என் இருதயம் என் அப்பா கிறிஸ்துவிற்குள் களிகூறுகிறது இரத்தமும்,சதையுமாக சிலுவையில் என்னப்பெற்றெடுத்த என் தாயும்,என் தந்தையும் சகலமுமான என் கர்த்தருக்கு நன்றி. நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை ஆமென்
@senthils80429 күн бұрын
Amen hallelujah
@solomonc436Ай бұрын
தேவ மனிதர் sathiyam😀 அற்புதம்
@viyalandaransathasivam30044 ай бұрын
ஆமென் இயேசப்பா
@selvibala471 Жыл бұрын
எவ்வளவு ஆழமான சத்தியம்.. ஒவ்வொரு வசனத்திற்குள்ளும் வல்லமையான மறைபொருள்.. தேவனே.. சகோதரர் மூலம் வேதத்தில் உள்ள அதிசயங்களை காணச் செய்ததற்காக கோடானு கோடி நன்றிகள்..🙏🏼🙏🏼🙏🏼
@littleheartsofgod1175 Жыл бұрын
⁵
@littleheartsofgod1175 Жыл бұрын
⅚
@dilkumarsen13 Жыл бұрын
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
@mjayavelvel201812 күн бұрын
கேள்வி நல்லா ஆர்கியுமென்ட்ல சூப்பரா பண்ணிருக்கீங்க பிரதர் நான் சத்தியம் உங்களுக்கு விளங்கலையே சத்தியத்தையும் அறிவீர்கள் சாத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று சொன்னார் பிதாகு பெயர் பிதா தாங்க அவருக்கு நாம கேட்கிறீங்க நீங்க அப்புறம் படிங்க யோவான் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது யோவான் 17 ஆம் அதிகா 9:44 ரம் 3 to 5 @@dilkumarsen13
@வனாந்தரத்திலன்சத்தம் Жыл бұрын
இந்த சுவிசேஷம் எங்கும் அறிவிக்க பட வேண்டும்
@dilkumarsen13 Жыл бұрын
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
@sheltonmuthu1987 Жыл бұрын
@@dilkumarsen13 பிதா தான் இயேசுவாக வந்தார்
@stellastellajohn3912 Жыл бұрын
@@dilkumarsen13ஆவியான தேவன் கன்னி மரியாளின் கர்பத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டு பிறந்தார் அவருக்கு பூமியிலே கொடுக்கபட்ட பெயர்தான் இயேசு கிறிஸ்து
@Jayageetha-eh6qh4 ай бұрын
ஆமென். நான் இரண்டாம் முறை பிறந்திருக்கிறேன்
@k.kavitha6763 ай бұрын
Praise the Lord.
@rebeccaselvan21343 ай бұрын
Anna eye open message thank God
@amoskumaran342511 ай бұрын
இப்படி பட்ட சத்தியத்தை எனக்கு வெளிப்படுத்திய எனது தந்தை இயேசுகிறிஸ்துவின் எல்லா மகிமையை செலுத்துகிறேன்
@gracesathasivam700611 ай бұрын
Hallelujah Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@shayamdavidraj684911 ай бұрын
தேவன் இன்னும் ஆழமாகவும் கருகல் ஆன சத்தியத்தை வெளிப்படுத்தவும் தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக
நான் கிறிஸ்வுக்குள் பிள்ளையாக இருக்கிறேன். இயேவுக்கு நன்றி.
@dilkumarsen13 Жыл бұрын
முதலில் இதற்கு பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.
@bensoma75714 ай бұрын
Amen thank you jesus
@NPamila10 ай бұрын
அழகான விளக்கம் தேவனுக்கேமகிமை
@sobankumar9581 Жыл бұрын
Amen 👏 amen 👏 amen 👏 Thank you Jesus amen 🙏 glory to God amen 🎉🎉🎉🎉🎉
@PremalathaRavichandran-u3u Жыл бұрын
கர்த்தர் என்னை மீட்டுக்கொண்டார் நான் அவரின் பிள்ளை ❤
@radhika19847 ай бұрын
Good information amen hallalujya..
@C.yonathanC.yonathan4 ай бұрын
AMEN PRAISE
@jesusc99206 ай бұрын
Glory to Jesus
@janakiramanvedan3627 Жыл бұрын
ஆசீர்வாதமானசெய்தி. நன்றி ஐயா.
@arockeyaraja79711 ай бұрын
நன்மை தீமை அறியாதவன் ஆதாம்
@Jayageetha-eh6qh Жыл бұрын
ஆமென். என்னை விசுவாசிக்கிறவன்.... சரியான சத்தியம். ஆமென்
@rajavisuvasum51916 ай бұрын
❤❤❤❤❤❤❤ஆதலால் விசுவாசம் >கேள்வி ஆலே வரும் > கேள்வி > தேவன் உடைய வசனத்தினாலே வரும் ரோ: 10 : 16 இங்கே நாம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி = பிதா வார்த்த பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருக்கிறவர் = ஆதியில் வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாக இருக்கிறது > "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கிணியாய் இருக்கிறார் " தேவ பிதா குமாரன் இயேசு பரிசுத்த இயக்க அக்கினி ஒளி ஒலி ஆவி நீர்( காணப்படாத ) இரத்தம் ( காணப்படாத ) மற்றும் ஆத்ம ஞானம் இருக்கிறார் , இருந்தார் மற்றும் இருப்பார் > இயேசு 33 வயதில் கி . பி 1990 ஆண்டுக்கு முன் ஏலி , ஏலி லாமா சபக்தானி என்று ஒலி மொழி வசன வார்த்தை ஆல் > அப்பொழுது தேவ ஆலய திரை சீலை மேல் தொடங்கி கீழ் வரை கிழிந்தது , பூமி அதிர்ந்தது கன் மலைகளும் பிளந்தது கல் அறை திறந்தது கர்த்தருக்குள் நித்திரை அடைந்தவர்கள் உயிர் எழுந்து பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து இருக்கிறார்கள் = வெளி : 12 : 10 > அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தம் உண்டாகி : இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய இராட்சியம் அவருடைய கிருஸ்துவின்வதிகாரம் உண்டாகி இருக்கிறது ; நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார் > இது முதல் நீங்கள் வானத்துக்கு ஏருகிறதை இரங்குகிறதை காண்பீர்கள் என்பது ஏறத்தாழ 1975 இக்கு பின் மேலே சொன்ன ஏழை கொண்டு இணைய தளத்தில் ஆயிரம் கணக்கில் லட்ச கணக்கில் கிலோ மீட்டர் தூரம் மேலும் கீழும் சுற்றிலும்" ஒளி ஒலி" பார்த்து கேட்டு கொண்டு இருக்கிறோம் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
@NathanNathan-uy8bf7 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சத்தியத்திய வசனத்துக்குள் மறைந்திருக்கிற மறைப்பொருளை கிறிஸ்துவுக்குள் புதிய ஆவியைப் பொற்றவர்களாக,ஒரே ஆவியினால் மீண்டும் ஜெனிபிக்கப்பட்டுள்ளதை அருமையான விளக்கம்கொடுத்த ஐயாவுக்கு, மிக்க நன்றி.வாழ்த்துக்கள்🎉†👏
@BanuMathi-ho4rq6 ай бұрын
Karthar Nallavar❤❤
@hepzivasanthaha9316 Жыл бұрын
ஆழமான சத்யம்,தேவனுக்குள் வளர பயனுள்ளதாக இருந்தது.நன்றி🙏 கடவுள் உங்கள் குடும்பம் மற்றும் ஊழியத்தை மேன்மேலும் ஆசிர்வதிப்பார் 😊ஆமென்🙏
@Jayageetha-eh6qh Жыл бұрын
ஐயோ! எவ்வளவு அருமையான விளக்கம். என்னைக்கண்ட இயேசுவுக்கு நன்றி
@g.m.lalitha Жыл бұрын
Amen😭😭😭😭
@divyajesus5379 Жыл бұрын
Halleluah
@selvarajselvaraj2591 Жыл бұрын
Amen
