ஒரு வருடமாக நடக்கும் 😮 வாடிவாசல் தயாரிப்பு பணிகள்- Producer S.Thanu | Part 13 | Chai With Chithra

  Рет қаралды 68,480

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#kalaippuli s.thanu#chaiwithchithra #rajinikanth #kamalhaasan #vijayakanth #radhika #kalaignar #karunanidhi #arrahman #amitabhbachchan #sivajiganesan #laila #ajith #ajithkumar
PART 1 : • ஆரம்பத்திலேயே எங்களுக்...
PART 2 : • டி.ராஜேந்தருக்கும் எனக...
PART 3 : • இனி இசையமைக்கக் கூடாது...
PART 4 : • நான் நடித்துக் காட்டிய...
PART 5 : • ராதிகாவை ஏன் விழாவுக்க...
PART 6 : • ஏ.ஆர்.ரகுமானோடு என் நட...
PART 7 : • ஆரம்பத்திலேயே தகராறு ச...
PART 8 : • காக்க காக்க படத்துக்...
PART 9 : • சந்திரமுகியோடு வந்ததால...
PART 10 : • மலைக்கள்ளன் மாதிரி வெற...
PART 11 : • ரஜினி கொடுத்த மூன்று வ...
PART 12 : • தனுஷ் மகன் என்னிடம் கே...
Kalaipuli S. Thanu is an Indian film producer, director and distributor, known for his films in Tamil cinema. He has produced several films through his two companies, V Creations and Kalaipuli Films International. Many of his films have been commercially successful, three of which are among the top-ten highest grossing Tamil films. He has won two National Film Awards, two Cinema Express Awards and one Filmfare Awards South.
He initially started as a distributor and publicity designer being responsible for christening Rajinikanth as "Superstar" and creating a 35 feet cutout of him in a theatre.He started his own company V. Creations and went on to produce commercially successful films with Vijayakanth in Cooliekkaran (1987), Nallavan (1988) and Pudhu Padagan (1990). His Vanna Vanna Pookkal (1992) directed by Balu Mahendra won the National Film Award for Best Feature Film in Tamil. He also did in a cameo appearance for a film Magalir Mattum in 1994. Kizhakku Cheemayile (1993) and Kandukondain Kandukondain (2000) won the Cinema Express Award for Best Film - Tamil. He has also produced films with Suriya in Kaakha Kaakha (2003), Maayavi (2005) and with Vijay in Sachein (2005), Thuppakki (2012) and Theri (2016). He collaborated with Rajinikanth for the first time for Kabali (2016).
He has produced four films with Dhanush such as Velaiilla Pattadhari 2 (2017), Asuran (2019), Karnan (2021) and Naane Varuvean (2022).
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 109
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Жыл бұрын
ரொம்ப அருமையா இருந்தது தாணுவின் நேர்காணல்.. கடைசி முத்தாய்ப்பாக தொழிலில் எப்படி ஈடுபடவேண்டும் என்று சொன்னது. அருமை. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் அனைவரும் ‌
@RYuvan976
@RYuvan976 Жыл бұрын
6:24 Vaadivasal update 🔥🔥🔥🔥🔥
@Rameshkumar-yx5bi
@Rameshkumar-yx5bi Жыл бұрын
வாடிவாசல்... 💥💥💥💥
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
பாராட்ட ஆரம்பித்த வுடன் thank you சொன்ன சித்ரா... சிறப்பு.
@rajupandian998
@rajupandian998 Жыл бұрын
இந்த துறையில் நுழைந்தவர்கள்... தடம் மாறி செல்வதற்கு தான் அதிக வாய்ப்புக்கள்...பெரிய ஜாம்பவான் கள் கூட .அப்படி மறைந்து போனவர்கள் தான் அதிகம்..ஈகையும்,ஒழுக்கமும்.தான் தாணு சாரின் பலம்...அந்த கலை தாயின் செல்வ புத்திரனுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🌷
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh Жыл бұрын
இவரே ஒரு வரலாறு. மிக மிக அருமை.
@dhavamanim8754
@dhavamanim8754 Жыл бұрын
வாழ்த்துக்கள் தாணூசார் தாங்கள் பிரசாந்த் மற்றும் விக்ரம் பிரபு வைத்து படம் பன்னுங்க சார்
@ramaswamikr6045
@ramaswamikr6045 Жыл бұрын
Good Interview. All Practical and guiding factors. Kalaipuli Thaanu has his own creativity and intelligence. Chitra Lakshman has the same intelligence about production and Cinema, not a surprise that he is conducting successfully all the interviews. All the best! KRR
@rabindram87
@rabindram87 Жыл бұрын
Make a interview with goundamani sir❤
@maharajatradesmahaprint1268
@maharajatradesmahaprint1268 Жыл бұрын
❤ வாழ்த்துக்கள் தானு சார்.தங்களுடைய சினிமா அனுபவம் தலைமுறை தான்டி பேசும்.🙏
@thiruveltv9471
@thiruveltv9471 Жыл бұрын
அருமை அருமை தாணு சார் தெளிவான பேச்சு அருமை... நன்றி சித்ரா sir...Porur.P.s. Paramanandam
@vnstamilan3963
@vnstamilan3963 Жыл бұрын
மிகச் சிறப்பான நேர்காணல் ❤
@suthany5801
@suthany5801 Жыл бұрын
பிரசாந்த் பெரிய நடிகர். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறோம்
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 Жыл бұрын
Excellent interview... Super chitra sir..
@gowthamjilla
@gowthamjilla Жыл бұрын
Chai with chitra La ivlo Parts vandha interview idha i think 🎉🎉Thanu Sir pure successful Buisness man
@mylsamy4624
@mylsamy4624 Жыл бұрын
Super thanu sir.your open speaking is extraordinary.
@vegetables.ramesh6000
@vegetables.ramesh6000 Жыл бұрын
தானு சார் உங்கள் பேட்டி பார்த்தது கடந்த 25 வருடமாக சினிமா வில் பயணித்த உணர்வை தந்தது
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
WELCOME CHITHRA SIR. VAALKA PALLAANDU MR.THANU SIR.
@Vaipillaraja72
@Vaipillaraja72 Жыл бұрын
Thank you Chitra sir for this Interview with Dhanu sir. Great example how you need to sustain in film industry.
@umashankarmanickam29
@umashankarmanickam29 Жыл бұрын
Makkal enjoyment, taste, ipti time ku time change annalum ..neetithirupathu mika periya sadhanai. Hats off
@sahayanathan3914
@sahayanathan3914 Жыл бұрын
சரியான பாதையில் தொடர்ந்து பயணித்து,மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
உண்மை, உழைப்பு, உயர்வு, முயற்சி, பணிவு, துணிவு . . ..🏁 🏁 🏁
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
❤ தானுசார் மேலும் மேலும் மேலும் மேலும் வெற்றி மடம் வாழ்த்துக்கள்❤❤❤ வாழ்க வளமுடன் ❤ நன்றி சித்ரா சார் ஓம் நமசிவாய
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Жыл бұрын
அடையவாழ்த்துக்கள்
@perfumegarden2904
@perfumegarden2904 Жыл бұрын
THANU SIR NALLA MANITHAR THANGAL PRODUCTION MEIN MELUM VALRA VAZHTHUKKAL.
@lifestylemarketingjagan948
@lifestylemarketingjagan948 Жыл бұрын
Mr Chitra , Myself Jagan, I am noway connected to your film industry, but your interview with Mr kalaipuli dhanu Sir, is inspiring me as how a person should live a life . Amazing experience one has to learn a lot from him. Every word from him is a lesson to learn.
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Yes, its true. I am a greatest fan of Mr. 'Kalaipuli' S. Thanu 👍. 🙏
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துக்கள்
@siddharbhoomi
@siddharbhoomi Жыл бұрын
மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் தாணு சார்
@mohanram1401
@mohanram1401 Жыл бұрын
Best interview 🔥👌👌👌
@suthany5801
@suthany5801 Жыл бұрын
We like to see little Captain on your production
@vetriventhan6383
@vetriventhan6383 26 күн бұрын
All video.super❤
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth Anthagan waiting.
@baburaja4350
@baburaja4350 Жыл бұрын
Good Interview...
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth Anthagan update.
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 Жыл бұрын
Chitra sir. Kindly take interview with Ms. Lakshmi Sivachandran. Please .😃🙏
@mahendranprabhu5850
@mahendranprabhu5850 Жыл бұрын
Very long interview. When will come to the end?😊
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 Жыл бұрын
👌👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@pasupathinatht3694
@pasupathinatht3694 Жыл бұрын
Dhanu sir avoiding Alavandhan related talks to avoid controversy with kamal sir
@HEYRAM6211
@HEYRAM6211 Жыл бұрын
Did he talk Abt alaadhhan full details? plzz mention me😊
@thalavarma
@thalavarma Жыл бұрын
😊
@SK-qu8fi
@SK-qu8fi Жыл бұрын
@23:24 Pity him, he supposed to do the movie.. i think his negotiation with Simbu failed.. Kamal, due to his stature managed to negotiate well.. simbu reduced his salary for kamal..
@adkvelu
@adkvelu Жыл бұрын
தன்னடக்கத்தின் மறுபக்கம் சித்ரா சார்..எளிமை..
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
Neenga nalla padam kudutha rajini kamal mani rathnam movie ye vide nalla odume. Kuselan time le subramanyapuram vanthathe. Eathu hitaachu.....aada theriyatha naattiya kari theru konal nnu sonna kathai inga vidatheenga.. but luvely ❤ interview ..... chithu sir..... ungale paakkanum pole irukku......😊
@timeloop3184
@timeloop3184 Жыл бұрын
Yeppo thaan sir Unmaya Pesuvinga hero kaluku jaaldra adikuradhukaha odadha utter flop padathala hit hit nu sollitu oora yemathuringa.Ex.Sachin,thotti jeya,Naane varuvaen, etc
@aartoodeetoo7710
@aartoodeetoo7710 Жыл бұрын
பொன்னியின் செல்வன் வசூலை பாதிக்கிறளவுக்கு நீங்க படமெடுக்கணும் .நானே வருவேன் மாதிரி எடுத்துட்டு ,மத்த படம் இதோட வசூல பாதிசிருசுன்னா எப்பிடி ?
@saranfeasta2285
@saranfeasta2285 Жыл бұрын
Dae ennaku PS1 pudikave illa Unmaya sollu Unnaku pudichatha?
@919vikky
@919vikky Жыл бұрын
@@saranfeasta2285 வரலாறு அப்படி தான் பா இருக்கும். தனுஷ்க்காக நீங்கள் வரலாற்றை வெறுக்க கூடாது
@riddimriddim9233
@riddimriddim9233 Жыл бұрын
Ps1 one of the worst overrated crap🤮🤮
@goguldass453
@goguldass453 Жыл бұрын
😊
@saranfeasta2285
@saranfeasta2285 Жыл бұрын
@@919vikky bahubali fiction story dhan evlo alaga present பண்ணங்க Present panna theriyanu .... Mani sir legend undoubtedly Ana PS1 sothapitaru
@pradeebapradeeba8330
@pradeebapradeeba8330 Жыл бұрын
Anthagan update
@c.sureshranjan8866
@c.sureshranjan8866 Жыл бұрын
Nane varuvane, oru, film ma, dhanu muunju pola erunthathu,
@chitrashree2520
@chitrashree2520 Жыл бұрын
Naane varuven was good....
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க தாணு சார். 👍 🙏 💐
@ganesan641
@ganesan641 Жыл бұрын
Chitra sir. Please get me a chance to act in Shri Thanu sir movie. I am 62 years old.
@faizal786786
@faizal786786 Жыл бұрын
Marketing King
@baskarannair425
@baskarannair425 Жыл бұрын
23.20 str 48 🔥
@new834
@new834 Жыл бұрын
எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் அரை நூற்றாண்டை நெருங்கும் சினிமாவில் ஆனா ஒரு சின்ன கிசுகிசு கூட வரல அது தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
Hollywood is intresting
@williamsatish25
@williamsatish25 Жыл бұрын
It is a terrible mistake to remake Anthadhun, in Chennai City it will not run as he is expecting but down south "might" run. I do not know what's the problem with Parthibhan he is such a talented guy but when it comes to public behaviour or attitude is not up to the mark.
@Mba54
@Mba54 Жыл бұрын
Very carefully both avoided talking about Kamal and Aalavandhan .
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 Жыл бұрын
As usual Dhanu Sir has created a sensation in Chai With Chitra. I believe this is the first time episodes crossed 10. He has a tremendous experience and diligent approach has earned this height to him.
@shaniarodman9601
@shaniarodman9601 Жыл бұрын
Thanu : 9.45 appa thaaa 😂😂😂😂😂
@palanivel8751
@palanivel8751 Жыл бұрын
வணக்கம் சித்ரா அவர்களே. என்ன 2வாராமாக ஒரே வண்டிய ஓட்டுறீங்க...
@vegetables.ramesh6000
@vegetables.ramesh6000 Жыл бұрын
தானு சார் பாலுமகேந்திரா சார் மாணவர் இயக்குநர் சுகா வை அறிமுக படுத்துங்கள்
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
தாணு அவர்கள் சில விஷயங்களை மெதுவாக முணுமுணுப்பது போல் பேசும்போது விளங்கவில்லை. இந்த பகுதியின் ஆரம்பத்தில் பேச்சை ஆரம்பிக்கும்போது தனுஷின் எந்த படத்தைப் பற்றி பேசுகிறார் என்பது புரியவில்லை. அந்த படம், இந்த படம், அது, இது என்ற முறையிலேயே பேசுவதால் கடைசிவரை படத்தின் பெயர் தெரியவில்லை. அதேபோல் பிரசாந்த் படம் எந்த படத்தின் remake என்பதும் புரியவில்லை.
@arunb8841
@arunb8841 Жыл бұрын
Prashant's film is remake of Andhadun (Hindi film)
@SubramaniSR5612
@SubramaniSR5612 Жыл бұрын
@@arunb8841 Thank you for the information.
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
பாரதிராஜாவின் முதல் அடிமை நம் சித்ரா சார்.... கிழக்கு சீமையிலே படத்தை புரமோட் செய்ததில் ஆச்சர்யம் இல்லை தாணு சார்...
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Ай бұрын
Mumbai mafia
@suriyan1976
@suriyan1976 Жыл бұрын
தானு சார்.. Hollywood டை உங்களால் தான் முறியடிக்க முடியும். விளம்பரங்களின் பிரம்மா நீங்கள்...
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
அப்ப வாடிவாசலை ஊறுகாய் போட்டு வச்சிருக்கோம்னு சொல்லுங்க
@comments_videos
@comments_videos Жыл бұрын
எல்லோரும் சினிமாவில் சம்பாதிக்கலாம் என்றால் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவி சந்திரன் என்ன ஆனார்
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
ரெட்ஜெயண்ட் மாடல் சூப்பர் சார்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
தாணு சார் உங்களுக்கு வெற்றி நிச்சயம் 💐
@SakthiSekar-fw4us
@SakthiSekar-fw4us Жыл бұрын
என்னன்ன சொல்றான் பாருங்க. பொன்னியின் செல்வன் - பேர் இரைச்சலாம். தமிழ் உணர்வு வெறியாம்
@manikandanlavanya1020
@manikandanlavanya1020 Жыл бұрын
Sooper Naane varuven oru mokka padam
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
Dumb excuse. Dhanush basically has only 33% success. I hit 1 flop 1 average
@Hitman45.Captain_India
@Hitman45.Captain_India 6 ай бұрын
Ponniyin selvan kooda nee padatha vitrukkave koodathu
@vravi9386
@vravi9386 Жыл бұрын
ஆளவந்தான் பற்றி பேசவே யில்லை?
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
Hello Chithra uncle Very long interview hope so, Pro's are 1. His daring attitude and on my teen used to see double page add on தினத்தந்தி by 90's itself 2. Approach an story and came to an judgement, and calculated how much was the budget, its an pure art. Con's 1. Whomever it may be he'll call him on singular, as Ajit he's using அவன். He's having big fan base 2. Vertimaran will feel about his portion 3. Gowtham vasudev Menon will re think about working with his production. Finally His body language, that weeping is irritating. Hope every production unit undergone this ..... Finally சித்ரா நீ கூட அப்படின்னு சொன்னது நெருடலாவே இருக்கு அங்கிள். மற்றபடி அய் லப் யூ தாணு சார் Lakshmi Rajan Toronto north Canada
@jkumar7767
@jkumar7767 Жыл бұрын
நானே வருவேன் மரண மொக்க படம்
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
பொல்லாதவன் .ஆடுகளம்.விசாரனை.அசுரன்.விடுதலை இந்த மொக்க படவரிசையில் .வாடிவாசல் 😂😂😂😂
@umarnath717
@umarnath717 Жыл бұрын
விடுதலை ... 👍👍👍👍
@umarnath717
@umarnath717 Жыл бұрын
உனக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கு போட்டு சாவு...
@thiruvenkadamgs
@thiruvenkadamgs Жыл бұрын
Mr. Boomer
@RolexHari
@RolexHari Жыл бұрын
Sari da loosu koothi alugutha 🤣😂
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
@@thiruvenkadamgs போடா திருட்டு கூதிமகனே 🤣🤣
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
Audio of guest very poor... Please check audio quality before recording... Advertisements are louder than interview...
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
தாணு சார், உங்களுடைய பட தயாரிப்பு மட்டுமல்ல நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள். 🪙 💵 📧
@deva7211
@deva7211 Жыл бұрын
சினிமாவுல பெரிய பெரிய வேலைகளெல்லாம் செஞ்சிட்டு... ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு பார்வை பாக்குறீங்களே எப்படி சித்ரா sir....? பயங்கரமான ஆளு நீங்க... 😊
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
AVM Vijaya Vahini ஆகிய இரு கம்பெனி பயப்படுவதின் காரணம் புரியவில்லை...
@sivammobile8439
@sivammobile8439 Жыл бұрын
Ne DMK pinami
@karthikrajab2425
@karthikrajab2425 Жыл бұрын
Ovop ku best example ivan than
@kubendranvolks384
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth Anthagan waiting.
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 38 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 4,9 МЛН
😆
0:20
Santi
Рет қаралды 11 МЛН
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 5 МЛН