விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை சமாளிக்க உதவும் வகையில் இயந்திரங்கள் தயாரித்து வரும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.
@FrozenflowersKiruba3 жыл бұрын
This can be spraying from top to bottom., Where's in some crops, we need to spray at the bottom of leaves as some insects and eggs will be at that point. How far this will be manageable?
@jagan.ssathya.s46463 жыл бұрын
நேரடி நெல் விதைப்பு மற்றும் உரம் தெளிப்பு ஆகிய கருவிகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பா
@naveenauzhavan3 жыл бұрын
நிச்சயம் நண்பா
@Parthipan_Vlogs3 жыл бұрын
S currect bro.. But dron cost over ah eruku
@ManiM-r4p2 ай бұрын
West option
@alnoorcommonservice14753 жыл бұрын
very very informative and clearly explained great job
@easusinagithan48833 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்கிறோம் செல் போன் எண்ணை தெரியபடுத்தவும் நன்றி நண்பரே
ஒரு பேட்டரியின் விலை என்ன. இரண்டு பேட்டரியில் எத்தனை ஏக்கருக்கர் அடிக்கலாம். டிரோனில் 2 பேட்டரி வைக்கவேண்டும். ஒரு பேட்டரியில் ஓடாது. இரண்டு பேட்டரி சேர்ந்த ஒரு செட் பேட்டரி விலை 50000/அப்படித்தானே.
@thiyagaselvaraj23193 жыл бұрын
Pattern violation will be problem ?? Intellectual property act ??
@ponni82 жыл бұрын
Good innovation thoughts 👌
@dpalani753 жыл бұрын
அருமையான விளக்கம் .
@sathishsingaperumalkoil98413 жыл бұрын
ஒரு எலுமிச்சை மரத்துக்கு அஞ்சு நிமிசம் மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே நு உள்ளே எல்லாம் நிறுத்தி அடிக்கலாம். இதுல எப்படி அப்படி அடிக்க முடியும்? இது மணிலா, காய்கறிகளுக்கு மட்டும் தான் use ஆகும்.
@krishna12345-d3 жыл бұрын
இதில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் பூ மகரந்தம் பறந்துவிடும், பூக்கள் உதிர்ந்துவிடும் அல்லவா..
@ManiM-r4p2 ай бұрын
Crite
@aravinthaero39553 жыл бұрын
Bro hills area agricultureke intha drone use Aguma bro
@bavanpattrick4824 Жыл бұрын
Sar entha mesin enna velai
@rajabavai75543 жыл бұрын
நல்ல தகவல் சூப்பர் அண்ணா
@silambarasis90113 жыл бұрын
மருந்து தெளிக்க வாடகைக்கு கிடைக்குமா மணிக்கு வாடகை என்ன
@sugavanant48053 жыл бұрын
இதை வாங்குவதற்கு Installment உண்டா bro
@tesecret13983 жыл бұрын
No
@kumarsasi1413 жыл бұрын
Any License or approval from govt authorities is required ? Insurance available for this product ?
@tesecret13983 жыл бұрын
License must.. No insurance any drones
@JChand833 жыл бұрын
SRI rice cultivation procedure muthalil irunthu kadaisi varaikkum, Nursery preparation,weed management,fertilizer management,pest management ellam include panni oru video pannunga brother. Love from Kerala (A farmer)
@sharksundar3 жыл бұрын
Former review podunga...marunthu thelippu crct ah irukka,pochigal kattupadutha....
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
வழக்கமா உங்க கலந்துரையாடல் பதிவு நிறைய டெக்னாலஜி சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்குற மாதிரியே இருக்கும். அது போல இந்த பதிவு நல்லாவே இருக்கு. ஆனா ஒலிப்பதிவு படுவேகமா இருக்கு. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@blacktraveller14513 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@pandeeswaripandeeswari59512 жыл бұрын
பெரிய மாமரத்திற்க்கு இம்முறையை பயன்படுத்தலாமா.
@nageshwaransekar54023 жыл бұрын
Excellent innovation for practical application. Hats off to u guys.
@thamaraikannanpalanisamy60232 жыл бұрын
Very useful Post
@RameshRamesh-rb3yk Жыл бұрын
Anna enna price
@gunasekar15853 жыл бұрын
Price.....?
@bharathirajav58313 жыл бұрын
Distance yetthana mtr pogum bro
@BharatTube20233 жыл бұрын
Sudalai kitta intha drone ah kaattunga... Pilot ah enga utkara vechirukeenga nu kepaan😂😂😂
Karthik, any documents required for purchase other than payment.
