மிகவும் பயனுள்ள வகையில் ஒரு காட்சி தெ தொகுப்பாளர் க்கும் செய்து காட்டிய அன்பருக்கு ம் அல்லாஹ் நல்அருல் புரிவானாக அமீன்....❤❤❤
@raguragu82123 ай бұрын
அண்ணனுடைய இந்தத் தொழில் மென்மேலும் வளர்ந்து சிறப்படையட்டும்
@mrcricket033 ай бұрын
தொழில் ரகசியத்தை சொல்பவர் கடவுளுக்கு இணையானவர்❤❤❤❤❤
@Hemsan_vlog2 ай бұрын
உண்மை ❤
@venkatsubbuparthasarathy32132 ай бұрын
@@mrcricket03 பெரிய மனசு வேண்டும்
@peermohamed20292 ай бұрын
ஓ 😮
@venkatsubbuparthasarathy32133 ай бұрын
தங்கள் காணொளி மூலம் எங்கள் நிறுவனத்தின் மசாலா கடலையில் இருந்த குறையை நீக்கி கொண்டோம்.மிக்க நன்றி.
@SamayamoorthiSamayamoorthi2 ай бұрын
நல்ல தெளிவான செயல்முறை விளக்கம். நன்றி நண்பரே. நாங்கள் கேட்க நினைப்பதை நீங்கள் கேட்டீர். மாஸ்டர் தெளிவாக விளக்கம் தந்தார். வெள்ளந்தியான தொழிலாளி. நல்ல மனிதர். அவர் தொழில் பெருக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏
@dhandapaniperiyasamy63232 ай бұрын
செய் முறை விளக்கம் சூப்பர். வாழ்த்துக்கள்.❤❤❤
@SanthiR-e4o29 күн бұрын
Kashmiri மிளகாய் தூள் சிகப்பு கலர் கொடுக்கிறது. இவர் சொன்னது போல் 5 கிலோ செய்து என் வீட்டில் நல்ல பெயர் வாங்கினேன். நன்றி. உறவினர்கள் பாராட்டினார்கள்.
@jamunan58182 ай бұрын
நான் மசாலா கடலை செய்து பார்த்தேன்... மிகவும் அருமையாக வந்தது 👌🏼🙏🏼
@antonyraj73742 ай бұрын
உண்மையான செய்முறை விளக்கம் நன்றிகள் பல 😊
@subramanyabalaji97772 ай бұрын
அருமையான பதிவு! நல்ல செய்துக் காட்டினார். 👍👌👏👏 எத்தனை நாள் இதை ஸ்டோர் செய்யலாம்?
@kasimbeig47203 ай бұрын
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@AgnesG-g5i3 ай бұрын
Very hard work but super man thank you 💪💪💪💪
@sangeedhanasekar66033 ай бұрын
Neat and clean and super
@reignsvinoth23483 ай бұрын
தீபாவளிக்கு எங்க அம்மாவ இதை செய்து தரசொல்ல போறேன் எனக்கு மிகவும் பிடிக்கும்
@REMADEVI-nz6vk2 ай бұрын
அருமையான பதிவு மென்மேலும் தங்களது தொழில் விரிவடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ravimanoharan39432 ай бұрын
14.54 coloring agent mixing with 2 bottles are there to increase the color of the masala kadalai
@udayammanikumaran97442 ай бұрын
yes... artificial color
@jaisankar19762 ай бұрын
இந்த முறையில் செய்தால் அருமையாக வருகிறது !
@abdulahamed8763 ай бұрын
ரெம்ப அருமை சார் நானே ரெம்ப நாளா செய்யலாம் ஆசை பட்டான் இவர்தான் சரியான மாஸ்டர் சூப்பர் சார்
@shravanthi22649 күн бұрын
Thank u sir I was waiting for this recipe foe many years it's my favourite tried many times but no use I tried ur recipe superb🎉
@KlE-bz5tl7 күн бұрын
இந்த வேர்க்கடலையைப் பார்த்தவுடன் அதன் நிறம் காஷ்மீரி மிளகாய் அல்ல, ஏனென்றால் மிளகாய்ப் பொடியில் கலர் கலந்திருக்கிறது.
@SoosaithasanSoosaithasan-fr1fz2 ай бұрын
எங்களுக்காகவும் சேர்த்து சாப்பிடுங்க சார். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்❤
@Kim-PeterRasmus3 ай бұрын
வாழ்த்துக்கள்--- Super
@vidubalavidubala89623 ай бұрын
நன்றி அண்ணா
@nextgeneration95882 күн бұрын
மிக்க நன்றிங்க அண்ணா
@arunachalamar58982 ай бұрын
Sir i tried with half kg. Really superb output. Thsnks for this video. Sunday i did.😊
@ktmsaki27172 ай бұрын
Measurements sollunga
@praveenkirsurАй бұрын
Can you tell what's the quantity of each item he used in this video?
@balajirk86322 ай бұрын
Nice to see n good explanation
@ambika14853 ай бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉💐💐
@Ramakrishnan.cCrk.நன்றி3 ай бұрын
❤❤❤❤❤ நன்றி
@Kulam853 күн бұрын
Happy Diwali ❤❤❤🎉🎉🎉🎉
@ManikandanR-z8u6 күн бұрын
அருமை
@mohandasgandhi5509Ай бұрын
VERY NICE RECEPIE. THANKS SIR.
@albixv63562 ай бұрын
அண்ணா அந்த எண்ணெய் பரவாயில்லையா?
@pptamil83163 ай бұрын
😢 அருமையான பதிவு
@muthupandi23 ай бұрын
Crakers purchasing video podunga 🎉
@shankarsangeetha14568 күн бұрын
Hai bro super vidio
@BharathiVelumani-ik1mz3 ай бұрын
Super receipe
@saraspathykatamuthu-nj9ii23 күн бұрын
Super tk for the rescpi ❤
@Priyaa_453 ай бұрын
Super APPA ❤
@antony93Ай бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL BRO 🎉 🎉🎉🎉🎉🎉
@PadmaPattukann2 ай бұрын
Arumai
@suseelasreekumar2869Ай бұрын
👌 super
@brindaarul114016 күн бұрын
super super ❤
@smdrafee78Ай бұрын
Super sir ❤
@hashimabdurrahaman72844 күн бұрын
👍👍👍👍👍👍
@anoska11702 ай бұрын
Super Super ❤
@MariMuthu-k7v2 ай бұрын
Super ❤❤❤❤❤
@SakthiDJ-u6t3 ай бұрын
கலர் சேர்த்ததை ஏன் காட்டவில்லை. 1/2 KGகடலை மாவு மற்றும் அரை கிலோ அரிசி மாவு எவ்வளவு மிளகாய் பொடி சேர்த்தால் இவ்வளவு கலர் வரும்.
@NaviE-h5w3 ай бұрын
😂
@muthukumarm86503 ай бұрын
கலர் சேர்க்கவில்லை காஷ்மீரி மிளகாய் தூள் கேள்வி பட்டதுண்டா
@Rajkumar-so2kf3 ай бұрын
Adhvum colour podi than@@muthukumarm8650
@jaiopt3 ай бұрын
Kashmiri milgai thoolil coloring ulladhu
@KouluKoti3 ай бұрын
Already added colour in Kashmiri chilli
@PKF__GAMING3 ай бұрын
அண்ணா உங்க வீடியோ நான் தான் மொத மொத பார்த்த இப்ப நீ போட்டிருக்க வீடியோ ❤ இப்ப நான் கமெண்ட் பண்ணி இருக்கிறத நீங்க சார்ட்ஸில் சொல்லுங்க நான் please please please please please 🥺❤️🥺
@lakshmiraja79183 ай бұрын
My favourite dish
@uniquefashion78628 күн бұрын
I tried,it comes tasty and super
@srinivasan121527 күн бұрын
Supparavanthathu semma
@baskarrenuka65773 ай бұрын
thanksannapotunigalmenmealumvalaranumanna❤
@gangatharan9952 ай бұрын
கிரேட் வாழ்த்துக்கள்🎉🎊
@rajapandiyan16403 ай бұрын
Anna idha madhiri snaks video niraya podunga Siru thozhil panravangalukku udhaviya irukkum