இந்த கதையை கேட்டாலே எத்தனை கொடிய பாவமும் நீங்கி மோட்சம் கிடைக்க வழி பிறக்குமா ..? kzbin.info/www/bejne/emHYYp6Me5V8nqM
@தமிழ்கவிதைகள்-ந5த2 ай бұрын
நீங்கள் சொல்வது கதையல்ல வரலாறு இதிகாசங்கள்.... வாழ்க வளமுடன் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மென்மேலும் உங்கள் அழகான குறள்வளமும் உங்கள் ஞானமும் ஆயுளும் பெருக எல்லாம் வல்ல இறைதன்மை முழுமையாக அருள் தர பிராத்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@SanthiMagadeven3 ай бұрын
உங்கள் குரல் அழகாக இருக்கு சகோ. சிபி சக்கரவர்த்தி புற கதை மட்டும் தான் தெரியும்.பாதி கதை தெரியாது சகோ.நானும் என் பேரன் பேத்தி பார்த்து கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் சகோ.கதையும் கிராபிக்ஸ் அருமை👌👍👏💐பல நல்ல விஷயங்களை கதைகள் சொல்வது சூப்பர் 👍 எனக்கு புத்தகம் படிப்பது ரொம்ப பிடிக்கும்.வயதாகிவிட்தாலும் வீட்டு வேலையில் படிக்க நேரம் கிடையாது சகோ.அந்த குறையை இந்த சேனலும், நீங்களும் தீர்த்து வைத்தீர்கள் சகோ.👍🤝 புத்தகத்தில் ஒவ்வொரு வரியும் படிக்கறதுகுள்ள வீட்டில் பல முறை வேலை சொல்வார்கள்.😡.இப்போது போனில் கதையை கேட்டு கொண்டே அன்றைய நாளும் வேலையும் சிறப்பாக செய்கிறேன்😀👍.(என்ன இந்த சேனல் முதலில் தெரியாமல் போய் விட்டது 😢) அதற்கு உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி சகோ 🩷🤝🤝🤝🤝🤝🙏
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்
@SanthiMagadeven3 ай бұрын
@@AVNinKadhaippoma 🙏🙏🙏
@Pallavimadhavan-q6n4 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய கதை கேட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@Ramarajan-vo2et4 ай бұрын
கதை அற்புதம் ❤சகோ 💐உங்க குரலுக்கு நான் என்றும் அடிமை தான் 💓💓❤
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@mrbd27713 ай бұрын
Arumai.....
@AVNinKadhaippoma3 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Reshmacharan-r3e4 ай бұрын
உங்கள் மூலமாகத்தான் சிபி சக்கரவர்த்தி பற்றி இவ்வளவு அழகான கதையை தெரிந்து கொண்டேன் அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரி
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@TheVasu7774 ай бұрын
Excellent story as usual
@AVNinKadhaippoma4 ай бұрын
Thank you so much 🙏🙏💐💐
@deepestk97503 ай бұрын
அக்கா வாராஹி அம்மன் உருவான கதை போடுங்கள்
@AVNinKadhaippoma3 ай бұрын
நிச்சயம் சகோ
@venivelu45474 ай бұрын
Madam, thankyou👌👌🙏🙏
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the continuous love and support sago🙏🙏💐💐
@krishnaveniparamasevam45683 ай бұрын
Wow Rombe nalla irunthatu kathai i like sibi chakravarthi kathai. Mikke nandri❤. Neende naal kaatirupuku pin kathai vantatil mikke nakilchi...i love ur story 24:18 ❤❤❤❤
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sathyapriya36844 ай бұрын
உங்கள் இனிமையான குரலில் அருமையான கதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டதுக்கு அப்புறமா தான் எனக்கு மனதிற்கு நிம்மதியாக உள்ளது சகோதரி
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@smartpravin97364 ай бұрын
அருமை 😍
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@rammohan.srammohans10943 ай бұрын
அருமையான வரலாற்றின் விளக்கம் அருமை
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sivansiva94783 ай бұрын
மிகவும் அருமையான கதை
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@vkasthuri39712 ай бұрын
🎉
@r.p.karmegan63792 ай бұрын
❤❤❤❤
@RakshanaPrathap3 ай бұрын
கதை மிகவும் அற்புதமாக உள்ளது கரு த்துகளும் அருமை ❤❤❤❤தொடருட்டும் உங்கள் நற்பணி❤❤❤
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@mathivathanimathivathani3254 ай бұрын
Super.super.sister.
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@Kutty.pishasu.yailsha124 ай бұрын
Kana nalakiddu sister en ennachsu video eppa varum endu paththuddu eruppan nan avala naillarukku sistre ❤❤❤❤❤
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sivakumari83134 ай бұрын
நீங்க கூறிய முற்றிலும் உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💐💐💐🙏
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@harini44444 ай бұрын
Ungha story kettu da nangha dailyum thoonguvom sister ❤pls upload vedio regularly❤
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐தொடர்ந்து காணொளி பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறேன்
@harini44444 ай бұрын
@@AVNinKadhaippoma tq for your reply sis😍🤗
@p.ravichandran96874 ай бұрын
Super story.excellent narration.
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@Kavirajan-j3s4 ай бұрын
Super story akka
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@kanagas71974 ай бұрын
Thank you can sister 🎉🎉❤
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@ML-lc2di4 ай бұрын
Very nice story sister❤
@AVNinKadhaippoma4 ай бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@panneerselvamvaradharaj79824 ай бұрын
I am waiting for new story 👌👌👌👌👌🌺🌺🌺🌺
@AVNinKadhaippoma3 ай бұрын
New story uploaded sago 🙏🙏 Thanks for the love and support 🙏🙏💐💐
@jeeva99244 ай бұрын
அருமையான கதை❤..கூறியதற்கு நன்றி சகோ🎉
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@SD-ml9jn4 ай бұрын
Superb sister thank you so much
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@janabalasubramanian98534 ай бұрын
Superb story. Excellent sister
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@girijas20684 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@latha500rangarajan82 ай бұрын
Excellent Madam
@AVNinKadhaippoma2 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@SasirekhaMurugan4 ай бұрын
🎉🎉🎉❤❤❤tq sister super super super store sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the love and support sis🙏🙏💐💐
@swethapalani15874 ай бұрын
Story super akka thank you
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@m.s.sriganthms4 ай бұрын
அருமை சகோ❤❤❤
@AVNinKadhaippoma3 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@UmaMaheshwari-q6f3 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி புதிய கதைகள் நிறையவே தெரிந்து கொள்கிறேன் உங்கள் கதைகள் மூலம் நன்றி சகோதரி
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@jothikannan9534 ай бұрын
🔥🔥🔥🔥🔥👍
@AVNinKadhaippoma4 ай бұрын
🙏🙏
@PriysureshasS-ll2dn4 ай бұрын
Nice story sis
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@krishna-wu5gx4 ай бұрын
Nenga nalavaga romba nala story soldriga
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@latha500rangarajan82 ай бұрын
Excellent Madam
@vihaankavi9604 ай бұрын
Super akka
@AVNinKadhaippoma4 ай бұрын
Thank you so much 🙏🙏💐💐
@manimanijaya11403 ай бұрын
I listen ur storys my mind his peacefull thank u sister
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@info.gathering13074 ай бұрын
Super
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@ssaachi19693 ай бұрын
நீங்கள் கதை சொல்லும் இந்த ஆஃப் மியூசிக் எதில் இருந்து எடுத்து ரெடி செய்தீர்கள் சிஸ்டர் நான் புதிதாக ஆரம்பித்து உள்ளேன் அறிந்து கொள்ள கேட்டேன் சிஸ்டர்
@raghuraman98684 ай бұрын
Nice akka 🎊
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@sathyasathya-rj4ncАй бұрын
எங்களின் சில குணங்களை மற்ற ஓரு நல்ல கதை சகோதரி நன்றி
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@SenthilKumar-sy1fv4 ай бұрын
Ulagame adaidda seiyuduu😮😮😮😢
@leo_10_official4 ай бұрын
Super sister ❤
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@pramiladevi46642 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் மிகவும் அருமை என் பேரப் பிள்ளைகளுக்கு இந்த கதைகள் சொல்லலாம் என்றால் ஒவ்வொரு பெயரையும் கூட ஞாபகமா வச்சுக்க முடியல வாழ்க வளமுடன்
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அம்மா 🙏🙏💐💐
@maruthigarments784 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி🪷🌷💐👌🙏
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@ramyarams20234 ай бұрын
Mam pictures la enga irundhu edukuringa,endha software use panringa? Konjam sollungale,epdi ivlo accurate images create panringa.tell me mam?
@bhuvivinu35093 ай бұрын
Spr sago.. Kathapathirangal per la mansion panna solalanu nenache rompa naala nenga panitinga 😍 per la nalarkula so
@AVNinKadhaippoma3 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Chellama-q6l4 ай бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமையாகி விட்டேன் சகோதரி
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@leo_10_official4 ай бұрын
Ungal story thinamum kettu than naan thunkuven❤
@AVNinKadhaippoma3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sahanadharshini36554 ай бұрын
After a day's hearing gud stories
@AVNinKadhaippoma3 ай бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@MaheshwariMaheshwari-x1t2 ай бұрын
Unga voice allughu mutium alla unga voicekum ethuphotra kathaikum ethey samathum irukumonu thonuthu ❤
@AVNinKadhaippoma2 ай бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@rramya4267Ай бұрын
Unga story la vara bgm en mandaikulla oditte iruku. .adhu enaya andha place ke kutitu pohudhu...story ya nerla maranjurundhu pakura Madhuri feel ahudhu
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@iniyakalai96392 ай бұрын
மனநோயால் பாதிக்கப்படுவது ஏன் என்ன பாவம் செய்தால் ஒரு குடும்பமே மனநோயால் பாதிக்கப்படுகிறது . காரணம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . தயவுசெய்து விளக்கவும்.
@AVNinKadhaippoma2 ай бұрын
காணொளி பதிவேற்றம் செய்ய முயற்சிக்கிறேன் சகோ
@bhuvivinu35093 ай бұрын
Sibi katna kovil trichy pakathula iruke athuthana sago
@AVNinKadhaippoma3 ай бұрын
Amam sago
@bhuvivinu35093 ай бұрын
@@AVNinKadhaippoma oh spr sago thanks your rly 😍
@balajikumar-u3v15 күн бұрын
1
@ssjvannangal73853 ай бұрын
அடுத்த சில நாட்களாக
@petworld2016 күн бұрын
Murugar ku en prabhakar nu per vanthuxhu
@AVNinKadhaippoma16 күн бұрын
I will try to explain in தமிழ்த்தேன் Channel
@richardaugustine61544 ай бұрын
Oru pasu angu irundu irundhal idhu ivaroda pasu yendru solli irukkalam... aanal angu neraiya pasukal irunda naan dhanam seiyadha pasukal thane sollu mudiyum... indha kelvi ketta andha narada muni than paavam purindhavar😃😃😃😃 Pira uyirai kolla sibi maharajavuku yenna athikaram irukudhu ... andhanar unnavu ketta than uyira thaan kuduthu irukanum... than maganai kondru pirarku unnavu kuduka koodadhu..idhu mahapaavam... sibi ku nagaram than kudukanum...😄😄😄😄oru naal pura vandhadhu adhepol dhinamum yedhavadhu vandhu konde irundhal ... dinamum punniyam seruka mudiyuma ....illa kuduka avalavu sathai ya irukka udalil ... idhu yellam kathaiku than nandraaga irukum....indha kaliyugathil sathiyame illai 😃
@PragatheeswaranGanapathy3 ай бұрын
ஒருவர் தானம் கொடுத்தபின் அது பெற்றவருடைய பொருள் ஆகிறது அதனை நான் கொடுத்தேன் என்று கூறுவது அது என்னுடையது என்று கூறி பெறுமைப்படுவதாகும் அதனால் தானபலன் காணாமல் போகிறது தர்மத்தின் விதிப்படி ஒரு தாய்தந்தை தான் பெற்ற மகன் மகளின் மீது பூரண அதிகாரம் உள்ளவராக இருக்கிறார் பெற்றோர்களுக்கு அடிபணிந்து நடக்கும் பிள்ளையாக புதல்வர்கள் இருப்பார்கள்❤❤❤❤️❤️🪷🪷🪷🪷🪷👍👍👍👍👍