@ramsanjeev59022 жыл бұрын
தென்னை தோப் உள்ள அடிக்க முடியுமா
@brothersofmadras782910 ай бұрын
Rmbha speed pesuriga bro
@antonybernatsha95523 жыл бұрын
தம்பி அதிகம் ஆங்கிலம் பயன்படுத்தாமல் தமிழிலேயே பேசுங்கள்
@abbasabubakkar78879 ай бұрын
நான் கமென்ட்ல போடலாம்னு நினைச்சன் தமிழ் அளவுக்கு எந்த மொழியும் நல்லமொழி அல்ல உதாரணத்துக்கு ஒன்னு சொல்றன் மனித உணர்வுகளுக்கு தமிழ் மொழில மட்டுந்தா வார்த்தைகள் இருக்கு
@hemaharidha66494 ай бұрын
Bro price and contact pls bro
@RameshKumar-rc4df3 жыл бұрын
மிசின் வாங்க போன் நம்பர் பதிவிடவும் எந்த ஊருக்கு வர வேண்டும்
@sugant6302 жыл бұрын
Loan availability irukka sir...
@rethinchinnu35312 ай бұрын
Price sir
@mathavansargurunathan33223 жыл бұрын
Dear Karthik any government subsidy available?
@naveenauzhavan3 жыл бұрын
Contact them for more information about subsidy
@prabakaranr98043 жыл бұрын
Bro 1 acres adikarangana rent yevlo vanguvinga
@talks56193 жыл бұрын
500
@senthilkumarn4u3 жыл бұрын
Very good intiative.. Much needed..🙏
@bavanpattrick4824 Жыл бұрын
Enakku entha mesin venum
@hari-ei1xt3 жыл бұрын
உரம் தெளிக்கும் இயந்திரம் video போடுங்கள்
@seetharaman8032 жыл бұрын
Training details place s.....
@vijayarajan- Жыл бұрын
Price....??10-liter ₹4.laks...
@sathishjsathishj27542 жыл бұрын
What Amount brother?
@sureshkumar-ej7om3 жыл бұрын
really good work ............. please do this service
@sudhabose65423 жыл бұрын
Ok,disadvantage yanna sir
@NaturalFarmingTamil3 жыл бұрын
30 acres ah.. Land ceiling 15 acres paa..
@gokulav87683 жыл бұрын
How much brother
@Veerapandiyan-h4u2 ай бұрын
என்ன விலைன்னு கேட்டா தமிழ்ல சொல்லுங்க
@Madhavan.C3692 жыл бұрын
ட்ரோன் பற்றி அனைத்தும் சரி ட்ரோன் ஓட்ட பயிற்சி யார் கற்றுக் கொடுப்பங்க
@dr.soumyasworld11772 жыл бұрын
😍👍🏼👌🏻👏🏻👏🏻
@urksencyclopediab89993 жыл бұрын
Tq sir for exploring this👍
@Suresh-ej6wn9 ай бұрын
Amount
@gopinathan62833 жыл бұрын
Anna negga oru Nalla manidhar .I love u r professional
@MrGRPRASAD233 жыл бұрын
இந்த டிரோனை ஒரு படித்த விவசாயி பயன்படுத்த ஏதேனும் அரசு உரிமம் பெற வேண்டுமா
@syedabdulhai643 жыл бұрын
இது இன்னும் சுற்றுசூழலை கெடுக்கும் ☠இதை தடை செய்ய வேண்டும்☠ வேலை சுலபமாக்கும் ஆனால் மனிதர்களுக்கு பேராபத்து 🔴❌
@arulravi36253 жыл бұрын
விலையபத்தி கைடைசிவரை சொல்ல வில்லை ஏன் 🤔
@naveenauzhavan3 жыл бұрын
Kindly Check description Have a great day
@Luvudrthiruma3 жыл бұрын
@@naveenauzhavan Enna price bro
@vgajapathyvgajapathy57902 жыл бұрын
He says only strating price for the starting model, other model price not informed
@RajeshRajesh-wd8qq3 жыл бұрын
தென்னை மரத்துக்குள் களை கொள்ளி அடிக்க பயன்படுமா அண்ணா
@njagadeesh12 жыл бұрын
டிரோன் ஆப்பரேட்டரின் அனுபவத்தை பொருத்து .. பூந்து விளையாடிட்டான் ... அப்டீனு சொல்ற மாதிரி
@mr.rockers64563 жыл бұрын
Training details send pannunga bro
@sakthi95963 жыл бұрын
இதுக்கு அரசு மானியம் கிடைக்குமா
@naveenauzhavan3 жыл бұрын
கிடையாதுங்க
@saravanakumarvlogs9853 жыл бұрын
Price please
@vishal.s6613 жыл бұрын
Super anna very useful 👍
@harivinothv40823 жыл бұрын
Legally intha machine ku enna procedure
@harivinothv40823 жыл бұрын
Any license vanganuma
@radharadha56933 жыл бұрын
குச்சி தீவனம் தயாரிக்கும் முறை பற்றியும் அதற்க்கான எந்திரங்கள் எங்கே கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் நிறைந்த வீடியோ பதிவு செய்ய வேண்டுகிறேன் நன்பரே
@Chittumompattu3 жыл бұрын
One acre ku evlo charge panranga?
@worldthriller90083 жыл бұрын
500
@somujayaraman29173 жыл бұрын
எங்கே வாங்கலாம் சார்
@nalsonvishwanathan81163 жыл бұрын
சிறு குரு விவசாயிகள்ல . கைல அடிச்சி கஷ்டப்படனும். நைள்ள பணக்கார விவசாயிகள்ல ட்ரான் மூலம் அடிக்கணுமா சகோதரரே
@RameshRamesh-nt2uc3 жыл бұрын
Yes nanba sariyan kealvi?.👌
@jayasoorya82203 жыл бұрын
Super bro
@rajapandipersonal63 жыл бұрын
1 mani nerathukku ethana hector adikka mudium
@trollingman5183 жыл бұрын
Rate evloo
@robinrobin4146 Жыл бұрын
உரம் poda mechine iruka
@vijayarajan- Жыл бұрын
ட்ரோன் மூலமாக உரம் விதைக்கலாம்....நெல் விதைக்கலாம்...
@emmanallroundvideotamil67523 жыл бұрын
என்ன விலை அன்னா
@nithyajayakumar45253 жыл бұрын
Super
@narajendran12383 жыл бұрын
கொய்யாசெடி அடியில எப்படி அடிக்கிரது
@jamesmarockiasamy7253 жыл бұрын
😂😂😂
@Tamilan_Tractor2 жыл бұрын
விலை சொல்வது அவ்வளவு கஷ்டமா
@gtechcctv2 жыл бұрын
pH panni kekkurathu avlo kastama
@rajamrf11393 жыл бұрын
First view ,first commend , first like👍👍
@naveenauzhavan3 жыл бұрын
Thank you
@rajamrf11393 жыл бұрын
@@naveenauzhavan it's ok bro
@chandrababuchandrababu94702 жыл бұрын
பஸ் எங்க பாஸ் இந்த கிராமத்தில் இருக்கிறேன் பாஸ்
@chandrababuchandrababu94702 жыл бұрын
பஸ் ஆனா உண்மையா சொல்றேன் நாங்க கூட படிச்சவங்க தான் நாங்கள் எல்லாம் சொல்லல உங்களுக்கு பணம் காசு இருக்கு நீங்க எங்க இருக்கீங்க நான் உங்களை எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லவே இல்ல ரொம்ப அதிகமா கார்டு அதிகமா வச்சிருக்க
@chandrababuchandrababu94702 жыл бұрын
பஸ் எங்க இல்லாத வயித்துல அடிக்க வேணாம் இருக்கவங்க வயிற்றில் அடிங்க எங்களோட சாபம் சும்மா விடாது அப்படி இல்லையா அப்படி இல்லையா எங்களுக்கு அந்த மிஷின் லோ பட்ஜெட்டில் எங்களுக்கு அனுப்புங்க நாங்களும் அதை வைக்கிறோம் அதுக்கப்புறம் நீங்க வந்து உள்ளார்கள் எவ்வளவு அந்த மருந்து சுவாசிக்கிற தெரியுமா எங்க உயிருக்கு கேரண்டி யாருமே கொடுக்க மாட்டாங்க என் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு இந்த மாதிரி கொண்டு வந்து விட்டு எங்க வீட்டில் அடிக்கறிங்க என் பொண்டாட்டி புள்ள சாமி எல்லாம் உங்களை சும்மா விடுமா யோசனை பண்ணி பாரு பாஸ் அது பசங்க நல்ல முடிவா எடுங்க எனக்கு ரிப்ளை பண்ணுங்க இதுக்கு பஸ்ல நான் சொல்றேன் ஏதோ ஒரு உழைப்பாளி சரியா விவசாயத்துக்கு வந்து முன்னுரிமை கொடுக்கிற ஆள் நான் எந்த கட்சியில் சார் கிடையாது எந்த இதுலயும் கேளு ஒரு இந்திய குடிமகனா நான் ஒரு வார்த்தை சொல்றேன் உங்களுக்கு இதுதான் அந்த இந்திய குடிமகன் எல்லாம் நீங்களும் இருந்தீங்கன்னா எனக்கு ரிப்ளை பண்ணுங்க இல்லையா கட்சி சார்பாக எனக்கு வேண்டாம் தயவு செய்து
@அகல்தீபம்3 жыл бұрын
என்னவிலை
@cyberA13gowtham3 жыл бұрын
Bro drone rate evlo irukum...
@naveenauzhavan3 жыл бұрын
Details available in the video Have a great day
@maran82123 жыл бұрын
Bro google la poittu uav agri battery model price and engine model price podunga.. Ungalukku thevaiyana all detail kidaikkum and then nenga ivanga solra rate +manufacuture price therinchukalam.. Remba simple bro
@cyberA13gowtham3 жыл бұрын
@@maran8212 ok bro 😊...
@realhero-123-g3 жыл бұрын
4 lakhs is too expensive
@pazhayasatticookingchannel78063 жыл бұрын
Rate romba high 4,00,000 kuduthu vaangura alavuku inga vivasayinga athigama illa vilaya kuraikalam