நாங்களும் இந்த கதையில் பயணிப்பது போல் உணர்வு வருகிறது சகோதரி வழக்கம்போல் கதை மிகவும் அருமை விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் உங்கள் பயணம்🎉🎉❤
@shanmugams955421 сағат бұрын
Exlentmam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@JeniUsuru2 күн бұрын
Ofter long time unga storys keka vanthan
@arunyasstorytime55032 күн бұрын
Welcome sago😍
@JeniUsuruКүн бұрын
@arunyasstorytime5503 Ena Nyapagam iruka oru time en name vachu stry poda sonnan nengalum en name la stry potinga😍☺
@Nandhinimanickavelu20092 күн бұрын
❤❤
@Nandhinimanickavelu20092 күн бұрын
Sister romba wait panna vaikathinga sister please next episodela nandhiniyum Adithyarum meet panna vainga sister Adityaralayum wait panna mudiyala ennalayum wait panna mudiyala
@arunyasstorytime5503 paravala sis na avara sekarama meet pannuvan
@Nandhinimanickavelu2009Күн бұрын
Na avarukaga wait pannuvan
@manjulah20532 күн бұрын
வணக்கம் தோழி நீண்ட காலம் பிறகு உங்களுக்கு மடல் எழுதுகிறேன் உங்கள் குரல் போல் உங்கள் கதையையும் அழகு...... கதையை வேறுசில கோணங்களில் கொண்டு போகலாம் தோழி உங்கள் கற்பனைக்கு அளவேயில்லை...... ஆவலுடன் எதிர் பாத்து கொண்டு இருக்கும் உங்கள் தோழி 😊
Very nice flashback story. The way you narrated the flashback story is very appreciable. Still some secrets have to reveal. Waiting eagerly for the remaining flashback story. Keep rocking dear. Congratulations for your neat story imagination.
@arunyasstorytime55032 күн бұрын
Thank you so much ma😍😍
@amahalakshmi52622 күн бұрын
❤️❤️❤️very nice story very nice voice
@arunyasstorytime55032 күн бұрын
Thank you sis🙂
@amuuthakamaraj2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@SubithaSubi-nt8jm2 күн бұрын
வணக்கம் சாகோ எத்தனை முறை கேட்டாலும் தங்களின் குரலின் சலிக்காது மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
எப்போதும் போல் அருமையாக இருந்தது.அடுத்த பகுதியில் வெளியாகும் அற்புதத்தை கேட்க ஆவலாக உள்ளேன். 👌👌💯💯
@arunyasstorytime55032 күн бұрын
நன்றி 🙂
@ushagopalakrishnan72743 күн бұрын
கோட்டையில் நடந்த சண்டையை விவரித்த விதமும் அதற்கான சித்திரங்களும் மிகவும் அற்புதம். ஒரு வரலாற்று திரைப்படம் பார்த்தது போல் மனம் நிறைந்தது.வாஹினி, வருணன் திருமண நிகழ்வு கேட்க ஆவலாக உள்ளேன்.
@arunyasstorytime55032 күн бұрын
நன்றி ❤️
@ushagopalakrishnan72743 күн бұрын
ஆதித்யன்,அமரேந்திரன் உரையாடல் மூலம் வருணன், மன்னன் ஆதித்யன் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்று தோன்றுகிறது. விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வருமல்லவா? மற்றபடி எப்போதும் போல் அருமையாக இருந்தது.👌👌💯💯
Akka nan vaisaliyin kathai than varunanukkum adhithyarukkum pirivai yerpaduthum ena ninaithen
@arunyasstorytime5503Күн бұрын
உங்கள் அனுமானம் கிட்டத்தட்ட சரி தான் சகோ... அங்கு தான் பிரிவு ஆரம்பமாகப் போகிறது 😔
@MithrahemaHemamithraКүн бұрын
Thanks for reply akka
@arunyasstorytime5503Күн бұрын
❤️❤️❤️
@ManjulaManjula-d3p4 күн бұрын
❤
@HemaLatha-he7of4 күн бұрын
Iam waiting for next part sis😊
@RithisRithis-lj9sg4 күн бұрын
ஆதித்யன் அவர் சகோதரி கதைக்கு கதைக்கு வாருங்கள் சகோதரி ஆர்வத்துடன்
@arunyasstorytime5503Күн бұрын
வருவேன் சகோ🙂 ஆனால் சிறிது காலம் ஆகும். அதற்கு முன்னால் சொல்லப்பட வேண்டிய கதை இன்னும் பாக்கி உள்ளது 😔
@thayalinimanimaran88234 күн бұрын
❤
@youngkarthik44484 күн бұрын
❤❤❤
@SalwaRaniya4 күн бұрын
Super❤❤❤❤❤❤❤
@arunyasstorytime5503Күн бұрын
Thanks ❤️
@deathgamer56064 күн бұрын
Story going very thrilling and interesting. Wow there are so many puzzles should reveal one by one and Vaishali is great killadi. The very pity person is Varunan. He is the victim and Vaishali is the venom. Still Adhithya has to know and face so many things. Let's wait and watch. Expecting eagerly for the next event dear. Congratulations dear for mind blowing story. Keep rocking.
@arunyasstorytime5503Күн бұрын
Yes absolutely you are right ma. Vaishali is venom. Her chapter will be closed soon. Thanks for your comment ma.
எங்களுக்கும் வியப்பாகத் தான் இருக்கிறது. சென்ற வாரமே காணொளி நேரம் குறைவா இருக்குன்னு சொன்னோமே, இந்த வாரமும் அதே நேரமா இருக்கேனு🧐
@NirmalaRagupathy4 күн бұрын
Sago next part eppo poduvinga we are waiting 🎉🎉🎉🎉😊
@papasamayal55934 күн бұрын
❤ hi sister unka kitta oru question
@arunyasstorytime5503Күн бұрын
Enna question?
@jayarani97304 күн бұрын
Super ❤
@arunyasstorytime5503Күн бұрын
Thank you so much 😊
@sathyasara3414 күн бұрын
ஆமாம் சகோதரி வருணன் கோபமாக பேசிய போது ஆதித்தனுக்கு வந்த அதே சிரிப்பு தான் எனக்கும் வந்தது.. என்னதான் பிடிக்காத பெண் தன் மனைவி என்றாலும், அவள் மற்றொரு ஆண் மகனை நேசிப்பது பற்றி சொல்லும் போது தன் ஆற்றாமையால் கோபப்படும் வருணன் பார்க்கும் போது...
@arunyasstorytime5503Күн бұрын
ஆம் சகோ😊😊😊 பொறாமை என்னும் உணர்வு அனைவருக்கும் இருக்கும் தான். சில சமயங்களில் அது அழகானதும் கூட❤️❤️❤️