ஒரு தலைவன் வரவுக்காய் | Oru Thalaivan Varavukkai | Eelam Songs | Eelam Music

  Рет қаралды 5,307

Eelam Music

Eelam Music

Күн бұрын

Пікірлер: 4
@karasuvijaykarasu9292
@karasuvijaykarasu9292 2 жыл бұрын
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் மண்ணை மறவா என் தலைவன் அவன் எண்கள் மண்ணில் வேரூன்றி நின்றபனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அனலை பொழிகின்ற ஏவுகணை மண்ணை மறவா என் தலைவன் அவன் எண்கள் மண்ணில் வேரூன்றி நின்றபனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அனலை பொழிகின்ற ஏவுகணை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் நென்சு நெருப்பாக்கி நிமிர்ந்த தமிழிழ நிலத்தை உருவாக்கி காட்டியவன் பிஞ்சு மழலைக்கும் பகைவர் நான்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன் நென்சு நெருப்பாக்கி நிமிர்ந்த தமிழிழ நிலத்தை உருவாக்கி காட்டியவன் பிஞ்சு மழலைக்கும் பகைவர் நான்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன் பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் வாழ துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி ஈழத்தமிழ்மண்ணின் தலைவன் அவன் எண்கள் இனத்தை கரை சேர்த்த படகோட்டி வாழ துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி ஈழத்தமிழ்மண்ணின் தலைவன் அவன் எண்கள் இனத்தை கரை சேர்த்த படகோட்டி பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் மனா தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்டா முதல் தமிழன் தானை தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர் தாகம் தீர்க்க வந்த தனித் தலைவன் மனா தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்டா முதல் தமிழன் தானை தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர் தாகம் தீர்க்க வந்த தனித் தலைவன் பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான்
@suthanlaxsi4413
@suthanlaxsi4413 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த என் ஈழத்து இறைவனின் பாடல் மிகவும் அழகான வரிகளுடன் தலைவனின் வருகை❤️🔥🙏
@hidan3459
@hidan3459 11 ай бұрын
❤❤❤❤😊😊😊
@hidan3459
@hidan3459 10 ай бұрын
❤❤❤❤❤
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 13 МЛН
Vetri Kodi Kaiyil Edu | Eelam Songs | Eelam Music
5:09
Eelam Music
Рет қаралды 92 М.
Vidiyum Endru kathitunthom | Eelam Songs | Eelam Music
5:18
Eelam Music
Рет қаралды 6 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН