இந்தப்பாடலும் காஷ்மீர்.... பாடலும் காஷ்மீரில் படமாக்கப்பட்டது, துள்ளலிசையில் சங்கர் கணேஷ் அவர்கள், புரட்சித்தலைவரின் வேண்டுகோளுக்கினங்க ,டியூனை மாற்றி மாற்றி இசையமைத்தார் என்பதை சங்கர்கணேஷ் சாரே பதிவு செய்திருப்பார். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க