ஒரு தலைவன் வரவுக்காய் Oru thalaivan varavukkai

  Рет қаралды 312,307

Tamil Tube

Tamil Tube

Күн бұрын

Пікірлер: 52
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 3 жыл бұрын
மான தமிழ்மாந்தர் மறவர் வரலாற்றில்.. வான்படை கண்ட முதல் தமிழன்.. 🔥🔥 இந்த வரிய கேட்கும் போது உடம்பெல்லாம் தமிழ்திமிர் ஏறுது🔥🔥❤❤
@vijaykarena3388
@vijaykarena3388 Жыл бұрын
Exactly bro 🔥🔥
@balaambiga6100
@balaambiga6100 3 жыл бұрын
என் ஈழம் மலரும் ஒரு நாள் வருவார் என் தலைவன். மேதகு பிரபாகரன் அவர்கள்
@afthaahmead3598
@afthaahmead3598 3 жыл бұрын
Em ella thalivar. Nichiyamaga varuvar ematu ellam valla Mendum vara vendu. Em thalivar
@s.pradeep4745
@s.pradeep4745 2 жыл бұрын
@@afthaahmead3598 q.
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 4 жыл бұрын
தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க 🔥🔥🔥🙏🙏
@அகில்அகில்-ய8ய
@அகில்அகில்-ய8ய 3 жыл бұрын
ஈழமீட்சி என் உயிர்மூச்சு.........
@rajkuna8816
@rajkuna8816 4 ай бұрын
Naam onrum kolaikal illai...❤ em thalaivan koddinai poddu viddu senrullaan ....😢😢😢😢😢❤❤❤❤ ini naam roaddinai poduvom...aanal porumai vendum....ethiriyin palaveename namathu palam...❤❤❤❤
@Senthanguru
@Senthanguru 11 ай бұрын
தலைவனுக்கு பிறந்தநா ள் வாழ்த்துக்கள் 💛❤
@யாஉகூயாஉகூ
@யாஉகூயாஉகூ 2 жыл бұрын
ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை மக்கள் 🙏
@VijayVijay-m7g1v
@VijayVijay-m7g1v 11 ай бұрын
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் மண்ணை மறவா என் தலைவன் அவன் எண்கள் மண்ணில் வேரூன்றி நின்றபனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அனலை பொழிகின்ற ஏவுகணை மண்ணை மறவா என் தலைவன் அவன் எண்கள் மண்ணில் வேரூன்றி நின்றபனை அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அனலை பொழிகின்ற ஏவுகணை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் நென்சு நெருப்பாக்கி நிமிர்ந்த தமிழிழ நிலத்தை உருவாக்கி காட்டியவன் பிஞ்சு மழலைக்கும் பகைவர் நான்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன் நென்சு நெருப்பாக்கி நிமிர்ந்த தமிழிழ நிலத்தை உருவாக்கி காட்டியவன் பிஞ்சு மழலைக்கும் பகைவர் நான்சுடல் விளக்கும் தமிழ்வீரம் ஊட்டியவன் பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் வாழ துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி ஈழத்தமிழ்மண்ணின் தலைவன் அவன் எண்கள் இனத்தை கரை சேர்த்த படகோட்டி வாழ துடித்த தமிழ் இனத்தின் வசை தீர்த்து வரலாறு படைத்த வழிகாட்டி ஈழத்தமிழ்மண்ணின் தலைவன் அவன் எண்கள் இனத்தை கரை சேர்த்த படகோட்டி பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் மனா தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்டா முதல் தமிழன் தானை தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர் தாகம் தீர்க்க வந்த தனித் தலைவன் மனா தமிழ் மாந்தர் மறவர் வரலாற்றில் வான்படை கண்டா முதல் தமிழன் தானை தலைவன் உலகெங்கும் வாழ்தமிழர் தாகம் தீர்க்க வந்த தனித் தலைவன் பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை பிரபாகரன் காலம் தந்த கொடய் அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான் ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எண்கள் தலைவன் பிறந்தான் எண்கள் பகைவன் ஓடி பறந்தான்❤ anpudan vijay
@vaishnavis9574
@vaishnavis9574 3 жыл бұрын
En tamil talaivarin varugaikkage kathirikiren (from india )
@afthaahmead3598
@afthaahmead3598 3 жыл бұрын
Kadjam varuvar. Varanum.
@ThayaThaya-q8i
@ThayaThaya-q8i Жыл бұрын
என் உயிரிலும் மேலானவர் எம் இனத்தின் தலைவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sellaiyasabes6713
@sellaiyasabes6713 3 жыл бұрын
Thalaivaa🔥❤️
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 2 жыл бұрын
முள்ளிவாய்க்கால் நினைவுகளின் தலைவரை நினைத்துக்கொள்கின்றேன்.
@kanpathikafeelankafeelan
@kanpathikafeelankafeelan Жыл бұрын
எப்ப வருவாய் அம்மா எப்பவருவாய்❤❤❤❤❤❤❤❤
@rajkuna8816
@rajkuna8816 4 ай бұрын
Kaalam thaalththuvathaal naam nam tholviyai etrukkolvathai thaan nam ethiriyin ennam irukkum....ethiriyin palam palamadankaavathatkul karuvaruththu nam ♥️ vedkaiyaiyum nam thalaivanaiyum balachanthiranaiyum eppadi ennennavellaam seithaarkalo palikku pali pathiladi palamaaka irukka vendum....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦🪦
@panchadcharamdhanarangan5050
@panchadcharamdhanarangan5050 4 жыл бұрын
Thalivaa super
@thushanththushan826
@thushanththushan826 3 жыл бұрын
மகிழ்ச்சி தலைவா
@arayikharutyunyan494
@arayikharutyunyan494 3 жыл бұрын
The Real Thalaiva is Prabhakaran.
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 3 жыл бұрын
bro Where are you from??
@KoLaaruThamizhan
@KoLaaruThamizhan 3 жыл бұрын
are you from India??
@arayikharutyunyan494
@arayikharutyunyan494 3 жыл бұрын
@@KoLaaruThamizhan Yes.
@rajkuna8816
@rajkuna8816 4 ай бұрын
Thayavu seithu yaaraavathu unmai koorunkal em methaku thalaivar pirabakaran uyirudan ullaara illaiya?????
@TAMILTube0047
@TAMILTube0047 3 ай бұрын
இல்லை- அவர் போர்க்களத்தில் போராளிகளுடன் வீரமரணம் அடைந்துவிட்டார்! ஆனால் எங்கள் மனங்களில் / இதயங்களில் எப்போதும் உயிர்ப்புடன் இருப்பார்!
@robertloppiah2844
@robertloppiah2844 3 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@shanshan5944
@shanshan5944 3 жыл бұрын
My king prabagaran annan
@தமிழ்2.0
@தமிழ்2.0 Жыл бұрын
என் தலைவன்🙏💪
@rajkuna8816
@rajkuna8816 4 ай бұрын
Muthalil adiyodu saaikka vendumaanaal avanil oruvanaaka nammil palar ooduruvi pulanaivukalai metkolla vendum....pakaivanin moththa varalaarum thanneer pola arintha oruvane porkkalaththil nitpathatku thakuthiyaanavan.....❤❤❤❤❤❤❤ 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰 🇱🇰
@kovikovi3391
@kovikovi3391 2 жыл бұрын
Thalaivar athu maddum than solluvam💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@hdiidsjjsussuusksksjzhdhdh8334
@hdiidsjjsussuusksksjzhdhdh8334 Жыл бұрын
Thalaiva🔥🔥🔥🔥🐆🐆🐆🐆🐆🙏🙏🙏👍
@pradeepkumarkumar8494
@pradeepkumarkumar8494 2 жыл бұрын
Yes we are waiting for our own president prapakarzn...
@v.tbalabala4853
@v.tbalabala4853 3 жыл бұрын
😍😍😍
@theepanjeenareshjee6849
@theepanjeenareshjee6849 3 жыл бұрын
Thalaivan piranthu viddaan 2015-10-26 vaishnav
@vivasayathulikalvelaannadu280
@vivasayathulikalvelaannadu280 2 жыл бұрын
திரு ஆன்டன் பாலசிங்கம் மாவீரன் பாடல் ஒளிபரப்பவும்
@TAMILTube0047
@TAMILTube0047 2 жыл бұрын
kzbin.info/www/bejne/bH6vXn5qdrGHrtU
@robinshanrobinshan2454
@robinshanrobinshan2454 Жыл бұрын
எங்கள் தலைவர்
@viswanathanviswanathan7512
@viswanathanviswanathan7512 2 жыл бұрын
En.thalavar.valiel.nangal.nadapom
@shalomshanshalom7563
@shalomshanshalom7563 2 жыл бұрын
veera maravar em thalaivar
@RajRaj-zp9em
@RajRaj-zp9em Жыл бұрын
Nam tamilar
@theepanjeenareshjee6849
@theepanjeenareshjee6849 3 жыл бұрын
Ithu unmai poruthirungal konjam kaaththirungal nal vali kaaduvaan N.v.P
@piratheepan....gaming.....1013
@piratheepan....gaming.....1013 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@த.திவாகரன்திவா
@த.திவாகரன்திவா 2 жыл бұрын
🙏🏽🐅🐅🐅
@thulasiravichandran6414
@thulasiravichandran6414 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArulJerish-z2w
@ArulJerish-z2w 6 ай бұрын
Valga Tamil elam
@viswanathanviswanathan7512
@viswanathanviswanathan7512 2 жыл бұрын
Enravathu.methagu.engali.kappathuvar
@hdiidsjjsussuusksksjzhdhdh8334
@hdiidsjjsussuusksksjzhdhdh8334 Жыл бұрын
🐆🐆🐆🐆🔥🔥🔥
@disandisan9571
@disandisan9571 2 жыл бұрын
Nz
@pradeepkumarkumar8494
@pradeepkumarkumar8494 2 жыл бұрын
Innum ararai avar irukkattum and we will do done ware will be Alreadi Ealam thamil Ealalaththayagam karumpululigal ealam LTTE...done we wil at soon beeing yes
@vithooantony
@vithooantony Жыл бұрын
0pp
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
karththikai 27, Maaveerar song , eelam song
12:23
Thamil Aaram Air
Рет қаралды 517 М.