ஒஷோ பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை இந்த உலகை பார்வையிட வந்தார் உண்மை தான்
@saravananramanan5354 ай бұрын
பகவான் ஓஷோ இந்த உலகில் உண்மையைச் சொன்ன ஒரே மகான்.....இன்று அவரின் போதனைகளை பின்பற்றி தான் இன்று உள்ள அனைத்து சாமியார்கள்......
@commonmanvoices19603 ай бұрын
correct osho told about everybody's feelings frankly
@elamvazhuthi76754 ай бұрын
எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தந்த பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்தது வெறும் 59 ஆண்டு! அமெரிக்கா மட்டும் விஷம் கொடுக்காமல் இருந்திருந்தால் பகவான்(ஓஷோ)அவர்கள் இப்பூமியில் வாழ்ந்திருப்பார்கள் 100 ஆண்டு! 🙏🧡
@commonmanvoices19603 ай бұрын
apdiya america poision tharum nu unga bhagavan oho ku munnadiye theirliya?
@aswinkarna51203 ай бұрын
பகவான் ஓஷோ கொண்டாட்டத்திற்குரியவர் ஆனால் கொண்டாட மறந்தனர் இருந்து செய்ய வேண்டியதை மறைந்து செய்துகொண்டிருக்கிறார்
@sridhar.bsridhar.b94333 ай бұрын
ஓஷோ புத்தரின் மறுபிறப்பு என்றே கூறலாம் 🎉🎉🎉விழிப்புணர்வின் உச்சபட்ச ஞானி 🎉🎉🎉
@commonmanvoices19603 ай бұрын
adapaavi bhuddha talked about inner, osho's concept is outer
@secretseckai4 ай бұрын
Watched all ur videos. Osho va pathi avalo clear ah solringa. Thanks
@lathasanmithra90744 ай бұрын
யாராவது வாய்ப்பு கிடைத்தால்.. பகவான் ஓஷோ எழுதிய பகவத் கீதை 18 பகுதிகளை படிக்கவும்..
@vengatesangopal66004 ай бұрын
Sir is near my home Pudukkottai. Excellent speech sir
@Rthangamarriyappan4 ай бұрын
Osho miga periye Mahan....🙏🙏
@georgebabu90483 ай бұрын
Please upload more about osho ,his talks should be reached
@Superman-Supermusic4 ай бұрын
Meditation is only powerful mind ❤
@Thiyaguraja3 ай бұрын
What he said is 100% correct
@sundaramramasamy67274 ай бұрын
மனதை நிர்மலமாக நிச்சலனமாக வைத்துக்கொண்டிருந்தால் மனமும் உடலும் ஆக்கப்பூர்வமாக செயற்படும்!சும்மா இரு என்று சும்மாவா சொன்னார்கள்!
@mangosreedhar82774 ай бұрын
Preach what you practice.
@shanthalakshmi20823 ай бұрын
The question is.. how? How pratical?
@shanthalakshmi20823 ай бұрын
NEET pass panna medical college seat kidaikkum. How? Every one gets it?
@vivekananthang10044 ай бұрын
வாழ்க வளமுடன்
@sslsgobi4 ай бұрын
There is no GOD. Only GODLINESS exists....OSHO
@sjvijay87823 ай бұрын
அட பாவிங்கள நம்ம ஊருல பொறந்து கடவுள் தன்மை அடைந்த வள்ளலாரை விட்டு விட்டு யார் யாரோ பத்தி பேசுறீங்க
@madhavan47472 ай бұрын
ஏன் அப்படி சொல்றீங்க.... இயேசுவை பத்தி அல்லாஹ்வை பற்றி சொல்லக்கூடாது என்கிறீர்களா
@sivakumarsiva66644 ай бұрын
Valgha valamudan
@anandchidambaramsanandchid43613 ай бұрын
புதுக்கோட்டை இன் பொக்கிஷம் 🇮🇳 பாண்டியன் அய்யா 🇮🇳
@muthupandian35284 ай бұрын
மகிழ்ச்சி
@murugappanr1434 ай бұрын
Osho ❤❤❤
@staartechnoequipments34924 ай бұрын
Osho life history available in kuku fm.but it is different story.
