kzbin.info/www/bejne/n17HknuLgduEmNU 👈👈 தமிழ்த்தேன் எனும் பெயரில் புதிய சேனலை துவங்கி இருக்கிறேன்.. 💐💐💐 உங்களது ஆதரவை இந்த சேனலுக்கும் தாருங்கள் 🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
@karthikamarimuthu5763 күн бұрын
வாழ்த்துக்கள் 🤝🤝💐💐
@dhanalakshmisenthil21153 күн бұрын
@@AVNinKadhaippoma உங்கள் குரலில் வரும் கதைகள் மிகவும் அருமை சகோதரி எங்கள் குடும்பத்தின் ஆதரவு என்றும் உங்கள் பதிவுகள் எல்லாவற்றுக்கும் உண்டு சகோதரி நன்றி வணக்கம் அருமை சகோதரி வாழ்க வளர்க ❤️❤️❤️❤️❤️❤️
@TSM752 күн бұрын
Enna oru kambeeramaana kural..நிச்சயமாக பூர்வ ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீங்கள் entha உயிராக இருந்தீர்கள் என்று தெரியவில்லை..உங்களுக்கு ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள்..உங்களை marg செய்தவர் கொடுத்து வைத்தார்..உங்கள் குரல் வசியம் அப்படி..எத்தனையோ prob thaum பேசி சரி பண்ணிடலாம்..வாழ்த்துகள்..
@JayalakshmiMahe2 күн бұрын
Reeeqtwqrt 2:08 t 2:08 wreet
@singleboy19922 күн бұрын
SAaaws££~
@DNRP-d6r3 күн бұрын
எம் தாய் மொழியை கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் பெரும் பான்மை நிறைந்த தமிழ் நாட்டில், இப்படியும் அழகாக பேசும் தமிழ் குரல். உண்மையிலேயே இங்கு இந்த பெண் பேசும் தமிழ் தேனாக இனிக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் இப்படி சிறு வயது தொடங்கியே தமிழ் பேசக் கற்று கொடுத்தால், எம் தமிழைக் காப்பாற்றலாம்.
@AVNinKadhaippoma3 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@selfiselva92932 күн бұрын
Enoda valkaiyum ithayai polathan
@sathyapriya36843 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி ... எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு ... பல்வேறுபட்ட கதைகளை இனிமே நான் கேட்க போறேன் ...உங்கள் குரலை இன்னும் வாரம் இரண்டு முறை நான் கேட்கப் போகிறேன் ..புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி
@AVNinKadhaippoma3 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 புத்தாண்டு வாழ்த்துக்கள்
@dhanalakshmisenthil21153 күн бұрын
அருமை சகோதரி வணக்கம் ❤❤❤ நளன் தமயந்தி கதையில் நிறைய உண்மைகள் நீங்கள் எடுத்து கூறியது மிகவும் அருமை சகோதரி ❤❤❤ அதோடு உங்களின் புதிய சேனல் இந்த புத்தாண்டில் வரவேற்கின்றேன் சகோதரி ❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க பல்லாண்டு காலம் அருமை சகோதரி வணக்கம் நன்றி ❤❤❤ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை சகோதரி ❤❤❤❤
@AVNinKadhaippoma3 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன் நலமுடன்
@bhuvivinu3509Күн бұрын
கதை மிகவும் அருமை சகோ.. நியூ சேனல் சூப்பர் 🎉, இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ 😍🎉🎉🎉
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@maheswarimahi78563 күн бұрын
நீங்க ரொம்ப நல்ல கதை சொல்றிங்க ❤
@AVNinKadhaippoma3 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@paramu-im6bm8 сағат бұрын
எப்ப மில் கேட்டா தான் ஞாபகம் உங்க குரலை 😊
@PriyaA-mu7zyКүн бұрын
அக்கா உங்க கதைய கேட்டா நான் அதுக்குள்ளயே போய் வாழ்ரமாதிரி இருக்கு என் மனது நிம்மதி அடைகிறது உங்க சேசைக்கு நன்றி
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்
@marymusic...91602 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ❤ நளன் தமயந்தி கதையை மிக அற்புதமாக அழகாக எடுத்துரைத்த அருமைகோதரிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@lakshmivanaraj4171Күн бұрын
ரொம்ப அருமையாக இருந்தது அழகாக பேசினீங்க சகோதரி வாழ்த்துக்கள்🎉🎉🎉
@AVNinKadhaippomaКүн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@vanithaswamy11812 күн бұрын
அருமை சகோதரி❤🙏👌 நளன் தமயந்தி கதை கேட்டு மிகவும் தெளிவு பெற்றது மனம் வாழ்த்துகள் 🙌வாழ்க தமிழ் வளர்க சங்க இலக்கிய காவியங்களின் கதைகள்🙏👌
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்
@thenmozhisolaiyan2445Сағат бұрын
Very nice explanation
@paramu-im6bm8 сағат бұрын
நீங்க சொல்ற எல்லா கதைகளுமே ரொம்ப பிடிச்சிருக்கு சிஸ்டர்