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@ranir2617 Жыл бұрын
தெளிவாக வசனத்தை விளக்கியதற்கு தேவன் கொடுத்த ஞானம்
@christybpftcm2679 Жыл бұрын
Amen Hallelujah Thank you Lord
@arunakarthik7904 Жыл бұрын
Must hear
@antonyfranco7790 Жыл бұрын
ஆமென்
@agneljoseph6830 Жыл бұрын
Wonderful message ayya Glory to God
@hemalathasilas Жыл бұрын
Thank you Jesus
@elizabethchurchill6476 Жыл бұрын
Amen...Alleluiah
@jesusisshieldjesusis60829 ай бұрын
Praise 🙏🙏🙏🙏🙏🙏 thelord
@ravichandran8138 Жыл бұрын
இயேசு எனக்குள் இருக்கிறார் அவரே என்னை நடத்துவார் ஆமேன்❤ஆவிக்குறிய செய்தி அருமை
@palanivelupalanivelu2730 Жыл бұрын
Nanryraja amenalleluya Amen
@mahamurthy3623 Жыл бұрын
ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் தேவா நன்றி அய்யா
@Jayageetha-eh6qh Жыл бұрын
இயேசு என் மூத்த சகோதரர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இன்று தான் புரிந்து கொண்டேன். அவர் என் தகப்பன் என்று
@kogulaleninthurairajah866710 ай бұрын
Good message
@SaralSaral-q1t11 ай бұрын
நன்றிங்க
@theresaa9571 Жыл бұрын
Wow👍
@Jayageetha-eh6qh Жыл бұрын
கிறிஸ்துவுக்குள் நான் இருப்பதால் நன்றி. தகப்பனே.
@lolJaBzlol Жыл бұрын
Praise the Lord dear Amen 🙏
@sathyarajmathewe2940 Жыл бұрын
This useful message for me
@Tamilmuiscpopular Жыл бұрын
Alleluia 🎉
@vijayajeyakumar3 Жыл бұрын
What a powerful message dear brother. Praise the Lord. God’s love is So wonderful. Amen. 🙏🙏🙏🎉🎊🎉🎊🎉💐💐💐
@jlyobu2808 Жыл бұрын
Sw😮😢😅😮😂😮😅😅😅😅😊😅
@saravanasamuel8637 Жыл бұрын
Useful msg pastor 🙏
@jesuthassolomans281 Жыл бұрын
Brother God bless you Thank you for your encouragement.
இறைவனின் வேதத்தை தமிழ் ஞானமும் இறையருளும் பெற்ற அர்ப்பணிக்கப்பட்ட குழுவினர் மொழியாக்கம் செய்தல் வேண்டும்.... எல்லாம் கலப்பு மொழி வார்த்தைகள் .... ஏசு என்றால் திட்டு... இயேசு என்றால் பிழை... அப்படியானால் ஈசன் என்பதே சரி... கிறிஸ்து என்றால் மீட்பர்... அல்லேலூயா என்றால் போற்றி.. பரிசுத்தம் என்றால் தூய....
@maheswarykanapathipillai7898 Жыл бұрын
Thank you lord
@PriyaArts_Crafts Жыл бұрын
God bless you anna
@PriyaArts_Crafts Жыл бұрын
Praise the lord anna
@reachingtheunreached4103 Жыл бұрын
I am son of god
@theresaa9571 Жыл бұрын
❤
@kumarmanickamdiravidantami5481 Жыл бұрын
இறைவன் என்பது பொய் நாம மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் கடவுள்
அப்படியானால். 1யோவான்1:8ல். நமக்கு பாவமில்லையென்போமானால். நம்மை நாமே. வஞ்சிக்கிறவர்களாக. இருப்போம். என்றுசொல்லப்பட்டிருக்கிறதே. இதைப்பற்றிவிளக்கவும்
@johnsonjohnson1815 Жыл бұрын
Holy spirit in us ,you are telling . holy spirit live with our daily sin ?
@JublinJosephOfficial Жыл бұрын
Please don't copy from other Channels.
@sathiyavedhamavarae Жыл бұрын
Sorry brother, இனிமேல் இப்படி போட மாட்டேன்... இதுதான் கடைசி ...
@alfredsamuelj Жыл бұрын
What's the issue if he posts your message on his channel, brother? Doesn't this help the gospel of God reach more people?
@JublinJosephOfficial Жыл бұрын
@@alfredsamuelj If anyone Copy the Sermon and Change the topic the will be think it is a New message. Bயி really it is a old message. So the believers may be disappointed for this post. And why do you trying make money through others Content.
@alfredsamuelj Жыл бұрын
@@JublinJosephOfficial making money through others content?? Do this content made by you?? Doesn't God gives this word??? So you are using KZbin only for monetary benefits not for to spread God's word.. And even it's old message new 35K ppl watched this, and if someone got repented that will be on your account in heaven, Don't worry...
@johnsonjohnson1815 Жыл бұрын
Church it means ,healing by God . no gifts he can't be a pastor .
@arockeyaraja79711 ай бұрын
எபிரேய பாஷை தெரியும் என்று பெருமை பிதற்றுகிறீர்
@bensoma75714 ай бұрын
Vilakkamaaga Solluvathei Thavaraaga Sollavendaam
@barathisellathurai6552 Жыл бұрын
பிறக்கும்போது நிா்வாணமாகப் பிறந்த நாம் உடை உடுப்பதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் மதம் எனும் சாக்கடையில் வீழ்ந்து நானும் நாறி அடுத்தவனையும் நாறப் பண்ணி உலகத்தையே நாறப் பண்ணுவது எப்படி நியாயம்.
@arivazha2329 Жыл бұрын
மூடனுக்கு பதில் சொல்ல கூடாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂 அவன் யாரையும் நம்ப மாட்டேன்
@mjas5462 Жыл бұрын
இறை என்று ஒன்று உண்டு. இதை நம்புகிறீர்களா?
@mjas5462 Жыл бұрын
உங்களை பிறக்க வைத்தது யார்? உங்களுக்குள் சுவாச மண்டலம்.. செரிமான மண்டலம்.. இரத்த ஓட்ட மண்டலம்... நரம்புகளின் இணைப்பு... என அமைத்தது யார்? உங்கள் தாயா?
@arivazha2329 Жыл бұрын
1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. சங்கீதம் 14
@arivazha2329 Жыл бұрын
நான் சொல்லவில்லை பரிசுத்த வேதம் சொல்கிறது சகோதரோ இயேசு உன்னை நேசிக்கிறார்
@johnsonjohnson1815 Жыл бұрын
Procreation Adam one God not created equal , my face looks like Adam ? Amen
@johnsonjohnson1815 Жыл бұрын
Hello why you call me ? What is the problem ? Don't disturb me ,I am busy
@marimuthudevannsan433 Жыл бұрын
என்ன
@dilkumarsen13 Жыл бұрын
ஐயா இதற்கு முதலில் பதில் கூறுங்கள், யாரை தொழுது கொள்வது. யோவான் 4 : 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; என்று இயேசு கிறிஸ்து சொல்கிறாா். இயேசுவே நமக்கு பிரதான ஆசாாியருமாக இருக்கிறாராம் - எபிரெயா் புத்தகம் சொல்கிறது. இயேசுவே பிதா என்று ஒருவரை தொழுது கொண்டாராம். அவா் பிதாவின் நாமம் இன்னதென்று அறியாமல் தொழுதுகொண்டிருப்பாரா? யோவான் 17 : 26 ன் படி அவா் தொியப்படுத்தியும் இருக்கிறாா். உங்களிடம் பேசியது, பேசுவது, பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாக இயேசு கிறிஸ்து தான் என்றால், பிதாவின் நாமம் என்ன? சொல்லுங்கள்.