No video

Our Love story - Part 2| Love you all- keep supporting

  Рет қаралды 819,815

Poli Couple💃🕺

Poli Couple💃🕺

Күн бұрын

Пікірлер: 2 100
@policouple-
@policouple- Жыл бұрын
Thank you guys for the support ❤ Love story part 1 - kzbin.info/www/bejne/fKvOoqVvhruNn6s
@balakrishnan8109
@balakrishnan8109 Жыл бұрын
Hi bro... Channel name "Adi poli" change pannunga bro ,. semaiya irukum bro
@amma-xq6tx
@amma-xq6tx Жыл бұрын
മലയാളത്തിൽ കൂടി പറയുമോ
@gurumano5121
@gurumano5121 Жыл бұрын
Wedding album, wedding photos, illaiya, photos shout irruntha share pannuga (before share think privacy) 😍😍😍
@sweetysweety1806
@sweetysweety1806 Жыл бұрын
அழகு அழகு தங்கச்சி
@krishnakrishna6576
@krishnakrishna6576 Жыл бұрын
🥰ரெண்டு பேரும் ஹாப்பி ya அரோக்கியமா இருங்க மச்சான் &பாப்பா
@abishekabishekraj1748
@abishekabishekraj1748 Жыл бұрын
உங்கள் காதலை விட உங்கள் பெற்றோர் மனது மிகவும் சிறந்தது உங்களுடனும் அவங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்......🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🌟✨✨✨✨
@seethapadma89
@seethapadma89 Жыл бұрын
❤😊
@user-lz3pn9tl5v
@user-lz3pn9tl5v 4 ай бұрын
❤❤A.ELAYARAJA
@suganthanedward4700
@suganthanedward4700 Жыл бұрын
இதே காதலோடு இதே மகிழ்ச்சியோடு... வாழ்க பல்லாண்டு... 😍
@ragunathannachimuthu2786
@ragunathannachimuthu2786 Жыл бұрын
Cute and real love jodi all the best
@seethapadma89
@seethapadma89 Жыл бұрын
@user-mk3ox7zg3g
@user-mk3ox7zg3g Жыл бұрын
எனக்கு ஒரு சினிமா பார்த்த மாதிரி இருந்தது உங்க காதல் கதை! 👏👌😍 இன்னும் நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும்!💐💐
@Nawsha1465
@Nawsha1465 Жыл бұрын
Really beast bro
@mallikamallika6485
@mallikamallika6485 Жыл бұрын
ஆமா சூப்பர் வாழ்த்துகள் 😍
@commonmank
@commonmank Жыл бұрын
uruttu
@tamilmech2769
@tamilmech2769 Жыл бұрын
Same feel
@seethapadma89
@seethapadma89 Жыл бұрын
❤😊
@krishnakumarb9837
@krishnakumarb9837 Жыл бұрын
ജീവിതകാലം മുഴുവൻ സന്തോഷത്തോടെ ജീവിക്കാൻ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ..... ഒരുപാട് ഇഷ്ടം രണ്ടാളെയും....❣️
@seethapadma89
@seethapadma89 Жыл бұрын
❤😊
@vigneshsankar4922
@vigneshsankar4922 Жыл бұрын
I'm happy bro...intha year tha enakkum marriage fix aakirukku.10 years love ❤️
@SenthilKumar-hj4ce
@SenthilKumar-hj4ce Жыл бұрын
நாகரீகமான முறையில் நடந்து உங்கள் காதலை ஏற்க வைத்து மகிழ்வோடு உங்கள் பெற்றோர்கள் உங்கள் காதலை ஏற்க்க வைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... செல்லமா மாமா என்று அழைக்கும்போது... வேற லெவல்... வாழ்க
@ArunaDevi-uh2lr
@ArunaDevi-uh2lr Жыл бұрын
எல்லாருக்கும் இப்டி ஒரு வாழ்கை அமையாது...கடவுள் போட்ட முடிச்சு... ஒன்னு குடும்பம் ஒத் துகாது... இல்ல break-up ஆகிரும்....god bless u..
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
Adhan
@nisafoujinisa4517
@nisafoujinisa4517 Жыл бұрын
மாஷா அல்லா,, இன்று போல் என்றும் சந்தோசமாக,, நோய் நொடியின்றி,, அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு,, பல்லாண்டு வாழ்க...,🥰🥰🥰
@sherinkasim5484
@sherinkasim5484 Жыл бұрын
Aameen
@breakingnewsintamil1163
@breakingnewsintamil1163 Жыл бұрын
Aameen. 0
@AdheefIshana
@AdheefIshana 10 ай бұрын
Aameen
@ranganathan4415
@ranganathan4415 Жыл бұрын
வாழ்த்துக்கள் ,என்றும் இதே காதலுடன் அன்புடன் இருங்கள் வாழ்க வளமுடன்.....
@ahsarali9692
@ahsarali9692 Жыл бұрын
விட்டுக் கொடுத்தவர் என்னைக்கும் கெட்டுப் போக மாட்டார் வாழ்க வளமுடன் நம்மை நேசிப்பவர் நம்மிடம் இருந்தால் அதைவிட சொர்க்கம் எங்கும் இல்லை..
@ramsurath3166
@ramsurath3166 Жыл бұрын
This kinda mature and happy love stories should be filmed.❤️
@kritix5099
@kritix5099 Жыл бұрын
They are liars.. she cheated on her ex husband . She is from Palakkad. She married a muslim boy and eloped with him during the college days... they are just lying with straight face.. dont believe everything u saw online
@vijayakumari7690
@vijayakumari7690 Жыл бұрын
Yes
@dadsgirl8908
@dadsgirl8908 Жыл бұрын
More than cute moments,i appreciate the respect and importance that u have given to both of ur family....
@t.mahendranthangavel2344
@t.mahendranthangavel2344 Жыл бұрын
♥️♥️♥️உங்கள் காதல் கதையை நீங்க இருவரும் சொல்லக் கேட்கும்பொழுது ஒரு ஓவிய கண்காட்சிக்குள் சென்று ஓவியங்களை ரசித்து பார்க்கும் ஒரு உணர்வு தோன்றுகிறது....♥️♥️♥️
@gafoorkk154
@gafoorkk154 Жыл бұрын
നല്ലൊരു ലൗ സ്റ്റോറി എനിക്ക് ഈ കപ്പിൾസിന് ഒരുപാട് ഇഷ്ടമായി മരണം വരെ രണ്ടുപേർക്കും സന്തോഷമായി ജീവിക്കാൻ സർവ്വശക്തൻ അനുഗ്രഹിക്കട്ടെ
@p.g.sworld9017
@p.g.sworld9017 Жыл бұрын
கேரளாவும் தமிழ்நாடும் கைகோர்த்தமாதிரி இருக்கு...தமிழ்பசங்க நல்லவங்க எதார்த்தமானவங்கன்றத புரிஞ்சுகிட்டீங்க
@AbdulSalam-jh2mf
@AbdulSalam-jh2mf Жыл бұрын
நீங்கள் இப்படி சந்தோஷம் ah இருக்க காரணம் உங்க பெற்றோர் தான்...U both have Great Parents...👌👌👌👍👏🥰🥰🥰
@sanjanalakshmi991
@sanjanalakshmi991 Жыл бұрын
💯
@infantallwin4958
@infantallwin4958 Жыл бұрын
Adii Polii Couple.. Seekram Award vanga ennoda wishes🥳🤩
@withlovejannah
@withlovejannah Жыл бұрын
ரொம்ப நாளுக்கு அப்றோம் ஒரு நல்ல வீடியோ பாத்துருக்கேன். Happy for you both❤️
@commonman3099
@commonman3099 Жыл бұрын
பார்க்க வேண்டும்- விரும்ப வேண்டும்- நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் - காதலிக்க வேண்டும் - அன்பைப் பெற வேண்டும் - மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் -திருமணம் செய்து கொள்ள வேண்டும் - என்றென்றும் தொடர வேண்டும் ❤️.
@Subramani071
@Subramani071 9 ай бұрын
Rishikesh met Suchitha in College and the title of the story is rishitha. Rishi saw her in thatha's lab she was wearing black mask white kurtha and black leggings rishikesh first saw her eyes and fell apart into the lab sink that was love at first sight if you want the next part of this love story please convey your interest in the comments ❤
@jbhandary
@jbhandary 9 ай бұрын
Bro intrested in your love story please do continue...
@Subramani071
@Subramani071 9 ай бұрын
​Bro waiting for still more responses..
@Farsana22
@Farsana22 Жыл бұрын
എപ്പോഴും ഇത് പോലെ ഹാപ്പി ആയിരിക്കട്ടെ ❤️😍
@kumarm6322
@kumarm6322 Жыл бұрын
நீங்கள் இருவரும் இன்று போல என்றும் இதே காதலோடு மகிழ்வுடன் நீடூழி வாழுங்கள் அருமையான ஜோடி வாழ்த்துக்கள் 👍 💐 😘 ❤️
@vishnusamayal
@vishnusamayal Жыл бұрын
அழகான ஜோடி,அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
@akshayas990
@akshayas990 Жыл бұрын
உங்கள் குடும்பமும் அழகு😍💓
@vishnusamayal
@vishnusamayal Жыл бұрын
@@akshayas990Thanks sister😊
@dineshkumar5588
@dineshkumar5588 Жыл бұрын
தொடக்க முதல் இறுதி வரை சிரிச்சிட்டே பார்த்தேன்...
@dhivya8551
@dhivya8551 Жыл бұрын
Me also 😁
@ushamarson6477
@ushamarson6477 Жыл бұрын
Bro super happyana feeling. Unga appa ungaluku nalla supportnu thonuthu next video la appavoda video potunga
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 Жыл бұрын
ஒரு சினிமா எடுப்பதற்கு கன்டென்ட் கொடுத்து இருக்கீங்க. உங்கள் காதல் கதை அருமை . வாழ்க வளமுடன்.
@sahayanewsika1955
@sahayanewsika1955 Жыл бұрын
I would like to say this both are adipoli couple forever ... When u told in ur love story just like a imagination 😉.. I have ever seen this type of real and true love story .. both are happy for always ...
@baskar.s9693
@baskar.s9693 Жыл бұрын
என்ன வில்லன் என்றியே இல்லாம போய்டிச்சி....மகிழ்ச்சியான காணொளி...
@santhiyanithin6068
@santhiyanithin6068 Жыл бұрын
Tamil boys are really sweet compared to other state guys ,they are very caring n genuine . If u find the right one it means jackpot for life .
@tamilraja177
@tamilraja177 Жыл бұрын
Life long happya irunga brother sister
@ronaldv379
@ronaldv379 Жыл бұрын
You guys are saying that this is a simple love story... But believe me it is one of the best Love story with tons of sweet moments. Can relate with more of the moments with my own story.
@minus9837
@minus9837 Жыл бұрын
💐மகிழ்ச்சி பதினாறு செல்வங்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா❤ 💑❤அக்கா💐
@ramalakshmi3529
@ramalakshmi3529 Жыл бұрын
Kuduthu vachavanga neega 😍... Life long stay happy.... God bless you both of you...🙏
@SanjaySanjay-th6sb
@SanjaySanjay-th6sb Жыл бұрын
நீங்கா எங்க தம்பி மாதிரி face உங்களுக்கு அதனால் எங்க வீட்ல உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக உங்க சேனல்ல உள்ள எல்லா விடியயிக்களையும் விரும்பி பார்ப்போம்
@RamyaRamya-qk2hx
@RamyaRamya-qk2hx Жыл бұрын
Hpy policouples so sweet for share ur love stry supr sister cngrts sis for ur pregnancy sty alwys with this love suthi podunga ❤️
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
Happy to hear your story. Love you both and God's blessings be with you always dears. கண்ணியமாக நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக உள்ளது. Pls maintain this quality. 💐😍🎉🎉🎉
@vinosubha
@vinosubha Жыл бұрын
Semma na ennaiya maranthu unga storya feel panne guys😍
@binishamohanan3167
@binishamohanan3167 Жыл бұрын
Understanding is most important for a relationship,....... Both are the perfect reason for that..... Wish you happy life for both... ❣️❣️
@murugeshwari7995
@murugeshwari7995 Жыл бұрын
🥰🥰🥰☺️☺️☺️ super bro & sister 🥳
@kalattaprakash7869
@kalattaprakash7869 Жыл бұрын
என்ன அருமையான குடும்பம் அழகான காதல் கதை ❤️❤️❤️ இன்று போல் என்றும் வாழ என் குடும்பத்துடன் வாழ்த்துகிறோம்...❤️❤️❤️
@samyukthasethuramalingam2161
@samyukthasethuramalingam2161 Жыл бұрын
Ashishoooo...soooo cute eyyy...especially anneyyy neenga romba azhaga irukinga...and akka neenga atha vda azhagaa irukinga..kutty kutty vlogs podunga like neenga ena cook panringa...epd laam house hold works panringa...and antha funnyy videos laam continue pannitee irunga sariyaaa ??❤️
@muthulekshmanan6935
@muthulekshmanan6935 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா... சகோதரி... எல்லாம் வல்ல இறைவன் திருவருளால்... வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று... என்றென்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்... 🌹🌹💐💐💐
@jasminjasmin434
@jasminjasmin434 Жыл бұрын
ചേച്ചി, ഏട്ടാ അടിപൊളി love സ്റ്റോറി🥰🙏🥰🥰ഇപ്പോളും നിക്കാൾ ഇതുപോലെ തന്നെ happinas 😍😍cute fam❤️
@varshanandhan5535
@varshanandhan5535 Жыл бұрын
ജീവിതകാലം മൊത്തം സന്തോഷം ആയി ജീവിക്കട്ടെ ❤️
@sangavisree8266
@sangavisree8266 Жыл бұрын
Nalla husband kedaikuradha vida nalla in laws kedaikuradhu dhan rmba luck🤞u couples are blessed 😊😊
@bindus3573
@bindus3573 Жыл бұрын
Cute couple....God bless you both greatly....lots of love from Coimbatore 😍
@pradeepkuttykrishnan4530
@pradeepkuttykrishnan4530 Жыл бұрын
You two are seeming to be extraordinary. Something mesmerizing in your charisma 🧡🧡🧡my Inner feeling
@thiyagarajanthangavel4373
@thiyagarajanthangavel4373 Жыл бұрын
Pradeep brother, Happy and proud to hear all those moments ☺️ I am having a son, for him I want to be like your father and father in law, both are great. Wishing you both happy married life 🥳
@karvendankalyani2500
@karvendankalyani2500 Жыл бұрын
Unga parents happy irupanga sonnathu super and athuku important thing unga adjustment and approaches.....both are having nalla pesura talent iruku....athu oru plus..... anyway...Be always like this....we feel happy to seeing you both.....
@krishnavenitamil9986
@krishnavenitamil9986 Жыл бұрын
🥰
@lathaalbin6638
@lathaalbin6638 Жыл бұрын
Way of speaking rendu perodathum romba nallaruku keep rocking guys
@Sanju-xv5be
@Sanju-xv5be Жыл бұрын
Nangallum love marriage tha na kerala my hus Tamil...13 years complete 🥰🥰 unga love story semma ❤️❤️
@bebinad3975
@bebinad3975 Жыл бұрын
Great love story..I'm impressed and happy about you both... have a happy life...God bless you bro and sis..🥰
@shrilakshmi4238
@shrilakshmi4238 20 күн бұрын
You both respect each other . Plz continue to respect .. otherwise love will go away for each other.
@saravananramachandran3972
@saravananramachandran3972 Жыл бұрын
Happy to see you poli couples. வாழ்க வளமுடன். உங்கள் கதை என் கதையை நியாபகப்படுத்துகிறது. நானும் state விட்டு state கல்யாணம் பண்ணவன். தமிழ் பையன் பெங்காலி பொண்ணு. 2014ல் parents meet at kolkata. 2015ல் மதுரையில் கல்யாணம், Keep rocking poli couple.....
@naseeprincess9501
@naseeprincess9501 Жыл бұрын
Spr👍👍
@BabuKumar-ox8po
@BabuKumar-ox8po Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தம்பி தங்கை
@jeyasubha1408
@jeyasubha1408 Жыл бұрын
Very happy to hear ur love story Anna & akka ... I just love the way u both gave respect to ur families... Live happy & spread more love anna & akka ❤️💐💖
@nothingspl
@nothingspl Жыл бұрын
Love doesn't have any barriers in any form...!!! Understanding between each other's are more important !!!
@sundarrajankrishnamurthy3195
@sundarrajankrishnamurthy3195 Жыл бұрын
மகிழ்ச்சியோடு பல்லாண்டு வாழ்க, காதலோடு பல்லாண்டு வாழ்க.
@rameshv62
@rameshv62 Жыл бұрын
இந்த அழகு தேவதையை யாருக்குத் தான் பிடிக்காது. அழகுடன் அன்பும் இணைந்துவிட்டால் வாழ்வே புனிதம் தான்.
@jai_JKMR
@jai_JKMR Жыл бұрын
God bless both of you our beloved couple! be happy forever
@asmi917
@asmi917 Жыл бұрын
15minutes ഒരു ചിരിയോടെ അല്ലാതെ നിങ്ങളുടെ ഈ വീഡിയോ കാണാൻ പറ്റില്ല അടുത്ത part വേഗം ഇടണം 😁♥️ കേരളത്തിൽ എവിടെയാ ചേച്ചിയുടെ വീട്??
@vismaya4629
@vismaya4629 Жыл бұрын
Comment box I'll malayalees indoo nokki kond irikkayirunnuu😁
@Mohamed-79-d3t
@Mohamed-79-d3t Жыл бұрын
Loved your story ♥️🌈 Be happy forever bro & sis !!!
@lincyasony6755
@lincyasony6755 Жыл бұрын
Unga speaching nalla irukku deras❤😊
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 Жыл бұрын
This year am completed 10 years of marriage life pakka arrange marriage 5.30 ku mulikanum,lunch& breakfast pack pananum...veetu velalialm pananum....eveng snacks pananum,night dinner pananum.....simply like mechine ,before marriage i worked in a school as a teacher,now my husband not let me to go for a job😔😔 Unga story ketapo.....got tears.....🥲🥲happy chellakuttys god bless you...both of you.....stay blessed...both of you.
@monisha2771
@monisha2771 Жыл бұрын
I can understand your pain sis 😐
@marisamy.palraj0987
@marisamy.palraj0987 Жыл бұрын
எல்ல புகழும் இறைவனனுக்கு. நல்ல மனசுக்கு! நல்லது நடக்கும்.
@sashisaravanan1284
@sashisaravanan1284 Жыл бұрын
Anni onka expression vera level😊😊😊..so cut anni neenka...Annan so lucky 🥰🥰💐💐.. super Jody poruththam
@muthukrishnannatarajan1971
@muthukrishnannatarajan1971 Жыл бұрын
சூப்பரோ சூப்பர் ஜோடி. வாழ்க பல்லாண்டு. இந்த பதிவை பார்க்கும் போது மனதுக்குள் சந்தோசமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. நீங்கள் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்.
@santhiyaanbu2173
@santhiyaanbu2173 Жыл бұрын
Vara level love story
@harishaashokkumar8304
@harishaashokkumar8304 Жыл бұрын
U both r adipoli ❤️❤️ unga love story solra vidham romba pudichiruku bcz ram jaanu love story buildup panni sonna Mari nega sollala 😅😅😂 genuine ah solriga ❤️❤️😘😘
@achumicko5870
@achumicko5870 Жыл бұрын
I'm from kerala...I love tamil payyan 😊😇i'm so happy to have him in my life 😻
@RajaSekaran-to1ub
@RajaSekaran-to1ub Жыл бұрын
Congrats
@aswiniachu3765
@aswiniachu3765 Жыл бұрын
❤️me 2
@menakascreation9575
@menakascreation9575 Жыл бұрын
Super Jodi pa
@asmarafeeyudheenasma4308
@asmarafeeyudheenasma4308 10 ай бұрын
Super🎉❤❤❤❤
@rsumithira3594
@rsumithira3594 Жыл бұрын
Semma cute ah erukinga 😘
@dharshinisuri8109
@dharshinisuri8109 Жыл бұрын
So happy for you both❣️. The story which most of us had a dream Or in film. Finally heard that is a real story of yours❣️. I wish more Families will accept these kind of marriage as like as your both families anna and akka. ❤Keep smiling☺. Recent favorite couple❤. I love that one video you both travelling in a car and hearing songs 🎵most favorite one
@shankar-shankar
@shankar-shankar Жыл бұрын
Sathiyama soldren, romba happy ah irukku. I'm seriously happy for you both ❤️❤️❤️ I wish and do pray for you both to be happy forever. May the almighty shower his blessings on you both forever. Manasaara soldren ungala paakumbodhu romba sandhoshama irukku. Most importantly avanga avara " MAMA" nu koopdumbodhu keka evloo sandhoshama irukku theriyuma. Addaddada ! Namma edhir paatha maadree wife avanga husband ah mama nu koopdumbodhu adha keka romba sandhoshama irukku. Sending lots of best wishes 💕
@jayapalmahesh1778
@jayapalmahesh1778 Жыл бұрын
Congrats couples. Same like as our life love story Tamil payian vs Kerala ponnu. Almost seven years love ended with marriage now we have 2 sons. If you like we can meet .
@user-dm1ku8is3n
@user-dm1ku8is3n Жыл бұрын
இதேபோல் என்றும் அன்போடு வாழ்க. காதலுக்கு சாதி, இனம் கிடையாது. மனிதநேயம்தான் முக்கியம் . அதற்க்கு நீங்கள் உதாரணம்.
@vimalaraju5370
@vimalaraju5370 10 ай бұрын
With the consent of both side parent is important. I love ur love story. God bless u both and both families. It’s so cute.❤❤❤❤❤
@amuthababu5229
@amuthababu5229 Жыл бұрын
Kashta patrukinga marriage panradhuku.... Easya soldringa... Ungaloda kashtam ungalku dhan therium akka
@lifeisbeautiful6190
@lifeisbeautiful6190 Жыл бұрын
Hi dears.. Stay Blessed.. Iam from TN , my husband Kerala. It's been 12 yrs now. We have two kids. I can relate to your story .
@sujasingh4300
@sujasingh4300 Жыл бұрын
Same here🙌
@shyamaladevi4656
@shyamaladevi4656 Жыл бұрын
Soo cute both of you.. Made for each other.. Stay blessed.. 💐
@saibabablessings09
@saibabablessings09 Жыл бұрын
Please tell about your studies and clg days school days pathi video 😃
@kamarajn8484
@kamarajn8484 Жыл бұрын
Vera level oru movie patha Mari irunthathu Unga love story Vera level irunthathu I like you bro and sis
@puvanespm6096
@puvanespm6096 Жыл бұрын
Thambi...intha pen kuttiyai nalla perrhuko. She is a very sweet person. Also i can feel just how much you love her.
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 Жыл бұрын
Pradeep ரொம்ப அழகான Story. வாழ்க வளமுடன்🙏
@sathishthenmozhivlogz7558
@sathishthenmozhivlogz7558 Жыл бұрын
Recently subscribed and recently seen u both in one place😊
@GallivanterGirl
@GallivanterGirl Жыл бұрын
You both looks so adorable ❤️loved the story simple and beautiful❤️ god bless you guys 🤩
@surendransuren6529
@surendransuren6529 Жыл бұрын
Ninga rendu perum pesarata kekka romba santosama yirukku.manasukku nimmatiyayum yirukku.yippadiye santosama yirunga, niraiya vedio podunga.valtukkal
@jessiepriya4741
@jessiepriya4741 9 ай бұрын
Best part of your story is you both don't have ego.. That is your success... Stay blessed and happy ❤
@rookieatdiamondlife226
@rookieatdiamondlife226 Жыл бұрын
So pleasant listening to your story.❤ Keep going! God bless you ✨
@jancyyesther6025
@jancyyesther6025 Жыл бұрын
This vlog makes me happy without any reason love you guyssss
@jesithangaraj3657
@jesithangaraj3657 Жыл бұрын
😍 Perfect couple 👩‍❤️‍👨...🥰 Really iam impressed your love story ❤️ god bless you both ❤️
@jeni4794
@jeni4794 Жыл бұрын
Neenga avangala unga dady ya meet panna kutitu pona movement vera level epdi irukum oru mathiri bayam happy athu oru mathiri irukum sema feel
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 Жыл бұрын
Eppadi our azhaga girl good girl yaraukutha pudikathu.... nice girl ❤❤❤
@sreekutty768
@sreekutty768 Жыл бұрын
Your love story seems casual... u two are really lucky to have such a funnh family... ur parents are supporting you... have a happieee marriage live anna akka.....🖤🖤🖤🖤
@shillusartandcraftworld333
@shillusartandcraftworld333 Жыл бұрын
അടിപൊളി ലവ് സ്റ്റോറി ❤️❤️❤️എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപെട്ടത് പ്രദീപ് അമ്മയോട് ഫോട്ടോ കാണിച് പറഞ്ഞ കാര്യം... (ഇത്ര ഭംഗി ഉണ്ടോ ഫോട്ടോയിലെ കുട്ടിയെ കാണാൻ )soo sweet❤️❤️god bless you... ഞാൻ പറഞ്ഞത് പ്രദീപിന് പറഞ്ഞു കൊടുക്കണം കേട്ടോ.... മലയാളം വായിക്കാൻ അറിയില്ലലോ... ആൾക്.... Lots of love❤️❤️❤️ from kerala... Kannur
@policouple-
@policouple- Жыл бұрын
Theerchayayum.. ❤️
@nandha5088
@nandha5088 Жыл бұрын
May your life continue with love and kindness, don't worry that the groom doesn't know Malayalam, Dad knows this is the truth Our mother tongue continues in this family From now on in your journey of life she is father like mother tongue she is a mother girls are always smart you speak tamil clearly welcome Both of you are proud of your visit to Tamil Nadu and plant a tree together May this family grow green like Ongi
@ashamurali6185
@ashamurali6185 Жыл бұрын
Life long happya irunga💐
@RESHWIN-xo1dh
@RESHWIN-xo1dh Ай бұрын
Nice to hear bro.... ஐ like very மச்..... சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்.
Our Love Story| Part-1 | Kerala with love Tamilnadu #policouples #lovestory
13:56
Poli Couple💃🕺
Рет қаралды 1,5 МЛН
Baby Nila & Nitara's Food Routine | Pearle Maaney
56:25
Pearle Maaney
Рет қаралды 64 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 3,1 МЛН
Wedding Vlog | Diya Krishna | Aswin Ganesh
1:08:43
Ozy Talkies
Рет қаралды 2,1 МЛН
Oru kutti surprise sharing with our family | Love you all ❤️ #policouples
12:46
Chennai Veedu home tour | Thank you all for the love #subscribe #policouple
20:06
Poli Couple💃🕺
Рет қаралды 1,5 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН