ஒருமாற்று திறனாளி அண்ணாவின் மீது இவளவு பொறாமையா? | Tamil | SK VIEW

  Рет қаралды 46,577

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 288
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 3 ай бұрын
உன்னதமான உதவியை தகுந்த குடும்பத்திற்கு கொடுத்த குரு-சிஷ்ஷன்ஸ் பிளஸ் SW உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@Shaz-Girl
@Shaz-Girl 3 ай бұрын
Hi கிருஷ்ணா உங்களின முதற்படி வீட்டுத் திட்டம் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள்
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 3 ай бұрын
தம்பி கிருஷ்ணா இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு வீடு கொடுப்பது சிறப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகளா ❤❤❤
@wimalaraju5093
@wimalaraju5093 3 ай бұрын
கிருஷ்ணா மாற்று திரணாளிகளின் வீடுகளுக்கு நிச்சயம் படிகட்டுகளுக்கு பதிலாக ramps with side railings உடன் கட்டினால் wheel chair or walkers or railings சை பிடித்து உள்ளே வெளியே போகக் கூடியதாக இருக்கும். உதவிய அனைவருக்கும் நன்றி. May God bless you and your families. 💕💕❣️😍😍😍☺️
@rvsakthivell5081
@rvsakthivell5081 3 ай бұрын
கிருஷ்ணாவின் பேச்சு கஷ்டத்திலும் சந்தோஷமா இருக்கும் நன்றி கிருஷ்ணா
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 3 ай бұрын
மிகவும் தேவையுடைய சரியான குடும்பத்தைத் தேர்வு செய்து இருக்கின்றீர்கள்.வாழ்த்துக்கள் அந்த அம்மா கேட்டிருந்த பாடல் வெள்ளி விழா திரைப்படத்தில்இடம்பெற்றது.ஜெமினி கணேசன்,வாணிஸ்ரீ நடித்த திரைப்படம்.
@msdsuman6067
@msdsuman6067 3 ай бұрын
வீட்டு contract எடுத்த அண்ணா முகத்தில் நல்ல சந்தோசம் தெரிகிறது வாழ்த்துக்கள் வாய்ப்புக்காக ஏங்கிறவனுக்கு தான் அந்த வலி தெரியும் god bless you bro 🎉
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 ай бұрын
உண்மை தான்
@gomathis6772
@gomathis6772 3 ай бұрын
Super krishna❤
@gomathis6772
@gomathis6772 3 ай бұрын
Very nice krishna ungal pattu mind blowing🎉
@MxrtinOdegaard8
@MxrtinOdegaard8 3 ай бұрын
உங்கள் நிகழ்ச்சி எங்களுக்கு மூன்று நேரம் சாப்பாடு மாதிரி இருக்கு சூப்பர் ❤❤❤❤❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 3 ай бұрын
❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 3 ай бұрын
உதவும் கரங்களுக்கு மிக மிக நன்றி.S k teamக்கு நன்றி.
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 3 ай бұрын
இந்த அண்ணாவால் நடக்கமுடியாது இருக்கும்போது அவர் தன் குடும்பத்திற்காக வட்டிக்கு கொடுத்திருகுகலாம் அது உண்மையாக இருந்தாலும் தப்பில்லை நல்லா இருக்கிறவர்கள் தருதலைகளாக திரியும் போது இந்த அண்ணா எவ்வளவோ மேல் எதுஎப்படியாக இருந்தாலும் இப்படியான ஒரு தருக்குத்தான் வீட்டுத்திட்டம் கூடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் அதை நிறைவேற்றுங்கள் நம்ம சனங்கட கதையைவிட்டுத்தள்ளுங்கோ.நன்றி
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 3 ай бұрын
நீங்கள் நல்லாய் இருக்கோனும் நாடு முன்னேற எங்கள் நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற வாழ்த்துக்கள் தம்பிகளா முடிந்தால் இந்த பாடலை ஒருக்கால் பாடவும் உங்கள் வாயால் கேட்டால் மிகவும் சிறப்பு இந்த தகுதி உங்களுக்கு தான் உண்டு
@HARI-ff5uh
@HARI-ff5uh 3 ай бұрын
அப்போ நீ நாசமா போகணுமா?
@yarav6798
@yarav6798 3 ай бұрын
ஐயா இதை அந்தபுலம்பெயர் அம்மா நிதி கொடுத்தாவே அவாவை பார்த்து படியுங்கள் .அல்லது அவவுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள் .நீங்கள் நல்ல வாழுவீங்கள…அதுதான் உண்மை .நன்றி
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 3 ай бұрын
கொடுப்பது யாராகட்டும் கொடுக்க வைத்தது கிருஸ்ணா
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 3 ай бұрын
உனது கருத்தில் இருந்து புரிகிறது உனது தரம் ​@@HARI-ff5uh
@razikharis4617
@razikharis4617 3 ай бұрын
தபுக்கா கேட்ட பாட்டுதான் நானும் கேட்டிருந்தேன் சூப்பர்🎉🎉🎉❤❤
@KwtKhalide-ps2fr
@KwtKhalide-ps2fr 3 ай бұрын
You are very true and more importantly go together growing up ❤iam very excited about you❤❤kirushna really iam proud of you and your team ❤❤
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Ай бұрын
மகன் சரியானபடி தெரிவுசெய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 3 ай бұрын
Hi கிருஸ்ணா உங்கள்வேலைகள் அனைத்தும் நல்லமுறையில் நடைபெற வாழ்த்துக்கள்.அந்தம்மா கேட்டபாடல் காதோடுதான் நான்நான்பேசுவேன் மனதோடுதான் நான்பாடுவேன் அருமையானபாடல் பாடல்இடம்பெற்றபடம் வெள்ளிவிழா
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 3 ай бұрын
மகன் கிருஸ்ணா ரொம்ப நன்றி மகன் இன்று என்னுடைய WhatsApp மெசேஜ் படித்தீர்கள் ரொம்ப நன்றி மகன். உங்கள் சேவைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் மகன். ❤❤❤❤❤❤❤
@Shaz-Girl
@Shaz-Girl 3 ай бұрын
உங்களுடைய முயற்சி நீங்கள் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறீங்களோ அத்தனையும் வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள்
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 3 ай бұрын
கிருஷ்ணா! தமிழன் பொறாமைப் பட்டவன் என்பதால் தான் இவ்வளவு துன்பங்களையும் அனுபவிக்கிறான். திருந்தவே மாட்டார்கள். யாரும் அனாவசியமாகச் சொல்லும் கதைகளை வைத்து இவர்களிடம் கவலைப்படும் படியாக கதைக்காதீர்கள். இவர்கள் இந்த நிலையில் இருந்தும் தமக்குரிய நகைகளை தேடியமை பாராட்ட வேண்டியதே. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு எத்தனை பேர் எவ்வளவு உதவி செய்தாலும் தவறில்லை. வயித்தெரிச்சல் கொண்டவர்கள் பலவாறும் கதைப்பார்கள். அவற்றையெல்லாம் செவிமடுத்தால் நீங்கள் தான் முட்டாள் ஆக வேண்டும். உதவி செய்வதற்காக அவர்களை வார்த்தையால் புண்படுத்தக்கூடாது.
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 ай бұрын
கடவுள் தந்த அழகியவாழ்வு பாடுங்க🎉🎉🎉 தம்பிமார்கள்
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 3 ай бұрын
அவர் இருக்க கூடிய மாதிரி கேட்டு இருந்த டாய்லெட் அதையும் செய்து விடவும் பாவம்
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 3 ай бұрын
மூவரின் முகத்திலும் மகிழ்சி தெரிகிறது Super உங்கள் பணி வெல்ல வாழ்த்துக்கள்
@suventhiransuventhi549
@suventhiransuventhi549 3 ай бұрын
எங்கட ஊர்லயும் ஒரு குடும்பம் உள்ளது கிருஸ்னா அவங்களும் வீடில்லாம கஸ்ரப்படுறாங்க உங்களால் முடிந்தால் உதவுங்க .நன்றி தம்பிகள்
@jathijathipan9662
@jathijathipan9662 3 ай бұрын
நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால் சகலதெய்வங்களும் உங்களுக்கு அருள்புரியும் எனநினைத்துக்கொண்டு உங்கள் பணிகள் இறைவன்செயல் அத்தோடு எம்புலம்பெயர் உறவுகளுக்கும் இறைவன் அருள் கிடைக்கவும் எம்மக்களுக்கு மேன்மேலும் உதவிகளை தம்பி கிருஸ்ணா குழுவினூடாக செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன் வாழ்க அனைவரும் வளமுடன்
@naleemkwt-np1hy
@naleemkwt-np1hy 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா
@user-or4lg6bm2h
@user-or4lg6bm2h 3 сағат бұрын
Valthukkal
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 3 ай бұрын
மகன் உங்கள் பணணி தொடர வாழத்துக்கள்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 3 ай бұрын
சூப்பர்❤❤❤ மகிழ்ச்சிஅடைகிறேன்
@jiniponniah530
@jiniponniah530 3 ай бұрын
Haii every one. This family are you helpingto new house happy to see krishna. Thank you so much. Congratulations and god blessing. Krishna team take care of health
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 3 ай бұрын
Familie God bless you Germany 👌
@bairathymani
@bairathymani 3 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@thamilinitamil5685
@thamilinitamil5685 3 ай бұрын
Unka vedioku than ivalo time wait panitu irukam 🔥🔥🔥
@ranjiranjini1088
@ranjiranjini1088 3 ай бұрын
வாழ்க வீட்டுத்திட்டம் வெற்றி பெற வாழ்த்துுள்.
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 3 ай бұрын
வணக்கம் தம்பிகள். ரொம்ப நன்றி தம்பிகள்
@samisami7115
@samisami7115 2 ай бұрын
Super song anna Lr amma song
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 3 ай бұрын
அண்ணா , நீங்கள் இயேசப்பாவின் பிள்ளை . நீங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். உங்கள் மூவரையும் கடவுள் நேசிக்கிறார் . நீங்கள் மனித வடிவில் வந்த கடவுளின் தூதர்கள் . அதனால் தான் சரியான நபர்களை உங்களுக்குக் காட்டி அவர்களுக்கு உதவி செய்யும் படி கடவுள் உணர்த்துகிறார் . God bless you my lovely Krish Anna,kavi, jathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 3 ай бұрын
Good job God blessing both 🙌🙏💖
@thanuthanusiya5600
@thanuthanusiya5600 3 ай бұрын
அன்பு கிருஷ்ணா ்அண்ணா❤❤❤
@Shaz-Girl
@Shaz-Girl 3 ай бұрын
மேகமாய் வந்து போகிறேன் வெந்நிலா உன்னை தேடினேன் இந்த பாடலை பாடுங்க
@vasanthankaran5497
@vasanthankaran5497 3 ай бұрын
கிருஷ்ணா நான் எத்தனை தரம் பாடல் கேட்டும் படிக்கலையே. கவலையாக இருக்கு. இன்னிசை பாடி வரும் பாடல்.....
@sasibalendran3037
@sasibalendran3037 3 ай бұрын
All the best Krishna
@piranavanpirana5124
@piranavanpirana5124 3 ай бұрын
நல்ல சேவைகள் மென்மெலும் வளரவாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 ай бұрын
Nalla oru paaddu padichchirukkagka semaja irukku anna super ugkalukku porunthura maathiri oru song padichchi irunthegka vera leval anna super Anna valththukkal anna God bless you anna
@IlAsam-vo9bp
@IlAsam-vo9bp 3 ай бұрын
Hirsna.anna.anekku.unkelote.pese.katum.aasei.anna.unke.allaame.super.
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 3 ай бұрын
super super sk kavithas god bless all of you 👌🇨🇭🇨🇭
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 3 ай бұрын
Super kirushna kavithas jathu nalla voice kirushna veedu kadda vantha mesan aakalum unkalukku help a irunthu sejthu tharuvanka parkka theriuthu unka manasu pola veedu nallla padija alaka mudinthidum super 👌 ❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 3 ай бұрын
How to encourage you all hats off to you all God bless you all continue
@user-ke6jf8mo4z
@user-ke6jf8mo4z 3 ай бұрын
God bless you
@moganjeeva
@moganjeeva 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@PuwanaPuwaneshwary
@PuwanaPuwaneshwary 3 ай бұрын
கிருஷ்ணா! நான் உங்கண்ட விடியோவை நீங்கள் தொடங்கியது காலத்திலிருந்து பார்த்து வருகின்றேன். உங்கள் சேவை மிகவும் அட்புதம். God bless you forever 🙏 ஒரு கருத்து என்னவென்றால் வீட்டுக்கு வாசல் எடுக்கைக்க முடியுமானால் east and south பக்கம் எடுங்கோ. அத்தோட 7த் and 9th நல்ல நாள் வீட்டு வேலை தொடங்குறக்கு. 12 பகல் suba நேரம். Appreciated if you consider this. மும் மூர்த்திகள் உங்கள் மூன்று பேருக்கும் நன்றி உங்கள் சேவைக்கு நன்றி 🙏👌👍
@PuwanaPuwaneshwary
@PuwanaPuwaneshwary 3 ай бұрын
உங்களுக்கு முடியுமானால் உன்னிகிருஷ்ணன் பாடிய, சத்யராஜ் நடித்த "பூவும் காற்றும் சேரும் போது வாசம் வருகிறது " என்ற பாடலை ஒரு தடவை பாட முடியுமோ? Thanks 🙏
@user-ib6lh1kx8k
@user-ib6lh1kx8k 3 ай бұрын
கிருஷ்ண வாழ்ந்துக்கள்
@52169
@52169 3 ай бұрын
Super brothers ❤❤❤❤❤❤❤❤thank you so much akka for new house to this family. God bless all of you ❤❤
@gttjfjgd2769
@gttjfjgd2769 3 ай бұрын
Thampi kirshna❤❤❤❤❤❤❤❤thampi kavithas jathu❤❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤❤❤
@RVK3002
@RVK3002 3 ай бұрын
Kirish , Kavi ,Yathu god bless you all 🙏 ❤ ♥ ❤ Akkini carukkul irunthu vadivaa udamba kavanikkiraar😂paatham daappidukiraar pola😂😂👍swiss akka & annavukkum ippadijana uthaviseithamaikku nanri🙏
@Kscreative9
@Kscreative9 3 ай бұрын
Super super brothers. God bless all of you ❤❤
@MajiMaji-pt5nu
@MajiMaji-pt5nu 3 ай бұрын
ரொம்ப சந்தோசம் அண்ணா 🙏
@sasisasisasi966
@sasisasisasi966 3 ай бұрын
Super
@nagalingamindrakumar6560
@nagalingamindrakumar6560 3 ай бұрын
🙏❤🙏❤🙏 ❤ good luck for your new project Krishna , Kavi and Jathu
@KannaKanna-pp5yw
@KannaKanna-pp5yw 3 ай бұрын
கிருஷ்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 3 ай бұрын
Good job teams ❤❤❤❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 3 ай бұрын
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 3 ай бұрын
அருமை❤❤❤
@Mary2023Sar
@Mary2023Sar 3 ай бұрын
Wave Krishna Thambi kavidas Akkini.very nice.
@AbiAbi-is2nu
@AbiAbi-is2nu 3 ай бұрын
சுப்பர் ❤❤
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 3 ай бұрын
SK thank you God bless youSK nice side work
@balam467
@balam467 3 ай бұрын
HI, Keep up the good work. Look after your health. Early to bed early to rise. Anbe Sivam.
@Sujathal1234
@Sujathal1234 3 ай бұрын
Dear brother Krishna and team... congratulations 🎉👏👏 for the great effort towards free housing scheme 🆓 🏡 May our Lord Jesus Christ give you more wisdom and knowledge 🙏🙏🙏
@MohamedMunas702
@MohamedMunas702 3 ай бұрын
Good job 👍 Krishna
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 ай бұрын
இணுவில் பிள்ளைகள் ஆண்கள் சரி,பெண்கள் சரி மிகவும் நல்லவர்கள்.நல்லவர்களுக்கு உதவி சேரும்பொழுது சந்தோசம்.மூவரும் படித்த பாட்டு சூப்பர்.அந்த காலத்தில் படித்த பாடல்கள்.கிருஷ்ணாவின் ஜோக் தான் பிடித்தது..பசிக்கிற வயிற்றுக்கு அரிசி கொடுப்பதில் தப்பில்லை.FROM CDN MONAA COOK/ANADA
@user-zv5lm1vh1u
@user-zv5lm1vh1u 3 ай бұрын
Super kisna unkada video ellame super 🥰💯
@NavamN-jm9bs
@NavamN-jm9bs 3 ай бұрын
காய் வணக்கம் கல்குடாவில் இருந்து ஆனந்தபாபு
@razikharis4617
@razikharis4617 3 ай бұрын
Super sk bro🎉🎉🎉🎉❤❤❤❤
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 3 ай бұрын
Krishna intha famile veddu give him thank god blees
@ArulsingamThankamalar
@ArulsingamThankamalar 3 ай бұрын
கிருஷ்ணா வாழ்த்துக்ககள் தம்பி
@Rojana-uu4ei
@Rojana-uu4ei 3 ай бұрын
Hi.brothers..Super.ungal.vidio
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 3 ай бұрын
🎉🎉 God bless you
@goodhi5429
@goodhi5429 3 ай бұрын
Super super 👍👍👍👍
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 3 ай бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுடன்அவசரமாககதைக்கவேணும்தயவுசெய்துபோன்எடுங்கதம்பி
@VithuMathan
@VithuMathan 3 ай бұрын
அண்ணா வாழ்த்துக்கள்🎉 உங்களைப்போல் எல்லா மனிதர்களும் இருந்தால் எல்லாருக்கும் நல்ல இருப்பார்கள் எனக்கு பாடல் ஒன்று தாங்கோ
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 3 ай бұрын
Super 👌
@user-ro6uv9un5k
@user-ro6uv9un5k 3 ай бұрын
❤❤❤❤Hi brother nallama God bless you brothers 💗 Kuwait
@JeniferSanthosh
@JeniferSanthosh 3 ай бұрын
Krishna eppada unga video varum nu irunthan ..❤❤
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 3 ай бұрын
தெற்கு வாசல் நல்லது.சிறப்பு......
@meerasaibuharisdeen7245
@meerasaibuharisdeen7245 3 ай бұрын
New house this family good bless oll of you ❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 3 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@vairavainviki9921
@vairavainviki9921 3 ай бұрын
மும்மூர்த்திகளை. நிறைய பிடிக்கும். தம்பிமார்கள்
@davidsanthiran5523
@davidsanthiran5523 3 ай бұрын
Super good luck SK
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 3 ай бұрын
என் செல்லம் ❤️🔥😂😂🔥❤️தொடாமலே என் செல்லம் சிணுங்கும் ❤️🔥😂🔥❤️
@user-jw9ov2qu3s
@user-jw9ov2qu3s 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@Vinothkumar-qt2tq
@Vinothkumar-qt2tq 3 ай бұрын
Please get approval for the building plan from Pradeshiya Sabha. That's good for them.
@amwajiha
@amwajiha 3 ай бұрын
Super ❤❤❤
@thavarasamanoja9320
@thavarasamanoja9320 3 ай бұрын
Super brothers 🎉
@thalayasingammohanarajan6237
@thalayasingammohanarajan6237 3 ай бұрын
God bless you 🙏
@vinokkumar4451
@vinokkumar4451 3 ай бұрын
Vaalka valamudan valarraddum ungal pani
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 3 ай бұрын
நன்றி🎉🎉🎉.
@user-sw5go3kb5z
@user-sw5go3kb5z 3 ай бұрын
Manamarntha nanrikal thampi
@user-ym9ol1de1b
@user-ym9ol1de1b 3 ай бұрын
🙏❤ thodaraddum
@AhamedBisrinAhemedBisrin
@AhamedBisrinAhemedBisrin 3 ай бұрын
❤❤❤ good job anna
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 3 ай бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்.
@hizamhamtha4441
@hizamhamtha4441 3 ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu Happy 1st Comments
@Rv-jy4ti
@Rv-jy4ti 3 ай бұрын
காதோடு தான் நான் பாடுவேன். .old song
@piranavanpirana5124
@piranavanpirana5124 3 ай бұрын
காருக்கு முன் record camera 📷 போடுங்க.உங்கள் பாதுகாப்புகருதி சொல்றன்
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН