💔AR Rahman எனும் மகா கலைஞரின் மனசை காயப்படுத்தாதீர்கள்! | Saira Banu | Advocate Vandana | HMMA |

  Рет қаралды 221,487

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 күн бұрын
AR Rahman எனும் மகா கலைஞனை வாழ்நாள் முழுக்க போற்றுவோம் நண்பர்களே!....
@SANTHOSHS-jt2cw
@SANTHOSHS-jt2cw 15 сағат бұрын
Ok
@AlimaMohamed-i1g
@AlimaMohamed-i1g 3 күн бұрын
இறைவன் நல்லவர்களை தான் அதிகம் சோதித்து பார்ப்பான்! இன்ஷா அல்லாஹ்.. நல்லதே நடக்கும்!! பிறர் வலியை உணராதவர்களுக்கு..உங்களின் பதிவு மிகச் சிறப்பானது!!!
@sahulhameed8549
@sahulhameed8549 3 күн бұрын
நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன் ரொம்ப அழகாக எடுத்து சொன்னீர்கள்🎉🎉🎉
@shaibu1243
@shaibu1243 3 күн бұрын
உங்கள் பேச்சில் கண்ணியம் தெரிகிறது அல்லாஹ் AR ரகுமான்னுக்கு துணை இருப்பான்
@Saravanavelu607
@Saravanavelu607 3 күн бұрын
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என் ஆதரவு ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ ❤️
@simbuvlog4366
@simbuvlog4366 3 күн бұрын
Veliya ulagathil nallavar ah kamicha avar unmaiya nallavar meaning Ila
@HVChannal
@HVChannal 3 күн бұрын
​@@simbuvlog4366 Avar nallavar than 🚶‍♂️ 🚶‍♀️ Avarda song ea eallam sollum .
@heartvickey3076
@heartvickey3076 3 күн бұрын
Good Allah 2 perum 1 a serattum
@FaleelFarzan
@FaleelFarzan 3 күн бұрын
A Irish rasigargalaa
@FaleelFarzan
@FaleelFarzan 3 күн бұрын
Nalla ivarda isai keattu ivarke
@tamilarasu7828
@tamilarasu7828 3 күн бұрын
மிக சிறந்த நல்ல மனிதர்... AR Rahman ❤❤
@rammad7983
@rammad7983 3 күн бұрын
@@tamilarasu7828 ungaluku therinjadhu avanga wife ku therilaye yen ?
@Basariya-d3t
@Basariya-d3t 2 күн бұрын
ஒரு குற்றவாளியை நிரபராதி என்றும் ஓர் நிரபராதியை குற்றவாளி என்றும் வாதிடுபவர் சட்டம் படித்த வக்கீல் இதைத்தான் சாய்ராம் உடைய வக்கீல் செய்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் பிரச்சனையை அவங்க குடும்பத்தில் உள்ளவர்கள் ஓட சரி செய்யலாமே ஏன் வலைதளங்களில் ராஜரா பானு ஏன் போட்டார்கள் அப்போ தன் கணவனே கேவலப்படுத்த வேண்டும் என்று தானே கல்லானாலும் கணவன் என்பது உனக்கு தெரியாதா பிள்ளைகளுடைய சூழ்நிலையை கூட நினைக்காமல் நீ ஏன் தாஹிரா பானு வலைத்தளங்களில் எங்கள் உயிர் மூச்சு ஆனா ஆஸ்கர் நாயகனே ஏன் கேவலப்படுத்தி ரியா பெண்ணினத்தின் பெருமை உனக்கு தெரியாதா
@KidsKarton2024
@KidsKarton2024 3 күн бұрын
உண்மையை சொன்ன உங்களுடைய நல்ல உள்ளங்களை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு... மனித நேயம் இன்னும் வாழுகிறது..
@user-vj5te1px8n
@user-vj5te1px8n 3 күн бұрын
நன்றி சகோதரா இந்த புரிதல் அனைவரையும் சென்றடைய வேண்டும் 👍👍👍👍👌👌👌எல்லா புகழும் இறைவனுக்கே 💐
@Saravanavelu607
@Saravanavelu607 3 күн бұрын
I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ உசுறே நீதானே உன் இசைக்கு ஒரு ரசிகன் ❤
@pauljayakumar8391
@pauljayakumar8391 3 күн бұрын
பாவம்,நல்ல மனுஷனுங்களுக்குதான் சோதனைகள் வரும். இறைவனின் திருவருளால் அதை சாதனையக்கி வென்று புத்துணர்ச்சியுடன் திரும்பி வருவார்கள். MAY GOD BLESS A.R.RAHMAN
@seekimheng8929
@seekimheng8929 3 күн бұрын
AR Rahman is a great man 🙏🙏❤️❤️. Well speech 👏👍👌❤️
@vimalmania244
@vimalmania244 3 күн бұрын
இதைவிட தெளிவா எவனாலும் புரிய வைக்க முடியாது.AR RAHAMAN ரசிகன் இல்ல நீ பக்தன் ❤🙏
@ahmedazeez6186
@ahmedazeez6186 3 күн бұрын
Person of gem, entire India proud to have such legend, really handoff to you,
@VijiHasini-xe4ql
@VijiHasini-xe4ql 3 күн бұрын
@@ahmedazeez6186 society la cini field la nallavan nu name eduthavan than mosamanavana irupan
@jayalab2451
@jayalab2451 3 күн бұрын
India's pride The Great A.Rahman sir🙏💐
@nirmalam2711
@nirmalam2711 3 күн бұрын
Super speech
@anwarali4779
@anwarali4779 3 күн бұрын
நாகரிகமான பதிவு. வாழ்த்துகள்
@RuckmaniS-u9v
@RuckmaniS-u9v 3 күн бұрын
ஏ ஆர் ரகுமான் நல்லா வாழனும் அவரை பிரிந்து எத்தனை நாள் வாழ்ந்தர போறாங்க அவங்க மனைவி நல்ல முடிவு எடுத்து அவரோட வாழ வேண்டும் என்றே இறைவனை வேண்டுகிறேன்
@Kalai-r1y
@Kalai-r1y 3 күн бұрын
மனிதன் என்பதற்கு சிறந்த உதாரணம் AR Rahman.
@hamsaveni96
@hamsaveni96 3 күн бұрын
இதைப்பற்றி பேசாமல் கடந்து போவதுதான் நல்லது😊
@arunamoorthy5766
@arunamoorthy5766 3 күн бұрын
Well said.nobody has a right to even speak about him.he's such a wonderful person .even if you don't support him fine but don't speak ill about him
@pollathava372
@pollathava372 3 күн бұрын
ஆமா தேவை இல்லாத ஆணியைப் புடுங்குவதுதான் மீடியாக்களின் வேலை
@sardharbabu
@sardharbabu 3 күн бұрын
எங்கள் ரஹ்மானுடன் எங்களை படைத்த ரஹ்மான் துணை இருக்கிறான் எங்கள் துவாக்களும் அவருடன் உண்டு உங்களை போல் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் அவர்களின் வாழ்க்கையை புரியவைத்தற்கு நன்றி
@minklynn1925
@minklynn1925 Күн бұрын
AR ரகுமான் குடும்பம் மீண்டும் இணையனும்
@rahamanabdulrahaman3220
@rahamanabdulrahaman3220 3 күн бұрын
ரகுமான் ஒரு நல்ல மனிதர்
@jamalansarbegum8114
@jamalansarbegum8114 3 күн бұрын
சூப்பர் அருமையான விளக்கம் இனிமேலாவது வீண் பழி பேசுவதைநிறுத்தட்டும்
@ElizabethI-o1w
@ElizabethI-o1w 3 күн бұрын
Sir, your explanations are very effective and good. God bless this True couple. God bless them more and more.
@TGAProMKM
@TGAProMKM 3 күн бұрын
AR Rahman அவர்கள் நல்ல மனிதர்...
@gulambatcha4455
@gulambatcha4455 3 күн бұрын
நன்றி .பலருக்கு உங்களின் இந்த பதிவு பலருக்கு சரியான செரு ப்படி நிச்சயம்.
@AbishekGtck1699
@AbishekGtck1699 3 күн бұрын
Please dont interfesr other people life
@indianismail8917
@indianismail8917 3 күн бұрын
அவறை பற்றி பேசியவர்கள் எல்லாம் மனித மலத்திற்கு சமம் நன்பா
@HVChannal
@HVChannal 3 күн бұрын
👏👏👏
@VaathicommingTN59
@VaathicommingTN59 3 күн бұрын
Superb speaking 👏 I support ARR 😇
@ramsri2825
@ramsri2825 3 күн бұрын
இதுவும் கடந்து போகும்... நல்லவர்களுக்கு ஆண்டவர் சோதிப்பார் கைவிட மாட்டார்..
@priyaarockiasamy5361
@priyaarockiasamy5361 3 күн бұрын
Well said
@devabalan6504
@devabalan6504 3 күн бұрын
உன்மையாக நேர்மையான யூடியுபர்
@JustinAnusha-r6v
@JustinAnusha-r6v 3 күн бұрын
A.r.rahman.sir.nalla.manithar.
@akilam.s.7720
@akilam.s.7720 3 күн бұрын
ARRehman sir is a precious gem, every Indian to be proud of him..
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 3 күн бұрын
Bro என்னை பொருத்தவரை இந்த வருடம் பெரும்பாலனவர்களுக்கு கருப்பு வருடம்தான் போல ... எதிரே பார்க்கம எத்தனை பேருக்கு டைவர்ஸ் ஆகுது இன்னும் கெட்ட நிகழ்வு நிகழுது. அதுவும் Ar raguman sir க்கு னதும் செம்ம அதிர்ச்சியா இருக்கு நம்ம தமிழ் இசையை உலக அளவுல திரும்பி பார்க்க வச்சவரே Ar ரகுமான் Sir தான் The greatest legend ❤❤❤
@indianismail8917
@indianismail8917 3 күн бұрын
அருமையான உங்கள் பதிவுக்கு நன்றி
@smartpinky-y7p
@smartpinky-y7p 3 күн бұрын
சிறப்பான பதிவு Arr always great
@TharsananThars
@TharsananThars 3 күн бұрын
இது என்னடா எல்லா புகழும் இறைவனுக்கே வந்த சோதனை.அந்த மனுசன் பாவமடா.என்னதான் இருந்தாலும் நமக்கு இசை மூலம் புது உலகை காட்டியவர் அவர்
@gunapercial9629
@gunapercial9629 3 күн бұрын
ஏ ஆர்.ரஹமான்🎹🪈 உசுரே நீதானே நீதானே ......❤
@eswaranc9541
@eswaranc9541 3 күн бұрын
A R Rahman - a rare human being. Truth alone triumphs (வாய்மை மட்டுமே என்றும் உறுதியாக வெல்லும்).
@gosh1975
@gosh1975 3 күн бұрын
ஏ.ஆர்.ரஹ்மான் தனிபட்ட வாழ்க்கை பற்றி நாம் பேச உரிமை இல்லை இது தனி நபரின் சொந்த வாழ்க்கை பிரச்சினை நாட்டில் எத்தனையோ பேர் விவாகரத்து செய்து வருகின்றனர் இவரை மட்டும் ஏன் இப்படி சாடுகிறார்கள்.....??? இவரும் மனிதர் தான் இவரது வாழ்க்கை பிரச்சினை இவரது சொந்த பிரச்சினை இது சமுதாய பிரச்சினை இல்லை A.R.Rahaman Legend is always a Legend இவரை திட்டுபவர்கள் தான் அவமானமான பிறவிகள் அநாகரிக மனித உருவில் உள்ள அவலங்கள்
@pollathava372
@pollathava372 3 күн бұрын
எல்லாம் சரிதான் ஆனால் விவாகரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு போக முதல் மீடியாவுக்குச் சொன்னது என்ன புடுங்குவதற்கு
@gosh1975
@gosh1975 3 күн бұрын
@pollathava372 அவர்கள் தெரிவித்தனர் ஆதற்காக நீங்கள் மத்தியஸ்தம் செய்ய வா என்று கூப்பிட்டார்களா.... ரசிகர்களுக்கு ஒரு தகவல் அவ்வளவுதான் நாகரீகமான மக்கள் அதை செய்தியாக மட்டுமே பார்ப்பார்கள் நீங்கள்.....???
@kuppusamysami5041
@kuppusamysami5041 3 күн бұрын
வணக்கம் ப்ரோ எனக்கு ரகுமான் சாரை மிகவும் பிடிக்கும்😂 எப்பவுமே சேர்ந்து இருக்கணும்❤❤❤ வாழ்க வளமுடன்
@shreevarshu6764
@shreevarshu6764 Күн бұрын
I respect your video content. . I always always repect and support to A.R.Rahman sir.
@Muzniya
@Muzniya 3 күн бұрын
A.R ரஹ்மான் மிக சிறந்த நல்ல மனிதன்
@solamanraj6995
@solamanraj6995 3 күн бұрын
100% thru brother ❤❤
@chinnakannan1678
@chinnakannan1678 3 күн бұрын
ARR is humble person. No bad habits. Music maestro
@athamkasiyar
@athamkasiyar 2 күн бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துகள்
@MrIqbalb
@MrIqbalb 3 күн бұрын
இந்த தரமான பதிவுக்கும் உண்மையின் விலக்கம் நன்றி maayam studio 🙏
@vinayagamvelu7276
@vinayagamvelu7276 3 күн бұрын
வெற்றி பெறும் மனிதர்களின் மனைவிகளின் ஆட்டம் இப்படி தான்
@MhdRafiq-nt6pi
@MhdRafiq-nt6pi Күн бұрын
Super bro seruppadi 👍
@muneersultana2085
@muneersultana2085 3 күн бұрын
Hats off to my brother Rahaman. He is Mr. clean nd Mr. perfect, avarai patri pesravanga nallavangala irukve mudiyathu
@ThamilNesan
@ThamilNesan 3 күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் சாதுவான சுபாவம் மிகவும் கண்ணியமான கலைஞன் என்பது பலரும் அறிந்ததே திறமை பணிவு ஓழுக்கம் தற்பெருமையில்லாத கலைஞன்
@ufbhub3588
@ufbhub3588 3 күн бұрын
👌💯 மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வேற தவறான வழியில் ரஹ்மான் அவர்கள் சென்றிருந்தால் இவ்வளவு விருதுகள் வாங்கி இருக்க முடியாது.தவறான வழியை அவர் யோசித்துக் கூட இருந்திருக்கமாட்டார்(நேரம் இல்லை). எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கையில் கடந்து செல்வோம்😊
@fasalrahman7125
@fasalrahman7125 3 күн бұрын
சிறந்த பதிவு சிறப்பான பதிவு.
@duclusdevadas2018
@duclusdevadas2018 3 күн бұрын
The way u explain with respect, is an inspiration for the youngsters to learn ❤
@daniyalraja5945
@daniyalraja5945 3 күн бұрын
எல்லா புகழும் ஒருவன் ஒருவருக்கே
@raamchandru6978
@raamchandru6978 3 күн бұрын
என் ஆதரவு எப்போவும் ஏர். ரஹ்மான் sir க்கு மட்டும் சகோ ❤❤❤❤❤
@kovaishan5250
@kovaishan5250 3 күн бұрын
உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே தலைவா ❤❤❤❤❤
@lakshmilakshu4306
@lakshmilakshu4306 3 күн бұрын
அவங்க personal life பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்ல... அவரு cinema life ku personal life a பலி குடுதுட்டு silent a இருக்காரு... இசை நாயகன் வாழ்க... அவரு மனைவியும் ரொம்ப நல்லவங்க தான் ❤
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 күн бұрын
@@lakshmilakshu4306 In everyone's life = NO PAIN, NO GAIN. He gained a lot of fame, money and power to claim himself as a Tamilian from South Asia not as Tamilian from India. It happened when he did a concert in American election in favour of Kamala Harris.
@rasanaikaarikai
@rasanaikaarikai 3 күн бұрын
ரொம்ப அழகான தெளிவான பதிவு 🙏🙏🙏🙏
@ahamedsheriffdeen7612
@ahamedsheriffdeen7612 3 күн бұрын
Inda padivuku piragu ongada fan'a marittan Thanks for your message
@Saravanavelu607
@Saravanavelu607 3 күн бұрын
ஏ ஆர் ரஹ்மான் சார் உண்மையில் நல்ல மனிதர் நல்ல குணம் பண்புள்ளவர் ஆனால் சில நேரங்களில் சில மனிதர்கள் தப்பா பேசிறவங்க உண்மையில் நாக்கு அழுகி போய்விடும்
@Saitha-q3l
@Saitha-q3l 3 күн бұрын
இது எல்லாம் கனவாக. இருந்தால் நல்ல இருக்கும் இயேசுவின் நாமத்தினாலே இருவரும் ஒன்று சேர்வார்களாக
@sivag4777
@sivag4777 3 күн бұрын
Great speech bro and very important in this moment.. I appreciate you ❤. Idhuvum kadanthu pogum....
@SheikAbdullah-j5b
@SheikAbdullah-j5b 2 күн бұрын
அழகான அற்புதமான கண்னியமான பதிவு ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் வாழ்த்துக்கள்
@jaleelabanu7647
@jaleelabanu7647 3 күн бұрын
Kedu ketta nasagarargal eppadi thaan pesuvargal 🙏🙏🙏🙏🙏🙏good speech mayan TV 👏👏👏👏👍
@funguys560
@funguys560 2 күн бұрын
தன்னிலை அறியாதவன் தான் பிறரை குறை கூறுவான் உங்கள் பதிவு மிக அருமை நண்பா. எல்லாப் புகழும் இறைவனுக்கே
@harekrishna7193
@harekrishna7193 Күн бұрын
We respect and believe him always .he is pride of our India he his a true and perfect gentleman
@loveanimalsserveallliving8037
@loveanimalsserveallliving8037 2 күн бұрын
So nice of you aiya.great of you.nicly said.He is a great man.dont disturb personal life.may God bless his hard time asap.
@swathyrathna267
@swathyrathna267 3 күн бұрын
Rahman sir we support u. U r gentleman. We wish u to reunite with ur family and I pray as well. Don't breakdown. We need more music from u.
@sulaimaniman786
@sulaimaniman786 2 күн бұрын
I'm a great fan of ARR Sir and till now he is my biggest inspiration in my life, anyone can say anything about Sir but I belive "Unmai Oru Naal Vellum" nothing much to say. We all know about Sir, so let God the Almighty to enlighten this. This kind of challenges and struggle is nothing new to Sir, Ellaam Pugazhum Iraivanuke!
@sridevi0806
@sridevi0806 Күн бұрын
Well Said...Give respect to their privacy..A R Rahman sir is a good human...So everything will be alright soon...
@lrraju
@lrraju 3 күн бұрын
Romba correct ji. Avaru Isai la kulir kaanjathukagavavdhu konjam mooditu summa irukalam. Aana Indha vanmi’s ellame avar Isai ke edhiri dhan illa na avaru margathuku edhiri. Thirundha maatanunga
@Sugujames
@Sugujames 3 күн бұрын
Thank yu for yr gratitude towards AR Rahman sir
@shrivenkadakrishnanv.r.9693
@shrivenkadakrishnanv.r.9693 2 күн бұрын
Well done speech
@jaiganesh1974
@jaiganesh1974 3 күн бұрын
Thanks a lot for addressing this Karthik. ARR is an emotion for fans like you and me. We should protect him. We breath ARR. He is a GEM. Your video provides great healing to Fans like me…. 🙏🙏🙏🙏🙏
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼 We all need to stand up for him.
@maryrani.a8992
@maryrani.a8992 3 күн бұрын
A. R. R sir music la vovoru paatum excellent a irukuna. Padagar galuku kodukapadum suthanthiram pugalin vuchil niruthiruku. Legend A. R. Rahman sir. Saathanaiyalar.
@Nanbenda786
@Nanbenda786 3 күн бұрын
yes brother.. ar rahman is inspirational .. hope evertg will go wel..
@mohammedshameel905
@mohammedshameel905 3 күн бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@saleemsaleem9582
@saleemsaleem9582 3 күн бұрын
நேர்மையான பதிவு வாழ்க வளமுடன்
@drdskravishankarsha8851
@drdskravishankarsha8851 3 күн бұрын
Great speech. God will make him overcome this even.he would have seen so many downs and ups,he has made every thing possible to make it positive.this also will end up positively.ella pugazhum iraivanukke
@Drelamparithi
@Drelamparithi 3 күн бұрын
, reflected my words, thank you so much
@AliTamer-z5k
@AliTamer-z5k 2 күн бұрын
Nalla pathivu bro valthukal😍😍👏👏👏👏
@priyaaditya6566
@priyaaditya6566 3 күн бұрын
Very nice video. Ellarum negative ah pesumpodu positive ah romba tevayana video.. this shows not only Rehman sir's character but your's too
@Raja7890-k3h
@Raja7890-k3h 3 күн бұрын
I love ar rahman sir
@dhanasekar8996
@dhanasekar8996 3 күн бұрын
My son also learning violin in AR.rahman foundation it is free class for poor people . He is really mr clean. I love Rahman sir.
@lalithambalvaidyanathan3257
@lalithambalvaidyanathan3257 3 күн бұрын
You are a great man. Nepolion sir son marriage patry pasy mudychachu. Next Ar Rahman sir Patry eduthachu. Some person get news and take it..Neengal pasyyathai parthavathu thyrunthuvarhala? God bless you sir.
@ShiyamaRazik
@ShiyamaRazik 3 күн бұрын
Yes you saying hundred percent correct ! Even for us it's very painful , we love A R Rahman. We pray to overcome from this problem as Sri Lankans
@javidhussain3890
@javidhussain3890 2 күн бұрын
Nallaaa pathivu brother about A R bhai..
@Note5-n8c
@Note5-n8c 3 күн бұрын
Nalla msg thampi nanri
@respectedmasters713
@respectedmasters713 Күн бұрын
Super bro .,.. such a gud KZbinr.... conveying positive things
@rjprabhakar7620
@rjprabhakar7620 3 күн бұрын
இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நீங்கள் 'ரஹ்மான் சார்' என ஆரம்பிக்கும்போதே இப்பதிவின் சாராம்சம் புரிப்துவிட்டது. இவருக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். உங்கள் பதிவுகளிலில் மிகச் சிறந்தவைகளில் இதுவும் ஒன்று கார்த்திக்❤🎉
@AYZAL31
@AYZAL31 3 күн бұрын
நல்ல நேர்மையான உண்மையான ஊடகப் பதிவு என்று தான் சொல்ல வேண்டும்.ரஹ்மான் சார் அவர்களைத் தூற்றுபவர்கள் கொஞ்சம் பேர் அவரிடமிருந்து எதையாவது எதிர் பார்த்து ஏமாந்து இருப்பவர்களாக இருக்கலாம் உண்மை.அதற்காக அவர் மனம் தளர அவர் ஒரு கோழையில்லை. அவரைப் போற்றிப் புகழ உங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிப் படையாக துணிச்சலாக எடுத்து தைரியமாக உரைத்து உரைக்கும் வரை.நன்றி கார்த்திக் வல்ல இறைவன் உங்களைப் பாதுகாத்து உதவி செய்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
@farzanaosman9008
@farzanaosman9008 3 күн бұрын
Very Good Speech ... Nice Family Nice person..
@LeopardsDelivery
@LeopardsDelivery 3 күн бұрын
அருமையான பதிவு கார்த்தி அண்ணா ❤ ஏ.ஆர்.ரஹ்மான்❤
@muneersultana2085
@muneersultana2085 3 күн бұрын
Thank u so much brother he is ne. Clean Mr. Perfect yenbathai theliva theliva vilakitinga thappa pestavangalmugathil kati oositinga
@Raja-gj5vy
@Raja-gj5vy 2 күн бұрын
GOOD EXPLANATION THANK YOU BRO
@samsub2024
@samsub2024 3 күн бұрын
Thanks Bro such a great posting and supporting our pride of India.
@prakashv5999
@prakashv5999 3 күн бұрын
Such a humble person don't interfear in others personal life let him come out of this situation
@DawoodKhan-fk1to
@DawoodKhan-fk1to 3 күн бұрын
Very good explanation May God bless you
@NymphasJoseph
@NymphasJoseph 3 күн бұрын
Thank you brother,sad sad sad, for those who speak negative of him, they will face it.
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 3 күн бұрын
சரியா சொன்னிங்க bro.. நீங்கள் பேசியது தான் சரியான உன்மையான வார்த்தை சார்..இந்த நேரத்தில் தான் நாம் ரஹ்மான் சாருக்கு ஆதரவாக அவரின் மனசு வேதனை படாத அளவுக்கு நாம் நடந்துக்கொள்வது நாகரிகம்..😢😢
@sarojasrinivasan3518
@sarojasrinivasan3518 2 күн бұрын
எலும்பில் லா நாக்கு எதையும் பேசும் கவலைபடகூயயடாது அவர் நல்லவர் அது போதும்
@saraswathis6930
@saraswathis6930 3 күн бұрын
A sincer dedication to the goddess Saraswathi through him Let's all the Good Souls join hands & PRAY FOR THAT FAMILY ONLY GOOD THINGS TO HAPPEN IN THEIR LIFE .........WHEN MANY OF US ARE SAD IN PAIN WE LISTEN ONLY TO MUSIC
@Tvy1964
@Tvy1964 3 күн бұрын
We stand with Mr Clean A R Rahman👍
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,6 МЛН