ஒரு தஞ்சை விவசாயியின் கண்டுபிடிப்பு: நெல் நடவு செய்ய 10 ஆயிரம் ரூபாயில் கருவி

  Рет қаралды 920,788

BBC News Tamil

BBC News Tamil

4 жыл бұрын

நெல் நடவுக்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறார் தஞ்சை விவசாயி.
10000 ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியை கொண்டு 60% தொழிலாளர் செலவை குறைக்க முடியும் என கூறும் அதன் கண்டுபிடிப்பாளர், நெல் நடவு கால விரயத்தை வெகுவாக குறைக்க முடியும் என்றும், விதை நெல் தேவையை பல மடங்கு குறைக்க முடியும் என்றும் கூறுகிறார்.
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 782
@gugansriking
@gugansriking 4 жыл бұрын
தேவை இருக்கும் இடத்தில் இருப்பதை வைத்து ஒரு கருவியை உருவாக்குவது தான் பொறியியல்..... நீங்கள் ஒரு சிறந்த பொறியாளர்..... ஐயா வாழ்த்துக்கள்
@agreesurya3164
@agreesurya3164 4 жыл бұрын
Semma
@Amudhagam
@Amudhagam 3 жыл бұрын
உண்மைதான்
@aravinthall2070
@aravinthall2070 3 жыл бұрын
Nalla irukke
@styleesurya4788
@styleesurya4788 3 жыл бұрын
பொறியாளன் அல்ல சிந்தனையாளர் தேவை இருக்கும் இடத்தில் உருவாவது பொறியியல் அல்ல சிந்தனையும் செயலும் !
@selvibleaching1524
@selvibleaching1524 3 жыл бұрын
Congrats Vazha vallamudan
@nalam3698
@nalam3698 4 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@anbu7406
@anbu7406 4 жыл бұрын
Appo naanu
@renganathanperumal9425
@renganathanperumal9425 4 жыл бұрын
விவசாய விஞ்ஞானி. வாழ்த்துக்கள்.
@sathishkumar636
@sathishkumar636 3 жыл бұрын
தேடுவது மற்றும் தியாகம் மட்டுமே கண்டுபிடிப்பின் தாய். வேளாண் பொறியியல் துறையின் சிறந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்
@p.udhayakumar7395
@p.udhayakumar7395 3 жыл бұрын
ஒரு விவசாயின் தேவை மற்றொரு விவசாயிக்கு தான் தெரியும். தலை வணங்குகிறேன். விவசாயின் மகள்
@muthupandy8744
@muthupandy8744 3 жыл бұрын
Nandri
@fearfiles6164
@fearfiles6164 3 жыл бұрын
Vivasayi peran
@rammoorthy9569
@rammoorthy9569 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு சீக்கிரம் காப்புரிமை வாங்கி விடுங்கள் சீனா அமெரிக்கா copycat வியாபாரிகள்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 4 жыл бұрын
இந்தியாவில் வாய்ப்பே இல்ல..
@annamahannamah1094
@annamahannamah1094 4 жыл бұрын
Yess
@saravananb4235
@saravananb4235 4 жыл бұрын
Try
@ShibinMS
@ShibinMS 3 жыл бұрын
@@saravananb4235 2m
@ShibinMS
@ShibinMS 3 жыл бұрын
@@saravananb4235 1c
@anniefenny8579
@anniefenny8579 4 жыл бұрын
இவரைப் போன்ற புதிய சிந்தனையாளர்களை அரசும் ஊடகங்களும் ஏன் கண்டுகொள்வதில்லை.
@santhik5375
@santhik5375 4 жыл бұрын
௮துதாண் தமிழ் நாடு
@Akbarakbu
@Akbarakbu 4 жыл бұрын
BBC என்பது ஊடகம் இல்லயா..
@manzoors5581
@manzoors5581 4 жыл бұрын
@@Akbarakbu BBC mattum than oodagam
@MrRamesh5555
@MrRamesh5555 3 жыл бұрын
இவர்களை கண்டு பிடித்து தொந்தரவு செய்ய முடிந்தால் கொலை செய்ய
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 3 жыл бұрын
இதுக்கெல்லாம் நாம் தமிழர் ஆட்சிக்கு வரனும்
@sundarkavin5968
@sundarkavin5968 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.விரைவில் சந்தைப்படுத்துங்கள் அனைவருக்கும் பயனளிக்கும்.ஆய்வுகள் தொடரட்டும்.
@pnr7156
@pnr7156 3 жыл бұрын
இவர் போன்ற திறமையான ஆட்களை மாநில அரசு ஊக்குவிக்கவேண்டும் வாழ்த்துகள்.
@ramesh.kramesh.k6098
@ramesh.kramesh.k6098 3 жыл бұрын
நன்றி
@arunrajendran90
@arunrajendran90 4 жыл бұрын
இது போன்ற கண்டுபிடிப்புகள். இந்த தலைமுறைக்கு மிகவும் அவசியம். விவசாயத்தை காப்போம்... வாழ்த்துக்கள் அண்ணா...
@raj02april
@raj02april 4 жыл бұрын
அவர் சொல்வதில் நிறைய விஷயம் விவசாயிகளுக்கு மட்டுமே புரியும் . ஆனாலும் மிக சிறந்த கண்டுபிடிப்பு . வாழ்த்துக்கள் .
@TAMILARASAN-zg9tb
@TAMILARASAN-zg9tb 4 жыл бұрын
அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை எடுத்து சென்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@sasikumarp4849
@sasikumarp4849 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@rajmohan.karaikal
@rajmohan.karaikal 3 жыл бұрын
மனிதனின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது தான் புது புது கண்டுபிடிப்புகள் பிறக்கும்... வாழ்த்துக்கள்
@chandramohancm8825
@chandramohancm8825 4 жыл бұрын
தஞ்சை மாவட்டத்தில் இயற்கை பொறியாளர் , எங்க மாவட்டம்
@sureshpalraj7405
@sureshpalraj7405 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தேவைகள் கண்டுபிடிப்புகள் எளியவர்களிடமிருந்தே உருவாகின்றது... இந்தியாவின் விருதுகள் பெற வாழ்த்துக்கள்...
@mohanmrk2171
@mohanmrk2171 3 жыл бұрын
இதை கண்டு புடித்தது ஒரு நல்ல விஷயம் அது நல்ல முன்னேற்றம் அதர்க்க்கு நன்றி. இதனால் பல மக்கள் வாழ்வதறம் கெட்டு போக போகுது எத்ண மக்கள் நாத்து நடுவங்க அவங்க அதா வைத்து தான் சில குடும்பம் குடும்பம் நடத்துறங்க அவங்க வாழ்க்கை கேட்டடு போய்றும்
@yuvaraj80
@yuvaraj80 4 жыл бұрын
சிறப்பான கண்டுபிடிப்பு 👏👏👏. இந்தக் கருவியும் அதன் பயன்பாடும் இந்தியா முழுவதும் அறியப்பட்டு அனைத்து விவசாயிகளும் பயனுற வேண்டும்
@muthurajramachandran8557
@muthurajramachandran8557 4 жыл бұрын
எங்க ஊரு ஆளு எப்பவும் கெத்து! வாழ்த்துக்கள் அண்ணே
@karthikmani4144
@karthikmani4144 3 жыл бұрын
Thuu ithuku than laiku
@user-gj6tg2xn6v
@user-gj6tg2xn6v 3 жыл бұрын
அவர்களின் தொடர்பு எண் இருந்தால் தெரிவிக்கவும்
@rajandinesh9244
@rajandinesh9244 3 жыл бұрын
உங்க ஊர்னு சொல்ல வேண்டாம் தமிழர்னு சொல்லுங்கள் தோழரே உலக தமிழர்களான நாங்களும் பெருமை கொள்வோம் நான் இலங்கை
@cinrasum2825
@cinrasum2825 3 жыл бұрын
உங்களுக்கு தான் ஜனாதிபதி விருது கண்டிப்பாக கிடைகனும். உங்கள் கண்டுபிடிப்பு விவசாயிகளுக்கு நல்ல வரம்.
@bharathianand7577
@bharathianand7577 4 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
@sankargovindarajalu7486
@sankargovindarajalu7486 4 жыл бұрын
Excellent bro
@alimmusa1833
@alimmusa1833 4 жыл бұрын
பாா்க பாா்க அா்புதமா இருக்குது விவசாய்களுக்கு இது ஒரு போ்யுதவி வாழ்த்துகள்
@geethaiaram6389
@geethaiaram6389 4 жыл бұрын
👍👍👌👌மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள். இப்ப உள்ள ஆள் பற்றாகுறைக்கு இவை மிக உத்தமம்.மக்களுக்கு விற்பனைக்கு கொண்டு வாருங்கள். நன்றி நன்றி.
@suryasry9785
@suryasry9785 4 жыл бұрын
இதே மாதிரி விவசாய நிலங்களை அதிக படுத்த ஒரு திட்டம் கொண்டு வரவேண்டும்.....
@velmuruganperiyasamy3086
@velmuruganperiyasamy3086 3 жыл бұрын
மிகவும் அருமையானது. எளியவர்களுக்கானது சிறுவிவசாயிகள் பயன்பெறக்கூடியதொரு கருவி. தலைவணக்குகிறேன் ஐயா.
@user-cj7qx7sy8v
@user-cj7qx7sy8v 4 жыл бұрын
ஆயிரம் நன்றிகள்
@venkateshvenkatesh-sm8gu
@venkateshvenkatesh-sm8gu 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா ... மனிதனுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றது.. ஆனால் விவசாயிகளைப் பற்றி யோசித்து அவர்களுடைய கஷ்டங்களை நீக்கும் உங்களை கடவுளாக தெரிகிறீர்கள்...
@boosupreme
@boosupreme 4 жыл бұрын
congrats and excellent and get the patent immediately.
@r.kannan2768
@r.kannan2768 4 жыл бұрын
அருமையான முயற்சி அண்ணா.. மனமார்ந்த பாராட்டுக்கள்
@krishnamoorthyv2771
@krishnamoorthyv2771 10 ай бұрын
வாழ்ததுக்கள் ஐயா ஈரோடு மாவட்டத்துக்கு நாத்துதான் நடுவோம், எங்களுக்கும் நாத்து நட ஒரு கருவி கண்டு பிடித்து கொடுங்க
@ponrajeswari
@ponrajeswari 4 жыл бұрын
உன்மையில் அருமையான கண்டுபிடிப்பு. தலை வணங்குகிறேன். மேலும் இது போன்ற தேவையின் அடிப்படையில் அமைந்த பல கண்டுபிடிப்புகளை தாங்கள் உருவாக்க வேண்டும்.
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 3 жыл бұрын
As a Engineer, I feel you knowledge is great and wondering how many innovation u will do if given proper guidance... Hats off sir
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 3 жыл бұрын
அய்யா அருமையான ஐடியா. இதை நாம் எளிதில் பயன்படுத்தலாம். இக்கருவியை பல விவசாய எக்ஸிபிஸனில் வைத்து நன்றாக அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள். வணக்கம். பேராசிரியர் P.காளியண்ணன்.
@mathanchakravarthi3471
@mathanchakravarthi3471 4 жыл бұрын
இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தினால் தற்போது விவசாயத்திற்கு ஆள் கிடைப்பது சிரமமாக உள்ளது இந்த மாதிரி உள்ள இடங்களில் இந்த எந்திரத்தை வைத்து எளிதில் விவசாயம் செய்து விடலாம் எதிர்காலத்தில் நானும் விவசாயம் செய்யும் யோசனையில் உள்ளேன் அப்பொழுது இந்த இயந்திரத்தை தேடி வாங்கி கொள்வேன்
@thahirabanum7769
@thahirabanum7769 4 жыл бұрын
Super sir ஊக்குவிக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் தமிழா
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 4 жыл бұрын
இப்படி விவசாயி கண்டுபிடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்.இப்படிபட்ட கருவி கண்டுபிடிப்பதனால்தான் விவசாயிக்கு வேலை வாய்ப்பு குறைந்து .விவசாயி நூல் கம்பெனி, டயர் கம்பெனிக்கு.டிராக்டர் கம்பெனிக்கு அடிமையாக வேலைக்கு செல்லவேண்டிருக்கிறது .அதனால் விவசாயம் செய்ய ஆல்பற்றாக்குறை எற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுகிறது.விவசாயியும் factoryஇல் சுதந்திரமாக வேலைசெய்ய முடியாத நிலை இருக்கிறது.கண்டுபிடிப்பு அவசியம் தான் .ஆனால் விவசாயத்தில் ஒரு தொழிலாளியை இழந்து இயந்திரம் தான் வேலை செய்ய வேண்டும் என்றால் விவசாயத்தில் கண்டுபிடிப்பு தேவை. இல்லை.விவசாயி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் விவசாயிக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.அந்த காலத்தில் 1980ஆண்டுகளில் எதை வைத்து விவசாயம் செய்தார்கள் என்று எண்ணிப்பாருங்கள் .இரு காளை மாடு மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்தது .விவசாயத்தை ஊக்குவிப்போம். நானும் இயற்கை விவசாயி தான்
@vishnuvarthan212
@vishnuvarthan212 4 жыл бұрын
அருமை ஜயா... இது போல இன்னும் பல பயண் உள்ள கண்டு பிடிப்புகள் இந்த விவாசயத்திற்க் தேவை...
@haridosspadmanaban9439
@haridosspadmanaban9439 3 жыл бұрын
நல்ல கண்டுபிடிப்பு ! விவசாயத் தோழர்களுக்கு வேலை பளுவை குறைக்கும். வாழ்த்துக்கள் !
@sivakumaros
@sivakumaros 3 жыл бұрын
வாழ்த்துகள்💐 வளரட்டும் நவீன விவசாயம்
@jessyvasanthi882
@jessyvasanthi882 4 жыл бұрын
கடவுள் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்கு நன்றி 👌👌👌
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 3 жыл бұрын
அருமை மிக அருமை குழந்தைகள் தீபாவளி துப்பாக்கி யில் பயன்படும் சுருள் கேப் தயாரிக்கும் முறையில் விதை நெல் லை பேப்பரில் வைத்து எளிமையான முறையில் புதிய கண்டு பிடித்து உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்
@nalam3698
@nalam3698 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு கோடி நன்றி
@kesavanmathi180
@kesavanmathi180 4 жыл бұрын
புரட்சிகரமான வாழ்த்துகள், நன்றி வணக்கம்.
@Jpmptajgm09
@Jpmptajgm09 4 жыл бұрын
@5:17 Ithu Ennadi Puthusa iruku😁😁😂
@kowsiuthandi7976
@kowsiuthandi7976 3 жыл бұрын
Enakku purinjadhu 🤭 Andha paati
@mohamedimthiyaaz2505
@mohamedimthiyaaz2505 4 жыл бұрын
உங்களுடைய இந்த பணி மேலும் சிறப்பாகத் அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்.. வாழ்க தமிழ்..💓
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 3 жыл бұрын
அருமை அருமை ஐயா,உங்களை போன்றவர்கள் தான் வேண்டும் நம் நாட்டுக்கு...
@sureshsibinaofficial
@sureshsibinaofficial 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு அய்யா நீங்கள் தொடர்ந்து இதுபோன்ற நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்....
@ahsanje3123
@ahsanje3123 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் அருமையான கண்டுபிடிப்பு விவசாயம் வாழ்க GOD Bless You
@ntkvmlbh2063
@ntkvmlbh2063 4 жыл бұрын
Village விஞ்ஞானி வாழ்த்துக்கள்
@rajmohanayyaru1778
@rajmohanayyaru1778 3 жыл бұрын
அண்ணா! அசத்தலானது! அருமை! சிறப்பு!
@ilayaraja1399
@ilayaraja1399 3 жыл бұрын
வருங்காலங்களில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது கடினம் இது போன்ற கருவிகள் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் ஐயா
@SriniVasan-lz1se
@SriniVasan-lz1se 4 жыл бұрын
விவசாத்தில் மக்களுக்கு பாதிப்பில்லா விங்ஞானம். அருமை தோழரே. இப்படிக்கு தஞ்சை மைந்தன்.
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 4 жыл бұрын
ஐயா மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்💐😍😘❤️👍👌👋👏👏👏...
@rameshselvaraj1956
@rameshselvaraj1956 3 жыл бұрын
மிக அருமை அண்ணா . வாழ்த்துக்கள் 🙏 உங்களை நினைத்து பெருமை படுகிறோம் 👍
@karthikk.v6687
@karthikk.v6687 4 жыл бұрын
Thanks to BBC Tamil, for finding such a genius.
@user-ei7gc1vk1j
@user-ei7gc1vk1j 4 жыл бұрын
வாழ்துகள் அண்ணா... மேலும் தொடருங்கள்
@PEARL4UAL1
@PEARL4UAL1 4 жыл бұрын
Wonderful.. TN need more idea like this..
@gnanadhasanannasamy751
@gnanadhasanannasamy751 4 жыл бұрын
செம்மை நெல் நடவு முறையைவிட மேம்பட்ட கண்டுபிடிப்பு! வாழ்த்துக்கள் ஐயா!
@videospopular8800
@videospopular8800 3 жыл бұрын
Arumai. Attakasam. Arputham Mr. Ramesh. Congrats for all your new innovative ideas.
@abthulrazeetha
@abthulrazeetha 3 жыл бұрын
Kudos to BBC Tamil for covering this. Well done. And congratulations Real Engineer Ramesh Sir.
@ramesh.kramesh.k6098
@ramesh.kramesh.k6098 3 жыл бұрын
நன்றி
@ashwanthroman3766
@ashwanthroman3766 4 жыл бұрын
நல்லதொரு பதிவு BBC, மேலும் பல விவசாய பதிவுகள் வேண்டும்.
@Develophealthypeople
@Develophealthypeople 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான கண்டுபிடிப்பு
@ThanjavurAnsari
@ThanjavurAnsari 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா! தஞ்சையை பெருமைப் படுத்தி விட்டீர்கள்!
@srinivasan.m7236
@srinivasan.m7236 3 жыл бұрын
தேவை...ஏற்பட்டால்...கண்டுபிடிப்புகள்..நிகழ்ந்துகொண்டே..இருக்கும்...மனிதன் கற்பனை திறன் மிக்கவன்....பாராட்டுக்கள்...இதுதான்... Innovation எனப்படுவது...
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
நல்ல தேவையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் அய்யா 👍👍
@selvanabiya6162
@selvanabiya6162 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@muthuvigneshr5154
@muthuvigneshr5154 4 жыл бұрын
ஆகா அருமையான கண்டுபிடிப்பா இருக்கே. வாழ்த்துக்கள்
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
அருமை.. வாழ்த்துகள்...
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 4 жыл бұрын
மிக சிறந்த கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன்
@arunkumars6069
@arunkumars6069 4 жыл бұрын
சிறந்த கண்டுபிடிப்பு அண்ணா
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்... தொடரட்டும் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடைவோம்... புரட்சி வாழ்த்துக்கள்...
@newsindia7675
@newsindia7675 4 жыл бұрын
அருமையான கருவி வாழ்த்துக்கள் அண்ணா
@Raamarajan
@Raamarajan 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு, வரவேற்கத்தக்க அம்சம். விவசாயம் செழிக்க! நாடு வளர்க!!
@manikandane8873
@manikandane8873 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள் ஐயா
@rosuresh5249
@rosuresh5249 4 жыл бұрын
உங்கள் வழி முறை வித்தியாசம் எதிர்காலம் வாழ்த்தும்
@lawarancecharles2478
@lawarancecharles2478 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதர்ரே மேன்மேலும் வளர்ச்சி பெற நல் வாழ்த்துகள்
@RR-qe2oo
@RR-qe2oo 3 жыл бұрын
உங்களின் கண்டுபிடிப்பிற்கு முயற்சிக்கும் தலை வணங்குகிறேன்
@ffjffnccvcx2682
@ffjffnccvcx2682 3 жыл бұрын
Arumai excellent very great Viittil thottam amaippom kaaikanihal kuvippom
@karthikeyans5936
@karthikeyans5936 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.நம்ம ஊர் விஞ்ஞானி.பெருமை படுவோம்.வாழ்க வளர்க.
@samayaraj7542
@samayaraj7542 4 жыл бұрын
அய்யா, அருமையான கண்டுபிடிப்பு. காப்புரிமை பதிவு செய்யுங்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@sempaiyan.subramaniyan.4322
@sempaiyan.subramaniyan.4322 4 жыл бұрын
சிறப்பு சார் வாழ்த்துக்கள் 💐💐🌺
@vijaykani6478
@vijaykani6478 4 жыл бұрын
இது போன்ற கண்டுபிடிப்புகள் வரவேற்கதக்கது... வாழ்த்துக்கள்
@isaipadavaazhu2127
@isaipadavaazhu2127 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு 👌👏👏👏
@hrk2448
@hrk2448 4 жыл бұрын
Vazhthukkal ayya ungal sevai nattuku thevai👍👍👍👍
@senthilks4058
@senthilks4058 4 жыл бұрын
He is a real engineer. INDIA needs people like him 👍👍👍
@ravichandran.vravichandran3513
@ravichandran.vravichandran3513 3 жыл бұрын
சூப்பர்.. அருமை.. Bro.
@agreesurya3164
@agreesurya3164 4 жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா ஐயா ஃ
@kalvidhasan8167
@kalvidhasan8167 3 жыл бұрын
வாழ்த்துகள். 👍👌🌾🌾🌾
@ElangoRamaraj
@ElangoRamaraj 4 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்.
@murugeshdr2517
@murugeshdr2517 4 жыл бұрын
Valthukkal Anna ungal muyarsikku...
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 3 жыл бұрын
வாழ்த்துக்கள் விஞ்ஞானியே...
@arunachalamvenkateswaran7181
@arunachalamvenkateswaran7181 3 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@jeevaanthony4051
@jeevaanthony4051 3 жыл бұрын
Congratulations 👏 and thank you 🙏
@peermohamed1539
@peermohamed1539 3 жыл бұрын
வாழ்த்துக்கள் .... முயற்சிக்கு எப்போதும் வெற்றி உண்டு
@nila2717
@nila2717 4 жыл бұрын
Super super Good job congrats sir
@guna_hanish
@guna_hanish 4 жыл бұрын
வாழ்த்துக்கள் என் உடன்பிறப்பே 💐💐💐💐
@vettrithiru
@vettrithiru 4 жыл бұрын
arumai ayya!menmelum kandupidiungl!God bless you!
@srichaithanya.me.
@srichaithanya.me. 3 жыл бұрын
Wow...Awesome Government needs to reward this kind of people
@Omsuriya7
@Omsuriya7 4 жыл бұрын
Arumaiyana kanduputippu .... vaalthukal.....
@mcssmart6165
@mcssmart6165 4 жыл бұрын
I am really happy to see this. My grand pa 78 still carrying rice bags from farm in cycle where i 28 use bike. Simple he said cultivating keeps you healthy bcos hard work required. If its automated then no use
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 212 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
How electric train works only in one wire??
8:04
Engineering Facts
Рет қаралды 427 М.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 487 М.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН