக்கான வரிப்பணத்தில் மக்களுக்காக செய்ய வேண்டிய பணத்தில் இவர்கள் எப்படி இப்படி செய்யலாம் இதை செய்துவிட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்..
@shalinim4176
@shalinim4176 3 жыл бұрын
Yes ... correct
@arun-qz7ov
@arun-qz7ov 3 жыл бұрын
அரசு பள்ளிகளும்... மருத்துவ மனைகளும் நாறி கொண்டு இருக்கையில் இது ரொம்ப முக்கியமா???? நாசமா போயிடுவீங்க டா....
@megalajagan7101
@megalajagan7101 3 жыл бұрын
செத்தவனுக்கு மாலை, மரியாதை. உயிரோடு இருப்பவருக்கு ஒரு வேளை சாப்பாடு கூட இல்லை
@user_1325reshmanju
@user_1325reshmanju 3 жыл бұрын
Apj sir மணி மண்டபம் உண்டு அதுவும் நன்றாக இருக்கும் குழந்தைகள் இளைஞர் பார்க்கவேண்டிய ஒரு இடம்
@parameswaran5183
@parameswaran5183 3 жыл бұрын
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா 🙏🙏🙏🙏
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 3 жыл бұрын
Amma pidikum
@kvictoria7021
@kvictoria7021 3 жыл бұрын
சூப்பர் இந்த ஆச்சரியம் செய்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@Ajay-nq2nl
@Ajay-nq2nl 3 жыл бұрын
Vera level
@sindhuranjini3406
@sindhuranjini3406 3 жыл бұрын
Super good ❤️❤️❤️👍
@sanka6499
@sanka6499 3 жыл бұрын
Super excellent
@SathishKumar-te9sc
@SathishKumar-te9sc 3 жыл бұрын
80 கோடி ரூபாய் செலவில் இவ்வளவு பெரிய நினைவிடம் கட்டியதற்கு பதிலாக 80 கோடி ரூபாயை பல கிராமங்கள் நலத் திட்டத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம்
@makeshkumar8887
@makeshkumar8887 3 жыл бұрын
பெத்த அம்மா வோடே எடுங்க முதலில் 👍👍👍
@praveenrajandran6340
@praveenrajandran6340 3 жыл бұрын
வாழ்க அம்மா அவர்களின் புகழ்
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 3 жыл бұрын
Its amazing whatever 👍 or bad 👎 ... awesome job done ✔ 👏 by Mr Edappaadi. Salute and Thanks
@thalapathifan7127
@thalapathifan7127 3 жыл бұрын
Hats off
@karthikakarthika-lr6yu
@karthikakarthika-lr6yu 3 жыл бұрын
Super aa irukku 👌👌👌
@sureshkumarkumar2423
@sureshkumarkumar2423 3 жыл бұрын
A1.suppar.nasamapoju.nadu.kuwait
@GREENOREO
@GREENOREO 3 жыл бұрын
அருமையாக உள்ளது🥰
@vanjulas2115
@vanjulas2115 3 жыл бұрын
Beautiful 😍
@ezhilarasu1131
@ezhilarasu1131 3 жыл бұрын
தமிழ்நாட்டில் மட்டும்தான் அக்யூஸ்ட்க்கு எல்லாம் மரியாதை செய்வாங்க வாழ்க தமிழகம்
@atrsdhayalan8112
@atrsdhayalan8112 3 жыл бұрын
Super super
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. 3 жыл бұрын
Super 👌👌👌
@johna3852
@johna3852 3 жыл бұрын
You correct 💯 Nanba
@rajeshrichard.s7277
@rajeshrichard.s7277 3 жыл бұрын
தேர்தலுக்கான முதல் பிரட்சாரம்
@greatgood5321
@greatgood5321 3 жыл бұрын
Nice 💐
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Super
@vijayakumar3351
@vijayakumar3351 3 жыл бұрын
அடிமைகளுக்கு அம்மா உனக்கென்னடா அம்மா ...
@harinisrini1645
@harinisrini1645 3 жыл бұрын
Wow sema ya iruku
@jackdanial956
@jackdanial956 3 жыл бұрын
J Amma miss u
@nandhininandi7511
@nandhininandi7511 3 жыл бұрын
Semma
@massmanish8136
@massmanish8136 3 жыл бұрын
நம்ம வரி பணம்.. நமக்கு ஒரு நல்லது செய்ய மாட்டானுங்க 😤pertrol ரேட் ah korangada
@vinayagarsakthi9008
@vinayagarsakthi9008 3 жыл бұрын
amma😘😘😘😘
@chellapandichellapandi533
@chellapandichellapandi533 3 жыл бұрын
மக்களுடைய வரிப்பணம் .இப்படி எல்லாம் செய்ய சொல்கிறது
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 жыл бұрын
Looks grand
@ranjithmama7210
@ranjithmama7210 3 жыл бұрын
Amma is 👍👍👍.we miss u
@prakashyt1207
@prakashyt1207 3 жыл бұрын
Amzing Background music😇
@user-vp7gq9ry7k
@user-vp7gq9ry7k 3 жыл бұрын
கைதிக்கு நினைவிடம், தியாகிக்கு ப்ளாட்பார்ம்!
@mohamedaslam.j1280
@mohamedaslam.j1280 3 жыл бұрын
Nice
@ramkumarranganathan994
@ramkumarranganathan994 3 жыл бұрын
Legend ♥️
@suthakarsuthakar1899
@suthakarsuthakar1899 3 жыл бұрын
படிப்பதர்க்கு பள்ளி கூடம் இல்லை 😒😒
@devivijayakumar8001
@devivijayakumar8001 3 жыл бұрын
Endrum AMMA vin vazhiyil🌱🌱🌱
@govindraj6080
@govindraj6080 3 жыл бұрын
ஐயா அனைத்தும் அருமையாக உள்ளது இது கட்சி நிதியாக இருந்தாலும் சரி இல்லை அரசாங்க பணமாக இருந்தாலும் சரி 80 கோடி அவ்வளவு சாதாரணமாக போயிடுச்சா இது நியாயமா எங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 9,000 கோடி சொத்து வைத்துள்ளார் அது அவரது சொந்த பணம் அதில் ஏதாவது இருந்து கட்டினால் கூட பரவாயில்லை மக்கள் பணம் அல்லவா
@ssb0055
@ssb0055 3 жыл бұрын
நினைவிடத்தில் நீர் அருந்த இடம் இல்லாமல் தவிக்கும் உங்கள் வேல்ராஜ் 😁
@theoccationguy
@theoccationguy 3 жыл бұрын
Wow
@vstamil5739
@vstamil5739 3 жыл бұрын
Doc.apj apdulkalam sir ikku jar kadduvanka..... 😢
@user-ny3zf9kq1g
@user-ny3zf9kq1g 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@kruk3861
@kruk3861 3 жыл бұрын
Hats off edappadi sir our chief minister I pray God to give you long life and prosperity
@sivaram9949
@sivaram9949 3 жыл бұрын
Amma J❤️👍
@kumarsmtr7519
@kumarsmtr7519 3 жыл бұрын
தேர்தல் முடியும் வரை தர்மத்தின் தாய், அசையா ஆலமரம், தாயின் பாதையில் நான். கதை வசனம் எடப்படி பழனிசாமி.
@duraisbn5926
@duraisbn5926 3 жыл бұрын
🙏🙏🙏
@priyangap6757
@priyangap6757 3 жыл бұрын
Romba mukkiyam... Irukuravan, velai, sapadu illama irukan..,
@kayalvizhy4249
@kayalvizhy4249 3 жыл бұрын
ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு அம்மா.... மேஜிக் வாய்ஸ்....
@Ellamnanmaike
@Ellamnanmaike 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍👍👍👏👏👏 ivarukku Ippadi seivadhillai thappillai, adhe neraththil, MAKKALAL NAAN MAKKALUKKAAGA NAAN endra vaarththaiyai JJ AMMA vin uridhi paththiram uyilaga enni ammavin anaithu soththugalaiyum arasudamaiyaaki ezhaimakkal veedu velaivaaippu munnetram adaiya andha soththugalai muzhumaiyaga payan paduththabvendum, andha gaali manaigalil makkalukku veedugal ,palligal kattithara vendum🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivaKumar-fd4li
@SivaKumar-fd4li 3 жыл бұрын
👌
@bharathpavithra501
@bharathpavithra501 3 жыл бұрын
Singapenne🦁😍😍💯😘❤️❤️
@UmaDevi-uc3kh
@UmaDevi-uc3kh 3 жыл бұрын
Very
@UmaDevi-uc3kh
@UmaDevi-uc3kh 3 жыл бұрын
Very Nice Good
@mohanm2876
@mohanm2876 3 жыл бұрын
இதல்லாம் பார்க்கனும் தமிழ்நாடு மக்களுக்கு தலையில எழுதிற்கு
@parameshwaran6332
@parameshwaran6332 3 жыл бұрын
அம்மா
@sheikabdullah4222
@sheikabdullah4222 3 жыл бұрын
ரொம்ப முக்கியம் 80 கோடி ரூபாய் செலவு இத வந்து
@nironiro2595
@nironiro2595 3 жыл бұрын
Amma paduthaar,amma oalthaar " ellarum searnthuthaanada ealathila 200 000 makkalai konraninkal"
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
அம்மா இருக்கையிலா யாரும் இங்கே சிறு காட்சிகள் ஆரம்பிக்கலா அம்மா தமிழ்நாட்டின் பெண் சிங்கம்
@madhanravi586
@madhanravi586 3 жыл бұрын
🥺
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 29 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 29 МЛН