@sureshkumargandhi72744 ай бұрын
Very nice🙏
@CASanjayMpr23984 ай бұрын
Swami Vivekanand is orginal saint ❤
@shanmugasundaram56453 ай бұрын
தத்துவஞானி ஜே கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தத்துவ வழியில் புரட்சியை ஏற்படுத்தியவர்
@RajeshKumar-di7zm3 ай бұрын
Oru cutting pota varum paarunga superha erukum
@palanisamyramaiyan95144 ай бұрын
இக்கால மனிதர்களை பற்றி சரியாக சொன்னீர்கள் மற்றவர்கள் எதிரில் சிரித்தாலே பிடிக்காது அனுபவ உண்மை
@skgobal3 ай бұрын
Osho is most wanted and real thinker. People not used his presence properly. I wonder by seeing his thoughts and teachings. Many say about drugs/womanizer I am not sure but by seeing his thoughts you can't even compare any guru with him. Many religious based institution trying to project negative image propaganda. All religious fellows are afraid by seeing osho power.
@jsrajkum3 ай бұрын
Politics is more powerful than meditation??
@SakthiMaheshkumar3 ай бұрын
*Yes. Of course*
@lsanjay3454 ай бұрын
You all feel for tantra, how many of you are enlightened?
@sabarikrishkd54973 ай бұрын
BIJILI RAMESH
@KumarKumar-hw2sj4 ай бұрын
காத்திருக்கிறோம் 😔
@saiarulkumar4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@praveenkanth86194 ай бұрын
அஷதோமா சத்கமய
@ARUNRAJ-kj6ci3 ай бұрын
எல்லாம் சரி... Vatican in Rome(Europe) Then how America...
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
நம்ம முன்னோர்கள் short form லே சாதாரண மக்களுக்கு வழி செஞ்சு கொடுத்தா 😂 இந்த ஓஷோ வள்ளலார் எல்லாம் brief பண்றாங்க . தேவையா
@kavinkanthasamy14684 ай бұрын
என்ன சொல்றீங்க புரியல
@bhuvaneswarigowthaman4 ай бұрын
ஓஷோவை வள்ளலாரை புரிந்து கொள்வது உலக வாழ்வியலில் ஈடுபட்டிருக்கும் சாதுரன மக்களுக்கு கடினமே புரியாது. அவர்கள் துரியாதீத நிலையை அடைந்தவர்கள் இறைவனையும் காலத்தையும் கடந்தவர்கள் ஓஷோவை வள்ளலாரை புரிந்தவர்கள் ஞானிகள்
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
@@kavinkanthasamy1468 purinchavanga Gani
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
@@bhuvaneswarigowthaman மேல கூறியதும் அதே. Capsules லே கொடுத்துட்டு poitanga நம் முன்னோர்கள் சாதாரண ஜனங்ளுக்கு. ரொம்ப yosingiravungaluku brief panra vallalar, Osho
@YogaMahaLakshmiKanchiSilks4 ай бұрын
@@kavinkanthasamy1468 purinchavanga Gani
@oshovadivelanhrk429Ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@nareskanthmohan4493 ай бұрын
Anchor is not listening at all
@tamizh-2474 ай бұрын
World famous mama paiyan
@GIVEMEmin3 ай бұрын
oregon palaivanam tatha comedy pandraru
@m.sujith41934 ай бұрын
Osho drug
@kelappanmanamohan3833 ай бұрын
உனக்கு என்னப்பா நீ ஒரு பயித்தியம் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போயிடலாம்.
@vallappakumar39764 ай бұрын
Netflix - Wild Wild West ohso documentary parunga. Athula solra kathaye vera! Is he a sex samiyar!?