“ஒரு தாயா ரொம்ப வேதனையா இருக்கு”விஜய் ஆண்டனி மகள் மறைவு | Vijay Antony | Daughter | NewsTamil24x7

  Рет қаралды 453,144

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер
@sukanyasuki7218
@sukanyasuki7218 Жыл бұрын
ரொம்ப வேதனை எனக்கு பிடித்த நடிகர் பாடகர் டிரெக்டர் அவர் மகள் செய்தது இனி யாரும் செய்யக்கூடாது அப்படி ஓம் சாந்தி
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
எனக்கு மிகவு‌ம் பிடித்த மனிதர்.. மிகவு‌ம் நல்ல மனிதர்.. கடவுளே அவரின்,குடூம்பத்திற்க்கு மன,அமைதியையும், நிம்மதியையும் கொடு. பாவம் அவர்...மிகவும் நல்ல மனிதர்.😮😮😢😢
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
விஜய் ஆண்டனி இந்த துக்கமான நிலையிலிருந்து விரைவாக மீண்டுவரனும்.😭😭🙏
@manisubramani6454
@manisubramani6454 Жыл бұрын
விஜய் ஆண்டனி நல்ல ஒரு மனிதர் எத்தனையோ பேருக்குப் உதவி செய்பவர் அவர் இந்த துக்கத்தில் இருந்து மீண்டு மன வலிமை யோடு இருந்து மீண்டும் கலைத்துரைக்கு . வர வேண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் அண்ணா
@noorjhhan3204
@noorjhhan3204 Жыл бұрын
I just told my daughter any hard ship or any problem in school or anythings else pls pls pls discuss with parents n dont commit sucide what u said is 100% true rip to her n condolence to vijay Antony family 🌻🌻🌻
@Vijjuz48
@Vijjuz48 Жыл бұрын
What is she saying. Pls tell
@noorjhhan3204
@noorjhhan3204 Жыл бұрын
She said if any problem in life pls tell your parents dont commit sucide god give life to us she said vijay Antony is such a good man
@jojo-li7jk
@jojo-li7jk Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@AmmuAmmu-fm5nm
@AmmuAmmu-fm5nm Жыл бұрын
😌😌😌👍👍 romba kastama iruku mam
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
தமிழ்நாட்டில் கல்வி மிக மோசமாக போய்கொண்டிருக்கிறது . குழந்தைகளை போட்டு சித்ரவதை செய்கின்றனர் பெற்றோர்கள் ஆசிரியர், வெளியே உள்ள அழுத்தம் அரசாங்கம் உட்பட தான் இந்த குழந்தை இறக்க காரணம் அதனால் மாணவர்களை தன் சய லாபத்திற்காக மாற்றுவதை நிறுத்துங்கள் அவர்களை free ஆக விடுங்க
@justamazing9219
@justamazing9219 Жыл бұрын
Wrong emoji
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
​yez .pl delete the msg
@sakthisaravanan1578
@sakthisaravanan1578 Жыл бұрын
Super said mam
@gokulr380
@gokulr380 Жыл бұрын
Parenting is not easy... nammaku theriyatha pasangal oda pakkam ena nu parkanum.... pasangakitta pesanum pasangaloda friends ku pesanum
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
செப்டம்பர் 8-ம் தேதி மாரிமுத்து இறந்தது இயற்கையானது இன்னும் சில வாரங்களில் இந்த மீரா ஆண்டனியின் மரணத்தை எங்களால் தாங்க முடியவில்லை.
@vidhya9128
@vidhya9128 Жыл бұрын
True words Everyone should follow dis 👍
@Krishnaa9876
@Krishnaa9876 Жыл бұрын
Parents pls Dont expect perfection Instead encourage confidence to manage the worst situations
@jesusmercyjesusmercy4474
@jesusmercyjesusmercy4474 Жыл бұрын
Romba kastama iruku 😭😭😭😭😶
@sujishalom9909
@sujishalom9909 Жыл бұрын
Really true mam
@vanshojhan420
@vanshojhan420 Жыл бұрын
love from India 🪔🪔🪔 ⚰
@me-dt3do
@me-dt3do Жыл бұрын
She is so true. R.I.P
@Vijjuz48
@Vijjuz48 Жыл бұрын
What is she saying?? Plz tell
@me-dt3do
@me-dt3do Жыл бұрын
@@Vijjuz48 she is telling that suicide is not the solution for everything. Becouse she is saying it from her own experience. She is telling that we have to live whatever problem we have. We have to tell ourselves whatever happen i can face it. She is telling only god can decide when our time is over and we should not take that decision.
@Vijjuz48
@Vijjuz48 Жыл бұрын
@@me-dt3do yeah right! Thanks 👍
@me-dt3do
@me-dt3do Жыл бұрын
@@Vijjuz48 welcome bro
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
எல்லாவற்றுக்கும் தற்கொலை தீர்வல்ல. கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார், எனவே அவசரமாக எந்த முடிவையும் எடுக்க நமக்கு உரிமை இல்லை
@kumargothandapanikumargoth1511
@kumargothandapanikumargoth1511 Жыл бұрын
Rest in peace 🙏🤲😭🙏❤
@delulu_gal
@delulu_gal Жыл бұрын
Just because the kid has suicided it doesn't mean.. pressure was put on her by her parents.. we cannot predict the behaviour of kids these days even if the parents are understanding some kids are just like that so people start advising kids to be more stronger instead of advising parents. because as elders, they know better
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Untollerable situation. Very good person Vijay Antony MSV Bangalore
@kamarsuja8897
@kamarsuja8897 Жыл бұрын
No maturity
@sureshgopal1740
@sureshgopal1740 Жыл бұрын
Rest in peace
@gnanavelankrishnana5959
@gnanavelankrishnana5959 Жыл бұрын
Super mam
@sajannew0322
@sajannew0322 Жыл бұрын
தற்கொலை செய்தியை எப்படி கையாள வேண்டும் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால் இதுகுறித்து பெரும்பாலும் ஊடகங்களில் பின்பற்றுவது இல்லை குறிப்பு குழந்தையின் புகைப்படம் வெளியிட கூடாது
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
அவனுக்கு வியாபாரம் தான் முக்கியம்...மைனர் பிள்ளை யின் ஃபோட்டோ வை முதலில் பெற்றோரின் அனுமதியின்றி போட கூடாது ஊடகத்தில்...
@kalaiselvanp21
@kalaiselvanp21 Жыл бұрын
நம்பிக்கை தரும் நீதிபோதனை வகுப்புகள் இல்லை.இதுதான் காரணம்
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
விஜய் அந்தோனி பைபிளில் இல்லாத நீதி போதனை கதைகளா?!
@romanticvideos6383
@romanticvideos6383 Жыл бұрын
Morning sad news 😢
@linlinrose8382
@linlinrose8382 Жыл бұрын
Heart breaking
@drumsnarayanan688
@drumsnarayanan688 Жыл бұрын
nce old actress.. sudha or sumadhi... guru sishyan... artist
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
RIP for your daughter sir.. 😢
@pinchuap
@pinchuap Жыл бұрын
16 year old???? Seriously!!!!!! So mature to end life?????? These days kids🙄
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Same with NEET Anitha...
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
🙏♥️Vanakkam Amma
@keerthanas6398
@keerthanas6398 Жыл бұрын
As a mothera ellarukum feela iruku ma
@shamalakanagasundram5486
@shamalakanagasundram5486 Жыл бұрын
😭😭😭😭😭😭❤
@rpk2306
@rpk2306 Жыл бұрын
Kastaththula erukkuram endu theyrinjum appa ammavey inum nokadikkurankaley enna pandrathu
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 Жыл бұрын
Yes 😭😭😭😭😭😭😭😭😭
@krishmurrah5157
@krishmurrah5157 Жыл бұрын
Intha KZbinrs ellam Enna Oru kandravi pudichavanuga....ethuva irunthalum content that avanungalukku...views kaga pesite irkanuga..plz avoid pannuga
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 Жыл бұрын
Rip🙏🙏🌹😭
@Satish.717
@Satish.717 Жыл бұрын
🙏🙏🙏
@priyababu2065
@priyababu2065 Жыл бұрын
Vevarika mudiyatha sogam ,,,antha manithan yepdi thanguvaroo
@chinnathaye6846
@chinnathaye6846 Жыл бұрын
Rip 😭😭😭😭😭😭
@cookwithbansi2293
@cookwithbansi2293 Жыл бұрын
Correct udaykiran Kuda ippaditha feel pannaga
@sargunakaliyaperumal-dt2pq
@sargunakaliyaperumal-dt2pq Жыл бұрын
Vijay Antony reel mom speech
@varshinyrst
@varshinyrst Жыл бұрын
Wondering and Saddened how a 16yr old get the guts to do a suicide!! This is really saddening..! May god give more strength to the parents..!
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
Remember NEET Anitha?!
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe Жыл бұрын
இது நம் ம காலம் இல்லை
@coolrb4506
@coolrb4506 Жыл бұрын
DUET padathila kaatna pasam innum kaatringga.😢
@thangapandianravi8750
@thangapandianravi8750 Жыл бұрын
Suside is not a permanent solution for a temporary prablem 🙏🙏🙏
@drumsnarayanan688
@drumsnarayanan688 Жыл бұрын
yes sudha only..
@Rich-amway-pondy
@Rich-amway-pondy Жыл бұрын
😢perssure
@VijayakumarVijayakumar-tu9kl
@VijayakumarVijayakumar-tu9kl Жыл бұрын
Child ah close watch pannanum,mild handling bestt
@Ramyaboopathy143
@Ramyaboopathy143 Жыл бұрын
😭
@ajithakaruppannan2557
@ajithakaruppannan2557 Жыл бұрын
OMG
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Kozhagal alla dhairya saligal than meendu varuvaanga !
@anuradharavi361
@anuradharavi361 Жыл бұрын
I am very much astonished how this teen year girls has the courage to do like this by giving irreparable loss to the family?
@pakkiyanathanpathmaraj7638
@pakkiyanathanpathmaraj7638 Жыл бұрын
Jesues
@ruthran481
@ruthran481 Жыл бұрын
😢😢😢
@marimuthu-yw5gm
@marimuthu-yw5gm Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
மீரா ஆண்டனி முடித்தார் ஆனால் பெற்றோரின் நிலை என்ன
@saravanan695
@saravanan695 Жыл бұрын
Ne un poccha mudittu poriya?
@MuthuKumar-gy5xe
@MuthuKumar-gy5xe Жыл бұрын
இப்ப. இருக்கும் பெண் கம்
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
உண்மையில் தற்கொலையா
@sudarshanp3812
@sudarshanp3812 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் 😂😂😂😂😂😭
@thvarmedia7269
@thvarmedia7269 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂rip
@vasugevasu6557
@vasugevasu6557 Жыл бұрын
😭😭😭😭😭
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 Жыл бұрын
😭
@saipranavprithiv8874
@saipranavprithiv8874 Жыл бұрын
Rip 😭😭😭😭
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq Жыл бұрын
😢😢😢😢😢
@kanakukanaku9762
@kanakukanaku9762 Жыл бұрын
😭😭😭😭😭😭
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 Жыл бұрын
😢😢😢😢
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
😭😭😭😭😭
@prakash-nz4kv
@prakash-nz4kv Жыл бұрын
😭😭😭😭😭
@mrshinchangameing8809
@mrshinchangameing8809 Жыл бұрын
😭😭😭
@sundarararajan9437
@sundarararajan9437 Жыл бұрын
😢😢😢
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН