Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் கோவில் வரலாறு

  Рет қаралды 24,429

Bharath Medias

Bharath Medias

Күн бұрын

Othimalai Murugan Temple | ஓதிமலை முருகன் கோவில் வரலாறு
இந்த தலம் மிகப் பழமையான பாடல் பெற்ற முருகன் கோயிலாகும். சுவாமி மலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகபெருமான் ஓதிமலையில்தான் வேதத்தை உபதேசித்தார் என்கிறது ஐதீகம். சிவனுக்கே வேதம் ஓதி உபதேசம் செய்ததால் இந்த தலம் ஓதிமலை என அழைக்கப்படுகிறது.
#bharathmedias #divinetamil #murugantemple
***************************************************************************************************
Nandha Gopalasamy Hills Pollachi * ஶ்ரீ நந்தகோபால் சுவாமி மலை *
• Nandha Gopalasamy Hill...
Pathimalai Murugan Temple | Kovai | பதிமலை முருகன் கோவில் |
• Pathimalai Murugan Tem...
Thogaimalai | தோகைமலை | Coimbatore
• Thogaimalai | தோகைமலை ...
***************************************************************************************************
FOR MORE VIDEOS, PLEASE SUBSCRIBE US:
bit.ly/2nJtRzi
goo.gl/NqVVCg
FACEBOOK
/ divinemedias
INSTAGRAM
/ bharathmedias
Music:
🎵 Song: 'Shahed - Indian Fusion' is under a KZbin Free.
/ djshahmoneybeatz​
🎶 Music promoted by BreakingCopyright:
DISCLAIMER:
This Channel Bharath Medias DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 46
@Skr7222
@Skr7222 Ай бұрын
நான் இன்றைக்கு தரிசனம் செய்து வந்தேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 9 ай бұрын
அஞ்சு முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என ஓதுவார் முன் ஓதி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏
@bharathmedias
@bharathmedias 9 ай бұрын
அரோகரா
@Skr7222
@Skr7222 Ай бұрын
ஓதி மலை ஆண்டவருக்கு அரோகரா ❤❤❤
@tamil7879
@tamil7879 2 жыл бұрын
ஓதி மலை முருகனுக்கு அரோகரா🙏
@saravananr7622
@saravananr7622 3 ай бұрын
ஓம் முருகா சரணம்
@nallasamy6423
@nallasamy6423 4 ай бұрын
முருகா சரணம் 🙏🦚
@hemaponraj8795
@hemaponraj8795 8 ай бұрын
இன்னைக்கிதா போய்ட்டு வந்தேன்
@bharathmedias
@bharathmedias 8 ай бұрын
நல்லது. எப்படி உணர்கிறீர்கள்
@hemaponraj8795
@hemaponraj8795 8 ай бұрын
@@bharathmedias mm nice
@hemaponraj8795
@hemaponraj8795 8 ай бұрын
@@bharathmedias எங்க ஊர் கோவில் பக்கத்துலதா அரைமணி நேரத்துல போயிரலாம்
@hemaponraj8795
@hemaponraj8795 8 ай бұрын
@@bharathmedias என்ன கால்தா வழிக்குது😄
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 2 ай бұрын
நல்லது❤
@RamyaChellaaa
@RamyaChellaaa 11 ай бұрын
🔥🙏🙏🙏5 mugathonukkum 8 karangalukkum en aarupadai appanukkum arogaraaa🤩
@வ.க.அருண்
@வ.க.அருண் Жыл бұрын
ஓம் நமசிவாய
@bharathmedias
@bharathmedias Жыл бұрын
ஓம் நம சிவாய
@mohanrajr5894
@mohanrajr5894 2 жыл бұрын
arumaiyana pathivu.....
@rubycommunications8751
@rubycommunications8751 2 жыл бұрын
arumai
@drkavithar5025
@drkavithar5025 8 ай бұрын
Please upload future videos without mild music. Aged people cant ear you voice
@bharathmedias
@bharathmedias 8 ай бұрын
Ok
@priyankaard5615
@priyankaard5615 9 ай бұрын
Thanks for the historical update... Please consider lowering background music
@bharathmedias
@bharathmedias 9 ай бұрын
Sure
@abiduraisamy8078
@abiduraisamy8078 2 жыл бұрын
Terrific
@dhanushiya4349
@dhanushiya4349 2 жыл бұрын
Nice
@venisankar4355
@venisankar4355 4 ай бұрын
Daily open la irukkuma intha temple
@bharathmedias
@bharathmedias 4 ай бұрын
Even if it closed, you can see the statue.....
@selvamdevakumaran9081
@selvamdevakumaran9081 Жыл бұрын
இந்த கோவில் ஈரோட்டில் இருந்து பக்கமா அல்லது கோயம்பத்தூர் ல் இருந்து பக்கமா சார்
@bharathmedias
@bharathmedias Жыл бұрын
Coimbatore - sirumugai- irumborai
@mahiabi2664
@mahiabi2664 Жыл бұрын
@@bharathmedias Coimbatore, Annur, Irumborai
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே ஈரோடு மாவட்டம்🍃🙏🌺🍃🙏🌺🍃🙏🌺
@bharathmedias
@bharathmedias Жыл бұрын
முகவரி இருந்தால் அனுப்புங்கள்.முயற்சி செய்கிறேன்
@santhoshstm2902
@santhoshstm2902 Жыл бұрын
@@bharathmedias அந்தியூர் பேருந்து நிலையம் மேற்கு. ரவன்டோனா....... சத்தி மெயின் ரோடு அந்தியூர்..... விரைவில் பதிவிடுங்கள் உறவே🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamdevakumaran9081
@selvamdevakumaran9081 Жыл бұрын
இந்த கோவில் எப்படி போகணும் வழி சொல்லுங்கள் ஐயா
@bharathmedias
@bharathmedias Жыл бұрын
இந்த காணொளியில் எல்லாமே தெளிவாக உள்ளது.இரண்டு ,மூன்று வழிகள் உள்ளன.நீங்கள் எந்த பகுதியில் இருந்து செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து செல்லவும்
@sabarivlogs9315
@sabarivlogs9315 Жыл бұрын
அண்ணா கோவில் எல்லா நாளும் திறந்து இருக்குமா அண்ணா
@bharathmedias
@bharathmedias Жыл бұрын
அனைத்து நாட்களிலும் திறந்து இருக்கும்.
@mahiabi2664
@mahiabi2664 Жыл бұрын
@@bharathmedias Kedaiyathu, Sevvai Confirm open.. other days confirm with Poosari
@SeenirajVino63
@SeenirajVino63 5 ай бұрын
Monday Tuesday Friday
@krishnaram5146
@krishnaram5146 2 жыл бұрын
Engullathu
@mahiabi2664
@mahiabi2664 Жыл бұрын
Irumborai.. Annur Puliyampatti ku pakkam..
@santhoshsandy4994
@santhoshsandy4994 6 ай бұрын
Ippatha poitu vantha
@manigadank4068
@manigadank4068 29 күн бұрын
Total evalo km irukum
@bharathmedias
@bharathmedias 28 күн бұрын
Clearly mentioned the distance from video beginning itself.
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 1,8 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,9 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,4 МЛН