அருமையான கதை கதையைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் நன்றி சகோதரி
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி சகோ🙏🙂
@anithas930210 ай бұрын
நீங்கள் சொல்லும் கதை கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதை போல் நிறைய கதைகள் சொல்லுங்கள் மிகவும் பிடித்திருக்கிறது சகோதரி ❤❤❤
@arunyasstorytime550310 ай бұрын
அவசியம் சகோதரி. உங்கள் அன்பிற்கு நன்றி 🙏🙂
@malinik78059 ай бұрын
அந்த காலத்து மன்னர்களின் காதல் கதைகளை இவ்வாறு கேட்கும்போது எல்லாம் நான் அந்த காலத்தில் பிரகவில்லையே என்று பலமுறை வருந்தி இருக்கிறேன் ❤
@arunyasstorytime55039 ай бұрын
உண்மை தான் சகோதரி. நானும் நினைத்ததுண்டு.
@ushagopalakrishnan727411 ай бұрын
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால் கைவிடமாட்டார். ஆம் வீரபாகு வேண்டுதலில் திருப்புமுனை கொடுத்து வீரபாகு சித்ரா மேனகையை சேர்த்து வைத்து சுபமாக்கியது அருமை. தொடரட்டும் கதைகள். 👌👌👋👋
@bhagyalakshmisharmabhagyaa233210 ай бұрын
அமிர்தம் அற்புதம் இவதூபௌன்ற கதைகளைப் படித்து வெககாலமாகிவிட்டத கதையின் முடிவும் மனதை நினைத்து விட்டது தொடரட்டூம் இதுபோன்ற கதைகள்
@sumathi4479 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை உங்கள் கதை தேர்வு மிகவும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤
@arunyasstorytime55039 ай бұрын
மிக்க நன்றி 🙏❤️
@Tuty_Gaming_tamil6910 ай бұрын
கதை ரெம்ப சூப்பராக இருந்தது இந்த கதையில் காதல் ,கடமை, விசுவாசம், வீரம், ராஜதந்திரம் என அனைத்தும் இருந்தது.கதை சொன்ன விதமும் அருமை அருமை 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 மீண்டும் இதேபோல் மற்றொரு கதை கேட்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunyasstorytime550310 ай бұрын
மிக்க நன்றி. இதோ உங்களுக்காக மற்றுமொரு கதை👇 kzbin.info/www/bejne/fKLHZZmug9SpjdUsi=ZvTyxi15I4NhvvmV
@jayachitra54499 ай бұрын
உங்கள் பதிவிடல் இரண்டையும் கேட்டேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் உரல் இனிமை 🎉🎉🎉🎉🎉🎉
@arunyasstorytime55039 ай бұрын
நன்றி சகோதரி 😍
@ramasubbu-bc8sy9 ай бұрын
மிகவும் அருமையான கதை நன்றி.
@arunyasstorytime55039 ай бұрын
நன்றி 🤩
@vanitharajasekaran27599 ай бұрын
👌👌👌🌹💜
@sivansubramani14559 ай бұрын
Wow wow nice video thank you so much for this video god bless you really you are great.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunyasstorytime55039 ай бұрын
Thank you for watching. Keep supporting me😍
@roseroja220110 ай бұрын
கதை மிகவும் அருமை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போலிருந்தது 1 மணி நேரம் என்றாலும் முடிந்துவிட்டதில் வருத்தம் தான்
@arunyasstorytime550310 ай бұрын
தங்களது பாராட்டு என்னை நெகிழச் செய்தது. இது போல் இன்னும் பல கதைகள் போடுகிறேன். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்🙏🙂
@Tuty_Gaming_tamil699 ай бұрын
உண்மைதான் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை 👍👍👍
@arunyasstorytime55039 ай бұрын
நன்றி சகோ🙂
@shankarkrishnamurthy969010 ай бұрын
கதையும் அருமை ....வாசித்த விதமும் அருமை... keep it up
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி சகோ
@KalaisLifestyle2210 ай бұрын
Pullarithuvitathu ☺️☺️ ur apt pronunciation along with d modulation... Kadhaikullaeye sendrathu pola irunthathu 👏👏👌👌 see u n another one 🤗❤️
@arunyasstorytime550310 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 😍🙏
@selvisiva24799 ай бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை❤❤
@selvisiva24799 ай бұрын
உங்க குரல்ல கதையை கேட்டு உறுகி போய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@arunyasstorytime55039 ай бұрын
நான் உங்கள் பாராட்டுக்களால் உறுகிப் போய் விட்டேன் ❤️❤️❤️❤️😍 மனமார்ந்த நன்றி சகோதரி 🙏
@SIHACreations9 ай бұрын
Super sister 😊.......semma voice.... super ah tamil read panringa.....
@arunyasstorytime55039 ай бұрын
Thank you very much😍
@BharathiRaja-s3j10 ай бұрын
Arumai unga story speech kekave azaga iruku sago
@arunyasstorytime550310 ай бұрын
Thank you so much 🙏🙂
@amarajaya85367 ай бұрын
கதையும் வாசிப்பு ம் நன்றாக உள்ளது
@sangeethakarthik585110 ай бұрын
Super story' mam, unaka voice la entha story kaykumpothu really nadukura mathuri erunthathu
@arunyasstorytime550310 ай бұрын
Thank you so much 🙏
@Sameeka-x2c10 ай бұрын
Arumaiyaana kadhai vazhthukkal thozhi
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி 😍
@poornijeyakumar8839 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kannan.s20510 ай бұрын
Super super super ❤❤❤
@arunyasstorytime55039 ай бұрын
Thank you
@gayathrig635210 ай бұрын
Supper❤❤❤👏👏👏👏🌹🌹🌹🌹
@arunyasstorytime550310 ай бұрын
Thank you very much
@arputharajr784210 ай бұрын
அருமையாண கதை
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி
@lalithasundaram547711 ай бұрын
Super ennaku ethu maderi story megavum pidikum ❤️
@vishvamani86310 ай бұрын
Very nice story sis😊😊😊
@arunyasstorytime550310 ай бұрын
Thanks a lot 😊
@amahalakshmi526210 ай бұрын
Arumaiyana kathai🎉
@arunyasstorytime550310 ай бұрын
Nandri😍
@buvanaabar986110 ай бұрын
Niga sollurathu super nane kathaikkula poietan super ❤❤❤❤
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி சகோதரி 🙏🙂
@sahaysaranya695110 ай бұрын
So much impressed with ur reading skill.....thanks for the lovely story
@arunyasstorytime550310 ай бұрын
Thank you so much sis.
@claravedha874610 ай бұрын
Nice story sister
@arunyasstorytime550310 ай бұрын
Thanks for liking
@RamuKala_202410 ай бұрын
Ovvoru kadhaiyum oru thiraippadam parppadhu. Pol ulladhu keep it up
@arunyasstorytime550310 ай бұрын
நன்றி ❤️
@yesoda106710 ай бұрын
Is it a real story or imaginary story.really really beautiful.
@arunyasstorytime550310 ай бұрын
Imaginary story 💯
@Arockiam197810 ай бұрын
Nice
@arunyasstorytime550310 ай бұрын
Thanks
@SuvithaSuvitha-mn2jz11 ай бұрын
Super I like story ethu polave podunga pls
@arunyasstorytime550311 ай бұрын
Kandipa sis. Thanks for your support 🙏🙂
@shanthisethu818310 ай бұрын
Super. Super. Superooo .super 🎉🎉🎉🎉🎉
@arunyasstorytime550310 ай бұрын
Thank you so much 😀
@kottursamy197310 ай бұрын
Super ❤
@arunyasstorytime550310 ай бұрын
Thanks 🔥
@RasiyarasimR10 ай бұрын
Solla vaarthai elli❤
@arunyasstorytime550310 ай бұрын
Nandri sago
@SriRishaba10 ай бұрын
Superb Story Sis🎉
@arunyasstorytime550310 ай бұрын
Many many thanks sago
@ThinagaranB-s5q10 ай бұрын
Super 👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤
@arunyasstorytime550310 ай бұрын
Thank you! Cheers!
@ssuresh55689 ай бұрын
❤❤❤❤❤
@Rajeshkumar-id610 ай бұрын
Nice❤❤❤❤
@arunyasstorytime550310 ай бұрын
Many many thanks
@deathgamer560610 ай бұрын
First class attractive story. Super achievement by uploading such a different beautiful story that too like this historical story . Very good attractive awesome narration with your super excellent voice. My heartiest congratulations to you and I mesmerized so much by hearing your story with a good ending of veerabahu and chithra menagai. Simply superb sister. My best wishes to continue your service by submitting this types of moral stories. Thank you. Really it feels like a cinema and I fully satisfied very much and watched as cinema in my mind screen.
@arunyasstorytime550310 ай бұрын
Very much delighted on seeing your comment. Thank you so much. Please keep on watching.....
@KarthikaAathiraja10 ай бұрын
Super akka
@arunyasstorytime550310 ай бұрын
Thanks thambi🙏
@kaushiskitchen804711 ай бұрын
Penned so well 👏🏻well written ❤looking forward more
@arunyasstorytime550311 ай бұрын
Thank you so much🙏Many more stories are on the way to delight you❤️
@e.tamilmathib055410 ай бұрын
Story semma pa
@arunyasstorytime550310 ай бұрын
Thanks sis🙏
@sivakamejayakrishnan67410 ай бұрын
Excellent sister ..ur selection of story reading,voice & modulation everything is excellent.i like this story..... pl.post such type of stories...Tq
@arunyasstorytime550310 ай бұрын
Hi Sister. Thanks for your compliment. Extremely happy. This one is my own story. I'm the author of this story.
@varahiamma512910 ай бұрын
Excellent 🎉
@arunyasstorytime550310 ай бұрын
Thanks 😊
@vijayalakshmim410410 ай бұрын
super
@arunyasstorytime550310 ай бұрын
Super
@amsalakshmig31149 ай бұрын
Your voice is very mesmerizing sister & excellent st👌👌