Oru Thaai Makkal - aAyiram Kannukku - COMBINED - TMS & PS - ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்

  Рет қаралды 382

Snaked

Snaked

Күн бұрын

ஒரு தாய் மக்கள் என்ற படத்தில் ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என்ற பாடல்.
TMS ஸும் P. சுசீலாவும் தனித்தனியாக பாடிய ஒரே மாதிரியான பாடல்கள் ஒன்றாய் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கே இருவரும் வரிகளையோ சரணத்தையோ மாறி மாறி பாடுகின்றனர்.
Two different songs sung by TMS and PS separately been combined.
Song aAyiram Kannukku in the Tamil movie Oru Thaai Makkal w/ MGR & Jayalalitha.
[MGR][OST][COMBINED]

Пікірлер: 8
@isabellamohidean3563
@isabellamohidean3563 20 күн бұрын
Snaked சேர்க்கை நன்றாக வந்துள்ளது. ஒரே ஒரு வருத்தம். ஏன் நானல்ல அது நானல்ல என்று முடித்தீர்கள். காதலரை சேர்த்து வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் order படிதானே தாங்கள் பாடலை கொண்டு போகலாம். உண்மையில் அருமையான combined work Snaked.
@beulamohazzan19
@beulamohazzan19 20 күн бұрын
Snaked முதலில் இது நல்ல idea மட்டுமல்ல சரியான கஷ்டமான வேலையும் கூட. எவ்வளவு பொறுமை பெருமைப்படும் அளவில் இருப்பதோடு பழைய பொக்கிஷங்களை பவித்திரமாக எம்மிடமும்்கொண்டு வந்து சேர்த்து தான் நமது யோகம். உண்மையில் கஷ்டமான ஓர் treat. Thanks Snaked.
@paulfernando4147
@paulfernando4147 20 күн бұрын
Good job man. I really saw stars when the song had collaboration. Your mind works in mysterious ways Snaked. Luckily it’s a plus for us too. It’s a marvel idea to put these songs together. I still can’t understand how you maintain the rhythm and of course the choreography. Anyway sorry to say this but this video is the outcome of a best idea. Thanks man.
@deepthikarathnes3087
@deepthikarathnes3087 20 күн бұрын
நல்ல idea Snaked. தங்களிற்கு மட்டுமே இந்த அபூர்வ யோசனைகள் வரும் போலும். வந்தாலும் அதை செய்து காட்டவும் தெரிந்து வைத்துள்ளீர்கள். இரண்டு மெட்டும் தனித்தனியாக வரும் போது வித்தியாசம். அதை கூட மாற்றி ஒரே மெட்டில் பாடல்களை சேர்த்துதான் மெய்சிலிர்க்க வைக்கிறது. Sorry பாராட்டும் நோக்கில் சொல்லவில்லை. மனதில் பட்டதை சொல்கின்றேன். Thanks Snaked.
@hussainhasan1294
@hussainhasan1294 20 күн бұрын
Snaked தரம். அறம் புறம் சிரமான தரம் என்றே சொல்ல விரும்புகிறேன். ஆனால் தங்களின் guidelines தடுக்கிறது. எப்படி இரு பாடல்களையும் சேர்த்தீர்கள். TMS fast ஆகவும் சுசீலா அம்மா slow ஆகவும் பாடிய பாடல்களை ஒரே speed இல் இணைத்தது எனது ஆறறிவை குளப்புகின்றது. இன்னும் இரண்டொரு தடவை கேட்டுவிட்டு மீண்டும் வருகிறேன். Thanks Snaked.
@gajanihamza9707
@gajanihamza9707 20 күн бұрын
Snaked தங்களின் channel இன் மூலமே நாமும் பல யக்திகளை அறிகிறோம். யார் கண்டது முதலில் இரண்டு பாடல்களை ஒன்றாக மாற்றுவதையெல்லாம். ஓர் புதிய பாடலையல்லவா உருவாக்கியுள்ளீரகள். Sorry எனக்கு open ஆகப்பேசியே பழக்கிவிட்டது. Thanks Snaked.
@zienyahasanibrahim3708
@zienyahasanibrahim3708 16 күн бұрын
Snaked அருமையான editing ஆனால் ஒரே ஒரு குறை. அது நீயன்றோ, அது நீயன்றோ என இருவரும் சேருவதுபோல் பாடலை முடித்திருக்கலாம். அப்படி ஒரு version இனை தர முடியுமா? தந்தால் மிகவும் கடமைப்படுவேன். இந்த இரண்டு பாத்திரங்களையும் சேரத்து வைப்பதுபோல் பாடல் முடிவதாக இன்னோர் version இனை தாருங்கள். நான் MGR, ஜெயலலிதாவை சொல்லவில்லை. இதில் வரும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன். Please Snaked do it for the viewers like me. Thanks Snaked.
@faroukehazzan6183
@faroukehazzan6183 15 күн бұрын
Snaked தங்களின் கற்பனைக்கே பணம். சொந்தத்தில் பல்வேறு விஷயங்களை புரிகிறீர்கள். இந்த இரண்டு பாடல் ஒன்றாக வருவது ஓர் சாதனை என்றே சொல்வேன். யாருக்கு வரும் இப்படியோர் எண்ணம். வந்தாலும் செய்தும் காட்டும் தன்மையும் வேண்டும். ஒரு பாடலின் மெட்டோடு விளையாடி மற்றோரிற்கு சந்தோஷத்தை தரும் ஒரே நபர் தாங்கள்தான். ஒரு விண்ணப்பம். இதே video வினை சந்தோஷமாக முடிவதுபோல் ஓர் version தனை தரமுடிந்தால் நல்லது. Thanks Snaked.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
ஆயிரம் பெண்மை | Aayiram Penmai | வாழ்கைபடகு | Vazkaipadaku | 1965 |
5:24
இக்கரைக்கு அக்கரை பச்சை   Ikkaraikku akkarai pachai
4:42
Kandamangalam Viswanathan Srinivasan
Рет қаралды 656 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17