ஒரு வசனத்தை ஆழமாய் தியானிப்பது எப்படி? | CHRISTIAN MESSAGES | TAMIL BIBLE SCHOOL | SHORTS PEBBLES

  Рет қаралды 533,154

Tamil Bible School

Tamil Bible School

2 жыл бұрын

To Contact : arisezionministries@gmail.com
Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Пікірлер: 1 100
@lydialydia700
@lydialydia700 2 жыл бұрын
என்னுடைய ரொம்ப நாளைய கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது ஆமென்
@subramaniansubramanian3803
@subramaniansubramanian3803 2 жыл бұрын
எனக்கு ம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது சந்தோஷமா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@kumudhinisuresh6606
@kumudhinisuresh6606 2 жыл бұрын
நான் எப்படி தியானிப்பது என்று தேடிக் கொண்டிருந்தேன் அருமை!! மிகவும் நன்றி சகோதரரே தேவன் உங்களையும் உங்கள் குடுமபத்தையும் ஆசீர்வதிப்பாராக!!
@anuarul2919
@anuarul2919 Жыл бұрын
Ow
@kavani5394
@kavani5394 Жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தைத் தியானிப்பது என்பது வேறு, அதில் உள்ள ஒரு வசனத்தைத் தியானிப்பது என்பது வேறு. ஒரு கதைப் புத்தகத்தின் ஒரு வசனத்தை அல்லது பல வசனங்களையோ தேர்ந்தெடுத்து வாசிப்பதால் எப்படி அதன் முழுக் கதையையும் அறிய முடியாதோ அது பைபிளுக்கும் பொருந்தும். பைபிளின் ஒரு வசனத்தை எடுத்து எல்லோரும் ஒவ்வொரு விதமாகத் தியானிக்க முற்பட்டதன் விளைவுதான் இன்று இந்தியாவில் மட்டும் பல நூற்றுக் கணக்கான மதங்களும் மதப்பிரிவுகளும் உருவாகி இருப்பது! எனவேதான் பவுல் ஏவப்பட்டுக் கூறிய இந்த வசனத்தின் சூழமைவைக் கவனியுங்கள்: கொலோசெயர் 2:8 தத்துவங்கள் மூலமாகவும் வஞ்சனையான வீண் கருத்துகள் மூலமாகவும் ஒருவனும் உங்களை அடிமையாக பிடித்துக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவை மனித பாரம்பரியங்களையும் இந்த உலகத்தின் அடிப்படைக் காரியங்களையும்தான் சார்ந்திருக்கின்றன, கிறிஸ்துவின் போதனைகளைச் சார்ந்தில்லை. இயேசுவின் போதனையைப் பற்றி அவரே கூறியதைக் கவனியுங்கள்: யோவான் 12 :49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இயேசுவின் தகப்பனை அடையாளங் காட்டுவதும் பூமிக்கான அவரது நோக்கத்தை அறிவிப்பதுவுமே பைபிள் போதனையின் நோக்கம். கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்பதை படித்துத் தியானித்தால் பயனுண்டு அல்லவா? அதைத் திசை திருப்பும் முயற்சிகள் கொஞ்சநஞ்சம் அல்ல!
@reginavetha
@reginavetha 10 ай бұрын
​Qa
@magamidhas4310
@magamidhas4310 9 ай бұрын
Xaaà
@SudhiKavitha-ij3qc
@SudhiKavitha-ij3qc 5 ай бұрын
Nanum
@jyotisunder6784
@jyotisunder6784 4 ай бұрын
ஆமென் நன்றி அப்பா இயேசுவே எனக்கும் கற்றுக் தாங்க அப்பா😢
@devasena1216
@devasena1216 Ай бұрын
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த ஆவியானவர்க்கே மகிமை அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றிகள் பல கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
@en_nesarin_satham
@en_nesarin_satham 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது.... அதற்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@evelynevelyn3359
@evelynevelyn3359 2 жыл бұрын
🙋‍♀️
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Amen
@SSARTIS
@SSARTIS 2 жыл бұрын
என்னைப்போன்ற மனிதனுக்கு நன்றாக புரியவைத்ததற்க்கு பரிசுத்த ஆவியானவர்க்கு நன்றி உங்களுக்கும் நன்றி.
@Sathiya5317
@Sathiya5317 9 ай бұрын
ஆமென்
@Gospel-tamilbiblemessage
@Gospel-tamilbiblemessage 2 жыл бұрын
இது ஒரு நல்ல பணி.கர்த்தர் உங்களை ஆசீர்வாதிக்க வேண்டும் என்று நானும் தேவனிடம் வேண்டுதல் செய்கிறேன்.
@megaladhanalakshmi8148
@megaladhanalakshmi8148 2 жыл бұрын
ரொம்ப நன்றி brother எனக்கு வேதத்தை எப்படி தியனிப்பது என்று தெறியாமல் இருந்தது நீங்கள் அழகாழ் சொல்லித்தந்தீர்கள் மிக்க நன்றி கார்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக .
@bibletoprophecy962
@bibletoprophecy962 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@duraipriya4466
@duraipriya4466 Ай бұрын
Appa ennai yum en pillaigalaiyum en kudumbathaiyum en velaiyaiyum ashirvadhiyum appa amen
@salomibaskaran3618
@salomibaskaran3618 2 жыл бұрын
Praise the lord வேதத்தை எப்படி தியானிப்பது என்று குழப்பத்தோடு இருந்த எனக்கு உங்கள் விளக்கம் மிகவும் அற்ப்புதம். தேவனுக்கே மகிமை Amen🙏🙏🙏
@ranjinia8035
@ranjinia8035 Жыл бұрын
Amen
@seranrekhaseranrekha1121
@seranrekhaseranrekha1121 2 жыл бұрын
Amen Amen
@singarajesakkimuthu906
@singarajesakkimuthu906 2 жыл бұрын
நன்றி இயேசப்பா
@prithiviraj5523
@prithiviraj5523 9 ай бұрын
ஆமென் ஆமென். நன்றி
@aravinda7492
@aravinda7492 2 жыл бұрын
ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Amen
@Priya_rose
@Priya_rose 2 жыл бұрын
நன்றிகள் பல... எப்படி தியானிப்பது என்று இவ்வளவு தெளிவாக யாராலையும் சொல்லிவிட முடியாது... தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக🙏
@gomathilatha358
@gomathilatha358 2 жыл бұрын
Amen and amen karthar nallavar
@Sowmiya955
@Sowmiya955 2 ай бұрын
Amen❤❤ hallelujah🎉🎉
@dinesharul8011
@dinesharul8011 2 жыл бұрын
இது போன்ற பதிவுகளை சொல்ல தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்க்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்
@jayaseelanjayaseelan7204
@jayaseelanjayaseelan7204 2 жыл бұрын
Hai
@cdjeyaraj536
@cdjeyaraj536 Ай бұрын
❤❤🎉​@@jayaseelanjayaseelan7204
@ramyav9865
@ramyav9865 2 жыл бұрын
Nandri brother....
@ranjang7642
@ranjang7642 2 жыл бұрын
ஆமென் 👍
@sanjaydeva6457
@sanjaydeva6457 2 жыл бұрын
ஆமென் யேசப்பா
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
நல்ல பதிவு கர்த்தரின் வசனங்களை படிப்பதால் பல ஐஸ்வர்யங்களும் அதிசயங்களும் அற்புதங்களும் நம்ம வாழ்க்கையில் நிகழும் உண்மை
@baskarbaskarna388
@baskarbaskarna388 2 жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙇🙇🙇
@arumugam-el3bu
@arumugam-el3bu 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகவும் பயனுள்ள தகவல்
@Paulprakasham
@Paulprakasham Ай бұрын
தேவதாசருக்கு மிக்க நின்றி ஆழமான தியானம்....தேவாதி தேவனுக்கே மகிமையுண்டாவதாக.....❤
@daviddavid5030
@daviddavid5030 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எனக்கு வேதம் வாசிக்கவும் தியானிக்கவும் ஆர்வத்தை தூன்டியது உங்கள் பதிவு
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Amen
@anu19997
@anu19997 2 жыл бұрын
Thnkg,sBro,vilakkathrkku,,Nari,
@selvipeter1470
@selvipeter1470 2 жыл бұрын
Praise the lord Amen
@simonpermalasimon9204
@simonpermalasimon9204 2 жыл бұрын
@@goodsamaritanjesus Am
@mahimamahima1061
@mahimamahima1061 2 жыл бұрын
நீண்ட நாட்களாக இருக்கும் சந்தேகங்கள் இப்போது தெளிவாக புரிந்தது மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே
@user-bm2fs9sx2x
@user-bm2fs9sx2x 3 ай бұрын
ஆலோசனைக்குநன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhilipkumar8089
@dhilipkumar8089 4 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@shanthi9730
@shanthi9730 2 жыл бұрын
ஆவியானவர் உங்கள் மூலம் பேசினார் கர்த்தருக்கே மகிமை
@judemartin5744
@judemartin5744 2 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு. ஆவியானவர் உங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 இன்னும் இது போன்ற பதிவுகளை எங்களுக்கு பகிரவும். ஆமென்🙏
@prabudass6201
@prabudass6201 2 жыл бұрын
Vkbkvb bńkñ
@selvir6311
@selvir6311 2 жыл бұрын
.j
@RaviKumar-wn4pq
@RaviKumar-wn4pq 2 жыл бұрын
Amen 🙏
@geethasneha7916
@geethasneha7916 2 жыл бұрын
La plum 1
@gracemuthukumar6050
@gracemuthukumar6050 2 жыл бұрын
மிகவும் அழகாக விளக்கம் அருமையாக இருந்தது வேதத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள உதவிய உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோன் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
@d.eswaran7234
@d.eswaran7234 2 жыл бұрын
ஆமேன் ரெம்ப‌நள்ளாஇருக்கு.கர்த்தர்உங்கலைஅதிகமாக ஆசிர்வதிப்பாராக
@saravanann5038
@saravanann5038 Жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா
@ashiyamsundar5329
@ashiyamsundar5329 2 жыл бұрын
அண்ணன் ரொம்ப அழகாகவும் அர்த்தமாகவும் சிந்தனையை தூண்டும் விதமாக இருக்கிறது
@alfredkala3067
@alfredkala3067 2 жыл бұрын
Thank you thank you thank you ❤️😊
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 7 күн бұрын
வேதவாக்கியங்களை எப்படி தியானிக்க வேண்டும் - என்று தெளிவாக விளக்கிக் கூறிய ஐயா அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் பாராட்டுக்கள் 👍 🙏 வாழ்த்துக்கள் 🙏
@desapattuesther3897
@desapattuesther3897 9 ай бұрын
Super brother,கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@jesusj4829
@jesusj4829 2 жыл бұрын
Amen
@princelin5820
@princelin5820 10 ай бұрын
ஐயா இன்று என் கண்களை உங்கள் மூலம் கர்த்தர் திறந்தார்
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Ай бұрын
நன்றி brother 🙏 ரொம்பவே தவித்து கொண்டு இருந்தேன்..hallelujah sthothiram appa 🙏
@mathus4679
@mathus4679 7 ай бұрын
மிகவும் நன்றி அய்யா ஆமென்
@profvigneshwaranravichandr7187
@profvigneshwaranravichandr7187 2 жыл бұрын
Thank you brother
@johnhanson0075
@johnhanson0075 2 жыл бұрын
ஆவியானவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malac4074
@malac4074 2 жыл бұрын
Amen amen 🙏
@smunusamy4448
@smunusamy4448 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய கண்களைத் திறந்தமைக்கு நன்றி பாஸ்டர். 👍❤️🙏.
@user-iu6st9on6v
@user-iu6st9on6v 2 жыл бұрын
Amen God Halle lujah praise the lord
@bdxjayaraj3918
@bdxjayaraj3918 2 ай бұрын
அருமை அருமை ஆண்டவருக்கு நன்றி
@sharmilabai7984
@sharmilabai7984 2 жыл бұрын
Amen 🙏
@kavithaj4945
@kavithaj4945 2 жыл бұрын
Super brother எளிமையாக சொல்லி புரியவைத்தீர் நன்றி 🙏🙏🙏
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Amen
@jayaseelanjayaseelan7204
@jayaseelanjayaseelan7204 2 жыл бұрын
Hai
@venkatesanr3912
@venkatesanr3912 17 күн бұрын
❤ தேவனுடைய வார்த்தை மூலம் எனக்கு இன்று அதிகாலை நல்ல தகவல் நன்றி ஐயா.❤
@maheshmahesh6224
@maheshmahesh6224 2 жыл бұрын
Amen amen
@SelvaKumar-mn5yu
@SelvaKumar-mn5yu 2 жыл бұрын
எல்லா ஊழியர்களும் 2,3 அதிகாரங்கள் வாசித்து தியானிக்க சொல்லுவார்கள் ஆனால் ஒரே ஒரு வசனம் அதிலும் ஒரே ஒரு வார்த்தை தியானிக்க கற்றுக் கொடுத்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது Thank you JESUS
@florencezelln2009
@florencezelln2009 2 жыл бұрын
Mm.. Ne
@vishvaboyvishvaboy0072
@vishvaboyvishvaboy0072 2 жыл бұрын
நல்ல பதிவு தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@goodsamaritanjesus
@goodsamaritanjesus 2 жыл бұрын
Amen
@akkinikiruba4238
@akkinikiruba4238 2 ай бұрын
நானும் எப்படி பைபிள் எப்படி தியானிக்கிறது என்று தேடி கொண்டிருந்தேன் இப்போது இதற்கு விடை கிடைத்து விட்டது . Tq jesus
@shankarjoshva363
@shankarjoshva363 2 жыл бұрын
Ameen 🙏🏻🙏🏻🙏🏻
@godislovechannel6015
@godislovechannel6015 2 жыл бұрын
Thank you so much brother Amen Amen🙏🙏
@sasisrini8670
@sasisrini8670 2 жыл бұрын
Thank God thank you brother 🙏
@kiruselva8357
@kiruselva8357 3 ай бұрын
சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@victorsamraj3314
@victorsamraj3314 9 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரரே.மிகவும் சந்தோசம். நன்றி. வணக்கம்.
@rithikarithu1765
@rithikarithu1765 2 жыл бұрын
Amen 🙏🙏
@dhanams.c.78
@dhanams.c.78 2 жыл бұрын
Super brother keep it up 👍👍👍
@kaviyakaviya5598
@kaviyakaviya5598 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா நன்றி
@seenivasanseeni3940
@seenivasanseeni3940 9 ай бұрын
நன்றிபிரதர்
@sharmilabai7984
@sharmilabai7984 2 жыл бұрын
Useful and clear explanation
@alagumurugan6748
@alagumurugan6748 2 жыл бұрын
Praise the lord 🙏 Annan மிக்க நன்றி எனக்கு வேதம் வாசிக்கவும் தியானிக்கவும் ஆர்வத்தை தூண்டியது.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
@ruthmoses8281
@ruthmoses8281 Жыл бұрын
அருமை தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@helenmanoharan3959
@helenmanoharan3959 2 жыл бұрын
Surly we ans this superb bro very usefull
@deepamarthal588
@deepamarthal588 2 жыл бұрын
Thank you brother
@jenivajeni1160
@jenivajeni1160 2 жыл бұрын
Amen Daddy praise the lord 🙏
@annarajendaran269
@annarajendaran269 2 жыл бұрын
Amen.amen.
@anjalachin7578
@anjalachin7578 2 жыл бұрын
🙏🙏 ஆமென்
@ashaasha4578
@ashaasha4578 2 жыл бұрын
Praise the Lord bro கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏
@anandjoshua7904
@anandjoshua7904 2 жыл бұрын
Hallelujah
@amarranjani222
@amarranjani222 2 жыл бұрын
Amen appaa🙏🙏🙏
@user-lj9vr3wp6g
@user-lj9vr3wp6g 2 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@austinyudha7829
@austinyudha7829 2 жыл бұрын
Praise the lord
@helenmanoharan3959
@helenmanoharan3959 2 жыл бұрын
Happy to see you brother thanks for this video
@kingofgod8907
@kingofgod8907 2 жыл бұрын
Tq ஏசப்பா
@samsampath.a2797
@samsampath.a2797 2 жыл бұрын
அருமை சகோ. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 2 жыл бұрын
Amen Glory to Jesus
@kirubakaran50
@kirubakaran50 2 жыл бұрын
Thank you so much brother... God bless you more
@user-me3lp8hu3c
@user-me3lp8hu3c 3 ай бұрын
வேதத்தைப் பற்றி தேடுவதை ப் பற்றி அருமையாக விளக்கம்சொன்னீர்கள் ரொம்ப நன்றி தம்பி ❤❤
@arockiyaselvanselvan8519
@arockiyaselvanselvan8519 10 ай бұрын
நன்றிகள் அன்னா ❤❤❤❤👌👌👌🙏🙏🙏
@sundarminojasree6419
@sundarminojasree6419 2 жыл бұрын
Ennoda periyaa periyaaa doubts ella intha oru video la clear agiruchiii... Seriously it's a veryy useful video..🥰 Thank you sir for giving this wonderful video🙏thanks a lot🙏Praise The Lord🥰
@PrakashPrakash-ow2rs
@PrakashPrakash-ow2rs 2 жыл бұрын
ஆமென்🙏🙏
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 2 жыл бұрын
Father of the Jesu Christ ✝️ 🛐 Useful message very Clear Thank you so much 👍 God bless you. Amen 🙏
@jonathanchandra3325
@jonathanchandra3325 2 жыл бұрын
Wonderful explained, much love from Malaysia, Johor bahru.
@respect6376
@respect6376 2 жыл бұрын
Amen jesappa 🙏
@rvmanic
@rvmanic 3 ай бұрын
மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி
@umadevithavabala6166
@umadevithavabala6166 2 жыл бұрын
God spoke to me through this wonderful message. Thank God.
@சுமித்ரா
@சுமித்ரா 2 жыл бұрын
Praise the lord. Well explanation brother. Expected video.
@paramasivam9375
@paramasivam9375 3 ай бұрын
Ameen thank you brother
@shanadikari1369
@shanadikari1369 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 nandri nandri nandri nandri brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍒🍒🍒🍒🍒🍒
@balasubramanian3629
@balasubramanian3629 2 жыл бұрын
Awesome Explaination Glory to God
@antonycruz8630
@antonycruz8630 2 жыл бұрын
நனி நன்று!
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 Жыл бұрын
Praise the LORD. Thank you pastor 🇲🇾
@m.johnkennedy2330
@m.johnkennedy2330 2 жыл бұрын
நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@suyambulingamp9191
@suyambulingamp9191 2 жыл бұрын
நன்றி சகோதரரே.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 84 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
வேத வசனங்களை எப்படி தியானிக்க வேண்டும் ? || Bro. Mohan C Lazarus
29:24
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 257 М.
SEEING DEAD PEOPLE IN DREAMS || PASTOR.DINESH || DREAMS AND INTERPRETATION SERIES
10:34
Pastor.Dinesh - Jesus Is Alive Church
Рет қаралды 80 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН