No video

🤔ஒரு வருஷமா REGISTRATION பண்ணி தரல🤔EMI 😳திருந்தாத OLA😳 | நுகர்வோர் நீதிமன்றம் தீர்த்து வைக்குமா?

  Рет қаралды 29,017

e-wheeler

e-wheeler

Күн бұрын

Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
9841063481
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
#olascooterissue
#olaelectric
#olaproblem
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Пікірлер: 158
@Aristmech1991
@Aristmech1991 10 ай бұрын
நான் ஓலா s1 ஜனவரி 2023 வாங்கினேன் திருச்சியில் வண்டி சொன்ன தேதிக்குள் வந்தது ரெஜிஸ்டேசன் மட்டும் 2 மாதம் ஆனது ஆர் சி புக் ஜூலை மாதம் வந்து வண்டியில் பிரச்சினை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கு ஒரு நாள் குடும்பத்தோடு கடைக்கு போய்ட்டு இரவு 7 மணிக்கு மேல் வரும்போது ஆப் ஆன வண்டி ஆன் ஆகவே இல்லை அரை மணி நேரம் போராடி பயனில்லை இரண்டு சின்ன பசங்களை வைத்து நடக்க ஆரம்பித்தோம் 1.5 கிலோ மீட்டர் நடந்த பொது சம்மா பவர் பட்டனை அழுத்திய போது ஆன் ஆனது வீட்டிற்கு வந்து விட்டோம் 😢😢😢 ரோட்டில் புது வண்டியை தள்ளுவது எவ்வளவு அவமானம்😨😰😔 தள்ளு நாள் தான் தெரியும் வண்டி ஓடி கொண்டு இருக்கும் போது டிஸ்ப்ளே ஆப் ஆகி அப்படியே நிக்கும் டிஸ்க் பிரேக் இருந்தும் பயனில்லை நினைத்த இடத்தில் நிற்காது சின்ன ஸ்பீடு பிரேக்கரில் கூட முன்னாள் சஸ்பன்சரில் மடக் மடக் சத்தம் வரும் இரண்டு முறை சர்வீஸ் செய்து விட்டேன் பிரச்சினை அப்படியே இவருக்கு பேட்டன் பாஸ்வெடு சில நேரங்களில் வேலை செய்யாது தற்போது டிஸ்க் பிரேகில் கீச் கீச் கீச் சத்தம் வருது சர்வீஸ் அப்பாய்மன்ட் 2 வாரமா கிடைக்கள தயவு செய்து உங்கள் கால்களில் விழுகிறேன் யாரும் ஓலா வாங்கி ஏமாறாதிற்கள் 😢😢😢😢😢
@plpk7277
@plpk7277 10 ай бұрын
Thank you sir nanum Trichy than ola real news
@Efx.cc.
@Efx.cc. 10 ай бұрын
Kk😐
@sakpra2k
@sakpra2k 10 ай бұрын
உள்நாட்டு உற்பத்தி வாகனங்களை வாங்குங்கள்
@highstar2012
@highstar2012 10 ай бұрын
Sir you have to reset the scooter by pressing the power button and reverse button simultaneously for more than 15 seconds
@diginomad6016
@diginomad6016 10 ай бұрын
இந்த மாதிரி ஆட்கள் நல்ல இருக்கு என்று வீடியோ போட்டு வாங்க வச்சு, நம்மள கிறுக்கன் ஆகிட்டு இப்போ நாம கிறுக்கன் ஆன கதையை வீடியோ போடுறான். 😢
@somasundaram7442
@somasundaram7442 10 ай бұрын
அந்த மருத்துவர் பெட்ரோல் ஊத்தி கொளுத்துனது சரிதான்
@Sankaralingam.S
@Sankaralingam.S 10 ай бұрын
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டியதான நஷ்ட ஈடு கேட்டு
@POWERLOOMTECHTAMIL
@POWERLOOMTECHTAMIL 10 ай бұрын
நான் இரண்டு முறை Ola Ev bike புக் செய்துவிட்டு கேன்சல் செய்தேன் .... யூடியூப் மற்றும் சோசியல் மீடியாவில் அதிகமான நெகட்டிவ் தகவல்களை பார்த்த பிறகு இதை இதற்கு மேல் வாங்க கூடாது என்று முடிவு சேய்தேன் ..... தற்போது ஏத்தர் நிறுவனத்தின் 450X வாங்கி இருக்கிறேன்... சேலம் ஷோரூமில் வண்டியை கொடுக்கும் போதே ரிஜிஸ்ட்ரேஷன் செய்துதான் தருகிறார்கள் அதுவும் வண்டி புக் செய்த மூன்று தினத்தில்.... விலை அதிகமாக இருந்தாலும் இதனுடைய Best Performance வேறு எந்த வண்டியிலும் இல்லை
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 10 ай бұрын
இதே கருமத்தம் பட்டியில் ஒரு ஐ க்யூப் டிஸ் ப்ளே ஆன் ஆகாத பிரச்சினை வந்து எடுத்திட்டு போய்,இருக்காங்க ஆனா பத்து நாளாகியும் நோ ரிப்ளை,சக்திசாரதாஸ்தான் டீலர்,பார்போம் என்ன நடக்குதுனு 😢
@felixraj93
@felixraj93 10 ай бұрын
Sir go to consumer court ( District Commission ). You will get Justice
@prakashlive1726
@prakashlive1726 10 ай бұрын
I have already sent put no response
@SountherKirubakar
@SountherKirubakar 10 ай бұрын
​@@prakashlive1726Did you file the complaint online or directly in court?
@navinshynas
@navinshynas 7 ай бұрын
Justice? Ah 20 years aguma
@Parthasarathi-vx9bg
@Parthasarathi-vx9bg 10 ай бұрын
நான் வாங்கி 14 மாதங்கள் ஆகிவிட்டன Rc இன்னும் வரவில்லை
@alinjinu9112
@alinjinu9112 10 ай бұрын
Thanks for creating awareness 😢
@yesurajana1712
@yesurajana1712 10 ай бұрын
Ola electric வண்டி வாங்க வேண்டாம் 😮
@babu788
@babu788 9 ай бұрын
தயவு செய்து யாரும் E bike வாங்க வேண்டாம். சர்வீஸ் செய்ய ஆள் இல்லை. 20 நாட்களுக்கு முன் On line complaint செய்தும் யாரும் வரவில்லை. Phone செய்தாலும் Attend செய்வதில்லை. Ola s1 மாடல் Sensor problem வந்து Side lock எடுக்க முடியாமல் ட்ரை சைக்கிளில் வண்டியை கொண்டு வந்தேன்.😢😢😢
@ilangovansubramanian9556
@ilangovansubramanian9556 10 ай бұрын
Thanks for the awareness on ola and IDFC
@divakaranl4223
@divakaranl4223 9 ай бұрын
Even I faced the same problem with OLA. Even after multiple escalation I goy my RC after 10 months.
@parthibanb9422
@parthibanb9422 9 ай бұрын
i have done reg. but RC card not received
@divakaranl4223
@divakaranl4223 9 ай бұрын
@@parthibanb9422 you have to wait for 3 more months
@babuwaltar6793
@babuwaltar6793 10 ай бұрын
Sir ennoda pure ev entrance neo netru 16.10.2023 andru fulla fire agittu sir. Company no responce. What can I do. Pure ev yaarum vangidaathinga
@mykid4137
@mykid4137 10 ай бұрын
Eppo 170000rs but andha bike onume illa sir. Oru control le illama price fix panranga
@VinothKumar-qn5em
@VinothKumar-qn5em 8 ай бұрын
Indha time ku electric vehicle theva illa vangi anubavika vendam....1. charging station athigama illa....2.Over Price....3.Technolgy ya nammala vachu tha test pandranuga....4.mobile mathiri kidayathu vehicle charge daily drive ah use panna...kandipa oru nal achum charge poda marandhu irupom
@narayanasamygopalakrishnan838
@narayanasamygopalakrishnan838 10 ай бұрын
நான் ola s1 November 2022 ல் வாங்கினேன் நவம்பர் 14 th ரெஜிஸ்டர் பன்னி நம்பர் வந்தது ஆனா‌ல் இது வரை ஒரிஜினல் RC வரவில்லை.
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 10 ай бұрын
This is RTO problem Some time takes 1 month
@ravisak2000
@ravisak2000 10 ай бұрын
Manual Key always better, these Softwares not tested proper and released due to milk the money from customer
@mistermaster6356
@mistermaster6356 10 ай бұрын
அண்ணா நான் ATHER 450x வாங்கினேன் 2 நாளில் rigister செஞ்சி குடுத்தாங்க
@sabareswarancs
@sabareswarancs 10 ай бұрын
Eppudi iruku nanba ? Price enna nanum itha vangalam iruka?
@mistermaster6356
@mistermaster6356 10 ай бұрын
@@sabareswarancs நண்பா வண்டி நல்லா இருக்கு நண்பா price கொஞ்சம் அதிகமாக இருக்கு நான் வாங்கியது 450x pro gen 3.6 price 179000
@sabareswarancs
@sabareswarancs 10 ай бұрын
@@mistermaster6356 price athigam than but antha kaasu ku service showroom la support ellam pannurangala
@mistermaster6356
@mistermaster6356 10 ай бұрын
@@sabareswarancs சர்விஸ் சப்போட் நல்லா இருக்கு நண்பா
@sabareswarancs
@sabareswarancs 10 ай бұрын
@@mistermaster6356 na intha diwali ku vangalam iruka
@giridharanramanathan5625
@giridharanramanathan5625 10 ай бұрын
Consumer court செல்லுங்கள், Bhavesh அகர்வால் கூண்டில் ஏத்துங்க.
@SountherKirubakar
@SountherKirubakar 10 ай бұрын
I'm having the same issue, registration not yet done. Legal notice sent, no response. Planning to file a case in district consumer court.
@highstar2012
@highstar2012 10 ай бұрын
Go to the police station and give a complaint. Then file a case against the Ola company and RTO office.
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 10 ай бұрын
Nice information ❤arunai sir keep on rocking ❤️❤️ about ola scooter is worst u r videos always support
@najuucreativity6101
@najuucreativity6101 7 ай бұрын
Appadaaaaaa…. Naan vangalamnu nethuthaan kaettuttu vanthen… thank u so much your awareness
@drx.krishnab.pharmmba7192
@drx.krishnab.pharmmba7192 10 ай бұрын
Seriously it happened for me also 1yr 😢 finally got registered last week only 😮
@manikkmk616
@manikkmk616 5 ай бұрын
Y u didn't file police complaint or didn't try consumer court.?
@surya12392
@surya12392 10 ай бұрын
10 k mela oru product vaangaradhuku munnadi andha brand owner eppudi relatability eppudi nu pathu vaanganum. Ola business model ae thappu. Un successful company
@rkrajesh2755
@rkrajesh2755 10 ай бұрын
enakum registration pana late panaga. EMI kata mata sona aprem registration panaga. ivar 1st EMI katiruka kudathu.
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 10 ай бұрын
Parts ley sound varrudu.....maththabadii pick speed ok ....but sogam enna naa battery sikkaramma low kamikkudu.....170 km pogggum sonnagga.100 tha poggudu
@arulmanigovind7883
@arulmanigovind7883 10 ай бұрын
ஐயோ தப்பிச்சிட்டேனே மிக்க நன்றி
@sridharat9130
@sridharat9130 10 ай бұрын
Ethuku Ather evolo paravala cost high than but technically and service nala irukum
@Rajaganapathy34
@Rajaganapathy34 10 ай бұрын
அண்ணா TVS IQUIBE பற்றி நீங்க full Review Potunga வாங்கலாமா. ஏத்தர் வண்டி நல்லா இருக்குனு சொல்லுறாங்க ஆனா ரொம்ப சின்னதா இருக்கு
@srigopi879
@srigopi879 10 ай бұрын
Balaji chetak best choice
@Sri307ss
@Sri307ss 9 ай бұрын
Iqube 10 months use panra no issue still now
@premkumar-kv5re
@premkumar-kv5re 8 ай бұрын
Ather bike cost athigam , below 1 lakh kulla vantha some facility Kami Pani vantha all are busy ather only . Same quality la is main ...
@prabu5113
@prabu5113 10 ай бұрын
Just escaped sir, i have planned to buy this olx scooter, after thinking lot of time i changed my mind purchased access125!!!
@kmagesh.electrician.3550
@kmagesh.electrician.3550 10 ай бұрын
வணக்கம் ஐயா நான் சென்னையைச் சேர்ந்த மகேஷ் Hero Optima E BikeOne year Heavy ComplianceUp Motor Compliant ReplacementShowroom Service Compliant 4 மாதம் தாமதம் ஸ்பேர் மெட்டீரியல் இல்லை 😔😔😔 நீங்கள் ஒரு தீர்வு sir 🙏🙏🙏🤝 Hero Optima e பைக் மோசமான சர்வீஸ் வீடியோ 🙏🙏🙏🤝 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanmaniee
@kanmaniee 10 ай бұрын
It's fault by People. Don't encourage OLA.😊😊😊😊
@arumugavelraja9186
@arumugavelraja9186 10 ай бұрын
Insurance ku kasu vangitu 2month akium podu tharala , bike accident digits insurance ketta yenaku payment varalatranga next yeapidu potta digit la soluranga neenga policy podurappa bike accident akkiduchu neenga atha vittudu vera solunga sir soluranga but service ku time eduthukuthu nall pantaranga, bike engine super, built worst service shop increased pannunga, online process yellam, insurance yedukurathu Ola yellam workkum namma than pannanum
@ibrahimsamsudeen6422
@ibrahimsamsudeen6422 10 ай бұрын
Yes I am using Vida v1 pro 3 month 6500 km please lesson my worst experience
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 10 ай бұрын
Vida also Bad?😮
@balamurugankathiresan3375
@balamurugankathiresan3375 10 ай бұрын
அனைத்து electric வாகனங்களும் வேஸ்ட் என்று சொல்லுங்கள் ..... நான் ஒப்புக்கொள்கிறேன்....மற்ற வாகனங்கள் தரத்தை பற்றி சொல்லுங்கள்....
@rainbow5538
@rainbow5538 10 ай бұрын
Bgauss vangalama brother
@TravelwithRaj2023
@TravelwithRaj2023 Ай бұрын
மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்தை பதிவு செய்யாமல் கொடுத்தால் வாகன விற்பனையாளர்களுக்கு 1 லட்ச ரூபாய் அபாதமும் உண்டு, உங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்யவும்
@Cg_ramana
@Cg_ramana 10 ай бұрын
Why can’t he register on his own. Also why can’t he put case in consumer court?
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 10 ай бұрын
Naa lost 3months achiii reg aidichiii but rc mattum kaii leyy varley 🙆‍♂️
@travelbite_KL02
@travelbite_KL02 10 ай бұрын
Consumer court la case kudunga registration pannama vandikum repair annathukum
@gokulv6172
@gokulv6172 10 ай бұрын
Andre kanithar harris jeyaraj.. Ola ola ola.. Ola.. Olamaaa.. Peruku etha madhri dhan iruku. Even in many cities like bangalore, ola Autos are not picking rides. They have made separate app called "namma yatri". Adhu book panadhan kidaikudhu. Elarum boycott panraanga pola.
@jefferyisbrave
@jefferyisbrave 10 ай бұрын
Plz go to consumer court definitely you will win and get good ammount of money... Compensation
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 10 ай бұрын
Good morning Anna ❤coimbatore
@ngamechannel4903
@ngamechannel4903 10 ай бұрын
coimbatore to chennai highway ? seems like that. good one.
@saravanan777770
@saravanan777770 8 ай бұрын
Thanks for advice sir😊
@robertclinton3700
@robertclinton3700 10 ай бұрын
One year Achu inum rc card varala. Worst experience.. don't buy ola
@lokaero
@lokaero 10 ай бұрын
Ather ❤
@jaganrajranipet
@jaganrajranipet 10 ай бұрын
I also cancelled ola s1 gen 2 வேற எந்த EV scooter வாங்கலாம் என்று கூறுங்கள்.
@vikrammathi70
@vikrammathi70 10 ай бұрын
Bro Believe on u..dont listen to anyone n do anything..ola is good 2 years no issue
@manimaran181290
@manimaran181290 4 ай бұрын
en channel la iruka photo enoda bike than SVM Prana Electric bike. Ithu malai la oda matuthu. Water protection ila. Too many complaints rust aiduchi. They are not ready to solve the problem. Atha pathi video poda matringa. Nan ungaluku personal la mail poten but nenga atha pathi pesa matringa nengalum antha bike pathi review potinga nalla review va. But problems pathi pesa matringa. Nan ithe field la than iruken enaku ena prblm nu theriyum but avangaluku theriyala. Nenga ela review um solunga nala review bad reviews rendum. Ungala regular ah follow panrom nenga konjam itha open ah solunga.
@padmanabanp9188
@padmanabanp9188 10 ай бұрын
Ola scooter fire panna poren tweet podunga.
@vijayshankar8982
@vijayshankar8982 10 ай бұрын
I have tried ola s1 pro and ather 450x test drive. Ola not comfortable for driving and no proper explanation given for vehicle. Finally bought ather. Very good vehicle and good customer support. Within 2 days delivered and registration done
@Rissu3818
@Rissu3818 10 ай бұрын
sundar Anna, pure e trance neo review Sollunga, nalla irukkumaaa ?
@babuwaltar6793
@babuwaltar6793 10 ай бұрын
Ennoda pure ev netru fire agitru.full damage. Number anpunga fire video anupuren. Company no responce
@giribodipatti4241
@giribodipatti4241 10 ай бұрын
Good awareness
@highstar2012
@highstar2012 10 ай бұрын
They don't have any dealers till now. They don't want to share the profits with anyone. So selfish. If they give dealerships definitely this problem will be solved.
@uzhavarasan4505
@uzhavarasan4505 10 ай бұрын
China is far better ,they are 15 years ahead of india in technology and user experience. But indian market and users have low knowledge, that is the main reason for mnc betraying its consumers.
@prashanths-rf4gm
@prashanths-rf4gm 10 ай бұрын
Sir can you do video on motovolt urban E-bike
@babuwaltar6793
@babuwaltar6793 10 ай бұрын
Na pure ev 14 times vandi off agi Nadu road la ninuruken.
@babu788
@babu788 10 ай бұрын
ஐயா என்னிடம் ola S1 உள்ளது.அந்த வண்டியை சேல்ஸ் செய்ய நினைக்கிறன். யாரிடம் சொல்வது யாரிடம் கேட்பது என தெரியல .2022 டிசம்பர் மாடல். Pls..சார்
@shajithshajith9530
@shajithshajith9530 9 ай бұрын
Rs😊
@payasmhd6920
@payasmhd6920 5 ай бұрын
Price
@SakthiVel-rj9uh
@SakthiVel-rj9uh 10 ай бұрын
If you buy an electrical bike apx 60k... per day 30kms you should need travel.. otherwise don't buy
@ananthbabu74
@ananthbabu74 10 ай бұрын
Am using two ola scooter still no issue in bike and service
@arunbabu2394
@arunbabu2394 10 ай бұрын
You are working from ola company 🤣
@prasannab5315
@prasannab5315 10 ай бұрын
File case in consumer court bro.. Against ola not doing registration more than year.
@prakashlive1726
@prakashlive1726 10 ай бұрын
I have gave company put no response
@rajeshricky5
@rajeshricky5 10 ай бұрын
I am having benling aura.... two times battery gone in 2 years... taking 2 months for each time repair..... pls dont go for benling
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 10 ай бұрын
Sir pure ev pathi pesuga sir
@user-ng3bz9sg5r
@user-ng3bz9sg5r 10 ай бұрын
Pure ev vangatheenga...enakku RC book innum tharala..one year achu sir
@MsSurey
@MsSurey 10 ай бұрын
Please file case in consumer court
@n.arumugam7379
@n.arumugam7379 10 ай бұрын
E weeler nalaa eamatharanuka rate romba aatheekama vikaranuka😂 eana pana?
@mu8914
@mu8914 10 ай бұрын
Bgauss is best
@prabhuarbudharaj85
@prabhuarbudharaj85 10 ай бұрын
Consumer court la case book pannuga.
@prakashlive1726
@prakashlive1726 10 ай бұрын
No response sir
@PONNARSELVAKUMAR
@PONNARSELVAKUMAR 9 ай бұрын
Do not buy pure ev. It has battery issue. It has been more than 2 months. Still it is not resolved. Battery is kept in pure ev itself.
@vignesha697
@vignesha697 10 ай бұрын
Indha mari brand elam en vanguringalo theriayalaye brothers and sisters....please auto ku app vechurkavanta bike vangalama...please kasta patta kaasa waste panadhinga...
@meerajmohideen8375
@meerajmohideen8375 10 ай бұрын
Electric scooter it's a starting stage...so don't buy hence it is proven ... may be in future solving all the problems....
@mohammedfazulullah669
@mohammedfazulullah669 10 ай бұрын
Ama sir 1.62.000 wasted....battery sallu nuu yaraggudu😢....waste off money....disappointment
@gowrish868
@gowrish868 10 ай бұрын
I'm using ola s1 Pro for 1.8 years without a single issue.❤🎉
@arunbabu2394
@arunbabu2394 10 ай бұрын
You are working from ola company 🤣
@gowrish868
@gowrish868 10 ай бұрын
@arunbabu2394 Ha ha, nice joke no, I'm not
@ramachandranram6496
@ramachandranram6496 10 ай бұрын
On panitu off paniduvingla😂
@gowrish868
@gowrish868 10 ай бұрын
@@ramachandranram6496 Semma comedy
@sukumarsubramani2020
@sukumarsubramani2020 10 ай бұрын
booking value 1000 or 2000 last year 2022 October ola S1 air this year 2023 October now they delivery public money they use for manufacturing business it's a scam legal action should be taken consumer court 👉 worst sale's boy's no test drive youtubers get test drive but they avoid customer Bengaluru ola simple-one Ather👈👉 after sales no response no spare parts many unknown problem's
@surya12392
@surya12392 10 ай бұрын
Endha products ah erundhalum owner eppudi amdha business group eppudi nu pathutu vaanganum
@mohanmv9877
@mohanmv9877 10 ай бұрын
Bro Bheem ev 66000rs neenga sonninga ippo Extra fitting GST road tax local erode showroom price 80.000
@noc982
@noc982 10 ай бұрын
Bro bheem enga kedaikum.... Pls tell me i want to buy... Because enga ketadhuku launch agalanu sonaga
@royalenfielder4538
@royalenfielder4538 10 ай бұрын
Bro tag CEO bro , next response will come soon
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox 10 ай бұрын
oru response panna mattanga bro just automatic message than varum
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 10 ай бұрын
​@@RamKumar-rb6oxU R Rite.
@ganeshbatcha577
@ganeshbatcha577 10 ай бұрын
Yes recorder response😂
@royalenfielder4538
@royalenfielder4538 10 ай бұрын
Ok bro
@karthyarumugam_skt
@karthyarumugam_skt 10 ай бұрын
Vangi 6 months agi inum RC Book kuduka matingaranga...no response
@tvkkatchi
@tvkkatchi 10 ай бұрын
Ather than no 1 😂 Ola veducha paspam agirum worst suspension build quantity itha vangurathuku TVs xl vangitu ponga
@mistermaster6356
@mistermaster6356 10 ай бұрын
ஓலா ஓனர் தூக்கு போட்டு செத்துபோயிடலாம்
@addnewenjoy7541
@addnewenjoy7541 10 ай бұрын
Hello sir nenga first vanguna e scooter with pedal antha scooter review podunga.
@hightomcat
@hightomcat 9 ай бұрын
ஒலாவை தவிர்க்கவும்...
@dhanasekarandhana4194
@dhanasekarandhana4194 10 ай бұрын
சர்ஞ் 10k எலட்ரிக் வன்டி எப்பே தான் வரும்
@sakthisp2012
@sakthisp2012 10 ай бұрын
😢 very poor service Ola
@manikandan.p2897
@manikandan.p2897 10 ай бұрын
Dont buy ola ev so many people facing many problem 😭😭😭
@Sandeep-pvs
@Sandeep-pvs 10 ай бұрын
talk about simple one scam. from 2021 till now not even 1 or 2 scooters we can see in road. no refund
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 8 ай бұрын
நான் தப்பிச்சேன்
@duraimass
@duraimass 10 ай бұрын
@tprakash1
@tprakash1 10 ай бұрын
இந்த வண்டி ஆன்லைன் எமாற்று. காசு பணம் மட்டும் தான் அவங்க Target
@user-hq2yf3ts9n
@user-hq2yf3ts9n 9 ай бұрын
ஒலா கம்பெனியை முடவேன்டும்
@jeevanandamv.g.1630
@jeevanandamv.g.1630 10 ай бұрын
Ola tirutu payan
@mohideenmohideen9747
@mohideenmohideen9747 9 ай бұрын
ஓலா வேஸ்ட் வண்டி
@aruns1278
@aruns1278 10 ай бұрын
Perlaye eruku OLA ... Muthalaye usara eruinthurukanum.....
@mrp7080
@mrp7080 10 ай бұрын
Dont buy electric vehicle money waste ....
@rgyt3959
@rgyt3959 10 ай бұрын
Ola gen 2 update paruga ellam correct panirirukaga
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 9 ай бұрын
Consumer court po
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 9 ай бұрын
பணம் கட்டல vandiya எடுத்துத் போ
@ganeshdn7705
@ganeshdn7705 10 ай бұрын
Don't buy any E-bike its waste of cost even its not green India
@rajubhai2339
@rajubhai2339 10 ай бұрын
Revolt best
@mandirammoorthy2871
@mandirammoorthy2871 9 ай бұрын
கொஞ்ச நீங்க கோர்ட் போக உதவி செய்
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 13 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 87 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 13 МЛН